"ஊதாரியா சுற்றும் 2k Kids - கடன்காரனா சுற்றும் 90s Kids!" Life-ல உருப்பட என்ன வழி? பட்ஜெட் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 124

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @pspandiya
    @pspandiya 11 месяцев назад +19

    சேமிக்கும் பழக்கம் வந்தால் வீண் செலவு குறைந்து விடும். சிறப்பான வார்த்தை❤❤❤

  • @MenagaKalvi
    @MenagaKalvi 4 месяца назад +5

    சார் நாங்க மாதம் 30 ஆயிரம் சம்பாதிச்சி அத்தைக மாருக்கும் நாத்தநார்க்கும் செய்து பாதி போச்சு மீதி வீட்டுக்கு 12வருசம் போச்சு இந்த 2 வருடத்தில் 7 லட்சம் சேமிப்பு சார் அப்பா மாதிரி சொல்றிங்க மேலும் சேமிப்போம் நன்றி அப்பா

  • @musthafakamal344
    @musthafakamal344 Год назад +21

    70kids நாங்கள்
    பிள்ளைகள் படிப்பு அப்பறம் கல்லியாணம்
    போக 2500000 இருக்கிறது வயது52 சரியான சேமிப்பா
    அப்ப வெளிநாட்டில் இருந்தோம் இப்ப இல்லை

    • @santhoshgukan
      @santhoshgukan Год назад +4

      Good Progress
      Good Journey
      Kindly Keep Good Health

  • @arunelangovan2577
    @arunelangovan2577 Год назад +49

    Money Pechu சேனல் நிகழ்ச்சி தான் அப்படியே copy

    • @shivkumar4833
      @shivkumar4833 Год назад

      Money Pechu not worth wathing as it is boaring now a days

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Год назад

      @@shivkumar4833 then you might have learned most of the aspects of investment.

    • @harsha737
      @harsha737 Год назад +2

      The intention behind these videos are important than copy. It’s awareness for better financial fitness

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Год назад +2

      @@harsha737if RUclips doesn’t pay for views. Then they won’t make videos. They don’t care about your financial

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Год назад +14

    சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க.நாம சொன்ன,உங்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்று சொல்றாங்க பிள்ளைங்க.ஒரு கஷ்டம்னு வரும்போது பனம் கொடுக்கும் தைரியம் எவனும் கொடுக்க முடியாது.

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr Год назад +31

    ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது அனுபவ வார்த்தைகள் எதுல மூதலீடு செய்வது என்று திட்டங்களை பற்றி சொன்னால் மிக்க மகிழ்ச்சி ஜயா

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 Год назад +5

    இது பொதுவெளியில் அதிகம் பேசப்பட வேண்டிய கருத்து தான் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் மணி பேச்சு ஞாபகம் வந்து தொலைகிறது

  • @murugesanc4388
    @murugesanc4388 Год назад +23

    ஐயா தாங்கள் சொல்லும் கருத்து வானிலிருந்து மழை போன்றது.அதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் முற்றிய நெல்கதிர் இல்லையேல் பதர்.

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV 11 месяцев назад +4

    45 k சம்பளம் கிடைக்கிறது இதுவரை மாதம் ஒரு கிராம் தங்கம் என்று சேமித்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தபிறகு 2 கிராம் சேமிக்க போகிறேன் இந்த மாதத்தில் இருந்து. தங்கம் விலை கூடும் என்று நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்❤❤❤❤

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 10 месяцев назад

      வாழ்த்துகள் சகோ 👏👏👍🏻👍🏻

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees Год назад +17

    ஐயோ செம்மம வீடியோ. 90's kid நெளியற பார்த்தா சிரிப்பு தாங்க முடியல

  • @jarchana5610
    @jarchana5610 Год назад +7

    Sir you didn't gave advise how to manage the expenses and cut down the cost rather you were just pointing their answers which is not really helping us

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 Год назад +36

    மேய்கிறது எரும,, அதுல என்ன பெரும....🤣😆

  • @aarthybalasubramani5545
    @aarthybalasubramani5545 Год назад +4

    Financial advisor Dhamodaran sir keykura oru oru kelvi yellarukum rombha think panna vaikudhu. Correct ah solluraru…

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 Год назад +61

    ஹே.. எப்புட்றா…. (வெக்கமே இல்லாம சிரிக்குறீங்க) 😮

    • @bad_BOYZ_
      @bad_BOYZ_ Год назад +1

      😂😂😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 8 месяцев назад +1

      Its scripted...so many editing..theh will cut take again..they will do to make the video look fun..its all tactics..

    • @MAANGANI_NAGARAM_YOUTUBE
      @MAANGANI_NAGARAM_YOUTUBE 27 дней назад

      ITS SCIPTED DUE TO AWARNESS OF BUDJET

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Год назад +8

    Keep Rocking innum intha Maari innum Aggressive va Expect Pandroam....
    💥💥💥💥💥

  • @RajaRaja-hy2vi
    @RajaRaja-hy2vi Год назад +9

    Hats off 👏 Behindwoods

  • @gpr2047
    @gpr2047 2 месяца назад

    Vid start at 8.00...car related discussion really good n correct ✔

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 Год назад +3

    Great sir
    Super advice🎉🎉🎉🎉

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢 நன்றி ஐயா 🙏

  • @sankarkrishnan1148
    @sankarkrishnan1148 Год назад +4

    good speech , I am grade down because of no money at pocket

  • @nrpix733
    @nrpix733 Год назад

    ஒருவரை பார்த்து இது போல் நானும் முன்னேறவேண்டும் என்று நினைப்பது ஒரு வகை,
    ஒருவரை பார்த்து இதுபோலவே நானும் அதையே செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை
    நீர் இரெண்டாவது.......!
    1St #anandsrinivasan
    2nd #damodaran

  • @karuppusamy6275
    @karuppusamy6275 Год назад +5

    Battle லேட சுத்தும் 80s olds

  • @priyankas1333
    @priyankas1333 Год назад +3

    Well said sir 🙏

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Год назад +3

    30,000 tharalama salary ku tharalama 20,000 serkalam pa athukulla vala palagikita 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @balajimonick2196
    @balajimonick2196 10 месяцев назад

    Sir,
    Mudalla sampadikanum,
    Aduku idea sollung....
    . Samoadhitchkittae. Irukanam
    Savings pannikitae irukanun
    Properties iruntha kappsthikanum...

  • @vinothcinemas8867
    @vinothcinemas8867 7 месяцев назад

    இந்த வீடியோ பார்ப்பேன்

  • @cbalaji83
    @cbalaji83 Месяц назад

    OTT kum kaasu kuduthutu edhukku theatre la poyi cinema pakkanum.

  • @nandhinisaravanan52
    @nandhinisaravanan52 Год назад +2

    100% true sir

  • @rln1985lg
    @rln1985lg Год назад +12

    Anand srinivasan copy program

    • @sivancellparkkangeyam5511
      @sivancellparkkangeyam5511 Год назад +3

      அப்படியே டப்பிங் படம் பார்க்கிற மாதிரியே இருக்குது இருந்தாலும் கான்செப்ட் மிகச் சரியானது

    • @boopathisinfo7987
      @boopathisinfo7987 Год назад

      Yaa

  • @michaelraj2233
    @michaelraj2233 Год назад

    அருமை அருமை

  • @VijayKumarVijayKumar-if4rb
    @VijayKumarVijayKumar-if4rb 8 месяцев назад

    சார் நான் 90 s kids உங்கள் வீடியோ பார்த்து 500 Rs RD பன்னீரிக்க சார் நன்றி சார்

  • @srs967
    @srs967 13 дней назад +1

    Super

  • @Muthukumaran-kc7zg
    @Muthukumaran-kc7zg 11 месяцев назад

    நீங்க வேணும் என்றால் ஒரு பேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் 2K kids பாவம் பிழைத்து போவார்கள், கொஞ்சம் வளர்ந்த்து விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் வந்து விடுகின்றது, இவரின் பேட்டியை பார்த்து இவரை பலமுறை பேச முயற்ச்சி செய்து கடைசியில் பேசியபின்பு தான் தெரிந்தது அது தவறு என்று, RUclipsrs please avoid this kind of people

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 Год назад +4

    Enga veetukaru banglorele 30k sambalam ana enga vadagai, veetu selavu elam sethu 15 kulleda selavu pannuvo, meedi savingsda itanakum engaluku 2 penn kolande iruku ivanga selavu patha heart attack varudu

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Год назад +6

    Sir 10k Salary Vaangha ra Vangha Evlo Save Panna laam...
    Next Video la Sollungha...
    I Expect This.

    • @muththaiyakumaresan5674
      @muththaiyakumaresan5674 Год назад +2

      At least with 100rs start pannungo. Ending 20% of income aga vanthal perfect

    • @pramilasanjeevkumar8302
      @pramilasanjeevkumar8302 Год назад

      Mudinjavarekum post office A/c vechikonge adule 10 ruba kude podalam .ipola phone pay Google paylerundu kude aduku transaction pannikalam daily habit ah 10 ruba post office Ac Ku anupikire palakam vechikonge masam 300 agum adu appudiye mindset savings pogum appudiye valatukonga matta bank madiri adule tottadukelam kasu cut panna matanga appudiye setukonge

    • @bipash_9720
      @bipash_9720 Год назад

      70:30 rule follow Pannunga..unga total salary la 70% spend panningana oru 30% save pannunga
      Idhu vandhu ungaluku endha oru loan or commitments illana indha rule ah follow pannalam

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Год назад +2

    1lakh salary vangura nanae 10k mobile use pandren

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 11 месяцев назад +4

    1.5 l vangi masam 10k selavil vazhum Nan.. smiling in the corner (no girl friends and no burdens)😂😂

    • @legendkarthik7121
      @legendkarthik7121 11 месяцев назад +1

      What work bro

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 11 месяцев назад

      @@legendkarthik7121 IT than bro 😉

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад

      2கே கிட்ஸ் உங்களை வாழ தெரியாதவர்ன்னு சொல்லிருவானுங்க.

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 8 месяцев назад

      @@Kattumaram339 sollattum bro, kadaisila money than venum. Endha difficult situation layum

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 8 месяцев назад

      @@legendkarthik7121 software engineer

  • @murugaperumanmuruga6479
    @murugaperumanmuruga6479 6 месяцев назад

    Ninkal solvathu sari😊

  • @prabhus3737
    @prabhus3737 Год назад

    Nicely said sir... Good finishing

  • @aravindnathan.r3493
    @aravindnathan.r3493 Год назад +1

    Topic ultimate

  • @vadivelkrishnan2120
    @vadivelkrishnan2120 11 месяцев назад

    Very nice video sir thank you sir

  • @FameAlha2022
    @FameAlha2022 Год назад +2

    Very good👍👍 msg for the time

  • @akhilmenon7848
    @akhilmenon7848 Год назад +10

    There is No valid points other than just blaming each other. suggested to get training by ANAND SRINIVASAN. (KAILA NOTEPAD EDUKUNE TERILA) LOL

    • @sudhagar1120
      @sudhagar1120 Год назад +3

      His questions itself giving answer

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 Год назад

    Anand Sir Kitta Ippudiyellam Pesuna Intha Sir Maathiri Sirichi Bathil Solla Maattaaru

  • @musthafakamal344
    @musthafakamal344 Год назад +3

    முதலில் வருடம் 24000சேமிங்க சொல்லுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад

      வாய்பில்ல ராசா

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Год назад

    Eye opener video 👏

  • @rajeshwaran.k561
    @rajeshwaran.k561 7 месяцев назад

    Andhae paiyan netflix movie pathuttu 4 hrs thunguran he afected soon in health issues

  • @muthuraja4364
    @muthuraja4364 Год назад

    அதே90s kids 1or 2 lacks கடன் எனக்கும் இருக்கு

  • @sugumararumugam3014
    @sugumararumugam3014 Год назад

    Super sir

  • @arunbthomas5741
    @arunbthomas5741 Год назад +1

    😮Why we have to live without socialisation activities (filim, mall, etc)

  • @TheMksha
    @TheMksha Год назад +1

    சார் எப்போ தனி சேனல்

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Год назад +1

    2.00 super 😆😆😆

  • @physioinfo6985
    @physioinfo6985 Год назад

    Immanuel and Anand sir Missing 😢

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +1

    Thank you so much for your advice sir ❤

  • @cbalaji83
    @cbalaji83 Месяц назад

    Sirichikitte pottu varuthi eduthutaaru.

  • @tommytommy4653
    @tommytommy4653 Год назад +5

    அட போங்கடா ... இதெல்லாம் ஒரு பதிவுனு எடுத்து போடுறீங்க

  • @kannanm1634
    @kannanm1634 Год назад

    தம்பி இருப்பதற்கு ஒரு இடமாவது வேண்டும் மாதம் 5000 கொடுத்து EMI வட்டி இல்லாத இடம் தாரேன் வாங்கி போடு பின் காலத்தில் பயன் படும்

    • @lifeisdream7382
      @lifeisdream7382 Год назад

      Unga number kudunga plz

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад

      எதுக்கு புதைக்கறதுக்காக.😂😂

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Год назад

    White Satta karanuku epdi ponu kadachutho epdi kalyanam panaloe antha ponu pavam .
    Immediately divorce this guy marriage some what rich person.

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral 13 дней назад

    White shirt kjm over attitude madhiri theriyudhu..like kjm over scene

  • @arulmathiarul354
    @arulmathiarul354 4 месяца назад

    👏👏👏

  • @Game_of_Asmr
    @Game_of_Asmr Год назад

    Same as money Pechu but nice try

  • @azhagukolam
    @azhagukolam Год назад

    Sir, 🙏🙏

  • @balajimonick2196
    @balajimonick2196 10 месяцев назад

    Udariku ubadesam

  • @SURESHKUMARN1992
    @SURESHKUMARN1992 Год назад +1

    Dai epdara siri kura avaru serupu la adikuramari solluraru sirikura😢

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Год назад +4

    Program fulla sirichukitte irukiranga.
    Stalin paiyan mathiri ethu kettalum sirippu 🤣🤣🤣

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад

      வெக்கத்த துடைச்சிட்டா சிப்பு சிப்பா வரும்

  • @navinvenkatachalam4232
    @navinvenkatachalam4232 Год назад

    Nice keep it up

  • @vaidyanathan1496
    @vaidyanathan1496 Год назад

    Good

  • @balajirsathishr
    @balajirsathishr 10 месяцев назад

    I m earning 52k .. But I can't save money

    • @abcde2011
      @abcde2011 2 месяца назад

      😮😮😮

  • @sureshr4053
    @sureshr4053 Год назад +4

    Story and writing direction and acting all very bset😅😂

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Год назад

    😢😢

  • @dhanasidea6526
    @dhanasidea6526 Год назад

    V gd

  • @pspandiya
    @pspandiya 11 месяцев назад +1

    Boomar uncle உங்க பிள்ளைகள் பொண்டாட்டி நெனச்சா ரொம்ப கஷ்டம். உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அறிவாளி, விவரமான நபர் , நாங்கள் ரொம்ப பாவம் . ஊருக்காக வாழறோம், அதான் கடன்ல வாழறோம்😂

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Год назад

    Kuchamea illama😊😊😊 smile pantringa ungala kutitu vanthu kaarii thupuraru 🗣️🗣️🗣️ ithu kuda therila ungaluku🤦🤦🤦

  • @naviravindran7706
    @naviravindran7706 Год назад +2

    Copy of moneypechu

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Год назад

    😮😮😮

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Год назад

    30k.salary vangura nee epdi marriage pana atleast 40k is mandatory for marriage
    Savuda naya nee mudalya

  • @yuvasangeetha1994
    @yuvasangeetha1994 9 месяцев назад

    Conversation script Mari iruku

  • @rajasekar7844
    @rajasekar7844 Год назад +1

    தற்குறிகள்

  • @cheeansambath
    @cheeansambath Год назад

    Just a script!

  • @socratess9415
    @socratess9415 8 месяцев назад

    Scripted pola eruku

  • @rohithg4533
    @rohithg4533 Год назад +1

    Endha video ku aprm andha ponum kedaikadhu😂

  • @thepravinbtech
    @thepravinbtech Год назад

    Fake interview

  • @sa6avanaasaravanan433
    @sa6avanaasaravanan433 Год назад

    ம் கூ.ம்

  • @PoochivikashPoochivikash
    @PoochivikashPoochivikash 7 месяцев назад

    Sir contact number venum kidaikuma sir

  • @elizabethselvarani1331
    @elizabethselvarani1331 Год назад +2

    Super

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +1

    Good

  • @srs967
    @srs967 13 дней назад

    Super

  • @ramanar8916
    @ramanar8916 Год назад +1

    Super