சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். akilathirattuammanai.com இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
அய்யா ஒன்றை சேர்க்க மறந்து விட்டீர்கள்... "அருணாச்சால கவிராயர் நூலில் இருந்து காப்பி அடித்து எழுதப்பட்ட ராமாயணக் கதைகள்...." இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.. உண்மை வெளிப்படட்டும்..
அய்யா உண்டு அய்யா வைகுண்டர் அருமையாக திருவிளையாடளை நடத்திக்கொன்டு இருக்கிரார் என்பதுதான் உண்மை அய்யா.. சிவனுக்கு மனைவி பார்வதி விஷ்ணு க்கு மனைவி லெட்சுமி பிரமாவுக்கு மனைவி சரஸ்வதி இதை நாம் அனைவரும் அறிவோம் இப்போ..விஷ்ணுதான் நாராயணர் சரிதானே பார்வதிக்கு அண்னண் நாராயணர் என்கிரோம் முருகன் க்கு மாமா நாராயணர் சரிதானே..இப்போ நாராயணர் சிவனுக்கு மைத்துணன் அத்தான் என்கிர முறை...சரி கேள்வி..பிரம்மா நாராயணருக்கு என்னமுரை வேண்டும் .. அடுத்து..நாராயணருக்கு முருகன் மருமகன் முறை வேண்டும் இப்போ..வைகுண்டசாமிக்கு முருகன் என்ன முரை வேண்டும்
எதற்காக பூலோக சம்பூரணன் வரலாற்றில் சம்பூரணன் என்ற பெயரோ அல்லது முத்துக்குட்டி என்ற பெயரோ இடம் பெறவில்லை? எதற்காக சம்பூரணன் பூலோக பிறப்பின் கதாபாத்திரத்துக்கு ஒரு மனிதனாக பிறந்த பின்னும் சம்பூரணனின் பெயர் குறிப்பிட படாமால் "சடம்" "சடலம்" "உயிர்" போன்ற வார்த்தைகனை இறைவன் பயன்படுத்தி உள்ளார்? இவற்றை எல்லாம் சிந்திக்காத எவருக்கும் அகிலத்திரட்டின் சூட்சமம் புரியபோவதில்லை... கடைசி வரைக்கும் அருணாச்சலக் கவிராயர் நூலில் இருந்து காப்பி அடித்து எழுதி தாங்கள் வெளியிட்ட போலி ஏட்டை வெட்கமே இல்லாமல் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்...
அய்யா உண்டு அய்யா வைகுண்டர் அருமையாக திருவிளையாடளை நடத்திக்கொன்டு இருக்கிரார் என்பதுதான் உண்மை அய்யா.. சிவனுக்கு மனைவி பார்வதி விஷ்ணு க்கு மனைவி லெட்சுமி பிரமாவுக்கு மனைவி சரஸ்வதி இதை நாம் அனைவரும் அறிவோம் இப்போ..விஷ்ணுதான் நாராயணர் சரிதானே பார்வதிக்கு அண்னண் நாராயணர் என்கிரோம் முருகன் க்கு மாமா நாராயணர் சரிதானே..இப்போ நாராயணர் சிவனுக்கு மைத்துணன் அத்தான் என்கிர முறை...சரி கேள்வி..பிரம்மா நாராயணருக்கு என்னமுரை வேண்டும் .. அடுத்து..நாராயணருக்கு முருகன் மருமகன் முறை வேண்டும் இப்போ..வைகுண்டசாமிக்கு முருகன் என்ன முரை வேண்டும்
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
அய்யா ஒன்றை சேர்க்க மறந்து விட்டீர்கள்... "அருணாச்சால கவிராயர் நூலில் இருந்து காப்பி அடித்து எழுதப்பட்ட ராமாயணக் கதைகள்...." இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.. உண்மை வெளிப்படட்டும்..
@@harivengadesh OK
Ok சொல்லி விட்டு கடந்து விடாதீர்கள்.. வெளிப்படையாக மக்களுக்கு நீங்களே சொல்ல வேண்டும்... அதுவே தர்மம்.@@Chaanaan
@@harivengadesh Ha Ha சரி அந்த ராமாயணத்தை படித்து பொருள் சொல்லி அது அகிலத்திரட்டுக்கு உகந்தது அல்ல என்று மக்கள் மத்தியில் சொல்லுங்கள்
சரி அய்யா... அகிலத்திரட்டுக்கு உகந்த வகையில் நானும் கொஞ்சம் ராமாயணக் கதைகளை எழுதித் தருகிறேன்... அதையும் உங்கள் போலி ஏட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அருமையான விளக்கம் பாராட்டுக்கள் மென்மேலும் வளர வேண்டும் ஐய்யா வாழ்த்துக்கள்...
அய்யா உண்டு
அய்யா வைகுண்டர் அருமையாக திருவிளையாடளை நடத்திக்கொன்டு இருக்கிரார் என்பதுதான் உண்மை
அய்யா..
சிவனுக்கு மனைவி பார்வதி
விஷ்ணு க்கு மனைவி லெட்சுமி
பிரமாவுக்கு மனைவி சரஸ்வதி
இதை நாம் அனைவரும் அறிவோம்
இப்போ..விஷ்ணுதான் நாராயணர் சரிதானே
பார்வதிக்கு அண்னண் நாராயணர் என்கிரோம்
முருகன் க்கு மாமா நாராயணர் சரிதானே..இப்போ
நாராயணர் சிவனுக்கு மைத்துணன் அத்தான் என்கிர முறை...சரி
கேள்வி..பிரம்மா நாராயணருக்கு என்னமுரை வேண்டும்
..
அடுத்து..நாராயணருக்கு முருகன் மருமகன் முறை வேண்டும்
இப்போ..வைகுண்டசாமிக்கு முருகன் என்ன முரை வேண்டும்
அய்யா வைகுண்டரின் அருள் உண்டு
நல்லபதிவு வாழ்த்துக்கள்அய்யா நீங்கள்வெ ளியிட்டஆகம ம்படிக்கணும்தருவீர்களாஅய்யா
அருமையான பதிவு
அய்யா ஒளி பிரகாசிக்கிறது
Super ayya சர்வமும் வைகுண்ட மயம்
Explanation ok thanks
வாழ்த்துக்கள் அய்யா
@@rajadurainadar8534 நன்றி ஐயா
அய்யா வணக்கம்.அய்யாவழியின் அடிப்படை தத்துவத்தை ஒரு சொல்லில் பதில் கூறமுடியுமா? வாழ்த்துக்கள்.
தாங்கள் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அமமானை book eppadi vanga bro .plse reply
watts up Number கொடுக்கப்பட்டுள்ளது அதில் Text Message -ல் தொடர்பு கொள்ளவும்
Watts app no.எங்கு கொடுக்க பட்டுள்ளது அய்யா
@@naginitamil287 டிக்கிரிப்சன் - ல் கொடுக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள்அய்யா நீங்கள்வெ ளியிட்டஆகம ம்படிக்கணும்தருவீர்களாஅய்யா
எங்கே வர வேண்டும் அய்யா
அய்யா எங்கே வந்து நிரூபிக்க வேண்டும் சொல்லுங்கள் அடியேன் நிரூபிக்க தயார் உங்க யூடியூப் சேனலில் பேசலாமா இல்லை எங்கள் சேனலில் பேசலாமா
@@Nellai_Muthu பக்கம் 208 to 214 க்குள் எங்கு உள்ளது என்று Command - ல் எழுதினால் போதுமே
@@Nellai_Muthu இதுவரை பல முறை command - ல் கேட்டும் பதில் வரவில்லை உங்களிடம் இருந்து
@@Nellai_Muthu பதில் ?
@@Chaanaanruclips.net/video/CtsXGMez4sI/видео.htmlsi=OLUeyhfEAlQbw-fr
ayya undu
எதற்காக பூலோக சம்பூரணன் வரலாற்றில் சம்பூரணன் என்ற பெயரோ அல்லது முத்துக்குட்டி என்ற பெயரோ இடம் பெறவில்லை? எதற்காக சம்பூரணன் பூலோக பிறப்பின் கதாபாத்திரத்துக்கு ஒரு மனிதனாக பிறந்த பின்னும் சம்பூரணனின் பெயர் குறிப்பிட படாமால் "சடம்" "சடலம்" "உயிர்" போன்ற வார்த்தைகனை இறைவன் பயன்படுத்தி உள்ளார்?
இவற்றை எல்லாம் சிந்திக்காத எவருக்கும் அகிலத்திரட்டின் சூட்சமம் புரியபோவதில்லை...
கடைசி வரைக்கும் அருணாச்சலக் கவிராயர் நூலில் இருந்து காப்பி அடித்து எழுதி தாங்கள் வெளியிட்ட போலி ஏட்டை வெட்கமே இல்லாமல் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்...
தானும் சொல்ல மாட்டேன் யாரையும் சொல்லவும் விட மாட்டேன் நல்ல கொள்கை வாழ்க வளமுடன்
அவதாரம் சொல்ல முடியாத உங்கள் இயலாமை வெளியே தெரிகிறது
@@Chaanaanகடவுள் அருளிய அகிலத்திரட்டு அம்மானையை தாங்கள் கேலி செய்வதால் மட்டுமே உங்களிடம் விவாதம் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது..
@@harivengadesh சரி முத்துக் குட்டி துணையுடன் நாராயணர் வைகுண்டர் ஆனதை தயங்காமல் சொல்லுங்கள்
@@harivengadesh சடலம் , உயிர் என்றால்சம்பூர்ணதேவன் என்று முனிமார் தரும் விளக்கம் உங்கள் அறிவில் ஏறாதது வியப்பு ஒன்றும் இல்லை
வீடியோ பதிவிடுங்கள் அய்யா
@@Nagamani-he6uh ok wait
அய்யா உண்டு
அய்யா வைகுண்டர் அருமையாக திருவிளையாடளை நடத்திக்கொன்டு இருக்கிரார் என்பதுதான் உண்மை
அய்யா..
சிவனுக்கு மனைவி பார்வதி
விஷ்ணு க்கு மனைவி லெட்சுமி
பிரமாவுக்கு மனைவி சரஸ்வதி
இதை நாம் அனைவரும் அறிவோம்
இப்போ..விஷ்ணுதான் நாராயணர் சரிதானே
பார்வதிக்கு அண்னண் நாராயணர் என்கிரோம்
முருகன் க்கு மாமா நாராயணர் சரிதானே..இப்போ
நாராயணர் சிவனுக்கு மைத்துணன் அத்தான் என்கிர முறை...சரி
கேள்வி..பிரம்மா நாராயணருக்கு என்னமுரை வேண்டும்
..
அடுத்து..நாராயணருக்கு முருகன் மருமகன் முறை வேண்டும்
இப்போ..வைகுண்டசாமிக்கு முருகன் என்ன முரை வேண்டும்
@@vaikundamoorthy4712 வைகுண்டர் யார் என்பதை விளக்கி விபரமாக சொல்லுங்கள்
அருமையான பதிவு
வீடியோ பதிவிடுங்கள் அய்யா
@@Nagamani-he6uh ok editing -ல் உள்ளது அடுத்த வாரம் வந்து விடும்