தாத்தா SONG அலப்பறைகள் | Modi Ji | Kadharalz Song | Kamal | Anirudh | Indian 2 | R&J 2.0

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb

Комментарии • 559

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 3 месяца назад +59

    என்னடா பாட்டு இது? இந்தியன் 1 பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ஒரு பாட்டு கூட இந்தியன் 2 இல் நன்றாக இல்லை

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад +1

      சில ஆண்டு கள் ஆக ர கு மான் இசை நல்லா இல்லை ர கு மான் இசை அமைத் தாலும் இந்தியன் ஒன்று போல அமைக்க முடியாது

  • @jeyachitra7135
    @jeyachitra7135 3 месяца назад +116

    என்ன சாங் காது வலிக்குது 🙃😂 ARR எப்படி சாங் குடுத்தார்

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 3 месяца назад

      Ar illa Anirude aithn 😂😂😂

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 3 месяца назад +3

      adhu Kozhi Anirith not ARR

    • @jeyachitra7135
      @jeyachitra7135 3 месяца назад +1

      இந்தியன் movie ARR sir னு சொன்னேன் not this song

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +2

      என்னடா பாட்டு இது? இந்தியன் 1 பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ஒரு பாட்டு கூட இந்தியன் 2 இல் நன்றாக இல்லை

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад

      சில ஆண்டு கள் ஆக ர கு மான் இசை நல்லா இல்லை ர கு மான் இசை அமைத் தாலும் இந்தியன் ஒன்று போல அமைக்க முடியாது

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 месяца назад +721

    யாருக்கெல்லாம் மதன் கவுரி அண்ணா ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என்று சொன்னது காமெடி யாக இருக்கிறது 🙋‍♂️👍🥳🤩

    • @cr7ff1k999
      @cr7ff1k999 3 месяца назад +28

      May be...vaippu irukku

    • @nalan7
      @nalan7 3 месяца назад +35

      ​@@cr7ff1k999Never raja

    • @Menariya7
      @Menariya7 3 месяца назад +42

      உன்ன மாதிரி சங்கீ பார்த்து தான் சிரிப்பு varudhu

    • @karuthannagu4383
      @karuthannagu4383 3 месяца назад +32

      அவன் ஒரு வெண்ண

    • @nalan7
      @nalan7 3 месяца назад +30

      @@Menariya7 பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா ? குட்டிச்சாத்தானே

  • @arunven1111
    @arunven1111 3 месяца назад +30

    Modi ji ya partha uppies ku epovum katharals tan 😂😂

  • @Goldmanworld0001
    @Goldmanworld0001 3 месяца назад +276

    ஸ்டாலின் தான் வராரு »»விடியல் தர போறாரு song யாருக்காச்சும் ஞாபகம் இருக்குதா ««
    ???????????????????????????😅😅😂😂😂😂😂😂😂😂

    • @Kaashirama
      @Kaashirama 3 месяца назад +11

      Vetri nadai podhum tamilaghame

    • @LakshmiLakshmi-ky5cb
      @LakshmiLakshmi-ky5cb 3 месяца назад +4

      Semma song 😂

    • @spvlogs8797
      @spvlogs8797 3 месяца назад +4

      😂😂😂😂😂

    • @RSbabyhai
      @RSbabyhai 3 месяца назад +6

      நானும் இந்த பாட்ட தான் guess பண்ணேன்🤣🤣

    • @gokulraj8494
      @gokulraj8494 3 месяца назад +11

      அட ஆமாப்பா.. லைட்டா அந்த மாதிரி தான் இருக்கு😂😂😂

  • @Shriram-R
    @Shriram-R 3 месяца назад +73

    Perfect song for Modi 3.0 🔥

    • @lakshmikanthand2765
      @lakshmikanthand2765 3 месяца назад +3

      Ho ho only for Indian tha tha and it's nda 3.0

    • @jayaramanganesan4672
      @jayaramanganesan4672 2 месяца назад +2

      There is no iota of doubt that Indian 2 = Modiji come back 3.0
      Only intuitive person can only find out that Indian 2 is a tribute for Modiji 3.0..
      If I say this people will laugh at me declare me a mental case..only blesses people can decode that Indian 2 is a pro Modi move if not pro hindutva movie..I will not be surprised if kamal join hands with BJP for 26 assembly elections.... simply put it..this movie against ADMK and pro DMK and Pro BJP movie in all fairness... sonna enna SANGInnu solvaanga...iam insane person

  • @user-sl8si3kq3z
    @user-sl8si3kq3z 3 месяца назад +59

    Bro jackie chan la uncle ku ipo intha song ah trend pannitu irukanga bro😂😂

  • @achusanju3775
    @achusanju3775 3 месяца назад +81

    Antha ROKESH 😅😅😅😅Sathama sirichute pa.. 😂😂😂

  • @farookspeedfarookspeed3321
    @farookspeedfarookspeed3321 3 месяца назад +295

    ஆயிரம் அனிசூத் வந்தாலும்.
    ஒரு இசைப்புயல் மாதிரி வராது..❤
    இசையின்
    இந்தியன்
    இசையின் ரட்சகன்
    இசையில் ராவனான்
    ஒருவர்தான் அது எங்க ஆஸ்கார் நாயகன்.ஏ‌.ஆர்.ரஹ்மான் ...❤❤❤by 90s 😊

    • @bagavathichellak3181
      @bagavathichellak3181 3 месяца назад +17

      Ar ரஹ்மான் அயலான் movie ல மைரு மாதிரி bgm song 🌸 மாதிரி இருக்கும் 😂😂😂😂

    • @YELLOW--5
      @YELLOW--5 3 месяца назад +3

      Anirudh vararey kathara udaporarey, pidura udaporarey, allara udaporarey😂😂😂 kartharundaga boomer gala 😂😂😂😂

    • @sksatheesv6775
      @sksatheesv6775 3 месяца назад +1

      அயலான் படத்துல Vera level sago song and background music நல்லா தான் இருந்தது.இந்த அனிருத் பாட்டு தான் தாத்தா வாராரு மூஞ்சி புக்ல வராருனு கேவலமா‌ பாடுறான்....😂😂😂​@@bagavathichellak3181

    • @KalaiSakthi-ym3tr
      @KalaiSakthi-ym3tr 3 месяца назад

      ​​@@bagavathichellak3181nanga onnu copy adikkala Ilayaraja song mathiri😂?😂?

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 месяца назад +1

      ரஹ்மான் நல்ல கலைஞர்தான். ஆனால் ஆயிரம் இசைப்புயல் வந்தாலும் ஒரு இளையராஜாவின் இசைக்கு ஈடாக முடியாது

  • @haribabug1442
    @haribabug1442 3 месяца назад +63

    Innum 100 Years analum Indian 1 song ah yaralum beat panna mudiyathu... ARR are ever green MD

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад +1

      சில ஆண்டு கள் ஆக ர கு மான் இசை நல்லா இல்லை ர கு மான் இசை அமைத் தாலும் இந்தியன் ஒன்று போல அமைக்க முடியாது

  • @anushakannan2078
    @anushakannan2078 3 месяца назад +28

    இப்போது உள்ள இளைய தலைமுறையினர் இதுதான் இசை என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறது 😅😅 இந்த அவசர உலகில் ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவரும் மெனக்கெட்டு வயதில்லை😊

  • @kavithakannan1988
    @kavithakannan1988 3 месяца назад +151

    sathyama enaku election results ku munnadi naal dhaan theriyum indha paatu indian movie nu.. i thought it was exclusively for modiji until then...

    • @Abishek293
      @Abishek293 3 месяца назад +1

      Kavla padha dinga mam re - election mostly on the way thirumbiyum leave 😂😂 thirumbiyum stalin ads

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +3

      என்னடா பாட்டு இது? இந்தியன் 1 பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ஒரு பாட்டு கூட இந்தியன் 2 இல் நன்றாக இல்லை

    • @Abishek293
      @Abishek293 3 месяца назад

      ​@@மக்கள்மனம்yaru sona sir Anirudh ina song potalum adhu maja according to kamal hasan supporters 😂

  • @Priya-lh2rq
    @Priya-lh2rq 3 месяца назад +221

    என்னதான் கதற விட்டாலும்😢😢ஏ. ஆர் மாதிரி ரசிக்க வைக்க முடியாது இந்த கதறல் இந்தியன் 1 முறியடிக்க முடியாமல் கதற 😖😖😖போகுது

    • @thiruvengadam0077
      @thiruvengadam0077 3 месяца назад +8

      Nee yeanda ippo katharikittu irukura

    • @ibuamee8830
      @ibuamee8830 3 месяца назад +3

      Fact fact

    • @Leon-z8p
      @Leon-z8p 3 месяца назад +5

      @Illusion_Every_where copycat aniii calendar song

    • @v4i6j9ay
      @v4i6j9ay 3 месяца назад +3

      ​@Illusion_Every_whereஅணில போய் music கத்துக்க சொல்லுங்கடா

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 3 месяца назад +4

      என்னடா பாட்டு இது? இந்தியன் 1 பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ஒரு பாட்டு கூட இந்தியன் 2 இல் நன்றாக இல்லை

  • @sanjeevanselvaraj2003
    @sanjeevanselvaraj2003 3 месяца назад +39

    2:37 ..apo Ani...Naayagan meendum varaan nu bgm potarae... appo mattum nalla irunduchooo . 😂 apo mattum yen .ARR aa koopudala.. thatha 😅

    • @PATHATTAMGAMING
      @PATHATTAMGAMING Месяц назад

      Shankar arr combo pathi pesuraanga bro avlodha😂

  • @NevinGeorge-s2l
    @NevinGeorge-s2l 3 месяца назад +61

    Aalumaa dolumaa
    Jiththu jilladi
    Bittu padamdi
    Dandanakka
    Danga maari
    Rokesh lyrics 🔥

    • @akshiva_001
      @akshiva_001 3 месяца назад +10

      Jalabula jangu too 💥

  • @nithushanjayashankar1471
    @nithushanjayashankar1471 3 месяца назад +21

    Indha paata modi ji voice la kekanum pola irukku😂

  • @adhityakt
    @adhityakt 3 месяца назад +19

    Like aadhipurush, Kamal after release: "aniruth, you are coming to my room"

  • @mailamangai9080
    @mailamangai9080 2 месяца назад +2

    என்ன எழவு எடுத்த இசை இது. இதுவெல்லாம் ஒரு பாட்டு. M.S. விஸ்வநாதன்,இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்த தமிழ் மக்கள், இந்த எழவு பாட்டை கேட்க முடியுமா?S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @spvlogs8797
    @spvlogs8797 3 месяца назад +35

    Oru songs kuda nallave ila pa 😢 ennathan Ivan 4 drums ah kilichalum arr ah thoda kuda mudiyathu .. quality of music ❤

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 3 месяца назад +2

      True

    • @YELLOW--5
      @YELLOW--5 3 месяца назад +1

      Anirudh vararey kathara udaporarey, pidura udaporarey, allara udaporarey😂😂😂 kartharundaga boomer gala 😂😂😂😂

    • @Harison-km8fg
      @Harison-km8fg 3 месяца назад

      Adey yellow. Naanga boomer illada. Anirudh kadhara poraan paaru. Ipadi song eludhuna kadhara dhan seyyanum. Anirudh mattum illa. Kamal um Shankar um serthu.

    • @spvlogs8797
      @spvlogs8797 3 месяца назад

      @@YELLOW--5 Ada arabotha paithiyakara naaye music kum iraichal kum different iruku da 2k paithiyam

  • @sanjaysanjay5840
    @sanjaysanjay5840 3 месяца назад +26

    Indian 2 climax Thatha killing Anirudh for being a womaniser

  • @Venbashree
    @Venbashree 3 месяца назад +21

    Indian 1 all songs are mesmerizing ever Green

  • @mahalakshmihari7234
    @mahalakshmihari7234 3 месяца назад +11

    Recent aah dhaan Indian movie paathen pa. Missing ARR in 2.0
    Indian 1 - songs & bgm such a bliss ❤

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 месяца назад +10

    Indian 1 songs can be heard in repeat mode. ARR for life♥️

  • @shadoweditz2469
    @shadoweditz2469 3 месяца назад +18

    Thatha ❌Jiriya 😅

  • @nv8972
    @nv8972 3 месяца назад +17

    Aana onnu ARR aalaye thirumba Indian vibe recreate panna mudiyaadhu

    • @krishnavenik913
      @krishnavenik913 3 месяца назад +6

      Original எப்பவுமே ஒன்னு தான் irukka mudiyum

    • @seenimohamed3698
      @seenimohamed3698 3 месяца назад +2

      ARR nenechal mudiyum thambi.. that is Rahman Fire

    • @amigos786
      @amigos786 2 месяца назад

      ARR is an inventor. He might have come up with fresh tunes

  • @umarani8692
    @umarani8692 3 месяца назад +39

    எனக்கு ஆப்ரேஷன் பன்னி ஆறு நாளு தான் ஆகுது இதை பார்த்து அதிகமாக சிரிச்சு திட்டு வாங்கியது தான் மிச்சம்😅

  • @nv8972
    @nv8972 3 месяца назад +39

    Indian 2 story prediction video podunga..Adheppdi 1918 la porandha thaatha innum irukuraannu tha puriyala..😢

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 месяца назад +2

      Japanese people 110 age irukanga senthibathy Japan and China settled agiruppar athaan

    • @sowmya31
      @sowmya31 3 месяца назад

      Athaaanee😑😐

    • @villagepartners3510
      @villagepartners3510 3 месяца назад

      Logicke mukkiyam magic aa paaru😂

    • @nv8972
      @nv8972 3 месяца назад +3

      @@rupeshkumar9855 Uyiroda iruparguradhu ok. But action sequence lam epdi. Nadandhu varadhae kashtam.

    • @VigneshWaran-ke8uz
      @VigneshWaran-ke8uz 3 месяца назад

      Dai ithu avaroda payan da

  • @Malmaddy
    @Malmaddy 3 месяца назад +4

    Clear difference between music and இரைச்சல்

  • @prakashsrinivasan6290
    @prakashsrinivasan6290 3 месяца назад +19

    Super Rajesh.... This song suit for Modi ji than Indian thatha

  • @cr7ff1k999
    @cr7ff1k999 3 месяца назад +13

    Yes ARR magical music

  • @vijaykrishna6235
    @vijaykrishna6235 3 месяца назад +42

    இது 2k இந்தியன் தாத்தா ராகேஷ் Bro அப்படி தான் இருக்கும் பாடல்

    • @Harison-km8fg
      @Harison-km8fg 3 месяца назад

      Thathauku 106 vayasu. Avaru 1k kid. 2k illa.

  • @-Liyash-
    @-Liyash- 3 месяца назад +2

    இந்தியன் பாட்டை இப்ப கேட்டா கூட சூப்பரா இருக்கும்...
    ஆனா இந்தியன் 2 பாட்ட அணி குஞ்சுகள் மட்டுமே ரசிப்பவர்கள். 😂😂😂

  • @ukgeeva
    @ukgeeva 3 месяца назад +5

    தலைவா நீங்க பண்ணது செம இத பாத்துட்டு அனிருத் அண்ணா ஊ ஊ 😢😢

  • @123456789afting
    @123456789afting 3 месяца назад +4

    Song nala illa .. AR RAHMAN kitta kuduthurukalam ...

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад

      சில ஆண்டு கள் ஆக ர கு மான் இசை நல்லா இல்லை ர கு மான் அமைத் தாலும் இந்தியன் ஒன்று போல அமைக்க முடியாது

  • @srajesh775
    @srajesh775 3 месяца назад +4

    Ithu "Nanga vera mari vera mari" song mari iruke

  • @Aswin778
    @Aswin778 3 месяца назад +250

    யாரெல்லாம் மோடி அவர்கள் பிரதமராக இருப்பது இந்திய வளர்ச்சிக்கு நல்லது என்று சொல்கிறீர்கள்👍🙋‍♂️💯

    • @DMK463
      @DMK463 3 месяца назад +104

      Comedy time 😂

    • @Aswin778
      @Aswin778 3 месяца назад +13

      ​@@DMK463Why you peoples are showing hatred towards modi ? is there any reason ?

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf 3 месяца назад +16

      ​@@DMK463ஒன்லி Muslim thinks

    • @nithilankanishka4067
      @nithilankanishka4067 3 месяца назад +25

      Bro நல்லது எதுவும் செய்யாமல் ஏன் மக்கள் MODI-ய 3 ஆம் தடவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் 😊

    • @thalapathyvijayoftheking5684
      @thalapathyvijayoftheking5684 3 месяца назад

      Serupala Adipan Naiye

  • @randomxyz1484
    @randomxyz1484 2 месяца назад +1

    மோடியின் பரிந்துரைகளின் படி இந்தியன் 2ல் அனிருத்தை சாவு இசை அமைக்க
    இயக்குநர் சங்கர் நியமித்துள்ளார் பாவம் தயாரிப்பாளர்.

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai 3 месяца назад +31

    Actual ah தாத்தா தான் இப்போ கதறிட்டு இருக்காரு .. right hand ✋ சந்திரபாபு நாயுடு left hand ✋ நீதிஷ் 😂...தனியா உச்சா போக கூட விடமாட்றானுங்க .எங்க போனாலும் நானும் வருவேனு அடம்பிடிக்கிறார்கள் 😅

    • @RoseBenny0305
      @RoseBenny0305 3 месяца назад

      Rathanam Movie ya 😂

    • @Menariya7
      @Menariya7 3 месяца назад

      😁😁😁😁😁😁

    • @Chella-chillz
      @Chella-chillz 3 месяца назад

      Nee yen kadharura 😂

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 3 месяца назад

      @@Chella-chillz நீ தான்டா என் comments ல கதற 🤦.. நான் reality ah தானே சொன்னேன்

    • @Chella-chillz
      @Chella-chillz 3 месяца назад

      @@jothianbuchithirai kilicha, anga jolly ah padhavi yerpu vizha nadakudhu enga nee polambura 😂

  • @daranipanneerselvam7996
    @daranipanneerselvam7996 3 месяца назад +6

    correct ah soninga bro.. ethana peru vanthalu ARR kita koda poga mudiyathu.

  • @TrendzzzForever
    @TrendzzzForever 3 месяца назад +2

    5:57 la irunthu ennaya en video laam varudhu 😂. Antha video pudichiruntha enakku subscribe pannidunga makkale, For more interesting videos and shorts 😉

  • @merlinkannan6738
    @merlinkannan6738 3 месяца назад +16

    Aniruth is needed for commercial hit in recent days அந்த வகையில் பார்த்தா இந்த replacement 90s kids accept பண்ணி தான் ஆகனும் போல.

    • @arunarvind7195
      @arunarvind7195 3 месяца назад +1

      Karumam

    • @amigos786
      @amigos786 2 месяца назад

      Anirudh should use the opportunity he has and come up with new music, tunes instead of template tunes

  • @HansiPranikaofficial
    @HansiPranikaofficial 3 месяца назад +5

    Thumbnail photo parkumbothu kamal sir a paatha indian thatha mathirithan theriyuthu but ji a patha ennakennamo koorkka mathiri. Theriyuthu😂😂😂😂

  • @georgehorton3293
    @georgehorton3293 3 месяца назад +2

    பிளாட் பாரத்தில் சில்லறைக்கு பாட்டுப் பாடிக் கொண்டிருப்பனிடம் கொடுத்திருந்தால் அனியை விட நல்லா பாடியிருப்பான்.
    ஆயிரம். ரூபாயில் முடித்திருக்க வேண்டிய இசைக்கு கோடிகளா???
    என்ன கொடுமை சுபாஸ்கரா.!??🤣

  • @bharathi2507
    @bharathi2507 3 месяца назад +23

    Ayyo ninga pesradhu dhan sama comedya irukku 😂😂😂😂😂😂 sirippu thaanga mudiyilla 😂😂😂😂😂😂 munji bookku sama😂😂😂😂😂😂😂 video Romba pudichirukku

  • @lakshdiviulagam1173
    @lakshdiviulagam1173 3 месяца назад +10

    சத்தியமா சொல்றேன் ரொம்ப நாளைக்கு அப்றம் சத்தமா சிரிச்சேன் ரொம்ப நன்றி Rakesh and Rokesh. 😅😅😅

  • @suryaprabhasuryaprabha4550
    @suryaprabhasuryaprabha4550 3 месяца назад +3

    யோவ் என்னைய ஒரே ஒரு பாட்ட வச்சு புல் வீடியோவையும் முடுச்சிட்ட உனக்கு கண்டண்டு இல்லனா சொல்லுய்யா நா கண்டண்டு சொல்றன்

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 месяца назад +28

    யாரெல்லம் மோடி ஜி அவர்கள் பிரதமராக வந்த பிறகு தான் இந்தியா உலகளவில் வளர்ச்சி கண்டதாக நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @Views_of_vithu
      @Views_of_vithu 3 месяца назад +3

      Suttha vanthuchu

    • @kd2nj
      @kd2nj 3 месяца назад

      😂😂😂

  • @WaisnavyUsha
    @WaisnavyUsha 3 месяца назад +3

    Andavar voice super Rakesh bro😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂semma😂😂😂😂😂😂

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 3 месяца назад +3

    Thala valinga, ena song ithu aiyoo 😂😂

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 3 месяца назад +2

    Kerala,karnataka constructing DAM
    water,cement,stone,m-sand,current,lands given and support by TN
    I.N.D.I Party's are ruling both states
    But No use No water No developments
    But TN People's given 40/40 superbb 👌

  • @sudaks7363
    @sudaks7363 3 месяца назад +3

    Mokka tune..... suthama nalla illa.

  • @MrK-y9q
    @MrK-y9q 3 месяца назад +1

    Bro content kedachireke a2d paithe podega😅😅😅😅🎉🎉🎉

  • @Nivedha_kumar
    @Nivedha_kumar 3 месяца назад +1

    Rakesh anna pls don't do kamalhaasn voice. Ella video laiyum kamal voice edukuranu saavadikadha novvv.
    Unaku voice uh varala summa iruna ketkavum matra🤦🏻

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 3 месяца назад +1

    என்னா பாட்டுஇது எல்லா படத்துக்கு ஒரே மாதிரியே கத்திக்கிட்டு

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw 3 месяца назад +8

    AR Rahman music potirundhal Indian 2 🔥 irundhirukum bro namma kuduthuvachadhu avalavudhan 😢

  • @rajeswariragu9736
    @rajeswariragu9736 3 месяца назад +1

    Only one legend ARR ... No one can beat him.... I enjoyed good music by anyone but this is not enjoyable... It's irritating my ear

  • @piryadon
    @piryadon 3 месяца назад +3

    எனக்கு பிடிக்கால😮

  • @ramyasatish5875
    @ramyasatish5875 3 месяца назад +1

    Indian 1 all songs are very unique and superb. But this song is like allready Vijay song , Ajith song were came by anirudh

  • @camlinstudio3974
    @camlinstudio3974 3 месяца назад +3

    Bro Hrithik Roshan Movies pathi oru video podunga bro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mobina-sk6vq
    @mobina-sk6vq 3 месяца назад +3

    Vera level😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @has4896
    @has4896 2 месяца назад +1

    ANNEEEE RUUTOOO😂😂😂ARR IS VERY HAPPY ANNACHEEE,,ARR THANKSGIVING ALLAH FOR SANKAR NOT GIVE ME CHANCES IN INDIAN
    DAADAA RETURNS 2

  • @tncricket78
    @tncricket78 3 месяца назад +3

    2k kids mind voice:- 2k thatha da tha😂😂😂

  • @sandyglitz2124
    @sandyglitz2124 3 месяца назад +1

    Shankar’s plan because he’s sanghi

  • @ayyappanm6124
    @ayyappanm6124 3 месяца назад +1

    Please change music ONLY AR Rahman is good

  • @ShabariKrupa
    @ShabariKrupa 3 месяца назад +1

    Andavar movienaale kojam problemdha but song super Ani kalakkittaru movie tha yeppe release aagum therila 😢😢😢

  • @raghupathy8163
    @raghupathy8163 3 месяца назад +2

    Muthazhagu,aaha kalyanam serial kodumaikal podunga Rakesh waiting.

  • @gauthamg7775
    @gauthamg7775 3 месяца назад +5

    vibeh😂

  • @Sakithyan.
    @Sakithyan. 3 месяца назад +5

    Mimicry super pa😅👌🔥, rakesh bro

  • @நம்பிக்கை-ச9ட
    @நம்பிக்கை-ச9ட 3 месяца назад +2

    rahuman taleivan taleivantan

  • @darmarajuganesa4520
    @darmarajuganesa4520 3 месяца назад +1

    Indian 2 songs will be alike *maire*, for sure

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 3 месяца назад +5

    Moonji book ka kevalama irruku

  • @Mokkacontant-t9p
    @Mokkacontant-t9p 3 месяца назад +2

    This song set for master jiraya❤❤

  • @sabanathansaba9897
    @sabanathansaba9897 3 месяца назад +1

    Kvalma irrukku ani music AR music super

  • @leomegha6096
    @leomegha6096 3 месяца назад +1

    Yan thalaiva athu senapathi thaana senathipathinu soldra..?

  • @s.logesh540
    @s.logesh540 3 месяца назад +1

    Song thaniya keta nalla iruku but India movikula indha maadhiri song set aagadhu bro 😢naattukaga poradura indian thatha kaga indha song la background la vandha siripu than varum 😅 goosebumps la varadhu

  • @gokiladevis4573
    @gokiladevis4573 3 месяца назад +3

    Neenga ethu pannunalum naanga ungalukku support pannuvom rakesh all te bst

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 3 месяца назад +1

    Kai leh ulle mudiyellam nattikite nikkem 💪….😂Aatan goosebumps

  • @nithilankanishka4067
    @nithilankanishka4067 3 месяца назад +16

    Bro நல்லது எதுவும் செய்யாமல் ஏன் மக்கள் MODI-ய 3 ஆம் தடவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் 😊

  • @May_lilly
    @May_lilly 3 месяца назад +1

    Enna bro ippadi sollure ithu filim mudinjathukk appram vara pattu thaa apporam ethukku mass scene oda campare pannare 🥲
    I believe in ani ❤️

  • @habiburahman9476
    @habiburahman9476 3 месяца назад +1

    Ar Rahman music best
    Feel good

  • @barath8490
    @barath8490 3 месяца назад +1

    Bro intha paatu, emmagan patadula varra thatha vararuu pattu orumaari than bro.

  • @PATHATTAMGAMING
    @PATHATTAMGAMING 3 месяца назад +1

    U1 laughing at the corner 🤣

  • @jaihind7341
    @jaihind7341 3 месяца назад +2

    Modi jii🔥

  • @Deartamilmanney
    @Deartamilmanney 3 месяца назад +1

    Confirm flop 😂😂

  • @mohanbabu6406
    @mohanbabu6406 3 месяца назад +1

    Sanghi ya da ni

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux 3 месяца назад +1

    Rokesh😂😂😂😂

  • @Luciferr3795
    @Luciferr3795 3 месяца назад +1

    Modern senathipathi😂

  • @shanthykandasamy3974
    @shanthykandasamy3974 3 месяца назад +7

    நீங்கதான் ஆரஞ்சு அரசியல்னு ஒரு சேனல் ஓப்பன் பண்ணுங்களேன் 😂😂

  • @camlinstudio3974
    @camlinstudio3974 3 месяца назад +5

    Bro Kalki 2898 AD padam Pathi oru video podunga bro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @robinsonrex1280
    @robinsonrex1280 2 месяца назад

    Paattu kandravthi. is this Anirudh the only composer in Tamil Nadu now?

  • @VimalaNirmal
    @VimalaNirmal 3 месяца назад +1

    Hi 👋 anna best nu patha AR Rahman than na

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 месяца назад +21

    யாருக்கெல்லாம் மோடி ஜி மீண்டும் தொடர்ந்து பிரதமராக வந்தது பிடித்திருக்கிறது 🙋‍♂️👍🥳🤩

  • @uzaifafaisal5120
    @uzaifafaisal5120 3 месяца назад +10

    Aaree nama andavar 2.0 rakesh bro super😂😂😂👌👌👌

  • @rkumaraswamy
    @rkumaraswamy 3 месяца назад +1

    Katharalz is much similar to Maranam Mass Maranam right?

  • @KaranKumar-n4d3t
    @KaranKumar-n4d3t 3 месяца назад +1

    Jiraya own this song

  • @raghupathy8163
    @raghupathy8163 3 месяца назад +1

    Rakesh muthazhagu and chinna marumagal serial eppo roast panna poringa.

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 месяца назад +1

    மோடி 😂😂😂

  • @NafathNafath-po8iq
    @NafathNafath-po8iq 3 месяца назад +1

    Daily vdo podunge bro ...... summa suthi thiriyame ..... illenaa vayale vere vaarthe vanthudum 😂😂😂😂😂 jst fun ..
    Daily vdo ponge bro ...rompe late aahuthu

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 месяца назад +1

    Mind voice தா(கோ)த்தா vararurrrr😂.........என்னா பாட்டு இது 🔞🤔

  • @a.prabhuprabhu1435
    @a.prabhuprabhu1435 2 месяца назад +1

    Modiji 🔥🔥🔥🔥🔥🔥🔥