எல்லை மீறி போறீங்கடா டேய்! - MODI JI AI Songs - Parithabangal - Vibe with Ji 🤣😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • Modi ji AI பரிதாபங்கள் 😂 யார் பார்த்த வேலைடா இது! A funny Take on Modi ji AI Tamil Songs.
    Bigg Boss 7 அலப்பறைகள் - • Bigg Boss 7 அலப்பறைகள்...
    Chandramukhi 2 Roast Review 😂 - • என்னடா இப்படி எடுத்து ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Chandramukhi 2 - Roast Video 1 - • சந்திரமுகிய என்னடா பண்...
    Adipurush Alapparaigal - • Adipurush Alapparaigal...
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #AI #Parithabangal #CinemaTicket

Комментарии • 1,7 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Год назад +138

    Cinema Ticket in Whatsapp 👉🏼 whatsapp.com/channel/0029Va5PVA3FMqrd1F8onE1c

    • @HarishTH-p4f
      @HarishTH-p4f Год назад

      அண்ணா நான் 8வதாக join ஆகி இருக்கேன்

    • @ravibalan4348
      @ravibalan4348 Год назад

      ஒவ்வோரைவரும் வெட்கப்பட வேண்டியது. நமது பாரத பிரதமரை கேலி செய்ய நமக்கு என்ன அருகதை உள்ளது. அவரது உழைப்புக்கு முன்னால் நாம் ஒன்றுமில்லை.

    • @Ypan565
      @Ypan565 Год назад +1

      Link expired

    • @donthara7165
      @donthara7165 Год назад

      Poda paruppu

    • @gowthamamith
      @gowthamamith Год назад

      ellu vayapookalaye song link share pannu bro

  • @Trendingallrounders
    @Trendingallrounders Год назад +299

    தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்து எல்லா பாட்டையும் நாதான்யா பாடுவேன் என்று அடம் பிடித்து பாடிக் கொண்டே இருக்கும் அனிருத்துக்கு tough கொடுக்கும் ஜி 🤪😜

    • @Ruthranpriya407
      @Ruthranpriya407 Год назад +1

      இவனால பாட்டெல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போச்சு..... பாடுவதெல்லாம் ஒரு பாட்டா பாட்டு பாடுடான்னு சொன்னா படிக்கிறான் கட்டுரை மாதிரி...

    • @kavithakavi458
      @kavithakavi458 Год назад +3

      😂😂😂

    • @haridharanharidharan2349
      @haridharanharidharan2349 Год назад +3

      😂😂😂

  • @Anand-raj1579
    @Anand-raj1579 Год назад +322

    😂😂😂 ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்ச memes இது தான்

    • @Sethu4b
      @Sethu4b Год назад +6

      Me too😂😂😂😂

  • @sowmiyapaneerselvam4495
    @sowmiyapaneerselvam4495 Год назад +702

    எனக்கும் original voice ஞாபகம் வரமட்டங்குது😅😅😅 Modi ji voice தா ஞாபகம் வருது

  • @nismacoirs2196
    @nismacoirs2196 Год назад +64

    நல்லா இருக்கு மன உளைச்சல் இருக்கும் போது. இந்த மாதிரி வீடீயோ பார்த்து மனசு க்கு ரிலாக்ஸாக இருக்கு

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Год назад +387

    உங்க editing skill இருக்கே... அடிச்சிக்க முடியாது 🔥🔥🔥

  • @sambasivamr7530
    @sambasivamr7530 Год назад +13

    அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மிக பொருத்தம்,அந்த ஆச்சன் அனைத்தும் பொருந்துகிறது.சிரிப்புக்கு பஞ்சமில்லை.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Год назад +1877

    வாங்க வாங்க.. கொஞ்ச நேரத்துக்காச்சும் எல்லாத்தயும் மறந்து சிரிச்சிக்கலாம் 🤗🤗🤗

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  Год назад +113

      ❤️❤️

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 Год назад +64

      ஐயோ!!!!🤣🤣🤣 சிரிப்ப அடக்க முடியல 🤣🤣🤣 அந்த ஹிந்தி நஹி மாளு 🤣🤣🤣🤣🤣🤣

    • @EmptyhandfanboyTVK
      @EmptyhandfanboyTVK Год назад +36

      ​@@CinemaTicketTamilதேவா இசையமைத்திருந்தார்

    • @k.s.narenthiran6164
      @k.s.narenthiran6164 Год назад

      ​@@CinemaTicketTamil2:46 ஏன்டா விஜயோட பாட்ட கூட இவிங்க விட்டு வக்கலயாடா

    • @sigma7220
      @sigma7220 Год назад +4

      It's true ❤

  • @vijaytube7525
    @vijaytube7525 Год назад +100

    எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... 😂😂😂😂 என்னமோ என் மனசுல இருந்த பாரமே போய்டிச்சி 😅😅

  • @Ganeshan_Gowthem
    @Ganeshan_Gowthem Год назад +229

    இருந்தாலும் நல்லாத்தான்யா இருக்கு😂😂😂

    • @Sangeethkeerthi21
      @Sangeethkeerthi21 10 месяцев назад +2

      அட நல்ல இருக்கு

  • @vpkann5127
    @vpkann5127 Год назад +118

    ரொம்ப நாளைக்கு அப்புறம் கண்ணுல தண்ணி வர சிரிச்சேன் 😅... Only for laughter ❤😂

  • @santhiyathiya8616
    @santhiyathiya8616 Год назад +360

    9:18 vijay reaction ultimate 😂😂😂

  • @sangeeth_natarajan
    @sangeeth_natarajan Год назад +17

    0:18 gaana paadum ji😂 thangachi ah naai kadichrichi... Ultimate...

  • @jeryadams3709
    @jeryadams3709 Год назад +338

    Best playback singer award goes to modi ji,
    recently addicted ❤️💥

  • @localbilkets7676
    @localbilkets7676 Год назад +39

    meme creator mind voice--
    ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டோம்.😊😂😂

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk Год назад +109

    அடுத்த உதித் நாராயணன் தயார் ஆகிட்டாப்ல 😂😂😂😂

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Год назад +310

    ரொம்ப நாளைக்கு அப்பரம் வாய் விட்டு சிரிச்சேன்... 😂😂😂 மோடி ஜி

  • @sreesisters1548
    @sreesisters1548 Год назад +34

    😂😂😂 முடியுமா நடக்குமா இன்னும்.....
    ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரர் வந்துவிட்டார். குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம்.😅😅😂😂

  • @akalyans749
    @akalyans749 Год назад +106

    AIயை பயன்படுத்தி ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் நிறைய பாடல்கள் வெளியாகி வருகிறது, அனைவரும் அப்பாடல்களை கேட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக உள்ளது ❤

  • @anuramyarajkumar6519
    @anuramyarajkumar6519 Год назад +126

    That urulakizhanghu chella kutty moment😂😂😂 my daughter's fav song 😅

  • @balaoneten
    @balaoneten Год назад +11

    Modi Modi Modi
    Modi fever
    This video will work positively....super thanks to creator

  • @antonyraj1986
    @antonyraj1986 Год назад +37

    தலைவா வேற லெவல்..மனசு விட்டு சிரித்தேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் 😅😅😅😅

  • @yogeshwars9082
    @yogeshwars9082 Год назад +37

    செம video brother சிரிப்பை அடக்க முடியல 😂😂😂 காலத்துக்கும் இத மறக்க முடியாது மற்ற நாடுகள் காட்டிலும் நம்ம இந்தியாவில் அதுவும் நம்ம தமிழ் நாட்டில் தான் ஜீ ய இப்படி கௌரவப்படுத்துறாங்க 😅😅😅 விட்டா இந்த AI team அவர வச்சி படம் எடுப்பாங்க போல இருக்கே ஆனா கடைசியா சொன்ன இந்த நல்ல விஷயம் ரொம்ப happyயா இருக்கு இது. சூப்பரரோ சூப்பர் 😊😊

  • @JRJJ5077
    @JRJJ5077 Год назад +193

    I'm loving this.....cant stop laughing.... 🤣🤣🤣

  • @அன்புஅருள்
    @அன்புஅருள் Год назад +6

    சிரிப்பு என்ன செம சிரிப்பு பா 😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅 பல காமெடிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் இதே போல் மகா காமெடியை இப்பொழுதுதான் பார்க்க செம காமெடி இதை செய்த நண்பருக்கு மிகுந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் செய்து மக்களை மகிழ்விக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் தாழ்மையோடு

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 Год назад +78

    சிறப்பான தரமான சம்பவம்🤣😂🔥

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku Год назад +21

    4:20 ithu nalla iruku nejamavey😂❤

  • @Sabaru83
    @Sabaru83 Год назад +67

    0:19 என் தங்கச்சிய நாய் கடிச்சிடிச்சு🤭 tune super👌🏾👏🏽👏🏽சிரிச்சு வாய் முகமெல்லாம் வலிக்குதுடா சாமி😆😂🤣

  • @mohammedyak3857
    @mohammedyak3857 Год назад +14

    😂😂😂😂 bro ரொம்ப நாள் கழிச்சு வயிறு குலுங்க சிரிக்கீர்ன் bro.last superb 😂😂😂😂😅

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 Год назад +81

    நீங்க பண்றத லாம் பார்த்து அந்தாளு Mann Ki Baat ல ஒரு நாள் சினிமா பாட்டு பாடத்தான் போறாரு😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabha7339
    @prabha7339 Год назад +11

    09:00 சின்னம்மா😂 reaction.. அம்மன் பாட்டு அருமை

  • @saibha5152
    @saibha5152 Год назад +95

    சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது😊😊😅😅😅😂😂

  • @basheerahamed6053
    @basheerahamed6053 Год назад +6

    எப்பா முடியல சாமி
    என்ன ஒரு அருமையான
    படைப்பு😂சூப்பரான கானொலி உலகத்துல
    உள்ள அனைத்து விஞ்ஞானிகள் தர்க்கொலை
    செய்து கொள்ளாமல் இருந்தால் சரிதான்😂😂😂😂😂

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Год назад +174

    அமைதியா இருக்கர இடத்துல ஹெட் போன்ல கேட்டு சத்தமா சிரிச்சிட்டேன் 😂😂😂

  • @k.s.narenthiran6164
    @k.s.narenthiran6164 Год назад +7

    3:38 டேய் என்னய என்ன வேண்டும்னாலும் செஞ்சிக்கோங்கடா ஆன எனக்கு பிடித்த பாட்ட மட்டும் அழித்திடாதீங்கடா

  • @Bharadvajan
    @Bharadvajan Год назад +34

    Unmailiye modi version la
    Nan ready, Hayyoda, venmegam, lam semma ya irukku😊❤

  • @jayasatheshramajaya3802
    @jayasatheshramajaya3802 Год назад +9

    இந்த விடியோவ மோடி பார்த்தா, அவரே விழுந்து விழுந்து சிருப்பாரு பா ❤😂😂😂😂😂
    செம😅😅

  • @KalaiSelvi-wz9gl
    @KalaiSelvi-wz9gl Год назад +121

    ஜி- க்கு நாகூர் ஹனீபா வாய்ஸ் கொஞ்சம் மேட்ச் ஆகுது,,😂😂😂😂

    • @josephyagappan1896
      @josephyagappan1896 Год назад +7

      I appreciate your honesty!

    • @selvamthangavel1336
      @selvamthangavel1336 Год назад +3

      🙄crt thaa 🥰"natta nadu katal meethu naan paatum paattu" 👈intha song la voice 👌👌நாகூர் அனீஃபா 🥰🥰🥰

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Год назад +2

    எதிர்பார்த்தோம்... வெச்சு செஞ்சுட்டீங்க... வேற லெவல்..

  • @NithiyaT-n3d
    @NithiyaT-n3d Год назад +60

    Swarnalatha
    Voice
    Goosebumps ❤❤❤❤❤

  • @tiramisu9358
    @tiramisu9358 Год назад +7

    7:22 literally i got emotional... Nalla irukuya.

  • @sampathp5588
    @sampathp5588 Год назад +4

    Super அந்த காலத்திலே ஒரு மோடி னு ஒருத்தர் தமிழில் படியிருக்கார். இப்போ இப்படி மாறி வந்துட்டார் னு நெனைச்சுட்டேன். நல்லா பொழுது போகுது.

  • @dhanushkabilan3602
    @dhanushkabilan3602 Год назад +32

    9:00 Amman's reply was ultimate 😂😂

  • @mosessashikumar9278
    @mosessashikumar9278 Год назад +5

    Dei andha aalu namma PM da....enada panringa ??sema Siripu romba nalu Achu sirichu.... thanks a lot😂...😅😂😂😂

  • @SaravananSaravanan-lv3pd
    @SaravananSaravanan-lv3pd Год назад +71

    இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்😂😂😂😂😂

  • @sudaks7363
    @sudaks7363 Год назад +6

    Thangachiya nai kadchici...😅😅. Ji singing oru pakkam ur video Making marupakkam... rendum senthum semma...

  • @ராபின்
    @ராபின் Год назад +169

    இந்த பாடல்களெல்லாம் மோடி பாடுவதே நல்லா இல்ல சொல்வதை விட சிரிப்பு தானா வருகிறது 🤣.....

  • @PerumPalli
    @PerumPalli Год назад +7

    2:57 😂😂😂💯💯💯 க கக்க போ 👏👏👏

  • @vishvajmc1358
    @vishvajmc1358 Год назад +60

    Modi ji mind voice : dai ellaimeeri poittingada 😂😂

  • @kamaldharan6493
    @kamaldharan6493 Год назад +4

    Marana Sambavam 🔥🔥🔥🔥 Sirichi sirichi Vairu Valikuthu 😆😆😆😆 இதே காரணமா வெச்சு ஓட்டு போட்றாதிங்க மக்களே.. அப்புரம் நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்

  • @sunilraj7558
    @sunilraj7558 Год назад +61

    11:00 unexpected 🤣🤣🤣🤣🤣

  • @VijiM-b9o
    @VijiM-b9o Год назад +34

    அய்யயோ!எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆகிபோச்சு,ரெம்பவும் நன்றி ங்க,😂

  • @nothin__without_u
    @nothin__without_u Год назад +62

    Nalla Content ya 'Cinema Ticket' uh 😂😂❤️‍🔥

  • @pmkbrothersff8008
    @pmkbrothersff8008 Год назад +18

    10:14 ultimate 😂😂😂

  • @shreehariraam2290
    @shreehariraam2290 Год назад +112

    I almost cried hearing Rathamare in SPB voice 🥺😭

  • @SuryaSurya-xf4sl
    @SuryaSurya-xf4sl Год назад +6

    Ayyayo vera level bro.. Chanceless editing.. Sirichi sirichi kannula thanni vanthuduchu. Vazhthukkal keep it up my bro..

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +35

    09:18 Cute Thalapathy Vijay's Smile ❤😊

  • @santhosh016
    @santhosh016 Год назад +14

    8:54 unexpected 😂😂

  • @ThamaraiselviThamarai-ts8ob
    @ThamaraiselviThamarai-ts8ob Год назад +23

    🤣🤣mass na... Siripaa control pannave mudila... Mass mass... Ungalukaga tha wait pannitu iruntha... Very big fan of u anna... ❤❤luv u more... Daily video podunga Anna... ❤❤

  • @nationalvlog-mx1ox
    @nationalvlog-mx1ox Год назад +3

    முடியுமா நடக்குமா இன்னும்.....
    ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரர் வந்துவிட்டார். குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம்தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்து எல்லா பாட்டையும் நாதான்யா பாடுவேன் என்று அடம் பிடித்து பாடிக் கொண்டே இருக்கும் அனிருத்துக்கு tough கொடுக்கும் ஜி 🤪😜செம video brother சிரிப்பை அடக்க முடியல 😂😂😂 காலத்துக்கும் இத மறக்க முடியாது மற்ற நாடுகள் காட்டிலும் நம்ம இந்தியாவில் அதுவும் நம்ம தமிழ் நாட்டில் தான் ஜீ ய இப்படி கௌரவப்படுத்துறாங்க 😅😅😅 விட்டா இந்த AI team அவர வச்சி படம் எடுப்பாங்க போல இருக்கே ஆனா கடைசியா சொன்ன இந்த நல்ல விஷயம் ரொம்ப happyயா இருக்கு இது. சூப்பரரோ சூப்பர் 😊

  • @adhithyamuthumani1199
    @adhithyamuthumani1199 Год назад +54

    I'm laughing for 10 minutes straight after seeing this video. Can't stop it 🤣🤣🤣🤣

  • @karthimp7466
    @karthimp7466 Год назад +18

    நம்ம பிரதமர் இதெல்லாம் தப்பா நினைக்க மாட்டார்.. என்ஜாய் ❤

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +36

    AI: என்னடா நடக்குது இங்க 😂

  • @triplem.234
    @triplem.234 Год назад +8

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது part 2 போட்டிங்கனா நல்ல இருக்கும் part2 podunga 😊👌

  • @vishnucruz9831
    @vishnucruz9831 Год назад +32

    ஸ்வர்ணலதா வை பற்றி பேசியதற்கு நன்றி

  • @EVIL-1-a
    @EVIL-1-a Год назад +35

    Cinema Ticket Never Fails To Entertain🤣🤣🤣

  • @Kamal_csk
    @Kamal_csk Год назад +21

    11:00 GP Modi-muthu 😂😂

  • @palaniselvam139
    @palaniselvam139 Год назад +10

    Avaru paadunadha vida unga editing semma 😄👌👌👌👌👌 Can't control my smile

  • @gaspar___777
    @gaspar___777 Год назад +97

    Unexpected Video
    1000% Fun & happy Guaranteed😂😂

  • @S.T.P.Velan-26
    @S.T.P.Velan-26 Год назад +15

    Ji mind voice: இருங்க டா instagram இந்தியாவில இருந்து ban பண்றேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +106

    Stalin: என்டா என்னை இழுக்குற 😅

    • @SindhuSindhu-tp6rh
      @SindhuSindhu-tp6rh Год назад +2

      Kali thinka than

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 месяцев назад

      ​@@SindhuSindhu-tp6rh
      ஏன் அதானி வரலையா

  • @darwinshwetha8928
    @darwinshwetha8928 8 месяцев назад +2

    Anna aftrnoon sapidumpo intha vedio parthean anna 😁😁😁 i m continued smile anna. Purai earichu annna. Eantha new song keatalum ivaroa voice jabagam varuthu anna 😁😁😁😁😁w

  • @SivasriVs
    @SivasriVs 7 месяцев назад +2

    ரொம்பநாளைக்கு பிறகு மனம் விட்டு கவலைட்டு நல்லா சிரிச்சேன் அந்த மாறுவத்தூர் ஓம் sakthi 👌🙏😅😅😅😅😂😂😂😂😂

  • @sketch-raja
    @sketch-raja Год назад +17

    அட போங்கப்பா சிரிப்பு அடக்கவே முடியல வேற லெவல் Video super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivamoorthi8419
    @sivamoorthi8419 Год назад +4

    Modi ji Sng version Vera level ...என்னால சிரிப்பை control panna mudiyala😂😂😂😂

  • @sanjay1451
    @sanjay1451 Год назад +25

    முடியல தலைவரே 😂😂😂 கண்ட்ரோல் பண்ண முடியல சிரிப்பே

  • @DDTHIRU
    @DDTHIRU Год назад +2

    ஒருநாள் ஏனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்த மானிடனே, என்று சந்திரபாபு, பாடிய பாடல் தான் நியபாகம் வருகிறது. கவலையே மறந்து சிரித்தேன்.❤❤❤

  • @nagalakshmi257
    @nagalakshmi257 Год назад +83

    Ayyo na your editing Vera level😂😂🔥🔥🔥
    Laughed to the core🤣🤣

  • @naveennaga679
    @naveennaga679 Год назад +6

    I am Modi supporter , I am really enjoyed😁♥️

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +27

    ஏப்பா.. ஏய் (AI).. நீ இன்னும் என்னல்லாம் பண்ண போறியோ 😂😂😂

  • @ascentshiva
    @ascentshiva Год назад +5

    04:55 05:36 Gap விடாம‌ சிரிக்கவச்ச Admin! எங்கய்யா இவ்ளோ நாள் இருந்த😂😂😂😂😂😂😂😂

  • @dilipkumar4333
    @dilipkumar4333 Год назад +29

    மனசுல இருந்த பாரமே போச்சி 😂😂😂😂😂🎉

  • @venkateshprabu7453
    @venkateshprabu7453 Год назад +14

    உண்மையிலேயே சாமி பாட்டு விஜய் பாட்டு😂😂😂😂😂❤❤❤

  • @ErCoBa2712
    @ErCoBa2712 Год назад +44

    8:02 Ji's actual wife laughing at the corner

  • @AnviAish
    @AnviAish Год назад +16

    இனி எங்கு மேடையில் பேசினாலும் பாட்டு தான் ஞாபகத்திற்கு வரும்.
    " AI " Collab 😅 🎊 🎊 🎊 🎊🎊

  • @luckychampsworld
    @luckychampsworld Год назад +22

    Oru mathiri depression la iruntha bro aana Unga video pathu ippo konjam happy ah iruken thank you so much bro❤❤❤

  • @shanthis3580
    @shanthis3580 Год назад +71

    Vera level fun of this video. And editing is amazing. Hat's off your work anna. I m adicted with your voice I like it very much❤❤❤❤❤❤

  • @KarthiK-dk4ey
    @KarthiK-dk4ey Год назад +37

    நான் மோடி ரசிகன் ஆனாலும் நல்லா சிரிச்ச

  • @astergarden968
    @astergarden968 Год назад +18

    7:43 இந்த வீடியோவை இளையராஜா கண்ணில் படாத படி பார்த்து கொள்ளவும் 😂😂😂

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Год назад +12

    Manasu ரொம்பவே light ah feel ஆகுது ya, whenever I see Cinema ticket videos. And this video is in the top of the list 😂😂😂😂

  • @DXT._.07-r2p
    @DXT._.07-r2p Год назад +14

    4:25 indha portion than yaa massu😅😂😂

  • @sivaguru9974
    @sivaguru9974 Год назад +2

    Modi ayya pesura alavukku kooda paakaamal nambha sudalaikku pesatheriyaathu...ithu nesam😂😂😂

  • @tamilbreaking2.058
    @tamilbreaking2.058 Год назад +30

    தரமான வீடியோ நீங்க எங்கையோ போயிட்டிங்க தலைவா❤❤❤❤

  • @reshviniresh1178
    @reshviniresh1178 Год назад +4

    9:19 Vijay and loki reaction 🤣🤣🤣

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +23

    6:55 Election Result 😅

  • @lotussteephan2662
    @lotussteephan2662 Год назад +3

    Modi ..ji playlist unmaiyaaa nallaathaa irukku❤

  • @monishinr9286
    @monishinr9286 Год назад +19

    Indha video ku taan wait pandrom😂🎉

  • @MohanMohan-yl3jc
    @MohanMohan-yl3jc Год назад +1

    ஐயோ சிரிச்சு சிரிச்சு ஹார்ட் அட்டாக் வந்ததுதான் மிச்சம் 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @jokedot3747
    @jokedot3747 Год назад +9

    9:15 sema perfection 😂😂😂😂😂😂😂

  • @kavin2k
    @kavin2k Год назад +9

    12:36 ultimate ra ealey😂