Lodge-ல் Room போட்டு Tiktok - பெண்ணுக்கு நடந்த கொடூரம் : 5 Youngsters Arrested | Voice Of Victim

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #voiceofvictim #5personsarrested #tiktoktrendingreel
    Five persons, including a boy were nabbed by police for having enticed two class xi girls.
    Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    Bikers Shampoo Online Purchase : cavinkare.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 718

  • @praveenraja616
    @praveenraja616 2 года назад +115

    அந்த பொண்ணுங்களுக்கு அறிவு எங்க போச்சு முன்ன பின்ன தெரியாதவன் கூட ஏன் போய் தங்கனும் தவறு நடக்குற சந்தர்ப்பத்தை இவர்களே தான் ஏற்படுத்திகறாங்க

  • @shanmugams3356
    @shanmugams3356 2 года назад +339

    பெண்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் தவறுகள் குறையும்

  • @venishab5712
    @venishab5712 2 года назад +277

    எதிர் பாலினத்தவரின் மேல் ஏற்படும் மோகத்தை காட்டிலும் தன் அழகின் மீது இருக்கும் அதீத மோகம் பன்மடங்கு ஆபத்தானது , நம்மை யாரும் ரசிக்கவோ வர்ணிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை , புற அழகை காட்டிலும் அக அழகே சிறந்தது ,எதை செய்வதற்கு முன்பும் பெற்றோர்களை நினைத்து பாருங்கள்.இப்படி ஏமாறாதீர்கள் 🙏

  • @suriyasuriya1721
    @suriyasuriya1721 2 года назад +381

    நீங்கள் நன்றாக இருக்கும்போது ரசிக்கும் இந்த உலகம் தவறி விழுந்தால் தூற்றும் தயவு செய்து விழிப்புடன் இருங்கள் பெண்களே.நன்றிகள் aval glitz 🙏

    • @sweetathegreat
      @sweetathegreat 2 года назад +5

      Aangalai ozhukkamaga irukka yen kooravillai?

    • @menagarathinavel4259
      @menagarathinavel4259 2 года назад +3

      Society ya korai solli prayojinam illai Ivanka boys Valarpu Sarillai both gals eppadi believe pannanga.

    • @mohaideenabuthahir8807
      @mohaideenabuthahir8807 2 года назад +3

      @@menagarathinavel4259 Fantasy ah vittu reality vaanga adhihama paathikka padurathum sari athihalavu vanmuraikkullaakka paduvathum pengal thaan . society innum aanayum pennayum ore maari paakkala oru work thedum pothum pen santhikka koodiya pala aangal la yaarum sari illa . Aana intha koduma aangalukku nadakkurathu illa.samam ngurathu innum samam aahala so unmaya purinjukonga sahothari . And advice panrathaala ungala Kora solraangannu illa vilippudan irukka solraanga

    • @sowmiyapagalavan9782
      @sowmiyapagalavan9782 2 года назад

      ஏன் தான் இந்த கொரோனாவந்துதோ தெரியலை. அதனால தான் இவ்வளவும். நான் கூட டப்ஸ்மாஷ் லாம் பன்னுவேன். அதை என் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் காட்டுவேன். சமூக வளைதளங்களிலெல்லாம் போட மாட்டேன். சும்மா பொழுதுபோக்குகாக தான் நான் பன்னுவேன். அதை அப்படியே வெச்சிருந்தா வயசானதுக்கு அப்புறமும் பார்த்து சந்தோஷ படலாம்னு. அவ்ளோதான். நான் வாட்சப் மற்றும் யூடியூப் மட்டுமே யூஸ் பன்னுவேன்.

  • @vinovino5370
    @vinovino5370 2 года назад +601

    பெற்றோர்கள் பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி கண்காணிப்பு மிக அவசியம்

    • @GopalKrishnan-yt7jn
      @GopalKrishnan-yt7jn 2 года назад +6

      Ama

    • @ManiVaas
      @ManiVaas 2 года назад +18

      அது இனிமேல் முடியாத காரியம், தன்னை பிறர் ரசிக்க வேண்டும், வியக்க வேணும் என்ற எண்ணத்தை பெற்றோர் சிறு வயதிலே விதைத்து விட்டனர்.

    • @kavithaKavitha-gk2ge
      @kavithaKavitha-gk2ge 2 года назад

      @@GopalKrishnan-yt7jn qqqqq

    • @kavithaKavitha-gk2ge
      @kavithaKavitha-gk2ge 2 года назад

      Q

    • @snss5745
      @snss5745 2 года назад

      Crt

  • @snss5745
    @snss5745 2 года назад +76

    படித்த பெற்றோர்களே இப்போலம் தனது பிள்ளையை கண்கானிப்பதில்லை மற்றும் கண்டிப்பதும் இல்லை.

    • @snss5745
      @snss5745 2 года назад

      @😈ᴍᴀʜᴇꜱʜ ʙᴀᴅ ʙᴏy 😈 yes

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 года назад +144

    எவ்வளவு காலம் தான் பெற்றோர்களை மட்டும் குறைகூறுவது குழந்தைகளும் கவனமாக செயற்பட வேண்டும் குழந்தைகள் தொலைபேசிகளையும் தொடர்ந்து பார்வையிட வேண்டும் ❤️🙏

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +47

    இந்த பிள்ளைங்க ஆடுறது இதுகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாதா?

    • @athiaman877
      @athiaman877 2 года назад +3

      ஆடவிட்டால்.நிறையபேர்படுக்கவருவானுக.காசுநிறையகிடைக்குமே..த்தூ

  • @sankarsankar-wm4fu
    @sankarsankar-wm4fu 2 года назад +69

    மேடம் நீங்க ரொம்ப வித்யாசமா
    ப்ரோகிராம் பன்றிங்க ரொம்ப
    நல்லாருக்கு மிக்க நான்றி

  • @fatimanajeeba9580
    @fatimanajeeba9580 2 года назад +42

    16 age la tik tok romba mukkiyam

  • @அனேகன்
    @அனேகன் 2 года назад +47

    இந்த சமூகவலைதலங்களில் ஆண்களைவிட பெண்பிள்ளைகளின் ஆட்டம் ரொம்பவே அதிகம் குற்றம் நடப்பதற்க்கு பெண் பிள்ளைகளே அதிகம் காரணமாக உள்ளனர் பெற்றோர்கள் இதையெல்லாம் கவனிக்கிறது இல்லை போல ....

  • @Elegant25j4
    @Elegant25j4 2 года назад +61

    ஒசில சொறு பொட்ட எவன் கூப்டலும் போறது 🤣🤣🤣

    • @vishu7478
      @vishu7478 2 года назад +5

      Billu yaru katunanu pathengala? Andha kootathula oruthar madiri pesuradha patha theriudhu

    • @skbirds3152
      @skbirds3152 2 года назад +1

      🤣🤣🤣🤣🤣

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад +1

      Saapida poanavala soram panna ava enna pannuvaa paavam😭😭😭😢😥

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +20

    ஆசை.......புகழுக்கு மயங்காத மனிதனே கிடையாது..கருவில் இருக்கும் குழந்தை முதல்.கல்லறைக்கு போகும் கிழவிகள் வரை . ஆட்டம்..... பேயாட்டம் தான்.. பிஞ்சில பழுத்த தறுதலைகள் சும்மா இருக்குமா....சகட்டுமேனிக்கு மேய்மேயினு மேயரானுங்க.. சமுதாயம் இன்று சாக்கடையாகிவிட்டது..... நம் பாதுகாப்பு நம் கையில்...

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +93

    பசங்களை விட பெண் பிள்ளைகள் தான் எல்லா குற்றங்களுக்கும் தொடக்கமா இருக்காங்க. ஆனால் இதில் பாதிப்பு பெண்களுக்கு மட்டுமே என்பது தெரிவதில்லை. எல்லாம் இந்த mophile பண்ணுற வேலை. பெண்களுக்கு முதலில் நல்ல அறிவு வேண்டும்.

    • @vishu7478
      @vishu7478 2 года назад +8

      Ella andha boys oda valkai. Jail ku avanga dan poga poranga, eni vellai, kalyanam, kudumba maanam ellam pochu. Andha ponnakum kastam dan.. but avangala vida indha pasangaloda valakai pochu.. thats y father and mother should teach their boys gender equality, respect women and especially good moral values

    • @sriyathu467
      @sriyathu467 2 года назад +6

      En pasanka summa pora ponnunkala onnum pannamadankalo nadakura rabe case ellam ponnunkatha thudakkurankalo ah

    • @sriyathu467
      @sriyathu467 2 года назад

      Phone la keddatha maddum josikurinka athe phonala wn friend madda iruntha problemla irunthu carefulla thapichaval appo phone problem illa pasanka maindswt tha problem

    • @chanddran6788
      @chanddran6788 2 года назад

      Wow Amazing.

    • @seenik756
      @seenik756 2 года назад +3

      Girls mela thapu eruku athe samayam boy melaium

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 года назад +64

    இந்த 2k kidsku சுத்தமா அறிவே இல்ல.போன் இருந்தா போதும்.எவனாவது Costly pho,costly bike வஞ்சுருதா போதும்.போயிருங்வாங்க...

  • @syfaskitchen8397
    @syfaskitchen8397 2 года назад +18

    பெண்கள் எங்க போராங்க என்ன பன்னுராங்க மொபைல என்ன என்ன! பன்னுராங்க னு... பெற்றோர்கள் மற்றும் சகோதர்கள் இதை Check பன்னனும்

    • @Gayas_World
      @Gayas_World 2 года назад +8

      Hello, it's not only for girl.... first should mind the boys also

  • @dineshkarthi8020
    @dineshkarthi8020 2 года назад +10

    என்ன சொன்னாலும் பட்டுத் தான் திருந்தும் பெண்கள்.

  • @ajairose6463
    @ajairose6463 2 года назад +6

    நானும் girl தான் கொஞ்சமாவது யோசிச்சுருக்கலாம் girls நாம பண்ணறது நல்லதா, தப்பானு ஒரு முறைக்கு நூறு தடவ யோசிச்சு முடிவு எடுக்கணும் யாரு எப்டி இருப்பாங்கனு 1 st தெரிஞ்சிக்கணும் அது இல்லாம எதுவும் யோசிக்காம அவன் எப்டி கேரக்டர்னு தெரியாம அவசர பட கூடாது எல்லாம் யோசிச்சு முடிவு எடுக்கணும் மனசு சொல்றத கேட்கணும் அவன் சொல்லுறதயும், mobile சொல்லுறதயும் இல்ல. நான் ஒரு முடிவு எடுக்கணும்னா 100தடவயாவது jesus கிட்ட prayar பண்ணிட்டு தான் முடிவு எடுப்பேன். அது எனக்கு எப்பவுமே வெற்றியா தான் முடியும். எதை பற்றியும் கவலை பட மாட்டேன்

    • @K.Selina
      @K.Selina 5 месяцев назад

      Good sister always pray and decide

    • @JayaKumar-fm2lz
      @JayaKumar-fm2lz Месяц назад

      நன்று

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 2 года назад +28

    School la teaching plus girls satfy daily 10 minutes solli tarannum tq for ur advice mam god bless you

  • @ramarajanmphilenglish2584
    @ramarajanmphilenglish2584 2 года назад +12

    Selective words of speaking...Strong advisory speech to the teenagers..best wishes sister..this video may save many youngsters life.

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 2 года назад +41

    மிகை படுத்தாமல், ஜோடனை சேர்க்காமல் நடந்ததை சொன்னது நன்று, உங்கள் பேச்சில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது, ஊடகங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்கள் நிறைய தேவை, வெறும் பொய்யான தகவல்களை வணிக நோக்கில் சொல்பவர்களே இங்கு அதிகம்.

  • @foodiestrek
    @foodiestrek 2 года назад +15

    Students neenga tik tok video potu famous ahamatinga better UPSC exam inspiration vdos paathu knowledge ahi success pannunnga or army avngatha tha real life heroes

  • @nadhinipriya1155
    @nadhinipriya1155 2 года назад +24

    Wonderful awareness video. Pl. Repeat sharing such videos, to give an alert. Excellent speech by the madam.

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      usage of social media is what happens to girls 😠😠😠
      be safe , be healthy.
      dont go behind social media.
      boys are always criminals not everyone. but boys are criminals
      innocent girls are victims for their needs 😠😠😠😠😠😠😠😠
      kill everyone and hang them to death...
      hate to see innocent girls getting spoilt 😭😭😭😭

  • @ramesh_r96
    @ramesh_r96 2 года назад +64

    Minor people-ku, Proper Proof Illama Lodge-la Room kuduthathuku Lodge mela Action edukanum

    • @sttheexplorer4649
      @sttheexplorer4649 2 года назад +3

      Point... We have to take step on every misleadings

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 2 года назад +2

      Senjavanukku kodujkama Lodge a pilai sollunga pona ponnunga pasangala kadumayana தண்டனை கொடுக்கணும்

    • @sttheexplorer4649
      @sttheexplorer4649 2 года назад +3

      @@magicaltimewithzaara s no doubt they have to punished vry first... But that lodge also has to punished becoz thappukku thunai porathum thappu thaana?!!

    • @Thisispri
      @Thisispri 2 года назад +3

      @@sttheexplorer4649 yes , also like everyone advising the girl's parent to monitor them and to take care of them , the involved guys parents are also responsible for unsensible act of their sons . I don't why the guys side story was just narrated and not a single advice 😕 like she gave for girls and females

    • @icecube_me
      @icecube_me 2 года назад

      Absolutely correct

  • @SelvaKumar-lz4we
    @SelvaKumar-lz4we 2 года назад +7

    இவங்க எல்லாம் புள்ளிங்கோ அவங்க வீட்ல எல்லாம் பொண்ணுங்களே கிடையாது அடுத்தவர்கள் வீட்டுப் பெண்கள் மீது தான் இவர்களுக்கு கண் எங்கே போனார் பா ரஞ்சித்

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 2 года назад

      Unna pola aatkalala thana pen pillaigal sariya valarvathillai. Ozhunga valarkkavum theriyanum bro pls konjam booththiyoda pesunga

  • @pratheebanperumal2436
    @pratheebanperumal2436 2 года назад +15

    Bitter truth, Everyone has the personal responsibility to save our society, "Too much of anything is good for nothing"

  • @madhumitha1608
    @madhumitha1608 2 года назад +20

    Fb insta lam ban panna than nalladhu.. Antha girls meala than thappu.. Yar vara sonna lum poiduvagala.. Girls should be safe..

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 2 года назад +49

    இதுதான் தாய், தகப்பனின் வளர்ப்பு இதுகளைப்போல ஆட்களால் தான் நாடே நாசமாய் போகுது

    • @rekhamadhankumar2966
      @rekhamadhankumar2966 2 года назад +4

      Sir, avangale varuthathula iruppanga . Varthaigalil kavanam thevai.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +23

    Enna 17years, Sorutane thinnuranuka, arivu illa, Amma Akka Thangaji illa, sori naaikala, naaiya Vida kevalama irukeengalada, manusa jenmame illada Neengalam jee.....

  • @actfiber5014
    @actfiber5014 2 года назад +5

    Kadaisiya oru line soningaley super Sister 👌👌👌

  • @jayasriv9696
    @jayasriv9696 2 года назад +55

    Excellent speech. This type of advices with realastic incidents will bring awareness in teenage girls mind. So keep going mam. Your true advice without commercial intention is always needed to the society, especially to younsters

  • @VillageTreasure...
    @VillageTreasure... 2 года назад +1

    TRUE tha ma ..arivey kedaiyathu ethachu sonnalum ethirthu paesuvanga... 90s, mari varathunga ithunga ellam...
    Totally waste
    intha 5 dogs hum 2k tha

  • @fathimahayana1760
    @fathimahayana1760 2 года назад +43

    Ur speech is really superb 👌👌❤️

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      take it personally as an advice.
      be safe 🤗

  • @priyapoornadhas1045
    @priyapoornadhas1045 2 года назад +66

    பெண் பிள்ளைகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் மற்ற பெண் பிள்ளைகளும் திருந்துவார்கள்

    • @fairose7846
      @fairose7846 2 года назад

      Pathika pattavangalukku edhukku bro punishment justice thaane tharanum

  • @raghavirr7584
    @raghavirr7584 2 года назад +8

    Ivanunga moonjillam partha nallavanunga maathiri theriyilaye.... Vivek sir gnabagam than varudhu

  • @ajinajitha4783
    @ajinajitha4783 2 года назад +5

    பெண் பிள்ளைகளை யாரும் தண்டனை கொடுப்பதில்லை

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 2 года назад +6

    Clearly speak. Nice message 👍🏻👍🏻

  • @mohantamilan2991
    @mohantamilan2991 2 года назад +3

    சிறப்பா செய்திய சொல்றிங்க...
    TRP காக இப்போ எல்லாம் ஓவரா செய்திய செய்தியாவே சொல்றது இல்ல, அப்புறம் தேவை இல்லாத விசயங்களை தான் செய்தியா சொல்றாங்க ...நீங்க சமூக அக்கறையோட செய்திய சொல்றிங்க...🙏🙏🙏

  • @peaceofworld9931
    @peaceofworld9931 2 года назад +2

    Don't blame me wrong...
    Ithula nambura mathiriya iruku.. Mobile vitutu poitagalam.. Late aachinu stay panagalam..
    Ponnugalum konjam maaranum.. Na thappu sollala... Avaga age apdi
    Andha ponnuga crct ah cooperate koduthurukaga... Neega solradhulaye theridu..

  • @sainiviprady2716
    @sainiviprady2716 2 года назад +17

    True fact elarukum actor actress aganum nu Asa vandruchu school students atrocities thanga mudila padipu matum dhan oruthar ah Nala kapathum nu Ivangalukulam therila especially parents tv ah pathutu en kolandhiayum IPadi aganum nu adhukula interest ah kondu vandharanga 🤦‍♀️

    • @skydrivedd1323
      @skydrivedd1323 2 года назад +3

      Padipellam naya paisaku priojanam illa indian education system me motha kuppa .. life skills matters .. atha learn panna self education best aana latcha kanakula kaasu kuduthu .. mugging memorising marks ithan katha .. wasted ..

  • @arunachalama8147
    @arunachalama8147 2 года назад +9

    Serupadi patta dha thirundhuvanga 🙂....reel pannu ethi vita 🙂

  • @இர்பான்
    @இர்பான் 2 года назад +84

    இப்போ லாம் பொண்ணுங்க ரொம்ப ஈஸியா ஏமாந்துராங்க 🤦

    • @aroulrouvier7846
      @aroulrouvier7846 2 года назад +4

      Appo ambhalainga yeamarudhu illaiyaa.

    • @shobanasai4284
      @shobanasai4284 2 года назад +2

      Ellam azhagin meethu ulla mogam than

    • @aroulrouvier7846
      @aroulrouvier7846 2 года назад +1

      Fact bro
      Just oru adhangam eppozhuthum ellarum support pennuradhu.
      Angalakuna periya vishayama yarum pesuradhu illa

    • @shobanasai4284
      @shobanasai4284 2 года назад +4

      @@aroulrouvier7846 பாதிப்பு யாருக்கு.
      ஆணுக்கா, பெண்ணுக்கா.

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 2 года назад +4

      @@shobanasai4284 nicayam aangaluku thaan paathipu,avargal thaan jailuku pogiraargal,antha pengal yarunu kuda theriyathu antha pengal meendum vera orutha kuda suthatha poranga

  • @kathirinn5418
    @kathirinn5418 2 года назад +2

    Sivasankari madam super,enaku muthala subscibe pannunga appuram like kodunga appadi erukera entha youtube la atha pathiyalam pesama nenga mukeyama nenacha pilaigal life pa pathi antha concept ta matum nenaithu oru avarness koduthu nalla vesayatha solli pilaigaluku oru puthimathi solla nenaikerengala!! Nenga epa erukera youtuberla Vera level la height ta yenaku therikeregal thanks

  • @priyangarajendran1558
    @priyangarajendran1558 2 года назад +12

    Minor payan thapu senjaalum thapu thapu than avanga en seer thirutha pali la serkkanum...veliya konjam years vantha kapuram athae thappu than pannuvan...Delhi nirbaya casela minor than brutal ah pannan...they all punished equally.. law mariyae aganum...

    • @JAI----
      @JAI---- 2 года назад +3

      Samw like pocso ponnungalukkum equal aa kodukkanum

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 года назад +47

    அட பாவிகளா எங்கடா போது காலமும் மனிதர்களும் 😟😟😟😟😟

    • @srisrirama6086
      @srisrirama6086 2 года назад

      அறிவுடன் இருக்க வேண்டும் பெண்கள்

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 года назад +1

      @@srisrirama6086 அப்ப ஆண்கள் இது போல தவறு எல்லாம் புத்தியோட தான் செய்றாங்களா

    • @srisrirama6086
      @srisrirama6086 2 года назад

      @@k.n.tamilarasi இல்லை பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் உடலாக பாதிப்பு பெண்களுக்கு அதிகம் பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைகளை மதிக்க வேண்டும் குடும்பத்துக்கு தெரியாமல் ஏதாவது செய்தால் அதன் பலன்கள் முழுவதும் அவரை தான் சாரும். இப்படி பட்ட ஆண்களும் இருப்பதால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்

    • @JAI----
      @JAI---- 2 года назад

      😐

  • @akanyas7076
    @akanyas7076 2 года назад +61

    My life was also ruined by believing a guy known thro messenger during 2006..Pakka fraud...Used my money ...I realized after a couple of yrs. But its teenage and cant judge whether that guy was fake or true..it was lesson not to believe anyone...Now im more strong and leading a peaceful life with my dear loved son and hubby

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +6

      u see, that innocence inside you at ur teenage made that moron a place to use you.
      parents are gifted gods. trust them.
      not those MF😠 who use u for money.
      u have learnt a lesson, happy to see you have overcome this. today u stand strong🤗🤗🤗
      teach ur children the same, never fall prey to anyone. boys are not good, they are criminals.
      stay happy and safe 😊😊😊

    • @JAI----
      @JAI---- 2 года назад +2

      @@naveenb7534 simp aa fake id feminist aa 🤔

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      @@JAI----
      Yaaru ?

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      @@JAI---- yaaru take id ?🙄🙄🙄🙄

    • @JAI----
      @JAI---- 2 года назад +1

      @@naveenb7534 ne thaan

  • @athiaman877
    @athiaman877 2 года назад +3

    அபிராமி.ஊர்தானே.அந்தபெண்களும்.அப்படிதான்இருப்பாளுக.டிக்டாக்போடுவதே..எதுக்கு

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 года назад +9

    Super.ஓவரா ஆடறவீங்க,அவுத்துப்போட்டு ஆடறவீங்கள இப்டிதா பன்னனும்.முதல்ல புருசனையு குடும்பத்தையு பாருங்க

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 года назад +8

    தன்னை நன்கு அழகுபடுத்தி முன்
    பின் தெரியாதவர்களுக்கு காட்டி
    மகிழ்வது என்ன வகையான மனோநிலை இதற்கும் விபச்சார
    த்திற்கும் என்ன வித்தியாசம்
    நாம் கேவலமா நடந்தா நம்ம
    வாழ்க்கையும் கேவலமாதான்
    போய் முடியும்.

  • @selvibudhar3925
    @selvibudhar3925 2 года назад +20

    Yes, true, limit is a limit. 😭

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +2

      selvi don't cry .
      even am getting angry and have emotion to see those girls getting spoilt.
      it's awareness to u. be safe selvi.
      don't trust anyone other than parents..
      😊😊😊😊😊😊

  • @deepaj8006
    @deepaj8006 2 года назад +14

    Good advice for Students,👏👏👏

  • @kribhakarthik6103
    @kribhakarthik6103 2 года назад +6

    Good news I appreciate it,but u need to change the word vada chennai say the land mark or say the area name ,buz it affects all the younsters of vada chennai as u said.a humble request 🙏

  • @jashree874
    @jashree874 2 года назад +8

    Excellent speech! Good advice for youngsters

  • @sridarbala8475
    @sridarbala8475 2 года назад +5

    மக்கள் மனதில் நிச்சயம்
    உங்கள் குரல் ஒளிக்க வேண்டும்.

  • @vinoth.d5196
    @vinoth.d5196 2 года назад +5

    Ithella thappunga boys face mattum video la katturinga pasanga thappu pannana thandanai okke ...but faceum katturinga ithella bagubadu I don't like this video...🤬🤬

  • @madhavan8307
    @madhavan8307 2 года назад +8

    Yevlo sonalum avagaluku puriyathanga

  • @vishu7478
    @vishu7478 2 года назад +13

    First there is parntial lock that comes with antivirus, parents when purchasing phone for children, should pay and purchase those parnetial locks and never let these children participate in such activities.. they should check everyday these children browing history & activities... never allow them in facebook or Instagram untill they reach 18.. they no need facebook as children, they need real books!

  • @RajKumar-xr3wk
    @RajKumar-xr3wk 2 года назад +1

    Idhu nanandhadhil achariyal yedhum illaye......yeppo namma culture ah naama marakka start pannamo appayr idhella start agiruchu........so idhellam naama accept pannikitu tha tholayanum.....vidhi

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 года назад +5

    RUclips la video podrathugu yen appa amma alove panranga

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx 2 года назад +19

    Lodge epdi nambi poranga😳

  • @muhammedjipran5378
    @muhammedjipran5378 2 года назад +1

    Mobile signal a vatchi place a kandupudichaganu Nigale 10 vaati theliva Animation potu solluge,
    Appo thaan Next time Mobile a Off pannitu, sim a disconnect pannitu Room poduvage.
    Theveyaane Visayathe mattum solluge,
    Nigale idea kudukure maari iruku

  • @samsampath8170
    @samsampath8170 2 года назад +2

    Orathan azhaga irukkanu sollita pothum udane enna venaalum pannidurathu apram ipathan nadakkum namba olunga iruntha namakku entha prachanaiyum varathu😏

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc 2 года назад +2

    Thank you so much mam

  • @karthivivi5128
    @karthivivi5128 2 года назад +5

    இந்த காலத்து பெண்களுக்கு பின்னர் வரும் விளைவுகள் பற்றி யோசிக்காமல் ஒவ்வொரு செயல்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்... இவர்கள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர்

  • @annamlakshmi8627
    @annamlakshmi8627 2 года назад +3

    ரொம்பா அருமையா சொன்னிங்க sister😊🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +1

    இளம் கன்று பயமறியாது இது இந்தப் பிள்ளைகளின் மன நிலை. மற்றபடி நல்லது கெட்டது தெரியாமல்லாம் இல்லை. ஆனா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி ஒரு முடிவு எடுத்துதுட்டா பிறகு யார் சொன்னாலும் மாத்திக்க மாட்டாங்க.

  • @ponraj219
    @ponraj219 2 года назад +3

    எந்த ஒரு அறிவியல் சாதனத்தை பிள்ளைகள் உபயோகிக்கும் பெற்றோர்கள் கவனம் தேவை குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவை

  • @deepadharani5912
    @deepadharani5912 2 года назад +1

    நன்றி மா

  • @thamil3197
    @thamil3197 2 года назад +2

    Ennatha +1 padikra girls ah irnthalum nyt epdi yarne thryathavanga kuta stay panlam.... Onnum thryathuna enna vaaila veral vechalum kadika thryatho.... Thappu yar mela nenachu parunha

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +2

    அடக்கம் அமரருள் உய்க்கும் ..அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 года назад +2

    17 வயது பெண்களுக்கு ஆண்களுடன் தங்கினால் என்ன ஆகும் என்று தெரியாதா என்ன? சும்மா கதை

  • @sharonjohn9430
    @sharonjohn9430 2 года назад +3

    1. How were they all allowed into a lodge room?? The owner and manager should be charged!
    2. 2 of the guys already have robbery and murder charges and they are freely roaming around? That’s the problem with the loopholes in this justice system!
    3. It’s time to send these young male criminals to serve the Indian army! Pointless putting them in prison! And yes, if allowed, send the girls too!
    4. We’ve got to stop giving excuses that these girls are always the victims. They brought this upon themselves! They aren’t innocent 16 year olds.

  • @sdevi4788
    @sdevi4788 2 года назад +2

    En amma solra orey vezhaitam ennana pengal குழந்தைகள் mugam theriyathavargalai parthu serikka kutathu ... Athum sarithane நண்பா

  • @ADRIANADS122
    @ADRIANADS122 2 года назад +4

    Wow supper sema feel background music🎶 🥰🥰🥰

  • @spyfoxrkgaming4850
    @spyfoxrkgaming4850 2 года назад +1

    Parents ku serupadi kodukanum...apatha ellarukum arivu varum....

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 2 года назад +2

    School padikura ponnunga v2ku teriyama veli ooruku pora alavuku parents financial vise wealth ah vaitu eurukinga school students ku eduku insta solunha as a mom of two kids I too study computer technology bt now only I have insta nd also for commercial purposes only

  • @yogishree9841
    @yogishree9841 2 года назад +5

    Hotels la eppadi allow pandraga first Chinna pasagala😡😡😡🤦🤦🤦🤦

    • @gowrigowri4460
      @gowrigowri4460 2 года назад

      Same doubt. Intha mathri allow panuvanganu intha pasangaluku yar soli kudukarthu🤦🤷

    • @yogishree9841
      @yogishree9841 2 года назад

      @@gowrigowri4460 andha hotel meala first nadavadikka eadukkanum eadupagala money kuduthadhum vitruvaga 🤦🤦

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 2 года назад +17

    No words to say about this news students life going to be very bad situation during this covid time

  • @esakkirajane9489
    @esakkirajane9489 2 года назад +2

    சமூக விழிப்புணர்வை உருவாக்கி யதற்கு aval glitz ku நன்றி... பிள்ளைகள் எந்த அளவிற்கு கைபேசியை உபயோக படுத்த வேண்டும், எவைகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
    பெற்றோரிடம் நட்புறவுடன் பேச வேண்டும் என்பதில் சிக்கல் உள்ளதாக நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதற்கான சூழலை உருவாக்குவதில்லை. சினிமா அதற்கான சில முயற்சிகளை மேற்கொள்கிறது. அதனால் கூட மாணவர்களுக்கு மோகம் ஏற்படலாம். ஆனால் பெற்றோருக்கு இதை பற்றின புரிதல் இல்லாமலும் பழைய காலத்து வாழ்க்கை முறைகளை வாழச் சொல்வதாளும் பேசுவதில் இடைவெளி ஏற்படுகிறது.

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад +4

    The laws should be amended in such a way to give some sort of punishment to these girls and ladies, because this will definitely reduce occurence of such an avoidable menace. On seeing this, other women will not give room for the gents to take advantage of the situation.
    We cannot simply blame one side.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +1

    இளைய தலைமுறைக்கு சிவசங்கரி யின் இந்த பதிவு நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
    பெற்றோர் சொல்வதைக் கேட்காத குழந்தைகள் இதையாவது கேளுங்கள்

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 года назад +2

    mdm, every one joined together and involved in this unwanted things... do you think wil it be possible to chat for hours even without realising the time is running beyond the clock, that too with unknown persons??? EVERYONE INCLUDING GIRLS TO BE PUNISHED .... including that MINOR... 😡😡😡

  • @Meowwwww1602
    @Meowwwww1602 2 года назад +8

    Anta ponnungaluku manasula avvolo dill iruntanalatana lodge la tanga ok solirukanga... 11th padikira ponnungaluku antha alavuku sense illaya.... Yara nambanum yara namba kudathunu kudava teriyathu.... Evvolo news patalum inta matiri patta jenmanga innu tiruntamata iruku...but one thing namma parents&veetu situation ah think panna namma enta oru tappana decision um namma life la edukamatom..

  • @heyjustrelax3284
    @heyjustrelax3284 2 года назад +1

    Reels la famous aaganum nu nenachi vaazkaiya tholaikiraaanga ipa irukura generation....

  • @abdulrahuman6771
    @abdulrahuman6771 2 года назад +1

    Super sis neenga solum pothu enga ammave solura maari erukku ovoru ponnukkum ungala maari oru amma ella oru sis eruntha etha kastamom ella sis i love the is video etha maari nariya video ahh pannunga engala maari ponnungalukku oru motives agum tq for video

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 года назад +11

    Super Aval glitz👌

  • @krishnabala1194
    @krishnabala1194 2 года назад +3

    Phone illama 2 second irukkamattaluga phone miss ayiduccham 50 50 planning

  • @ragumanic2161
    @ragumanic2161 2 года назад +1

    Pen pillaiku vaaikilikapadum pothum aaan pillaiku kaikal murika padumpothum oru kattupatukul irupaanga inithamari Pasanga ponungauku matum so careful aaaa irunga 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️Dhartharangala 💁🏻‍♂️....

  • @Tamilmachine
    @Tamilmachine 2 года назад +1

    ஒன்னும் நிறைய பெண்கள் எப்படி இருக்காங்க தப்பு பண்ணது பசங்க இல்லையே பொண்ணுங்க தானே உங்க புகைப்படத்தையும் போடுங்க அப்பதா பார்த்து நாலு பொண்ணுங்க தெரிந்தும் பசங்க திருந்த மாட்டாங்க பொண்ணுங்க இருக்கும் இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற வரைக்கும் போய் அவன வாடா வாடா சொன்ன வராம என்ன பண்ணுவான் ஏதோ அந்தப் பையன் இந்த பொண்ணு கடத்திட்டு போயிட்டு பண்ண மாதிரி தான் சொல்றீங்க இந்த பொண்ணு தானே போச்சு அந்த பொண்ணு புகைப்படத்தையும் போடுங்க🤣🤣🤣

  • @amuthadevi1752
    @amuthadevi1752 2 года назад +1

    Super mem.Very good your advise.

  • @ABWMEDIA
    @ABWMEDIA 2 года назад +1

    Tik tok ha ban pani porajanam ila elamey regulate pannaum 😂😂😂 ethana tiktok vandalaum matha vendiyathu app ha ila humans ha 😂😂😂 ponga dei iniki moj nalaiku moj aprm josh aorm.... 😂😂

  • @ranjithj3993
    @ranjithj3993 2 года назад +5

    You alright 🔥🔥🔥

  • @Travel_boiii93
    @Travel_boiii93 2 года назад +1

    Phones important only use . unwanted social media life girls misues Panna chance naraiya eruku.girls are awarness erungaa.yaraiyum nambathiga.parents only gd well wisher.

  • @muralikrishna3586
    @muralikrishna3586 2 года назад +1

    Karunai paakakoodathu pillaikalukum serthu thandanai koduka vendum..... Lodge managera modha podunga
    Room koduthathuku...

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 года назад +1

    Neenga ushaara irunga, ungala yaaraavadhu correct pannida poraan

  • @Heart.Traveller
    @Heart.Traveller 2 года назад +1

    தயவுசெய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கஷ்டத்தை சொல்லி கொடுங்கள்.. அவர்கள் கேட்டதெல்லாம் உடனே நீங்கள் செய்வதால் தான் அவர்களுக்கு கஷ்டம் என்பது தெரியவில்லை... அதனால் எந்த செயலும் பிள்ளைகள் யோசிக்காமல் துணிச்சலாக செய்கிறார்கள்...

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 года назад +8

    Most young people's lives are spoilt by tiktok like app!! Young people want more recognition, fame, money, they get all these using these apps!!! But also some unwanted friends, who misuse technology for their evil purposes!!! Parents must tell young girls that they should not go out with other unknown persons, because it's not safe for them.

  • @poornimanaidu9243
    @poornimanaidu9243 2 года назад +52

    Your advice for youngsters are very valuable... Education and than career is very important, than your family values your future life...

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      if crimes on girls needs to be reduced,, then boys should be killed, who ever commits crime should be hanged to death.
      no use of such criminals in this world😠😠😠😠😠😠😠😠

    • @JAI----
      @JAI---- 2 года назад +2

      @@naveenb7534 boys kum crimes nadakkuthu aana yarum atha pathi pesrathilla

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +1

      @@JAI----
      Boys aa kollradhu boys dha irukum
      Girls vandhu boys aa kollurangala ?
      Know the difference.
      Crime on girls are more than boys.
      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @JAI----
      @JAI---- 2 года назад

      @@naveenb7534 boys aala girls ku nadantha crime...
      Aana girls aala boys ku nadantha personal aa🙄
      23% rape girls ku 10.5% boys ku aana yarume boys ku nadakkura mari pesala...athu en ?

    • @JAI----
      @JAI---- 2 года назад

      @@naveenb7534 girls boys a konna news neraya irukku aana ponnu nu avangalukku olunga punishment kodukkurathilla...aprm avalunga ethathu oru reason solli thapichiralunga

  • @smileysmiley1850
    @smileysmiley1850 2 года назад +1

    Super speech 🔥

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 2 года назад +3

    Pasangaluku cell phone kudukuradhu thappu adhailayum students ku solve vena