Bri you are in the impression that dmk govt has good name. From day one of assuming power they have started corruption. Mr Saravana Kumar issue is one more in the corruptive action that's all
உபிஸ் என்றால் என்ன நினைத்தாய் தம்பி... அவர்கள் மாஃபியா போன்று இயங்குபவர்கள்... VAO வெட்டி கொலை முதல் செந்தில் பாலாஜி அமைபச்சராக தொடர்வது வரை பட்டியல் போட்டால் தலை சுற்றும்
படித்தவன் அன்றய தினம் லீவு எடுத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக சுற்றுலா போறங்க வேலை வாங்குவரை ஒரு புத்தி தேசத்தின்சேவையை மறந்து ஓட்டு போட போவது குறைந்து வருகிறது. வயிறு நிறைந்தால் சரி.
ஆணையாளர் உயர்திரு. சரவணக்குமார் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை நேர்மையானவர், திறமையானவர், எதையும் கண்டு அஞ்சாமல் தைரியமானவர் இவரின் நல்ல குணங்களை அனைவரும் பின்பற்றினால் பொதுமக்கள் பாராட்டுவார்கள் & வாழ்த்துவார்கள் சிறப்பு 👌
அரசியல் வியாதிகள் பட்டாஸ் போடும் போதே ....இவர் ரொம்பவே நல்லவர் ! நேர்மையானவர் என்று புரிந்து கொள்ள முடியுது !! நல்லவர்களுக்கு எப்போதும் இடம் இல்லை !! காரணம் அவரை வளரவிட்டால் இவர்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும் !!
தஞ்சையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழிகளை தூய்மைப்படுத்தி, தெருக்களை அகலம் ஆக்கி அழகாக மாற்றிவிட்டார். நேர்மையான அதிகாரி தஞ்சைக்கு ஆணையராக இருந்ததை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.. ஐயா நீடுழி வாழ்க!!!
@@kabilan4226நேர்மையான அதிகாரிகளை காத்திருக்க செய்து தன்னுடைய கைப்பாவையாக ஆட்சியாளர்களை தக்க வைப்பது! (ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியாளர்கள் தான்! ஆனால் பல ஆட்சியாளர்கள் காண படிப்பு முடித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்)
@@sureshkavi9030 நன்பா நான் தொடர்ச்சியாக சொல்லிட்டு தான் இருக்கிரேன் இருப்பேன் ஒருசில தருதலைங்க கோட்டருக்கும் (மூத்தரத்தை) பிரியாணிக்கும் ஓட்ட விற்கரானுங்க சில தருதலையனாங்க
இவர் தான் அதிகாரி இவரை போல அனைத்து அதிகாரிகளும் இருக்கவேண்டும் அரசியல் வாதிகளின் கை பாதையாக இல்லை என்றால் இப்படி தான் பணி இடமாற்றம் காத்திருப்போர் பட்டியல் என்று தொல்லை கொடுப்பார்கள் அனைத்து அதிகாரிகளும் இவரை போன்று இருந்தால் அரசியல் வாதிகள் ஐஸை தின் பார்கள் மக்கள் வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்
இந்த நேரத்தில் கரூர் மக்கள் அனைவரும் திரண்டு ஆணையாளர் மாற்றத்தை கண்டித்திருக்க வேண்டும். மக்களின் ஆதரவு இல்லையெனில் எப்படி நேர்மையானவர்களுக்கு தைரியம் வரும்.....?
அது தானே இங்க உள்ள அரசியல்வாதிகளின் கேடு கெட்ட புத்தி தானும் செய்ய மாட்டாங்க அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.நியாயமாக பணி செய்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.
நாகர்கோவில் மாநகராட்சியில் பல ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி மாநகராட்சி வளர்ச்சி பெற பல புதிய திட்டங்களுக்கு வழி வகுத்தார். பின் ADMK சூழ்ச்சியால் மாற்றப்பட்டார்..மிக சிறந்த மனிதர் ❤❤
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்.மீண்டும். பனி பொறுப்புகள் வழங்க வேண்டும்.அவர்பணிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
News tamil Channel க்கு ஒரு கேள்வி முதல் அமைச்சருக்கு தெரியாமல் எப்படி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற படுவார் ? நேர்மையான நல்ல அதிகாரியாக இருக்க விடுவதில்லை நம் அரசியல் வாதிகள்
He is a good man , last year in Thanjavur , he successful in retriving the encroached govt building and make a traffic free one . Hats off to your work sir ❤
லஞ்சம் தவிர்த்து,நெஞ்சம் நிமிர்த்து என இளைஞர்களுக்கு அரசு பணியில் நேர்மையாக பணிசெய்ய வழிகாட்டி உயர்திரு. சகாயம், IAS விருப்ப ஓய்வு பெற்றார். நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் நேர்மையாக பணியாற்றிய ஆணையாளர் உயர்திரு. சரவணக்குமார் அவர்கள் , ஐயா சகாயம். IAS போல் இளையதலைமுறையினருக்கு ரோல்மாடல்.
அரசின் மீதான நம்பிக்கை முதலாண்டிலேயே போச்சு.... இனி எப்போதும் இந்த அரசு ஆட்சிக்கு வராது. திரு.சரவணகுமார் அவர்கள் எப்போதும் இதே போன்று இருக்க வாழ்த்துகள்🎉
தமிழ்நாட்டில் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஊழல் வாதிகளால் தமிழ் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. நேர்மையானவர்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
Saravana Kumar sir is a very strict officer ...he doesn't bow down to any party or corrupt leaders he looks at the document papers , patta land , encroachment precisely and does his work ....saravana kumar sir adviced us that even though our site is perfect but we have to some give setback because of road extension and because of certain issues he faced backlash because of dirty politics ......we listned to him because we trusted him and we did what he said but eventually it benefited us in the end because we had all the documents as per rules and guidelines .... honesty will win in the end sir ! One of the honest man in this field ! I don't know him personally ....my parents said about his courage and commitment about his work ....
சரவணகுமார் க்கு வாழ்த்துக்கள் ❤❤ அவர் மறுபடியும் ஆணையராக நியமிக்க வேண்டும். இல்லை என்றால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விடும்.
Bri you are in the impression that dmk govt has good name. From day one of assuming power they have started corruption. Mr Saravana Kumar issue is one more in the corruptive action that's all
உபிஸ் என்றால் என்ன நினைத்தாய் தம்பி... அவர்கள் மாஃபியா போன்று இயங்குபவர்கள்... VAO வெட்டி கொலை முதல் செந்தில் பாலாஜி அமைபச்சராக தொடர்வது வரை பட்டியல் போட்டால் தலை சுற்றும்
போவதற்கு இருந்தால் தானே?
Illena mattum nambikai pongi valiyuthu
இப்படி தான் நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி காட்டினார்.. பதவியில் இருந்து மாற்றினார்கள்
திரு சரவணகுமார் அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரி .அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Sagayam ias enga sir
Makaluku nallathu pana pudikathu
Correct.
நேர்மையானவர்களுக்கு தி. மு. க ஆட்சியில் இடமில்லை. படித்த நண்பர்கள் வாக்கு செலுத்த வேண்டாம்.
படித்தவன் அன்றய தினம் லீவு எடுத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக சுற்றுலா போறங்க வேலை வாங்குவரை ஒரு புத்தி தேசத்தின்சேவையை மறந்து ஓட்டு போட போவது குறைந்து வருகிறது. வயிறு நிறைந்தால் சரி.
காலம் நல்லவர்களை சோதிக்கும் ஆனால் ஒரு போதும் கைவிடாது....
சரவணகுமார் ஐயா நீடூழி வாழ்க....
திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் இருக்கவே முடியாது
ஆணையாளர் உயர்திரு. சரவணக்குமார் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை நேர்மையானவர், திறமையானவர், எதையும் கண்டு அஞ்சாமல் தைரியமானவர் இவரின் நல்ல குணங்களை அனைவரும் பின்பற்றினால் பொதுமக்கள் பாராட்டுவார்கள் & வாழ்த்துவார்கள்
சிறப்பு 👌
நேர்மையான அதிகாரி . திரு சரவணகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரசியல் வியாதிகள் பட்டாஸ் போடும் போதே ....இவர் ரொம்பவே நல்லவர் ! நேர்மையானவர் என்று புரிந்து கொள்ள முடியுது !! நல்லவர்களுக்கு எப்போதும் இடம் இல்லை !! காரணம் அவரை வளரவிட்டால் இவர்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும் !!
இது திமுக ஆட்சி... அப்படி தான் நல்லவர்கள் அதிகாரிகளாக இருக்க முடியாது...
விரைவில் தேர்தல் சவுக்கடி இந்த விடியல் ஆட்சிக்கு கிடைக்கும்
இவர் உடுமலையில் இருந்தபோது ஒரு கலக்கு கலக்கி விட்டு தான் நாகர்கோவில் சென்றார்... எந்த அரசியல்வாதியும் இவரை நெருங்கி விட முடியாது... காரணம் நேர்மை
இன்றும் சரவண குமார் என்றால் நாகர்கோவில் மக்களுக்கு ஒரு மரியாதை உண்டு
ஆம் உடுமலைப்பேட்டையில் சிறப்பாக செயல்பட்டார்
நேர்மையான அதிகாரி அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இது தான்
நீங்கள் ஆள வேண்டும் இந்த தமிழ் நாட்டை...💪💪💪💪
சரவணகுமார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉...
அவர் மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட வேண்டும்....
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிறக்கட்டும் உம் பணி மென்மேலும்
நேர்மையான அதிகாரி இருந்தால் திருடர் முன்னேற்ற கழகம் கொள்ளை அடிக்க முடியாதே,அதனால் தான் இந்த முடிவு,,,
உபிஸ் எல்லாம் மாஃபியாக்கள்
நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்கும் போது நேர்மையான அதிகாரி ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு செல்ல வேண்டும். ஊடகங்கள் வேசி என கூறுவதில் எந்த தவறுமில்லை
சரியாக சொன்னீர்கள் தமிழக ரிப்லேக் மீடியா நாசமா போக
தஞ்சையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழிகளை தூய்மைப்படுத்தி, தெருக்களை அகலம் ஆக்கி அழகாக மாற்றிவிட்டார். நேர்மையான அதிகாரி
தஞ்சைக்கு ஆணையராக இருந்ததை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.. ஐயா நீடுழி வாழ்க!!!
இதை சொல்ல தைரியமாக இருந்தால் ஊர் முழுக்க சுவரொட்டி அடித்து மாற்றாதே மாறுறாதே என ஒட்டுங்கள். செய்ய முடிந்தால் மாற்றம் வரலாம் ஆனால் செய்ய பயம்
நோ்மைக்கு அதிகாாியாக இருக்கும் அதிகாாிக்கு வாழ்த்துகள்
முதல்வர் இது போன்ற நேர்மையான அதிகாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தவறு
அவரை வைத்ததே நீங்கள் ஓட்டு போட்ட முதல்வர் தான்
காத்திருப்போர் பட்டியல் என்றால் என்ன?
@@kabilan4226நேர்மையான அதிகாரிகளை காத்திருக்க செய்து
தன்னுடைய கைப்பாவையாக ஆட்சியாளர்களை தக்க வைப்பது!
(ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியாளர்கள் தான்! ஆனால் பல ஆட்சியாளர்கள் காண படிப்பு முடித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்)
நேர்மை தான் நம் அரசியல் கட்சிக்கு ஆகாதே
அது தான் திமுக
நல்ல நேர்மையான அதிகாரியை மாற்றுவதா நல்ல அரசாங்கம்
Nermaiyana cm a ninga select paninga first amount vangathinganu youngers election time la etha pana sollanum
@@sureshkavi9030 நன்பா நான் தொடர்ச்சியாக சொல்லிட்டு தான் இருக்கிரேன் இருப்பேன் ஒருசில தருதலைங்க கோட்டருக்கும் (மூத்தரத்தை) பிரியாணிக்கும் ஓட்ட விற்கரானுங்க சில தருதலையனாங்க
அப்பரம் என்னாமயிர்க்கு நேர்மையான ஆட்சி நடத்தராங்கனு சொல்ர பிராடுகாரனுங்க
👍
தஞ்சாவூரில் பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்கும் நிறைய வித்தியாசம் பார்த்தாலே புரிகிறது. திரு சரவணகுமார் அவர்களால்
தமிழ்நாட்டில் லாபத்தில் நடைபெறும் ஒரே மாநகராட்சியாக தஞ்சாவூரை மாற்றிய பெருமை இவரையே சாரும்...
இவர் தான் அதிகாரி இவரை போல அனைத்து அதிகாரிகளும் இருக்கவேண்டும் அரசியல் வாதிகளின் கை பாதையாக இல்லை என்றால் இப்படி தான் பணி இடமாற்றம் காத்திருப்போர் பட்டியல் என்று தொல்லை கொடுப்பார்கள் அனைத்து அதிகாரிகளும் இவரை போன்று இருந்தால் அரசியல் வாதிகள் ஐஸை தின் பார்கள் மக்கள் வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்
Thanjavur la yevlo aakiramippu irundhadhu nu ivar vandhapadhan therinjudhu ....Salute sir..... We mis you sir
இவர் ஒரு நேர்மையான அதிகாரி இவர் நாகர்கோவில் இருக்கும் போது நாகர் மாநகரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார்
Correct bro nanum Nagercoil than
Yes i am also nagercoil
உங்களின் கடமை உணர்வுக்கு நன்றி.
இந்த நேரத்தில் கரூர் மக்கள் அனைவரும் திரண்டு ஆணையாளர் மாற்றத்தை கண்டித்திருக்க வேண்டும்.
மக்களின் ஆதரவு இல்லையெனில் எப்படி நேர்மையானவர்களுக்கு தைரியம் வரும்.....?
Epadi pannuvanga dmk kotta
காலம் நல்லவர்களை சோதிக்கும் ஆனால் கைவிடாது....Real Hero
சரவணகுமார் ஐயா வாழ்க..Real Hero..
இதைவிட கேவளம் என்னவிருக்கும்... இந்த ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இதுவே சாட்சி...
தஞ்சாவூர் வளர்ச்சிக்கு முக்கியமானவர்❤
எனக்கு விஷயமே தெரியாது என பாட்டு பாடுவார் சுடாலின் அவர்கள்.... (Like modern theatre matter).
வாழ்த்துக்கள் ஐயா. உங்களின் நேர்மைக்கும் துணிவிற்கும் இறைவன் துணை இருப்பார்🙏🏻👍🏻
அது தானே இங்க உள்ள அரசியல்வாதிகளின் கேடு கெட்ட புத்தி தானும் செய்ய மாட்டாங்க அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.நியாயமாக பணி செய்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.
இவர் மிக நல்ல மனிதன் லஞ்சம் வாங்க மாட்டார்
வாழ்த்து மட்டும் போதாது. சப்போர்ட் பண்ணுங்க.
He is very honest person...rocked Thanjavur city .....if he contest in Thanjavur he will become mla😂
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக ஐஸ்வர்யத்துடன்
வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்
சரவணகுமார் சார் ,எவனுக்காகவும் உங்க நேர்மையை விட்டு கொடுக்காதீங்க. காலம் பதில் சொல்லும் மக்கள் தான் முக்கியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் பல ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி மாநகராட்சி வளர்ச்சி பெற பல புதிய திட்டங்களுக்கு வழி வகுத்தார். பின் ADMK சூழ்ச்சியால் மாற்றப்பட்டார்..மிக சிறந்த மனிதர் ❤❤
எல்லாம். சரி. அக்கா கடைசியா என்ன சொன்னீங்க நேர்மையான முதல்வரா????
அவன் நேர்மை
குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கேப்மாரி NO1. அவன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்.மீண்டும். பனி பொறுப்புகள் வழங்க வேண்டும்.அவர்பணிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
நல்லது செயயுறவனுக்கு எந்த சோதனையும் சாதனையே. மக்கள் மனதில் இடம் பெறுவது சாதாரணம் கிடையாது. வாழ்த்துக்கள் சரவனன்
எல்லா அதிகாரங்களும் இவரை போல் இருந்தால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
He is a very good person.. thanks to you sir
அவர் நல்ல மனிதர் சிறந்த மாமனிதர் கை சுத்தம் ❤❤❤❤❤❤ குமரி மாவட்டத்தில் நான் சந்தித்த சூப்பர் மனிதர் சரவணகுமார் ❤ நேர்மையான அதிகாரி ❤❤❤
News tamil Channel க்கு ஒரு கேள்வி முதல் அமைச்சருக்கு தெரியாமல் எப்படி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற படுவார் ? நேர்மையான நல்ல அதிகாரியாக இருக்க விடுவதில்லை நம் அரசியல் வாதிகள்
Thanjavur nalla iruku because of Mr. Saravankumar
நான் தஞ்சை, அவர் தஞ்சை ஆணையராக இருந்த போது அவரை கண்டு வியந்தேன்...நேர்மையான மனிதர்...
தமிழக முதல்வராக தகுதி நிறைந்தவர்
கடைசியாக சொன்னே பாரு முக சுட்லையபத்தி அடேய் நியூஸ் தமிழ் 😂😂😂
நேர்மைக்கு பரிசு வேறு ஏதுயா? இதுதான் பரிசு.. வேறு என்ன எதிர்பார்க்க முடியும்😮
He is a good man , last year in Thanjavur , he successful in retriving the encroached govt building and make a traffic free one . Hats off to your work sir ❤
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்.
We are losing this kind of genuine officers...
முதல்வர் செய்ய வேண்டியதை சரவணகுமார் செய்துள்ளார்....
இவரை மீண்டும் தனது பணியில் சேர வேண்டும்....
திமுக வுக்கு ஓட்டு போடும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தான் சிந்திக்க வேண்டும் இது தான் உண்மை
Congrees
@@jutsong3938பிஜேபி
நேர்மைக்கு அதுதான் பரிசு இந்த பரிசை வழங்கிய திராவிட மாடலுக்கு நன்றி
வாழ்த்துக்கள் அய்யா....இதே போல் என்றும் செயல்படுங்கள்.....
ஐயா.நீடூழி.வாழ்க.❤❤
Honest person...very genuine ....only few r left like him in govt offices....
Excellent Mr. Saravana Kumar. Really you are superb. This is the real Hero. Removing encroachment is excellent job.
Well-done sir🎉
Salute sir ❤
நோர்மையன அதிகாரிய இருந்தல்🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍
லஞ்சம் தவிர்த்து,நெஞ்சம் நிமிர்த்து என இளைஞர்களுக்கு அரசு பணியில் நேர்மையாக பணிசெய்ய வழிகாட்டி உயர்திரு. சகாயம், IAS விருப்ப ஓய்வு பெற்றார்.
நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் நேர்மையாக பணியாற்றிய ஆணையாளர் உயர்திரு. சரவணக்குமார் அவர்கள் ,
ஐயா சகாயம். IAS போல் இளையதலைமுறையினருக்கு ரோல்மாடல்.
justice for sreemathi
இப்படி நடப்பதால் தான் நேர்மையாக யாருமே இருப்பதில்லை...இருந்தாலும் நேர்மையாக செயல்பட்ட ஆனையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சூப்பர் லீடர் அண்ணாமலை, வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர் 💪💪💪👍👍👍✌️✌️✌️
அரசின் மீதான நம்பிக்கை முதலாண்டிலேயே போச்சு....
இனி எப்போதும் இந்த அரசு ஆட்சிக்கு வராது.
திரு.சரவணகுமார் அவர்கள் எப்போதும் இதே போன்று இருக்க வாழ்த்துகள்🎉
இதுதான் நேர்மையான ஆட்சி?
தமிழ்நாட்டில் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஊழல் வாதிகளால் தமிழ் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. நேர்மையானவர்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
Vallthukkal.
உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀
நேர்மை வெல்லும்.மீண்டும் வருவார் சரவணன் sir
திறமைக்கு மீறிய பதவி மன்னருக்கு கிடைத்தால்.... மக்களின் நிலைமை ..... இதுதான்
நாகர்கோயில் போத்தீஸ் மேல் நடவடிக்கை பார்த்தேன் துணிச்சலான நேர்மையானவர்
கலெக்டர் அவர்கள் மனசுக்கு 1000 ஆண்டு நல்ல இருப்பர்
இங்கே குற்றவாளி மக்கள் தான்.
நோ்மைக்கு பரிசு
thanjai ex best commissioner ❤❤
வாழ்த்துகள் ஐயா
உங்கள் பணி தொடரும்
நேர்மையான அதிகாரிகளுக்கு பற்றாக்குறை வாழ்த்துக்கள் சார்
நாகர்கோவிலில் அதிரடி காட்டியவர்...
வாழ்த்துக்கள். 🎉🎉🎉
Ippa thanjavur super a irukurathuku kaaranam indha manusan thean 🎉
அரசுக்கு ஒரு வேண்டுகோள். இந்த செய்திகளை படித்தவர்களும் பார்க்கின்றனர், தேர்தலில் இது போன்ற நிகழ்வுகள் எதிரொலிக்கும். பார்த்துக்கொள்ளுங்கள்
Where ever he works, is straight forward, rarely see official like him.
Keep rocking saravanakumar sir🎉🎉🎉❤❤❤
முதல்வர் அவர்கள் ஆணையருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்
அண்ணன் சீமான் தம்பிகள் இதைப்பற்றி பேச வேண்டும்
வாழ்த்துகள் ❤ ✊️✊️✊️✊️✊️
Saravana Kumar sir is a very strict officer ...he doesn't bow down to any party or corrupt leaders he looks at the document papers , patta land , encroachment precisely and does his work ....saravana kumar sir adviced us that even though our site is perfect but we have to some give setback because of road extension and because of certain issues he faced backlash because of dirty politics ......we listned to him because we trusted him and we did what he said but eventually it benefited us in the end because we had all the documents as per rules and guidelines .... honesty will win in the end sir !
One of the honest man in this field ! I don't know him personally ....my parents said about his courage and commitment about his work ....
நல்ல மனிதர். பாவம்டா அவர் ஒரு நேர்மையான அதிகாரி தஞ்சாவூரில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது.
கருர் முழு கடையடைப்பு நடத்த வேண்டும்..
வாழ்த்துக்கள் அய்யா
Avoid ordering from swiggy zomato,Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு.
தஞ்சைக்கு சிறந்த பொலிவு தந்த நல்ல அதிகாரி.. எனது வணக்கங்கள்.
Great sir Don't worry we are all people are Co-opration of the. Your ACTIONS Best Thank you🙏
என்னது நேர்மையா ஆட்சி நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யறாரா ... நீங்களும் ஜால்ரா தட்ட ஆரம்பிச்சுட்டீங்களா ? எதோ நேர்மையா செய்தி சொல்றீங்க அப்படீன்னு பாத்தேன் ... Channel Subscription cancel பண்ணிடனும் போலருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆனையராக இருந்தவர் இவர் நேர்மையால் இங்கிருந்தும் மாற்றப்பட்டார்.
Athan valachu valachu transfer panranga .. 😢
Valthukkal sir🎉