ஊர் மக்கள் ஆதரவு இருந்தால் அவர் கொல்லப்பட்ட பிறகு இவர்களுடன் சேர்ந்து ஊரே போராடியிருக்க வேண்டும். தமிழகத்தில் நல்லவர்களுக்கு ஆதரவு எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். 65 ஆண்டுகளாக ஊடக துணையுடன் மூளை சலவை செய்யப்பட்டு விட்டார்கள். தெளிவடைய பல ஆண்டுகளாகும்.
@@adhibanmanirathnam1206 சமுதாயத்தில் உண்மைக்காகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் குறைந்து கொண்டே வருவதற்கு காரணம் அவர்களின் எதிரிகளால் அல்ல பொது மக்களாகிய நாம் அன்றாட வேலைகளை மட்டும் பார்பதினால் தான் இந்த அவலங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி 👌... Dsp police வேலை பாக்குறாரா இல்ல மாமா வேளை பாக்குறாரா 👌👌👌தொடர்ந்து போராட வாழ்த்துக்கள். வழக்கறிஞர் பக்கத்தில் இருந்து நியாயமான முறையில் நீதி வாங்கித்தறுமாறு கேட்டு கொள்கின்றேன் 🙏
பாதிக்கப்பட்ட இந்தப் பெணகளின் சாபம் சும்மா விடாது. கொலை செய்தவன், நடவடிக்கை எடுக்காதவர்கள், எல்லோருடைய குடும்பமும் ஏழு தலைமுறைக்கு கடுமையா பாதிக்கப்படுவர்.
முதலில் போலீஸ் இடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் போல உள்ளது .இவர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த 3 பேருக்கும் avanga இருக்கிற area மக்கள் paadhukaapu குடுங்க we cannot trust anyone.. Common people நம்ம dha nammakaaga குரல் kuduthavangalae paadhukaakanum 😔😔 deep condolences to the family.. Hats off to the brave heart
Annamalai is not in a position to give any justice!...he would probably politicise this issue to his benefit!!.. all politicians will help themsleves to the issue at hand. Let this family fight this case in court to get justice with the help of the people...
@@Jeeva-k1e அண்ணாமலை நினைத்தால் இந்த பிரச்சினையை பிரதமர் வரைக்கும் கொண்டு செல்ல முடியும் ஆமையனால என்ன முடியும் வித விதமா கதைவிட மட்டும் முடியும் இல்லனா விஜியக்கா மேல பாயத்தெரியும் அவ்வளவு தானே.
@@peter-uo6lh ஆமாம் நன்றாக எடுத்து செல்வார் முதலை நடை போட்டுக்கொண்டு 😂😂 இந்தியாவின் பீடை மோடி அவருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் ஒருபோதும் அக்கறை இல்லை ஆகையால் தாங்கள் பொத்திக்கொண்டுு செல்லவும்
@@segarmv6871What we did as voters ? We elect a wrong govt in the state and put the blame on the party at the Centre. But, BJP will not dismiss the democratically elected govt as Congress did, but we people, as voters, can change the Govt in the State by our voting rights Already, we are branding Modi as a tyrant and shout 'Go Back Modi' slogans.
இது போன்ற ஆட்கள் மீது தமிழகமுதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.. உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. பாவம் அந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை உணர வேண்டும்.... நன்றி பாலிமர் சேனலுக்கு
எப்பா முதல்வர் சப்போர்ட் இல்லாம தான் இதெல்லாம் நடக்குதுன்னு நெனச்சியா?? ஒரு சிறு அரசாங்க வேலைக்கே அத்தன பேருக்கும் நாட்டு போகுது.. இதுல இந்த கொள்ளைல வர பணத்த விட்ருவான்களா என்ன??
அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் காவல்துறையும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் அந்த துறை சார்ந்த அமைச்சர் எங்கள் தங்க தளபதி மு க ஸ்டாலின் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து தவறை தட்டி கேட்டு நமது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
DGP should arrest all the police officials immediately, as they have failed in their duty of protecting public failing which High court should interfere to fix the policemen involved
ஒரு நேர்மையான வழக்கறிஞர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முக்கிய பொறுப்பாளர் மூலம் நீதிமன்றத்தை நாடவேண்டும் .மனசாட்சியுள்ளோர் இவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் .இதில் சம்மந்தப்பட்ட்ட மணல்திருடர்கள் அவர்களுக்கு ஆதரவான அதிகாரிகள் அரசியல்வாதிகள் போலீஸ் என எவனையும் விடக்கூடாது .
வீர பெண்மணிகள் 🔥🔥🔥 நான் ஒரு ஆண் எனக்கு உங்களை போல தைரியம் இல்லை என்று வெட்கப்படுகிறேன், தலை குனிகிறேன். அரசியல்வாதியையும் ரவுடிகளையும் எதிர்த்து ஒரு தனி மனிதனாக என்ன செய்ய முடியும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்றே என்னை வளர்த்து விட்டார்கள். இது போன்ற நிகழ்வுகளை செய்தியில் பார்க்கும் பொழுது இப்படியும் நேர்மையான தைரியமுள்ள மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியம் அளிக்கிறது. உங்களது வேண்டுகோள் நிறைவேற வேண்டும், உங்கள் கணவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் உள்ள குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன்😂😂😂😂😂
தயவுசெய்து ஊர் பொதுமக்கள் அனைவரும் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுகிறோம்.😢😢😢
அவர் பலமுறை புகார் கொடுத்துள்ளார்...
மக்கள் ஆதரவு இருந்தால் அவர் இறந்து இருக்கமாட்டார் சகோதரர்...
ஊர் மக்கள் ஆதரவு இருந்தால் அவர் கொல்லப்பட்ட பிறகு இவர்களுடன் சேர்ந்து ஊரே போராடியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் நல்லவர்களுக்கு ஆதரவு எப்போதும் குறைவாகத்தான் இருக்கும்.
65 ஆண்டுகளாக ஊடக துணையுடன் மூளை சலவை செய்யப்பட்டு விட்டார்கள். தெளிவடைய பல ஆண்டுகளாகும்.
@@adhibanmanirathnam1206 சமுதாயத்தில் உண்மைக்காகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் குறைந்து கொண்டே வருவதற்கு காரணம் அவர்களின் எதிரிகளால் அல்ல பொது மக்களாகிய நாம் அன்றாட வேலைகளை மட்டும் பார்பதினால் தான் இந்த அவலங்கள்.
They won't
பண பலம், ஆள் பலம்
ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.... இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்...
திமுக தன் வேலையைக் காட்டுகிறது
Stalin koomuta naai
Ellatherinchutum avanungluke vote podunga da apothan nasama povom
Stalin Thane vararu videal thara poraru 😂😂😂😂😂😂😂
இது தான் உண்மையான முகம்..
திமுக வை எதிர்த்தால் இதுதான் கதி...
இதாண்டா திமுக 🤬🤬
மக்கள் ஆதரவு தர வேண்டும், கொலையாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்...
திமுகற்விக்கு ஓட்டு போடாமல் இருந்தாலே ஆதரவுதான்
தயவுசெய்து யாரும் இந்த ஆட்சியில் பொதுப்பிரச்சினைக்காக போராடாதீர்கள்.....
அதிகாரிகள் அனைவரும் ஒன்று
Yes yes 💯 not safe
Correct,
Murder is casual in DMK period
Correctly said....
admk aatchi la CM uh kolluvinga pa neengalam 😂
Don’t vote DMK next time
இவர்களுக்கு பாதுகாப்பு.. ஆண்டவனே..காப்பாற்று..
டேய் dsp அந்த குழந்தை பாவம் டா, போலீஸ் வேலை பாரு, broker வேலை பார்க்காத....
The family can give complaint to the PM's cell.
Yes. ED must get in
காவல் துறையால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆபத்து தான் உள்ளது
என்ன சொன்னாலும் அவன் புரோக்கர் வேலை தான் செய்வான்
Avangae mattum illa 90% police officers ippadi dhaan irupaangae kollaikaarangae kitta kaasae vaangittu vaallaatuvaangae avanga ellam kadhathal kaaragalin kaikooligal. Andha DSP oru police kedayaadhu kollaikaarargalin kaikooli AVANAE oru kooli padai endaa government dhaan ungalukku maasam maasam sambalam kuduthum endaa indha naai polappu . Thiruntha maatiyaa . Unnae pannathae saapda vechi kaasae kudikka vekkanum . Unakellam Anniyan pada dhandanai dhaan seri
நீதிபதிகள் இவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்... மணல் கொள்ளை உங்களுக்கு மட்டும் தெரிவதில்லையே ஏன்? இவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் நீதிபதி அவர்களே
எல்லாரும் கூட்டு களவானிகள் தான்
கொள்ளையில் ஒரு பாதி நீதிபதிக்கு செல்கிறது😢
Needhibadhigalai dmk meratti vachiruku
@@gowthamangowthaman7654நம்புறமாதிரி தான் இருக்கு கடவுள் தான் காப்பாத்தனும்
சீமான் வருவாருடா
இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. நல்லவர்க்கு நீதி நியாயம் புறக்கணிக்க படுவது கவலை தருகிறது 😞😞😞
அந்த அப்பாவின் மரணத்திற்கு திமுகவிற்கு ஓட்டு போட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் 😢😢😢😢
😢
Yes ji
நீ வேற இவனுகளாச்சி ஒருத்தறத்தா கொண்டானுக..மேல ஒரு பீ...இருக்கு அவன் குடும்பத்தயே போட்ருவான்
உண்மை
Pinna BJP kaa vote podannum?🤣🤣🤣
@@naveenraj5418ஆமா
முதலில் இந்த மூன்று பேருக்கும் பாதுகாப்பு கொடுக்க பட வேண்டும். இன்று முதல் இவர்களலுக்கு பிரச்சினை வரும்
வாழ்த்துக்கள் சகோதரி 👌... Dsp police வேலை பாக்குறாரா இல்ல மாமா வேளை பாக்குறாரா 👌👌👌தொடர்ந்து போராட வாழ்த்துக்கள். வழக்கறிஞர் பக்கத்தில் இருந்து நியாயமான முறையில் நீதி வாங்கித்தறுமாறு கேட்டு கொள்கின்றேன் 🙏
பாதிக்கப்பட்ட இந்தப் பெணகளின் சாபம் சும்மா விடாது. கொலை செய்தவன், நடவடிக்கை எடுக்காதவர்கள், எல்லோருடைய குடும்பமும் ஏழு தலைமுறைக்கு கடுமையா பாதிக்கப்படுவர்.
Yaru pathanga??
Konuttangale??!!😢😢
இந்த கொலைக்கு காரணமான அனைவருக்கும் மிக விரைவில் கடவுள் தண்டனை கொடுப்பார்...
ஓட்டு என்ற கடவுள் மட்டுமே நமது கையில் உள்ளது. அதை மக்கள் அனைவரும் சரியாக பயன்படுத்தினால் திராவிட அரக்க கூட்டத்தை அழிக்க முடியும்.
முதலில் போலீஸ் இடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் போல உள்ளது .இவர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எல்லா ஊர்களிலும் இப்படி நேர்மையானவர்கள் பல பேர் உள்ளார்கள் அவற்றை இப்படித்தான் நசுக்குகிறார்கள் நானும் அதில் ஒருவன் தான்
உங்களை போன்றவர்களை தான் தேடி பிடித்து பதவிகளை பொறுப்புகளை கொடுக்க வேண்டும்
Entha oor ney nee
❤
Police broker வேலை seiya yenna கட்டாயம். கேவலம்.
தமிழக காவல்துறை எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்று அனைவரும் அறிந்ததே
என்ன சகோ செய்வது ஆட்சிசெய்பவர்கள் அவர்களை மாற்றி விட்டார்கள்
அண்ணாமலை அவர்களைக் சந்தித்து பேசுங்கள்🙏🙏🙏
Absolutely 💯 correct
Pesina enna nadakum
@@vkvarman2422பாருங்களேன்
இந்த 3 பேருக்கும் avanga இருக்கிற area மக்கள் paadhukaapu குடுங்க we cannot trust anyone.. Common people நம்ம dha nammakaaga குரல் kuduthavangalae paadhukaakanum 😔😔 deep condolences to the family.. Hats off to the brave heart
அண்ணாமலை IPS அவர்களே இவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும், உங்களை மட்டும் நம்பி உள்ளோம்..
Why are you making fun of annamalai 😮. He is good officer
Annamalai is not in a position to give any justice!...he would probably politicise this issue to his benefit!!.. all politicians will help themsleves to the issue at hand. Let this family fight this case in court to get justice with the help of the people...
Please Save the innocent people by the Honable Court....
பாதுகாப்புக்கு அண்ணாமலை மட்டுமே சரியான நபர் 🙏
இதற்கு ஒரே தீர்வு அண்ணன் சீமான் வந்தால் மட்டும்தான் முடிவுக்கு வரும்❤
@@Jeeva-k1eavar Stalin kooda pangali sandai than poduvar
அண்ணன் அதானிக்கு கொடுக்கனுமோ உரிமையை
BJP corporate கைக்கூலி. Only Seeman can do good.
Unmai
அண்ணாமலை IPS உங்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பார்.
Dr. மாமா இப்போது அண்ணாமலை IPS இல்லை BGP கட்சியின் கைக்கூலி அதை மறந்து விடாதே
@@Jeeva-k1e அண்ணாமலை நினைத்தால் இந்த பிரச்சினையை பிரதமர் வரைக்கும் கொண்டு செல்ல முடியும் ஆமையனால என்ன முடியும் வித விதமா கதைவிட மட்டும் முடியும் இல்லனா விஜியக்கா மேல பாயத்தெரியும் அவ்வளவு தானே.
@@Jeeva-k1eஏண்டா அண்ணாமலை சும்மாவே வச்சு செய்வார். இதுல தொக்கா இப்படி மாட்டினா சும்மாவா இருப்பார்??
@@Jeeva-k1eyend mama natta kedukiringa.nallavangalukku atharavittu valavidungada😊
@@peter-uo6lh ஆமாம் நன்றாக எடுத்து செல்வார் முதலை நடை போட்டுக்கொண்டு 😂😂 இந்தியாவின் பீடை மோடி அவருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் ஒருபோதும் அக்கறை இல்லை ஆகையால் தாங்கள் பொத்திக்கொண்டுு செல்லவும்
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா
திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு பதில். இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி .அப்படின்னு முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் சொல்றாரு.
இனிமேல் அதிகாரிகளை நம்ப கூடாது அண்ணாமலை கிட்ட சொல்லுங்க கண்டிப்பா சீக்கிரம் நடவடிக்கை எடுப்பாங்க 🙏
இவர்கள் நேரடியாக பிரதமரிடம் உள்துறை அமைச்சரிடம் முறையிடலாம் 🤔😡
Athu mudiyathu
அண்ணாமலை உள்ளாரே.. அவர் மூலம் செல்லலாம்
Avangalum DMK vum partners dhan, avangalukku theriyadha illegal mining in TN nadakuradhu. Avanga base kanyakumari le nadakkudhu, enna senjanga BJP. Onnum seiyamatanga, makkal dhan pavam. Arasiyal katchi ellarume mosam dhan
நீதி நியாயம் மறந்து விடுவது நல்லது
@@segarmv6871What we did as voters ? We elect a wrong govt in the state and put the blame on the party at the Centre. But, BJP will not dismiss the democratically elected govt as Congress did, but we people, as voters, can change the Govt in the State by our voting rights Already, we are branding Modi as a tyrant and shout 'Go Back Modi' slogans.
இந்த டோப்பா தலையனை இன்னுமா தமிழகம் நம்புது?
அதான்
Tamil nadu tharithiram
ஸ்டாலின்தான் வராரு
விடியல் தரப் போறாரு!
அதுதான்.. அதுதான்
மக்களோட முடிவு...
சுடலை மாடல் ஆட்சி.. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது!!
குறை சொல்லும் ஆளை தான் கொலை செய்து விடுகிறார்கள், பின்னர் குறை கூற யார் இருப்பார்.
People need protection
தயவுசெய்து மீடியாக்கள் இவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
திமுகவின்ஆட்சியில் நேர்மையாக யாரும்வாழமுடியாது அதர்குசிறந்த எடுத்துகாட்டுஇந்த சம்பவம்
டிஏஸ்பி மீது ,, முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்
Yaaru edukarathu 😂😂😂😂
Onnum pudunga maattaru, photo shoot busy avaru.
😮😮😮 .ஜோக்
Avaru sollithan dsp itha paniruparu. Higher official pressure.
Cm மீது யார் நடவடிக்கை edukurathu
இது தான் கொள்ளை மாடல் ஆட்ஷி.
Polimer ❤❤❤🎉🎉🎉🎉
துறைமுருகன் மீது மணல் கொள்ளை மட்டுமில்லாமல் கிராபுர அதிகாரி மற்றும் இந்த கொலையோடு சேர்த்து இரு கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும்
Great lawyer
Reportors hats off
இது போன்ற ஆட்கள் மீது தமிழகமுதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.. உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. பாவம் அந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை உணர வேண்டும்.... நன்றி பாலிமர் சேனலுக்கு
எப்பா முதல்வர் சப்போர்ட் இல்லாம தான் இதெல்லாம் நடக்குதுன்னு நெனச்சியா?? ஒரு சிறு அரசாங்க வேலைக்கே அத்தன பேருக்கும் நாட்டு போகுது.. இதுல இந்த கொள்ளைல வர பணத்த விட்ருவான்களா என்ன??
Thank to polimer for showing happen around TN 🎉
கொனன்னுடாங்களா . இது தான் நீதியா? நீதிபதி ஐயா பாருங்கள் அப்பாவி மக்கள் நிலை இது தானா
This shows insecurity to public
சீமான் இல்லையென்றால் அண்ணாமலையை சந்தியுங்கள்... தீர்வு கிடைக்கும்...
Itha vachu arasiyal pannuvanga but neenga solrathum oru vithathula crt thaan
Ama avnga mattum nallavangala veliya irunthu patha nallavanga mathiritha therium
@@PonrajPonraj-d5nnalla name vanguradukaga nermaya irka try panuvaga
Good advice . For central Govt. influence , Annamalai will be better
அண்ணாமலை தான் ஒரே தீர்வு
வாழ்க ஜனநாயகம்
கடவுள்.. உங்களுக்கு..நிச்சயம்..நியாயம்...வாங்கி கொடுப்பார்மா..ஆட்சிமாரனும்.அதுவரைக்கும்...நம்பிக்கையோடு இருங்கம..🙏🙏🙏.
விடியல் ஆட்சியை ஒழிக்கனும்
இதற்கு ஒரே வழி அண்ணாமனல கிட்ட பேவதுதான்
தமிழகத்தில் மட்டும் இந்த ஏவல்துறையை அல்லது தமிழகத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அவசர சட்டம் இயற்ற வேண்டிய காலம் இது....
நம் ஆதரவினை வழங்க தயங்க கூடாது மக்களே. நம் தங்கைக்காக😢
இயற்கை வளங்களை சுரண்டி சூறையாடும் மனித மிருகங்கள் 😢
அண்ணாமலையால் அவர்களால் மட்டுமே இவர்களுக்கு உதவ முடியும்.
Same thing happened to my father. God saved him. Thank God
😳😳😳🥺🥺🥺
என்னட நாடு இது சீ இந்தியா பிறந்தக்கு எப்படிப்பட்ட கொடுமைய பார்க்க போறோம்
NIA should investigate this issue please 😢
நன்றி பாலி...
இது தான் திராவிட மாடல் ஆட்சி....
விடியல் துரைமுருகன் companey 🤣🤣🤣🤣🤣
கடுமையான நடவடிக்கை தேவை ஆனால் எடுக்க மாட்டார்கள்
Dairiyama irukkum andha pengalukku congrats..
விடியல் ஆட்சியே உடனே கலைக்க வேண்டும்
Court must interfere for justice
விடியல்😢😢😢
நன்றி பாலிமர் நியூஸ் சேனல் 🎉🎉🎉
அண்ணாமலை அவர்களை பாருங்கள்!
மக்கள் குரல் கொடுக்க வேண்டும்
Kindly give this complaint copy to your district magistrate also
இது திராவிட மாடல் ஆட்சி
Vidiyal 😂😂😂
உங்கள் தைரியம் 🙏🙏🙏
நீதி வெல்ல வேண்டும்.
Polimer Polimer thaaa 😂❤
Mr Stalin you should be ashamed of being CM 😢😢😢
நீதி மன்றங்கள்.... குற்றவாளிகளை காக்கும் சதி மன்றங்கள்....
மக்களே புரிந்து கொள்ளுங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்
இது தான் நடக்கும் கருத்து சுதந்திரமே இல்லை ஒரு கருத்து சென்னால் நம் மீது வழக்கு தொடரும் ஆட்சி. இப்படி தான் நடக்கும்
ஆஹா வாழ்க தமிழக காவல் துறை....
All are culprits in our society including common people
சூப்பர் மாநிலம்.சூப்பர்
முதலமைச்சர்.மதுரை நீதிமன்றம் இதுபற்றி வழக்கு பதிய வேண்டும்
Modi please dismiss DMK government. We cannot wait.
plz take action and give proper judgement 😫😫
அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் காவல்துறையும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் அந்த துறை சார்ந்த அமைச்சர் எங்கள் தங்க தளபதி மு க ஸ்டாலின் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து தவறை தட்டி கேட்டு நமது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Thanga thalabadhy.....😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
🤬🤬🤬🤬 joker pund...is
@@Goodie477டேய் பாவாடை
😢 அநியாயம் பண்ணாதீங்கடா?!??
DGP should arrest all the police officials immediately, as they have failed in their duty of protecting public failing which High court should interfere to fix the policemen involved
God bless you da chellam, don't worry
இது விடியல் அப்படிதா
ஒரு நேர்மையான வழக்கறிஞர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முக்கிய பொறுப்பாளர் மூலம் நீதிமன்றத்தை நாடவேண்டும் .மனசாட்சியுள்ளோர் இவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் .இதில் சம்மந்தப்பட்ட்ட மணல்திருடர்கள் அவர்களுக்கு ஆதரவான அதிகாரிகள் அரசியல்வாதிகள் போலீஸ் என எவனையும் விடக்கூடாது .
மார்க்சிஸ்ட் ippom vandi odurathae DMK vatchi poda poi arasiyal na ennanu therinjikittu comment pannu
கம்யூனிஸ்ட்டே திமுக கிட்ட தொகுதிக்கு 15 கோடி வாங்கிட்டு உதயநிதி க்கு ஜட்டி துவைத்து போட்டுட்டு இருக்கு 😂😂😅
சமூக வலைதளத்தில் மட்டும் , பொங்கு,
@@vijayvilliers6933 super bro that's true
Yes corect@@vijayvilliers6933
எந்த கொம்பனாலும் குறைசொல்லமுடியாது
Pls Go to savukku Shankar he will take this to top level.
Dravida model 😂😂😂😂
நீதிபதிகள் பார்த்துட்டு உடனே நீதி தரவேண்டும்
இந்த பாவத்தை சுடலைதான் சுமக்கனும்.
வீர பெண்மணிகள் 🔥🔥🔥 நான் ஒரு ஆண் எனக்கு உங்களை போல தைரியம் இல்லை என்று வெட்கப்படுகிறேன், தலை குனிகிறேன். அரசியல்வாதியையும் ரவுடிகளையும் எதிர்த்து ஒரு தனி மனிதனாக என்ன செய்ய முடியும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்றே என்னை வளர்த்து விட்டார்கள். இது போன்ற நிகழ்வுகளை செய்தியில் பார்க்கும் பொழுது இப்படியும் நேர்மையான தைரியமுள்ள மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியம் அளிக்கிறது. உங்களது வேண்டுகோள் நிறைவேற வேண்டும், உங்கள் கணவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
😢😢😢😢
இந்த நாட்டில் எதுவும் திருந்தாது.
திருடன் - காவல்துறை - அரசு உயர் அதிகாரிகள் - அரசியல்வாதி இவர்களுக்குள் நல்ல கூட்டணி உள்ளது.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது 😄
இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் உள்ள குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன்😂😂😂😂😂
பயப்படாதீர்கள் இவர்களுக்கு ஆண்டவன் நாள் குறித்து விட்டார்
Police take strict action. Its a shame that children are fighting for justice.
என் அன்பு மகளே. இவனுகளை நம்பாதே.
நீங்கள் மனிதனிடம் கம்ப்ளைன்ட் பண்ணிருkanum , பீய திங்கற பண்ணிகிட்ட complaint பண்ணா அப்டி tha பண்ணுவாங்க....