ஆமா நான் திமிரா தான் பேசுனேன் NEEYA NAANA அக்கா ஆக்ரோஷம் | NEEYA NAANA | VIJAY TV | SS MUSIC

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2022
  • ஆமா நான் திமிரா தான் பேசுனேன் NEEYA NAANA அக்கா ஆக்ரோஷம் | NEEYA NAANA | VIJAY TV | SS MUSIC
    #NEEYANAANA #NEEYANAANAAKKA #maidsvsemployersneeyanaana
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • РазвлеченияРазвлечения

Комментарии • 356

  • @baskarkab5119
    @baskarkab5119 Год назад +139

    யோவ் ஆங்கர் செம்மையா பேசுறயா வாழ்த்துக்கள் நண்பா

  • @kalpanadinesh4472
    @kalpanadinesh4472 Год назад +34

    எத்தனையோ பேட்டிகளை பார்த்திருக்கிறேன் கேள்வி கேட்கும் போது எதிரில் இருக்கும் நபர் யோசிச்சு தான் பதில் சொல்வாங்க ஆனா இவங்க கிட்ட இருந்து வந்த பதில்கள் எல்லாமெ வேகமாகவும் தெளிவாகவும் இருந்தது சூப்பர் அக்கா

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Год назад +47

    சாதாரண மனிதர்களை தேடி அவுங்க மனகுமரலை கேட்ட s s music video thank you

  • @punithar5039
    @punithar5039 Год назад +131

    அழகிய பேச்சு,அழகிய குரல்வளம்,முத்துக்குமார் பேட்டியாளர்களை அணுகும் விதம் மிகவும் சிறப்பு...

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Год назад +77

    பேட்டியாளர் அண்ணா அணுகுமுறை superb

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 Год назад +157

    தன்மானமுள்ள பெண் சிங்கம். இதேபோல் எல்லா பெண்களும் இருந்தால்தான் சமுதாயத்தை கொஞ்சமாவது மாற்றமுடியும்.

  • @raviviji1676
    @raviviji1676 Год назад +27

    Ss music இந்த தம்பியின் பேச்சு அருமை. உடனே சஸ்கிரைபர்ஆகிவிட்டேன் அந்த அக்கா வின் தன்மானம் சூப்பர் சூப்பர்.. நானும் இப்படி தான்..என்னை திமிரா இருக்கானு நினைத்து கொண்டு பேசுவாங்க பின்னாடி...பேசட்டுமே...

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад +68

    இந்த அக்காவின் தன்னம்பிக்கை தைரியம் மற்றும் தெளிவான பேச்சு அனைத்து சாமானிய மக்களுக்கும் இருக்க வேண்டும் 👌👌👌🙏🙏🙏🤝🤝🤝🤴👍

  • @sobitha6221
    @sobitha6221 Год назад +33

    எங்கள் வீட்டில் இரண்டு பெண்கள் வேலை செய்தார்கள்.அம்மா என்றே அழைப்போம்‌.குடும்பத்தில் எல்லோருமே அவர்களை மரியாதையாகவே நடத்துவோம்‌‌.
    இந்த உலகில் வாழப்போகும் சில காலங்களுக்குள்தான் எத்தனை கொடுமைகள்‌.
    நாம் எதை பிறருக்கு செய்கிறோமோ அது எமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ‌‌.
    வாழ்த்துக்கள் அக்கா.தொகுப்பாளர் சிறப்பு ‌.

  • @bhupathyettiyannahgounder6077
    @bhupathyettiyannahgounder6077 Год назад +8

    The great great neela akka🙏🙏🙏🙏super🙏🙏🙏🙏 மனதில் பட்டதை சொல்லிவிட்டார்கள் சூப்பர்

  • @subhasandan3051
    @subhasandan3051 Год назад +10

    Kumaran உங்கள் பேச்சு ரொம்ப சூப்பர்

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 Год назад +9

    அக்காவின் இயல்பான பதிலுரைகளை விட உங்கள் கேள்வி கேட்க்கும்முறையும் ......
    அணுகுமுறையும் பேசும் விதம் அழகு....தம்பி.....சூப்பர் பா.. ரொம்ப அழகா இருக்கே தம்பி.

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Год назад +3

    Whatever this lady is saying is 100% true. I really admire and respect her. I hold her in very high esteem. I Salute to this wonderful woman. She's a gem of a person.

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 Год назад +63

    அந்த house owner ipoo oru celebrity ஆகிய இந்த channel ku oru salute

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +16

    அலுவலகத்தில் கூட அப்படிதான் பெரிய நிறுவனங்களில் கூட மேலதிகாரிகள் பலரும் இப்படி கேவலமாக தனக்கு கீழே வேலை செய்பவர்களை கேவலப்படுத்துகிறார்கள்.

  • @tamiledits274
    @tamiledits274 Год назад +10

    My mother also a house keeper,she's very confident about there self respect. Amma I love you ,

  • @dindigulponnu
    @dindigulponnu Год назад +56

    இந்த இன்டர்வியூ ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ரொம்ப சந்தோஷமா பார்த்தேன்.லீலா அக்கா ஓட பேச்சு ஒவ்வொன்றும் இன்டர்வியூ காக பேசல அவங்களோட ஆழ்மனதில் என்ன இருந்ததோ அத மட்டும்தான் பேசினாங்க. அவங்க பார்க்குற வேலைக்கும் அவங்க ரொம்ப மரியாதை கொடுக்கிறார்கள். ஹவுஸ் ஓனர் பொண்ணு உண்மையிலே ரொம்ப தங்கமானவங்க.இன்டர்வியூ பண்ண அண்ணாவும் நல்ல கொஸ்டின்ஸ் எல்லாம் கேட்டாங்க அவங்க ஃபியூச்சர்ல்ல நல்லா வருவாங்க. மறுபடியும் சொல்றேன் ரொம்ப சந்தோஷம் .

  • @bhupathyettiyannahgounder6077
    @bhupathyettiyannahgounder6077 Год назад +3

    அந்தHouse owner நிலா அக்கா மேல் வைத்த பாசம் சூப்பர் 👌🏽🙏🙏🙏🙏

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 Год назад +32

    நிமிர்ந்த நன்னடை
    நேர் கொண்ட பார்வை
    பாரதி கண்ட புதுமை பெண்
    லீலா அக்கா அக்கா
    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Год назад +21

    உண்மையான பெரியாரின் பேத்தி. சுயமரியாதைச் செல்வி. நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள். உங்களை பார்த்து எல்லோரும் சுயமரியாதையுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். 👌🏼👌🏼👌🏼👏👏👏

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Год назад

      சுயமரியாதை ரொம்ப முக்கியம் 🔥🔥🥰😍👌🏻👏👏வாழ்க பெரியார் 🔥🔥🔥

  • @masilamani8903
    @masilamani8903 Год назад +49

    பேட்டி எடுத்தவர் மிகச்சிறப்பாக கேள்வி கேட்டார்.

  • @multiversewithin
    @multiversewithin Год назад +65

    She is the most sensible person, though she is not educated . Every words of her sounds genuine, brimming with self respect ..

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 Год назад +218

    அந்த house owner க்கு ஒரு salute

  • @dhinehaganesan7193
    @dhinehaganesan7193 Год назад +29

    Anchor pesurathu nalla iruku pa

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +25

    கண்டிப்பாக சந்தேகம் வரும் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாரும் திருடுவாங்க என்று சந்தேகம் வரும் கட்டமாக இருக்கும்

  • @revathikarthick3858
    @revathikarthick3858 Год назад +25

    நம்ம எந்த தப்பும் பண்ணலேனா எதிர்த்து கேள்வி கேக்கறதுள தவறே இல்லை நீங்கள் பேசியதும் தவறே இல்லை

  • @marimuthu9105
    @marimuthu9105 Год назад +1

    அருமையான பேச்சு உன் திறமைக்கு தகுந்த பரிசு கிடைக்கும்

  • @joice3851
    @joice3851 Год назад +56

    Thambi I Really liked the way you do the interview. Very honest and capable
    👦 guy.

  • @sitharangan6451
    @sitharangan6451 Год назад +5

    An ideal self empowered woman she is.more than anything the interviewer has done an excellent job.The questions were very well designed and was a very professional... Blessings to both

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 Год назад +6

    என்ன பெண் எவ்வளவு தைரியாமான பெண் மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா.

  • @sakthipournima8211
    @sakthipournima8211 Год назад +11

    Outstanding amazing marvelous amma
    We salute you amma Proud for brave
    speech You dream will come alive
    May god bless you and your family

  • @auxshy
    @auxshy Год назад +11

    Kids ah palaga vidama irukradhukki neraya reasons irukkunga.. Adha thappu solla mudiyadju.. Respect oda pesuranga naale adhu pothum.. Palaga vidanum nu avasiyame illa.. Enna kaalam apdi... Stranger danger than.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +7

    Nice speech from Switzerland 👏👌🇨🇭🇨🇭🇨🇭

  • @manibalanmanibalan3131
    @manibalanmanibalan3131 Год назад +13

    உழைப்புக்கேத்த ஊதியம்.இதில் யாரும் அடிமை இல்லை. உண்மை......

  • @punitharagavi9020
    @punitharagavi9020 Год назад +48

    மூன்று முதலாளிகளும் சூப்பர்❤❤❤

  • @kdfriends7182
    @kdfriends7182 Месяц назад

    ❤❤❤அக்கா உங்கள் கருத்து அனைத்து அருமை

  • @Unicorn-sb4nf
    @Unicorn-sb4nf Год назад +9

    anchor voice remba nalarku😍😍😍🥰🥰🥰and andh aunty ayum remba pufichurku 😍😍very bold voice kandippa house katuviga nanga elam paapom🤩🤩

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மையான கருத்து நன்றி

  • @chittusittarasan9627
    @chittusittarasan9627 Год назад

    எங்குமே தொய்வில்லா எளிய நடைமுறை வாழ்வியல் கேள்விகளுக்கும் வாயார மனசார வாழ்த்துக்கள் புதுமைப் பெண்ணைக் கண்டெடுத்து புத்துயிர் ததும்பும் கேள்விகளும் தளும்பாத நிறைகுடப் பதில்களும் நிறைவு தரும் நினைவகலா பேட்டி

  • @mayoormayooran364
    @mayoormayooran364 Год назад +7

    சூப்பர்👌

  • @carmalmary925
    @carmalmary925 Год назад +5

    தம்பி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +6

    தம்பி உங்க குரல் கோபிநாத் அண்ணா குரல் மாதிரி இருக்கு

  • @meena599
    @meena599 Год назад +2

    Very practical and bold speech 👏 👌 👍

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 Год назад +48

    சிங்கப் பெண் லீலா அக்கா
    அவர்களுக்கு தலைநிமிர்
    வணக்கம்

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 Год назад +10

    Super அண்ணா நன்றி 💖💞💞🙏🙏🙏

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +3

    இந்த வீட்டுக்கார அக்காவே நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு

  • @theresalee371
    @theresalee371 Год назад +1

    💐🍫❤️🤗🥳😍Neenga vera level ma neenga pesra vidham enakku rombo rombo pudchurkku 🥳😍 Eana Apdi pesnaale Adaikirraanga 🤗🥳😍TQ unga video paathundhule neriya vishayam purjukitte therjukitte🥰🤗🥳😍🍫

  • @kasthurijaga9026
    @kasthurijaga9026 Год назад +7

    Thambi your speech on various occasions especially about Dr. BRA was excellent. Apart from this the way you approach and questions the interviewer is something different and making them to feel comfortable. Keep it up. You have good future. One thing I have mention that your speech and body language sometimes resembles Vijay TV Anchor Mr. Mahesh.

  • @adikalam5304
    @adikalam5304 Год назад +2

    Vazhthukkal Akka thanmanatthukku
    thalaivanangukirean👌👌👌👌👌

  • @srinivs2175
    @srinivs2175 Год назад +7

    Wow best interview of the year

  • @kalaivenba..920
    @kalaivenba..920 Год назад +17

    Nice chithiii vera level speech😍😍

  • @dhurgadevidhurgadevi4294
    @dhurgadevidhurgadevi4294 Год назад +17

    Anchor semma

  • @shrinurseryandshriaquarium706
    @shrinurseryandshriaquarium706 Год назад +3

    Cbsc முக்கியம் இல்ல அரசு பள்ளியா இருந்தாலும் வெளில இங்லிஷ் கோச்சிங் போனாலே போதும்.

  • @auxshy
    @auxshy Год назад +28

    Last la katna andha family and their relationship is beautiful❤

  • @viswanathanravindran5994
    @viswanathanravindran5994 3 месяца назад

    சிங்க பெண்ணே, என்றும்
    இதே எண்ணத்துடன் வளமுடன் வாழ்க.

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Год назад +4

    Anchor smiling face cute and great

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Год назад +1

    May God bless you dear for your sincere,honest talk and hard work.

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 2 месяца назад

    Ancor👏. Nalla மொழி. நல்ல உடல்மொழி. வாழ்த்துக்கள்.

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 2 месяца назад

    பணத்தைக்காட்டிலும் மனம் தான் பெரியது என்று வீட்டு உரிமை யாளர் காட்டி இருக்காங்க ரெம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்...

  • @uthrakumarsambandan9607
    @uthrakumarsambandan9607 Год назад +4

    Buddy ,you are excellent in raising the questions.Kudos da thambi

  • @sunnyl260
    @sunnyl260 Год назад +1

    your points are so correct. we should respect everyone

  • @safnairfan4473
    @safnairfan4473 Год назад +6

    Interview pandra anna nalla pesaranga... 👏👏👏romba casual ah neat ah pesaranga... I Am new subscriber for his speech

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani Год назад +9

    ماشاء الله تبارك الرحمن ♥️super

  • @tamizhazhaganp6685
    @tamizhazhaganp6685 Год назад +5

    Very like a great interview super cute muthukumaran

  • @gamingfire5131
    @gamingfire5131 Год назад +2

    Super akka love you so much

  • @tittut2391
    @tittut2391 Год назад +4

    I also put helper for household when I was pregnant and post delivery i treated maid well but she took advantage of me really bcos of some maid all names getting spoiled ...
    Indha mathri nalla helper kidaicha kuduthu vachavanga

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад +1

    Merci beaucoup Amma

  • @yogeswari1528
    @yogeswari1528 Год назад +5

    மனிதனை மனிதன் மதியுநிகள்.....

  • @kamalakannanb9129
    @kamalakannanb9129 Год назад +3

    Hi akka you speak well and bold 👍..i was little bit worried about you . because if you were open to talk then how you will go and work your owner house...but today I got answer for that . 😀😀Your owner also kind hearted person thanks for SS music to reveal her character 😇

  • @legitocean6094
    @legitocean6094 Год назад +3

    👍🏻 super God bless you 🙂❤️

  • @ff..gaming..6209
    @ff..gaming..6209 Год назад +1

    Sema super ka👌👌👌👌👌👌

  • @rajeshwariraje1235
    @rajeshwariraje1235 Год назад +6

    Entha house owner very sweet

  • @sathyapraveena5218
    @sathyapraveena5218 Год назад +3

    Super super super super 💖💖💖💖💖

  • @sandhyavenkat8342
    @sandhyavenkat8342 Год назад +5

    Anchor 👏👏🔥

  • @itzmalyf9935
    @itzmalyf9935 Год назад

    Super akka salute...... idu mattum ila all profession facing such issue

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 месяца назад +1

    Super nila

  • @soma93raj13
    @soma93raj13 Год назад +2

    "KumarA" sound's Nice 💓

  • @GoldOnline
    @GoldOnline Год назад +4

    எளிய மனிதர்கள் அன்பு

  • @theresalee371
    @theresalee371 Год назад +1

    🥳🥳🥳🤗Ungaloda pechule'ma Avlo unmai Gnayam dhairyo irukku 🥳🥳 Namma correct ta irundha epdi patta pazhi potaalum ninnu kanna paathu kelvi kekalaam enna paathu sollu😍🥳🥳🥳

  • @monishasha3573
    @monishasha3573 Год назад +3

    Super ❤️

  • @deepasanmugam8107
    @deepasanmugam8107 Год назад +1

    Akka engu nadathathu apde solluringa 25 years veetu vella pakkuran semm feeling

  • @gowsipandi4657
    @gowsipandi4657 Год назад +2

    Super akka 🙏🙏🙏🙏👍

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Год назад +2

    சூப்பர் சகோதரி

  • @rakku5598
    @rakku5598 Год назад

    Akka super and neenga karuppa irunthalum alagu akka👍👍👍

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Год назад +1

    Salute sister good job god bless you family

  • @devir5690
    @devir5690 Год назад +3

    Nice speech sister 🙏

  • @hemadesikan7078
    @hemadesikan7078 Год назад +2

    Super neela ka u r really great

  • @kalingaraj1073
    @kalingaraj1073 Год назад

    அருமையான பதிவு அக்கா

  • @chithras4443
    @chithras4443 Год назад

    Akka. Super 💖. Engalukkuellam. Hiro. Neeinga

  • @ponpandiant2771
    @ponpandiant2771 Год назад

    Kovam. ....unmaiyana unarvu....super bro

  • @ushasthetrendsetterwiththe8498
    @ushasthetrendsetterwiththe8498 Год назад +1

    Awesome akka

  • @kasirajanm2791
    @kasirajanm2791 Год назад +2

    Akka super 🙏🙏🙏🙏🙏

  • @sreelatha6775
    @sreelatha6775 14 дней назад

    👏👏👏👌

  • @arulprakasam4309
    @arulprakasam4309 3 месяца назад

    சூப்பர் அக்க👍👌👌👌

  • @deepasanmugam8107
    @deepasanmugam8107 Год назад

    Semm feeling

  • @rajivsaranya5342
    @rajivsaranya5342 Год назад +1

    Super akka

  • @lolJaBzlol
    @lolJaBzlol Год назад

    Super 👍 sister God bless you and Jesus love you 😘

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Superb 👌 Akka

  • @theresalee371
    @theresalee371 Год назад +1

    🤗🥳😍🥳21:47 super ma neenga eanothaanonnu bhadhil sollaama semma correct ta rendu side'dum vittu kudukaama pesreenga🥳🤗😍😍

  • @saraswatisaraswati1756
    @saraswatisaraswati1756 Год назад +3

    Amma you are great and honest. I like you Amma. God bless you and your family. ❤❤❤