I am working in industries nearly , above 55 years .But now understanding the problems.even now also in my house three points are liting.E bill also high..clear voice 👌👌👌 thank you sir.💐💐💐
உண்மையிலேயே அருமையாக வீடியோ. விஷயங்கள் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதை வரிசையாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூறுவது பாராட்டிற்குறியது. மேலும் உங்கள் குரலும் அபாரம். வாழ்த்துக்கள்.
என் வீட்டுலயும் இந்த மாதிரி ஒரு Problem , இப்பதான் வந்துச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அதனால் சரி செஞ்சுட்டேன் . ரெண்டு லைன் லயும் பவர் வந்ததால ஒண்ணுமே தெரியாம முழிச்சேன் . இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
நல்ல விளக்கம் நான் பெயிண்டர் தான் ஆனால் என் வீட்டிற்கு சிங்கிள் பீஸ் வயரிங் நானே செய்துள்ளேன்... நான் என் முயற்சியால் கற்று கொண்டேன்... உங்களை போன்ற ஆசான் கிடைத்திருந்தால் நவீன வயரின் கற்றிருப்பேன்... நன்றி
Thanks sir, I have a doubt in earth wiring, I've checked, some plug points have earth leakage. Besides, I checked in the DB, where four earth wires, out of three have current is coming, so how to troubleshoot in this scenario?, please
நண்பரே நான் என்னுடைய வீட்டில் water overflow alarm பழைய telephone வயர் use பண்ணி செய்துள்ளேன். 2 வருடமாக எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்கியது. இன்று alarm அடிக்கவில்லை.buzzer check செய்தேன் .நன்றாக உள்ளது. ஒரு வயரில் ஒரு முனையில் direct phase( current)கொடுத்து மறுமுனையில் tester வைத்தால் teser bulb brightஆகவும் phase கொடுக்காத வயரில் tester வைத்தால் tester bulb சிறிது dim ஆகவும் எரிகிறது.ஏன் ?
Sir two plug இருக்கும் போது phase neutral ,proper ha work ஆகுது..,but three pin pota po phase supply வருது ,ground லயும் supply வருது sir..,ithuku enna பண்றதுன்னு சொல்லுங்க சார் please..,
If the neutral gets cut, l think voltage available in phase is 415 volts and not 230 volts, because in single phase we get 230 volts between phase and neutral since 415÷sq. root3(1.732)=230 volts. Please clarify sir.
நாம ஒரு பைப்ல நிறைய வயர் கொடுத்து வயரிங் செய்திருப்போம். Switch off ஆகி இருந்தாலும் அந்த பைப் வழியாக போகக் கூடிய வேற வயர்ல உள்ள Current நாம் உணர முடியாத அளவில் நீங்க off ஆக்கி வைத்திருக்கும் Ied க்கு வரும். அது 0.5 Watts ல இருப்பதால் எரியும். இது ஒன்றும் பிரச்னை கிடையாது. அந்த ரூமுக்கு வார Tripper switch ஐ Off செய்து பாருங்கள் எரியாது.
Sir phase la tester vecha bright ta erithu but neutral la light ta erithu.. neutral cut ahchi bright ta thana erinum phase fulla surrounding la irukum soniga
Phase yen switch la connect pandramona, suppose any prblm in li8, fan, etc, naama sari pandrappa phase ah switch la connect pannaama irunthu neutral la connect panna fan la phase connect aagum athnaala current pass aagum appoo accident aagum athanaala switch la eppothum phaseum fan la neutral um kudukkuroom ok ,do you understand bro just for information
பட விளக்கத்துடன் கூடிய மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
மிக அருமையான விளக்கம்.. இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்..
மிக்க நன்றி வீடியோ பதிவு செய்கிறோம்
சூப்பர் தலைவா இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்
சூப்பர் person நீங்க , வாட்ஸ் ஆப் immediate reply pandra orea youtuber
Thank you
I am working in industries nearly , above 55 years .But now understanding the problems.even now also in my house three points are liting.E bill also high..clear voice 👌👌👌 thank you sir.💐💐💐
Welcome sir
how to solve this issue
உண்மையிலேயே அருமையாக வீடியோ. விஷயங்கள் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதை வரிசையாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூறுவது பாராட்டிற்குறியது. மேலும் உங்கள் குரலும் அபாரம். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
super bro. konja ethai pathi dovut iruthuthu intha video pathathum clearity kedachuthu tq ❤️💐🎉
மிக அருமை
போஸ்ட்ல நியூட்ரல் கட்டாகும் என்பது தெரியாமல் நான் குழம்பியிருக்கிறேன்.
Migavum arumai.... long time doubt clear
மிக அருமை சார் 30 ஜூலை 2022 ல்தான் உங்கள் Video பார்த்தேன் பெரிய problem solve பன்னினேன் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி
அருமையான குரல் வளம்..... பதிவு மிகவும் தெளிவாக உள்ளது நன்றி🙏💕 நன்பா
பயனுள்ள தகவல் அருமை அண்ணா 👍👍👍
நன்றி சகோ
When I use water heater , switch is trip off. Why Sir, please explain Sir...
@@techforallneeds super
என் வீட்டுலயும் இந்த மாதிரி ஒரு Problem , இப்பதான் வந்துச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அதனால் சரி செஞ்சுட்டேன் .
ரெண்டு லைன் லயும் பவர் வந்ததால ஒண்ணுமே தெரியாம முழிச்சேன்
.
இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
Super thalaiva ukkaluku God plus you
Thank you
நல்ல விளக்கம்
நான் பெயிண்டர் தான் ஆனால் என் வீட்டிற்கு சிங்கிள் பீஸ் வயரிங் நானே செய்துள்ளேன்...
நான் என் முயற்சியால்
கற்று கொண்டேன்...
உங்களை போன்ற ஆசான் கிடைத்திருந்தால்
நவீன வயரின் கற்றிருப்பேன்...
நன்றி
நல்ல விளக்கம் நன்றி
மிக அருமை. நன்றி ஐயா.
நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
நன்றி
அருமையான தகவல்..
I completed BE but you are very clear explanation for every video ...
Thanks and welcome
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
Super sir.sir aana yenga veetula meter displayvum varamatuthu sir.enna sir seivathu?
சரி பண்றத பத்தி சொல்லுங்க bro
ruclips.net/video/Y0gs_jPgmAk/видео.html
இந்த வீடியோ பிடிச்சிருக்கு.💐👌👍
Thanks for sharing your knowledge sir…
உங்கள் பதிவுகள் மிக அருமை.விளக்கமும் மிக தெளிவு.மிக்க நன்றி.உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 👍🙏
thank you
அருமையான பயனுள்ள தகவல்.
மிக அருமையான விளக்கம் சார்
மிக்க நன்றி ஐயா
மிக சிறப்பு பதிவு
Thanks sir 🙏 continue your service..👍
welcome Keep watching
நல்ல பயனுள்ள தகவல் 🙏
மிக அருமையன பதிவு.
அருமை அருமை அண்ணா ,நன்றி
Your videos are very useful and good thanks
தங்களின் பொதுகருத்தை சொன்னதற்கு நன்றி
நல்ல பயனுள் தகவல் 👌
Useful Information ThankU Brother
So nice of you bro
நல்ல விளக்கம் நன்றி அண்ணா,
இரவு வணக்கம்.
நன்றி சகோ
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
நல்ல பதிவு நன்றி
Ok sir .. one doubt post la namma v2ku vara nutral line la main kuduthalum intha problem varuma??..
நல்ல தகவல் நன்றி
நல்ல விளக்கம் அளித்துள்ளார்
அருமையான விளக்கம் சார்
எனது Switch boaard ல் 3 pin லும் indicator light எரிகிறது.ஆனால் எல்லா பொருளும் Work ஆகுது.
But Earth அடிக்குது.
Soluation சொல்லுங்க Bro.
சூப்பர் சார் பயனுள்ள தகவல்
இன்னும் பல வீடியோக்களை போடுங்க.
Very clear explanation,thanks
You are welcome
Very helpful information. Thanks
Thank you
I want to know more to do my house wiring myself.
தெய்வமே இத்தனை நாள் எங்கே இருந்திருந்தால்
RCCB irundhalum indha case nadakuma? Illa trip agiduma sir
Welll explained pro💪💪💪
Very good very useful
Good day
Nutral wire is cut in post or in house ,any diffract to electrical goods
Really Usefull information thank you sir,
Welcome
Super video 🙏👌👌👌
Very beautifully explained
Thanks for liking
Thanks sir, I have a doubt in earth wiring, I've checked, some plug points have earth leakage. Besides, I checked in the DB, where four earth wires, out of three have current is coming, so how to troubleshoot in this scenario?, please
contact to whats app number
Good information thank you very much
Welcome
நண்பரே நான் என்னுடைய வீட்டில் water overflow alarm பழைய telephone வயர் use பண்ணி செய்துள்ளேன். 2 வருடமாக எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்கியது. இன்று alarm அடிக்கவில்லை.buzzer check செய்தேன் .நன்றாக உள்ளது. ஒரு வயரில் ஒரு முனையில் direct phase( current)கொடுத்து மறுமுனையில் tester வைத்தால் teser bulb brightஆகவும் phase கொடுக்காத வயரில் tester வைத்தால் tester bulb சிறிது dim ஆகவும் எரிகிறது.ஏன் ?
Super explain sir.
Thanks and welcome
Super bro
thank you bro
Thanks you very much
Can i fit it for 5 hp agri immersible motor pump
தெளிவான விளக்கம் சார்
நன்றி சார்
Sir two plug இருக்கும் போது phase neutral ,proper ha work ஆகுது..,but three pin pota po phase supply வருது ,ground லயும் supply வருது sir..,ithuku enna பண்றதுன்னு சொல்லுங்க சார் please..,
அருமை
If the neutral gets cut, l think voltage available in phase is 415 volts and not 230 volts, because in single phase we get 230 volts between phase and neutral since 415÷sq. root3(1.732)=230 volts. Please clarify sir.
LED foot lamp Switch off செய்து இருந்தாலும் லேசாக எரிகிறது. இதற்கான காரணம் என்ன? என்று கூறவும்.
இதற்கு விளக்கம் தாருங்கள்
Wire la induction current varum. So low watts LED light glow agum
நாம ஒரு பைப்ல நிறைய வயர் கொடுத்து வயரிங் செய்திருப்போம். Switch off ஆகி இருந்தாலும் அந்த பைப் வழியாக போகக் கூடிய வேற வயர்ல உள்ள Current நாம் உணர முடியாத அளவில் நீங்க off ஆக்கி வைத்திருக்கும் Ied க்கு வரும். அது 0.5 Watts ல இருப்பதால் எரியும். இது ஒன்றும் பிரச்னை கிடையாது.
அந்த ரூமுக்கு வார Tripper switch ஐ Off செய்து பாருங்கள் எரியாது.
Earth why you not connected in switch and electronics components like bulb fan
Easy explain sir 👍👍👍
Thanks and welcome
Nalla purinchathu👍
Super pro 👌
Super 👍👏 anna
thanks bro
We have this problem..when rain or strong wind .laptop and tv adaptors gone 😐.could you suggest any device for whole house
Anna yanuku yalla connection nu work aagudhu but 2 side ume indicator la light yatidhy
மிக்க நன்றி அண்ணா
ஒரு ரெகுளேட்ரில் 2 ஒயர் வருது இதை சுவிட்ச்ல கனெக்ட் செய்யாம ரெகுளேட்டெரில் ஆன் ஆஃப் செய்யுற மாதிரி கனெக்சன் செய்யமுடியுமா சொல்லுங்கள் அண்ணா
Superb and well explained, Sir.
Please give us more similar videos...
After switch off MCB phase current flow in netural, in mc on condition all good what will be issus
Semma na
Nan apo oru line ground earth kudutha work ahguma
எங்கள் வீட்டில்
Line - இடது பக்கம்
Neutral - வலது பக்கம் வருகிறது
இதனால் மின்சாதன பொருட்களுக்கு
ஆபத்து ஏற்படுமா?
Super niga
Awesome very good 👍
Thank you
One hole mattu double light on aaguthu sir .... Ena problem ?
Bro 2 fuse remove pannalum power supply board ku varudhu apo nututral edhula cut agirukum post cut agirukuma illa board la cut agirukuma
post la
Switch box la varister இருந்தா...earth and neutral ரெண்டுலயும் tester light எரியுது....என்னன்னே தெரியல pls sollunga
Bro... Switch off pannalum.... Lotta box IED light serioce la eariuthu Bro.... Solution solluga broo
Enga veetla ella electrical products um wrk aagudhu, but phase and neutral renduthulayum light eriyudhu , earth kodukala .
Idha epdi sari pannalam?
neutral problem
@@techforallneeds neutral problem na, cross connection edachum aagirukma
Neutral pblm, Epdi idha sari pannalam
Single phase P-N and P-E voltage 255 V is coming.... Seems high voltage is coming.... Is there any problem will come...
Video very very super
Thank you
நியூட்டல் கட் ஆகினால் . TV பல்பு வேலை செய்யுமா. சார் அப்படி வேலை செய்தால் மீட்டர் வேகமாக சுற்றுமா சார் . விளக்கம் கூறவும் கரண்ட் பில் அதிக மாகுமா சார்
Thanks sir 👍
Sir phase la tester vecha bright ta erithu but neutral la light ta erithu.. neutral cut ahchi bright ta thana erinum phase fulla surrounding la irukum soniga
Enna app use panni diagram poduringa
brother super. but how to find exact where neutral connection is cut
already video uploaded
Good explanation
Thanks for liking
Really interesting
Glad you think so
Phase yen switch la connect pandramona, suppose any prblm in li8, fan, etc, naama sari pandrappa phase ah switch la connect pannaama irunthu neutral la connect panna fan la phase connect aagum athnaala current pass aagum appoo accident aagum athanaala switch la eppothum phaseum fan la neutral um kudukkuroom ok ,do you understand bro just for information
Fan la neutral irunthu naama atha handle pandrappa entha prblm um aaguthu
Purinchavanga like pannunga