625 தடவைகள் பிஸ்மில்லாஹுவின் நக்ஷ்|نقش|தங்களுக்கும்,தங்களின் வாரிசுகளுக்கும் நலவுகளனைத்தும் ஏற்படும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 213

  • @sadhiyahmedia
    @sadhiyahmedia  11 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, தங்களின் கேள்விகளுக்கான பதில்கள் மற்றவர்கள் கேட்டதில் கூறப்பட்டிருக்கலாம்.
    எனவே, தயவுகூர்ந்து அவற்றில் ஒருமுறை சோதித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @FawziyaAbdulmajith
    @FawziyaAbdulmajith 7 месяцев назад

    Maashaallah arumai hajrath jazakallah khair

  • @FahamidhaMahadhiya-ke7wb
    @FahamidhaMahadhiya-ke7wb 11 месяцев назад +33

    அஸ்ஸலாமு அலைக்கும்... ஹஜ்ரத்... நான் கடன் கஷ்டத்தில் அவதி படுகிறேன்... என் கஷ்டம் தீர்ந்து நிம்மதியா வாழ துவா செய்க

    • @fathimanahla3109
      @fathimanahla3109 11 месяцев назад +1

      Assalamu alaikum bismikku fathaku potanuma and sertu or 1 alutha alutha wenuma hasrath pls pls answer me

    • @bahaadhdeenmhaitham2355
      @bahaadhdeenmhaitham2355 11 месяцев назад

      Inshallah

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +3

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - இதற்கான வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +2

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - thelivaaha kaetkavum

    • @shaheeezulfiya7547
      @shaheeezulfiya7547 11 месяцев назад

      அல்லாஹ் போதுமானவன்

  • @MeharajBegam-u4g
    @MeharajBegam-u4g 11 месяцев назад

    Alhamdulillah Masha Allah Masha allah ameen

  • @sheiksaleem-oh3vr
    @sheiksaleem-oh3vr 11 месяцев назад

    va alaikum assalam va Rahmatullahi va barakathuhu

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 11 месяцев назад

    Alhmdulillah ameen ameen 🤲🤲🤲

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 11 месяцев назад +2

    ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் 🤲🤲🤲 அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @habib-kabi
    @habib-kabi 11 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜீ.இதைஒரே தடவையில் எழுதி முடிக்கனுமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று நாட்கள் எழுதலாமா

  • @yousuffanees6648
    @yousuffanees6648 5 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும்
    625 எழுதினேன் ஆனால் கூடுதலாக 628 ஆக எழுதிவிட்டேன் எனவே நான் மீண்டும் 625 முறை எழுத வேண்டும்மா ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @af.7831
    @af.7831 11 месяцев назад +1

    Aameen aameen ya rabbil aalameen

  • @yasminkhan7149
    @yasminkhan7149 11 месяцев назад

    Ameen

  • @malikafrin5191
    @malikafrin5191 11 месяцев назад

    Ameen ameen

  • @mohamednafez3110
    @mohamednafez3110 11 месяцев назад

    Aameen

  • @fathi19464
    @fathi19464 Месяц назад +1

    எழுதமால் பிரிண்ட் செய்யலாமா

  • @jahabarsathik267
    @jahabarsathik267 11 месяцев назад

    ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காதகு

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @hashani-x6n
    @hashani-x6n 11 месяцев назад

    Assalamualaikum hajrath.En kanavar adhigamaga pakku podi podukirar..adhai murrilumaha vitu neenga dua seiyavum.
    Adharku thahundha wajifa va slunga hajrath please

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 11 месяцев назад +1

    Assalamualaikum hajrath inshallah unga vajifaakal seiren enakku vendiyavangalukkum share seiren.unga vajifaakkal Masha Allah seyyaren.allah en naattangal niraveranumne

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Allaah thangalin naattathai qabool seivaanaaha - aameen

  • @shafnanusky3325
    @shafnanusky3325 11 месяцев назад +2

    Assalamu alaikum please hasrath reply me ore amarwil irundu 625 thadawei eluda wenuma ellati ore nalil 3 pirittu odalama please reply me please

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 11 месяцев назад

    Alhamdulillah

  • @gulsonrofina1202
    @gulsonrofina1202 11 месяцев назад

    Assalamu alaikum hajrat உடும்பு கனவில் வந்தால் என்ன என்று விளக்கம் குடுங்க ஹஜ்ரத்

  • @hajirabanu6972
    @hajirabanu6972 11 месяцев назад

    ஹஜ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நான் TNPSC group 2 mains எழுதியிருக்கிறேன் டிசம்பர் முதல் வாரத்தில் ரிசல்ட் வந்து விடும் நான் வேலைக்கு செலக்ட் ஆக எழுதி வைத்து கொள்ளலாமா வேறு ஏதாவது துஆ இருந்தால் சொல்லுங்கள் ஹஜ்ரத் தேர்வு ஆகுது ரொம்ப கஷ்டப் இன்ஷாஅல்லாஹ் துஆ செய்யுங்கள்

  • @appunubaby611
    @appunubaby611 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ்ரத் எனக்கு 20 வருடங்களாக கழத்து மேல் பகுதியிலிருந்து கீழ் முதுகெலும்பு வரை தீராத வலி. கீழே விழுந்ததால் எலும்பு தேய்மானம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று கொண்டிருக்கிறது. அறவே தூக்கம் கிடையாது. எலும்பு டாக்டரிடம் காண்பிக்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனக்காக துஆ செய்யுங்கள்.

  • @ayshu4566
    @ayshu4566 10 месяцев назад

    Enakaha dua seyga hazarath

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary9752 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னுடைய மகனுக்கு நான்கு வயது ஒரு வருடமாக மூக்கில் இருந்து சளி வந்து கொண்டு இருக்கு நானும் டாக்டர் கிட்ட காமித்து கூட நிக்கல சரியாக தூஆ செய்ங்க ஹஜ்ரத் 🤲🏾🤲🏾🤲🏾

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +6

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - சளி - க்கு வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 11 месяцев назад

    ஹஜ்ரத் நீங்க ஓதின தூவாவை ஆயத்தை அப்படியே ஸ்கீன்ல வர்ற மாதிரி போடுங்கள்

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 11 месяцев назад

    VA alaikum Salam varah

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 2 месяца назад

    Bismillah Rahman Rahim625 lmnishan Tani Taniya yeladhan.

  • @tastyfood-xe9he
    @tastyfood-xe9he 11 месяцев назад +4

    பத்ரோடிய சஹாபாக்கள் பெயர் பலன்கள் ப்ளீஸ் வீடியோ போடுங்க please please please replay please

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +5

      இன்ஷா அல்லாஹ் - வரும் நாட்களில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும்.

    • @AlmJaleel-xv8hb
      @AlmJaleel-xv8hb 11 месяцев назад

      நான் பதுரு சஹாபிகள் கனவில் கண்டுள்ளேன்

    • @almadheenaawellnesshome4725
      @almadheenaawellnesshome4725 6 месяцев назад

      மர்ஹபா

  • @seyed1575
    @seyed1575 10 месяцев назад

    ஹஜ்ரத் ஷாஃபிஈ இமாமுடைய கஸீதா அனுப்புங்கமா

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary9752 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் கிருபையால் நாளைக்கு நாங்க வீடு கட்ட ஆரம்பிக்கபோறம் வீடு சீக்கிரம் கட்டி முடிக்க துவா செய்ங்க ஹஜரத் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என்ன தூஆ ஓத வேண்டும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ruclips.net/video/DmF8vZPYZVw/видео.html

  • @fayaskhan7872
    @fayaskhan7872 9 месяцев назад

    ஹஜ்ரத் இந்த நஷ்ளா என்னுடைய பெயரை எழுதனும்மா சொல்லுங்க

  • @barkathnisha8755
    @barkathnisha8755 11 месяцев назад

    Assalamu alaikum hajrath thawij poda kudadhu appo thavij nammale eludhalama hajrath pls sollunga hajrath

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 11 месяцев назад +1

    Hajrath arabula elathanuma thamila eluthanumanu sollunga please

  • @rabiyathzahira9195
    @rabiyathzahira9195 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் துஆசெய்ங்கள்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்லாஹ் பரக்கத் செய்வானாக! ஆமீன்

  • @thaslimriswana77
    @thaslimriswana77 11 месяцев назад +1

    Assalamu alaikum...... pregnancy videos ellam sethu oru video link la kudunga... pregnancy videos, blood increase video, uterus wazifa videos,endha surah ellam pregnancy ku othanum...example..surah najm lam soliruntheega... Aprum normal delivery ku wazifa ,surah,.....ipdi neega pota ella video vum sethu link kudunga....inum wazifa surah irunthalum sethu video kudunga .... Alhamdulillah wazifas are very useful.... please consider my request.....

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - insha allah - viraivil ivvaaru thanippatta muraiyil videokkalin link inaikkappatta video padhividappadum.maelum, thaangal kooriya karuthinai nitchayamaaha seyalpaduthappadum.jazakallaahu khair

    • @thaslimriswana77
      @thaslimriswana77 11 месяцев назад +1

      @@sadhiyahmedia
      Jazakallahu khair hazrath.... Na pregnancy ku try panren...but innum baby illa ..3yrs aha pohuthu...so uterus video, blood increase video ,ipdi ellam video , pregnancy surah,dua, normal delivery dua ,surah....ipdi sethu podunga....A to Z videos....

  • @Afranee27
    @Afranee27 11 месяцев назад

    Assalamu alaikkum hajarath .first thawba senjikanum aprom 3 murai salawath athuku aprom 625 times oothunathuku aprom 3 times salawath othanum hajarath...plz reply

  • @mohamedfarookchellamamoham7786
    @mohamedfarookchellamamoham7786 11 месяцев назад

    Hazrath ennaku nalla padiya engagement nadaka dua sollunga hazrath pls ennaku nalla padiya marriage aga dua sollunga hazrath

  • @Shahamashazan
    @Shahamashazan 11 месяцев назад

  • @afzalmsd7991
    @afzalmsd7991 11 месяцев назад

    Moulana paper la front and back eluthalama? Eluthi madittu vaithu athanai madithathae lamination panni, akthar poosa vaedum crt ah moulavi?

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 11 месяцев назад

    Suphanalla ❤❤❤

  • @fathimafarah2396
    @fathimafarah2396 11 месяцев назад +1

    Hazrath pls kulandhai bakyam kidaika dua seinga 😢

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Indha thalaippil Arpudhamaana wazikkal padhiyappattullana - avattrai thaedi paarthu Amal seiyavum.

  • @mrhmrh1235
    @mrhmrh1235 11 месяцев назад +1

    தல்ஸமாத்தின் ஆன்மீக ரகசியங்களில் ஒன்று

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      அல்ஹம்துலில்லாஹ்

  • @naufalrizwan2522
    @naufalrizwan2522 11 месяцев назад

    In shaa Allah
    We should write this in tamil or arabic .pls hazrath reply me

  • @ashikmohamed1880
    @ashikmohamed1880 11 месяцев назад +4

    Assalamualaikum hazrat dua seiga ennudaiya katan adaiya

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - kadan adaivadharkaana arpudhamaana wazifa padhiyappattulladhu - adhanai thaedi paarthu amal seiyavum

    • @ashikmohamed1880
      @ashikmohamed1880 11 месяцев назад

      @@sadhiyahmedia inshallah hazrat negalum dua seiga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +4

      Allah thangalin kadanai laesaakkuvaanaaha,adhilirundhu vidudhalai tharuvaanaaha - Aameen

  • @aseemathulmarjiya9846
    @aseemathulmarjiya9846 11 месяцев назад

    Assalamu alaikkum hazrath. Pallivasalai kanavil kannadam vilakkangal sollunga hazrath

  • @Muzniya
    @Muzniya 11 месяцев назад

    ஹஜ்ரத் நான் இரவில் மட்டுமே ப்ரீயாக இருக்கிறேன்... ஒரே தடவையில் எழுத முடியவில்லை... பல தடவை இதை எழுத முடியுமா??? பதில் சொல்லுங்கள் hazrath...

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      தாராளமாக எழுதலாம் - ஆனால்,கூறப்பட்டிருக்கின்ற விஷயங்களை அனைத்து அமர்வுகளிலும் கடைபிடிப்பது அவசியம்.

    • @akparali8595
      @akparali8595 10 месяцев назад

      ச​@@sadhiyahmedia

  • @shafeeibrahim426
    @shafeeibrahim426 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இலங்கை சில தினங்களுக்கு முன் எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் இருவரும் மருமகன் வீடு சென்று விட்டனர் நிம்மதி இன்றி தவிக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ஒருவரின் கோபம் தணிவதற்கான அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.

  • @hafeesrahman6231
    @hafeesrahman6231 11 месяцев назад

    Assalamu alaikum we have write Bismillah,,,,,, one time and read 625 or by order 625 please give me reply

  • @BichuBichu-s5d
    @BichuBichu-s5d 5 месяцев назад

    Asalamu alaikum. Ajarath tamil ezhuthalama pls sollunga

  • @sharmilasheikabdullah3306
    @sharmilasheikabdullah3306 6 месяцев назад

    ஒரே நேரத்தில் எழுத முடியாவில்லை என்றால் பிரித்து எழுதலாமா

  • @aayishasheikh1617
    @aayishasheikh1617 11 месяцев назад

    Assalamu alaikum hajrath intha amalai orea irupil yeluthanuma

  • @smartstatus1244
    @smartstatus1244 11 месяцев назад +1

    Kadaiel viyabaram nadakkanum nimmadi ya irukkanum, pakkattu veettu karar venumde nimmadi illamal seiranga pen enna seivadu romba kulappama irukku enda edattilaum nimmadiya illai kasttama irukku dua seinga Ripley please reple pannuga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Thaangal kaetkum anaithu vishayangalukkumaana wazifakkal padhiyappattullana - dhayavu koorndhu avaihalai thaedi paarthu Amal seiyavum.

    • @smartstatus1244
      @smartstatus1244 11 месяцев назад

      @@sadhiyahmedia alhamdulila

  • @hussainbupa-bo7sj
    @hussainbupa-bo7sj 11 месяцев назад

    உங்களை எப்பிடி contact செய்வது....

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 11 месяцев назад +1

    As-Salamu Allikum Hazrath... 625 times Arabie letter laanguage or also in Tamil can be written...

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Arabic

  • @nabeelayesha606
    @nabeelayesha606 11 месяцев назад

    Salavathugalin thoguppugal n payangal pathi ore book ah irukara madhri neenga sales pandringala hajrath irundha sollunga hajrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Irukkiradhu

    • @nabeelayesha606
      @nabeelayesha606 11 месяцев назад

      Alhamdulillah epdi book vangaradhu hajrath address book rate

  • @ishusharfu2959
    @ishusharfu2959 11 месяцев назад +1

    assalamualaikum.azrat ezhuda arambithal.625 murai.idai vidathu ezhuda venduma.allathu naatkal edukalama.plz replay me

    • @basheriaraaisaa1870
      @basheriaraaisaa1870 11 месяцев назад

      Pls konjam idha mattum clear pannunga hazarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - orae amarvil ezhudhudhuvadhu sirandhadhu - iyalavillaiyendral,naatkal edukkalaam - aanaal, videovil kurippidappatta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      orae amarvil ezhudhudhuvadhu sirandhadhu - iyalavillaiyendral,naatkal edukkalaam - aanaal, videovil kurippidappatta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

    • @tianzdanz667
      @tianzdanz667 11 месяцев назад

      @@sadhiyahmedia Hazarath, idu eludi ewalo naatkal piragu dua kabul aagum? Please reply Hazarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  10 месяцев назад

      Qabool aahuvadhu allaahvidathil irukkiradhu - idhu siru muyarchi - urudhi solla iyalavillai

  • @AlmJaleel-xv8hb
    @AlmJaleel-xv8hb 11 месяцев назад

    மௌலவி அஸ்ஸலாமு அலைக்கும் ஒற்றை ஒற்றை எழுத்தாக வா ஏழத வேண்டும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      எப்பொழுதும் போல் அரபியில் எழுதவும்

  • @mubajawfer8219
    @mubajawfer8219 11 месяцев назад +2

    Husband wife mela anbu wara wajeefa sollunga hazrath . Neega sonna wajeefa seyzu waruhuren hazrath .

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +3

      Insha Allah - varum naatkalil indha thalaippil wazifa padhividappadum.

    • @mubajawfer8219
      @mubajawfer8219 11 месяцев назад

      Jazakallah hazrath. Naa ongada videos ah eazir parthuttu iruppen . Ongalukkaha um unga family kkum eppa um enda dua la oru edam wechi ikken . Neega seyra indha nalla wishayam marumai wara ungalukku thunaya ikkum in sha Allah

  • @nishashri1871
    @nishashri1871 8 месяцев назад

    Assalamu Alaikum va rahumathullahi bharakathuhu…
    Tamil la azhudhalama.?

  • @ashifhoorlin5455
    @ashifhoorlin5455 11 месяцев назад

    Assalamu alaikum.... Tholugai illaatha pothu eluthalama

  • @ravufravuf7483
    @ravufravuf7483 6 месяцев назад

    Assalamu alaikkum Durud e azame meaning ajrath

  • @sithikaismail9388
    @sithikaismail9388 11 месяцев назад

    Assalammu alaikkum hajratha intha aamala ore thadavele eluthanama illa konja konjama eluthalama sollunga hajratha

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - orae amarvu sirandhadhu - vevvaeru amarvaaha irundhaalum idhil kurippitta vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu

  • @abdulbasith148
    @abdulbasith148 9 месяцев назад

    Assalamu alaikum hazrath Inda naksha 1 nal la eladanuma

  • @Muzniya
    @Muzniya 11 месяцев назад +2

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை அரபியில எழுத வேண்டுமா இல்லை தமிழில் எழுதுவதா???சொல்லுங்கள் hazrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      அரபியில் எழுத வேண்டும்

  • @farshanabegum-rt8mo
    @farshanabegum-rt8mo 11 месяцев назад

    Assalamu alaikkum hasarath yennakku kaivali & muthuku vali roompa nala erukku ethu kuraiya dhuva seyiga amal solluga hasarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - valihalukkaana arpudhamaana wazifakkal padhiyappattullana - avaihalai thaedi paarthu Amal seiyavum

  • @fathimanahla3109
    @fathimanahla3109 11 месяцев назад

    Assalamu alaikku bismikku fathaku lamma poda wentoma illa thaniyaka 1 alutha aluthanuma Hasrath pls pls answer me

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - i'rabudan eludhuvadhu sirandhadhu - aanaal, avasiyamillai

  • @mariyambeevi9657
    @mariyambeevi9657 11 месяцев назад

    Alhamthullilah

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் பிஸ்மில்லா போதுமானதா பிஸ்மில்லாஹ் ரஹ்மானி ரஹீம் என்று எழுத வேண்டும்

  • @mohammedsafras8448
    @mohammedsafras8448 11 месяцев назад

    Assalamu alikum hazarath Nattangal niraivera eluza mudiyumaa?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - ezhudhalaam

  • @AjuAfrah-do6it
    @AjuAfrah-do6it 11 месяцев назад

    Asalamu alaikum sago few days ah enakum en husband and enga family kum ore sandaiya iruku pesa matikirangaa en husband en family kuda enaium avru irukum pothu pesa kudathnu soli vechu irukanga avunga sanda ellame seriya poganum and ft ippadi ellam iruka mataru anga than athigama irupom nalla pathukuvanga avunga amma veeduku vanthathula irunthu ore sanda sanda iruku athu seriya ethavathu solunga thayavu senju palaiya mari avaru en daddy kuda apm enkuda nalla pesanum kovam koraiyanum athuku ethavathu dua iruntha solunga plz neenga mamiyar nathunar kunu oru dua otha soningala na daily otharen avunga antha natkala entha problem panama irukanga 😢 athu mari family sera ethavathu dua solunga thayavu senju sago

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - oruvarin kovam kuraivadharkaana wazifa padhiyappattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum - kanavarin ganniyam kuraiyaamal irukkavum thaangal gavanam seluthavum - nadunilaiyudan nadappadhu nirandharamaanadhu.

  • @AlmJaleel-xv8hb
    @AlmJaleel-xv8hb 11 месяцев назад

    அசரத அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி எழுதுவது என்று செல்லவில்லை

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - நாம் பயன்படுத்தும் பேப்பர்,பேனா - அரபியில் 625 தடவைகள்

  • @TholathNisha
    @TholathNisha 11 месяцев назад

    Aslamu alaikum hajrath arabul yeludanuma illai tamil yeludanuma

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 11 месяцев назад

    Lamination seitha epdi pursela vaikka mudyum paperla thane eludhanum epdi surutty vachukalama pls hajrath clear me

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Alagiya muraiyil madithu lamination seidhu kollavum

    • @tamilmusicalfall6974
      @tamilmusicalfall6974 11 месяцев назад

      zajakkkalahu kairan hajrath Paperla thaane hajrath 313 trip eluthi vachurukken afhumariye eluthanuma aksharamgal

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Thelivaaha kaetkavum

  • @nabeelayesha606
    @nabeelayesha606 11 месяцев назад

    Assalamu alaikum wa Rahmatullah WA barkathugu salavathugalin payangal n mukiyathuvam pathi vedio podunga hajrath enaku neenda naalaga palaiya islamic book venum engu kidaikum nu therila edhum papaiya book store irundha therincha sollunga plz

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - pala salawathukkalin video padhiyapattulladhu - avaihalin palanum padhiyappattullana - insha allah varum naatkalilum thodarndhu salawathukkalin video padhiyappadum.

    • @nabeelayesha606
      @nabeelayesha606 11 месяцев назад

      Jazakallah hairen hazira hajrath

    • @saithabahurudeensaithabahu6128
      @saithabahurudeensaithabahu6128 2 месяца назад

      அஸ்ஸாலாமு அலைக்கும் ஹஜரத் எங்க மகள் இப்போ கர்ப்பம்மா இருக்கிரதா டாக்டர் சொல்றங்க தூஆ செய்ங்க ஹஜரத் நல்லபடியாஷாலிஹானத
      குழந்தைபிறகனும்

  • @rajinaparvin6481
    @rajinaparvin6481 11 месяцев назад

    Assalamu alaikkum Hajarath.
    Bismillah endru mattum eluthinal pothuma

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - bismillaahir rahmanir Raheem endru Arabiyil muluvadhumaaha eludha vaendum

    • @rajinaparvin6481
      @rajinaparvin6481 11 месяцев назад

      Zajakallh

  • @RizwanaRizwana-h7c
    @RizwanaRizwana-h7c 8 месяцев назад

    Ramalan madathil entha nakshai saiyalama hajrath

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 2 месяца назад

    Tanitaniya lamaration625

  • @appunubaby611
    @appunubaby611 11 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @jamilapeers6093
    @jamilapeers6093 11 месяцев назад

    Assalamu alaikum Kalyanam aga yeluthalama Bismillah va

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - ezhudhalaam

  • @NoorNoor-dg1ty
    @NoorNoor-dg1ty 11 месяцев назад

    உறவினர்களில் ஒருவருக்கு புரங்கையில் ஒரு இஞ்சு அளவுக்கு குச்சி வருகிறது.முதல் நாள் கைய்யில் லேசா வெடிப்பு வரும். மருநாள் அந்த வெடிப்பில் குச்சி வரும்.குச்சியை எடுக்க எடுக்க திரும்ப திரும்ப வரும்.இதுபோல் ஆறுமாதத்துக்கு முன் வந்தது.இப்போது மறுபடியும் மூன்று நாட்களாக திரும்பவும்.வந்துகிட்டே இருக்கு.கைவீங்கி சீ வைத்து புன்னாகி விட்டது.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      இன்ஷா அல்லாஹ் - விரைவில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும்.

  • @benazirbanubenazirbanu2409
    @benazirbanubenazirbanu2409 11 месяцев назад

    Asalamu alaikum wa rahumathullahi wa bragathahu azharath tamilil eluthalama

  • @RajaRaja-ry2im
    @RajaRaja-ry2im 10 месяцев назад

    etany tamely a Lutterworth alutalama

  • @abdulAsrsf
    @abdulAsrsf 11 месяцев назад

    Asarad 15 vayathu en ponnu iravil sleeping pothu virandu elugiral enna seivathu .

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Thoongum bodhu odhum paadhuhaappirkaana wazifakkal padhiyappattullana - avattrai thaedi paarthu Amal seiyavum.

  • @vgomathi892
    @vgomathi892 11 месяцев назад

    Hazrath arabic theriyathu enna seivathu

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary9752 11 месяцев назад

    நோட்ல எழுதலாமா ஹஜரத் எதுவுமே எழுதல புது நோட் ல எழுதலாமா ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      பேப்பரில் எழுதி மடித்து லேமினேஷன் செய்து கொள்ளவும்.

  • @nahlabanu8435
    @nahlabanu8435 11 месяцев назад

    Azarath sambandha patta wargaluku kudukka mudiyadhu endra sandharpam irundhal enna seiwadbu???

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Indha naqsh avaravargal seidhu kolvadhu sirandhadhu - kandippaaha naqsh avargalidam irukka vaendum

    • @nahlabanu8435
      @nahlabanu8435 11 месяцев назад

      @@sadhiyahmedia azarath awargalai ninaithu nangal idhai eludha mudiyadha??

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Odhuvadharkaana pala wazifakkal padhiyappattullana - avattrai seidhu kollalaamae

    • @nahlabanu8435
      @nahlabanu8435 11 месяцев назад

      @@sadhiyahmedia azarath nanum oruwarum 4 warudamaha nesithu warugirom aanal thatoodhu awarin weetil anaiwarum adhatku virupam theriwikamal maruthu kondu irukindranar iruwarium pirikka awarin wetil sooniyam seidhu ullargal adhai meerium Allah win kirubaiyal nam iruwarum sendhom anal marubadium prechinai adhanal awar ennodu pesuwadhi illai awar ennudan pesa wendum nangal iruwarum awarin kudumbathwargalin virupathudan manam mudikka wendum adhat kaha idha enaku seiya mudiuma??? Nan idhai eludhi ennudan weithu kondal prawayillai ah??

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Idharkaaha indha amal kidaiyaadhu - ungalukku indru nalavaaha therivadhu naalai siramamaaha aahalaam - vaalibathil eerpin adippadayil thirumana mudivu aabathaanadhu.

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 3 месяца назад

    Hazard kulandhai bakyam kidaika 🤲🤲🤲😢😢😢

  • @sameemabegum2622
    @sameemabegum2622 7 месяцев назад

    தமிழில் எழுதலாமா?

  • @MahwishManha
    @MahwishManha 11 месяцев назад

    Arabic le eluthura Tamil le eluthura pls sollugka

  • @MydeenMydeen-t2v
    @MydeenMydeen-t2v 11 месяцев назад

    Assalamu alàikum hazrat dua seiga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Allaah barakath seivaanaaha

  • @FiroseSumiya
    @FiroseSumiya 11 месяцев назад +1

    Thaavees payan padutha koodathunu soltranga... atha use panna allahvirku Inai vaipathaga Soltrangale... yenaku vilakam kodunga hazrath plz

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      Indha videovil adharkaana badhil koorappattulladhu

    • @FiroseSumiya
      @FiroseSumiya 11 месяцев назад

      Romba romba جزاك الله خير حضرت

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      امين

  • @fajulutheen1965
    @fajulutheen1965 11 месяцев назад

    ௮ஸ்ஸலாமு ௮லைக்கும் ஹஜ்ரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  • @Afranee27
    @Afranee27 11 месяцев назад

    Assalamu alaikkum hajrath normal delivery dua sollunka please

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 11 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு 625, எழுத வேண்டுமா, ஹஜ்ரத்?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - ஒருவருக்கு ஒன்று போதுமானது - ஒரு நக்ஷை சரியான முறையில் எழுதும் பாக்கியம் கிடைப்பதுவே மேலானது.

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 11 месяцев назад

      @@sadhiyahmedia ஜஸாக் அல்லாஹ் ஹைரன்.

  • @ZeenathulArafa-h7u
    @ZeenathulArafa-h7u 11 месяцев назад

    Bismlaher rahmamirr rahem ezani arabieel aluzanuma apadi aza solluga

  • @siddiqbullet3722
    @siddiqbullet3722 10 дней назад

    English or adrabic

  • @HameedullahshaRazik
    @HameedullahshaRazik 11 месяцев назад

    எழுதுபவருக்கு தனியாக தகுதியும் அறிவும் வேண்டும் எல்லாரும் நக்ஷ் எழுத கூடாது எழுதி னால் .....?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад +2

      தகுதி,அறிவு பிறப்பால் வருவதல்ல. உழைப்பால் வருவது. அந்த அடிப்படையில் எல்லோரும் எழுதலாம். எழுதினால்.... பேப்பரில் எழுத்து வரும்.

  • @fawwazfawwazfarheenfarheen17
    @fawwazfawwazfarheenfarheen17 11 месяцев назад

    Hajirath vidu pateila neketu Dua soiluka

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Vaelaihal thadaiyindri nadaipera arpudhamaana wazikkal padhiyappattullana - avaihalai thaedi paarthu Amal seiyavum

  • @DADharvesh
    @DADharvesh 11 месяцев назад +1

    என்னுடைய பெயர் தர்வீஷ் 😅

  • @shamsudeen7103
    @shamsudeen7103 11 месяцев назад

    Assalamualaikum Wa Rahmatullahi Wa Bharakathhu Hazrath. One day la eluthurathu mudikanumgla Hazrat

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  11 месяцев назад

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - sila maninaerangalil ezhudhi vidalaam - aarambathil kashtamaaha irukkum - pirahu vaehamaaha ezhudha aarambithu viduveerhal - pala amarvuhal aanaalum, maelae kurippidappattulla vishayangalai pinbattrikkolvadhu uhandhadhu.