அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன். என்னுடைய மூன்று குழந்தைகளும் இறந்து பிறந்தது மிக பெரிய சோதனை மூன்று முறை. இப்பொதுழுது இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கு இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக சோதனைக்கு பிறகு சந்தோசம் இருக்கு. யா அல்லாஹ் யாரெல்லாம் குழந்தை இல்லாம கஷ்டப்படுகிறாரோ அனைவர்க்கும் ஸாலிஹான பிள்ளையை கொடு ரஹ்மானே! ஆமீன்🤲
துஆ செய்யுங்கள் எனக்காக 7 வருடங்கள் ஆயிடுச்சு இன்னும் குழந்தை இல்லை. பிறந்த குழந்தைகளையும் அல்லாஹ் எடுத்து கொண்டான். இன்ஷாஅல்லாஹ் மறுமை வாழ்வில் என் பிள்ளைகளுடன் இருப்பேன். இறைவன் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் நான் சந்தோசமாகவே ஏற்றுகொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்
@@shifana3472வ அலைக்கும் ஸலாம். 40 நாள் அதுக்கும் அதிகம் தொழுதேன். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் போதுமானவன். நிச்சயம் ஏதோ ஒரு வழியில் அல்லாஹ் என்னுடைய துஆ ஏற்றக்கொண்டுதான் இருக்கிறான். எனக்காக துஆ செய்யுங்கள் சகோதரி. ஜசாக்கல்லாஹ் ஹைரன்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜீ அற்புதமான பயான் தங்களின் அழகான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் வீட்டிலிருக்கும் பெண்கள் பயான் கேட்கும் வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது அதிகமான பயான் பதிவிடுங்கள் ஜீ பயான் கேட்பதன் மூலமாக அமல்கள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது அல்லாஹ்வின் பயம் வந்துவிடுகிறது பயான் கேட்க காத்திருக்கிறோம் அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அமல் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் தங்களின் தூஆவில் எங்களையும் இனைத்துக் கொள்ளுங்கள் ஜீ ப
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - தங்களின் வார்த்தைகள் மிகவும் மதிப்புமிக்கவை - இரட்டிப்பாக உழைக்கும் ஊக்கமளிப்பவை - தங்களின் மேலான அன்பிற்கு அல்லாஹுவே பகரமாவானாக! ஆமீன்
Hazrat na oru indhu muslim aga mari 10 varusham atchi enakku 3 baby eruku enaku problem hazrat ninga potta video ellam pathu amal pandan success agi eruku anniya angal kangal en mela padama eruka video podunga hazrat en name miss big eve panranga na en husband kolundhainganu vazhanum
Unkal video Nalla iruku mashalla .... So anku epothum hathis pathimi or Quran book vaika bakyatha thanthu irukan rehuman anku ethuthan arambum nenkiren anku vandium an makaluku vandium Dua cheika...
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன். என்னுடைய மூன்று குழந்தைகளும் இறந்து பிறந்தது மிக பெரிய சோதனை மூன்று முறை. இப்பொதுழுது இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கு இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக சோதனைக்கு பிறகு சந்தோசம் இருக்கு. யா அல்லாஹ் யாரெல்லாம் குழந்தை இல்லாம கஷ்டப்படுகிறாரோ அனைவர்க்கும் ஸாலிஹான பிள்ளையை கொடு ரஹ்மானே! ஆமீன்🤲
Ameen
Ya Allah
துஆ செய்யுங்கள் எனக்காக 7 வருடங்கள் ஆயிடுச்சு இன்னும் குழந்தை இல்லை. பிறந்த குழந்தைகளையும் அல்லாஹ் எடுத்து கொண்டான். இன்ஷாஅல்லாஹ் மறுமை வாழ்வில் என் பிள்ளைகளுடன் இருப்பேன். இறைவன் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் நான் சந்தோசமாகவே ஏற்றுகொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்
@@SajeenaRiyazஅஸ்ஸலாமு அலைக்கும் சகோத ரி 40 நாட்கள் தொடர்ந்து thajhajjat தொழுகை செய்து துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நீங்கள் கேட்கும் துவா அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் இன்ஷா அல்லாஹ். நம்பிக்கை யுடன் துவா செய்யுங்கள்
@@shifana3472வ அலைக்கும் ஸலாம். 40 நாள் அதுக்கும் அதிகம் தொழுதேன். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் போதுமானவன். நிச்சயம் ஏதோ ஒரு வழியில் அல்லாஹ் என்னுடைய துஆ ஏற்றக்கொண்டுதான் இருக்கிறான். எனக்காக துஆ செய்யுங்கள் சகோதரி. ஜசாக்கல்லாஹ் ஹைரன்
உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் தெளிவாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்! அல்லாஹ் உங்களை மேன்மையுறச் செய்வானாக ஆமீன்"
அல்ஹம்துலில்லாஹ் இந்த அடையாளம் அனைத்தும் என் கணவரிடம் உள்ளது
Subuhanallah... En vaazhkayil niraya pirachinaigal... Allah yen ennai ippadi sodhikkiran endru azhudhu pulambi kkondu irundhen... Ungal padhivu enakku migavum aarudhalaga irundhadhu... Alhamdulillah.. Ungal padhivugalai thodara Valla Iraivan ungalukku kirubai seivanaaga aameen....
மிக தெளிவான விளக்கம்.
Jazakalla hairan
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நல் அருள் புரிவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் முதல் 4 என் வாழ்க்கையில் கண்டு விட்டேன் 5 வது இன்னும் கிடைக்க வில்லை எனக்காக துஆ செய்யுங்கள் ஹஜரத்
அருமையான விளக்கம் பாய்...மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
உங்கள் பதிவுகள் மிக மிக அருமை..அருமையிலும் அருமை.நல்ல விலக்கம்...கோடி நன்றிகள்..மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
@@sadhiyahmedia
Assalamu alaikum... Hajarat ...
Hajarat enga V2 la kojam prblm..aadha padhi Oga kitta pesanum ..hajarat....yepdi pesuradhu nu therla... comment laiyum solla mudiyaathu..
Alhamdulillah hajrat. Neengal sonna sign anaittum en kanavaridam irukku.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜீ அற்புதமான பயான் தங்களின் அழகான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் வீட்டிலிருக்கும் பெண்கள் பயான் கேட்கும் வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது அதிகமான பயான் பதிவிடுங்கள் ஜீ பயான் கேட்பதன் மூலமாக அமல்கள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது அல்லாஹ்வின் பயம் வந்துவிடுகிறது பயான் கேட்க காத்திருக்கிறோம் அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அமல் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்
தங்களின் தூஆவில் எங்களையும் இனைத்துக் கொள்ளுங்கள் ஜீ
ப
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - தங்களின் வார்த்தைகள் மிகவும் மதிப்புமிக்கவை - இரட்டிப்பாக உழைக்கும் ஊக்கமளிப்பவை - தங்களின் மேலான அன்பிற்கு அல்லாஹுவே பகரமாவானாக! ஆமீன்
ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்
وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله... ماشاءالله.... سبحان الله... جزاك الله خيرا... استاذ
ஸைய்யிதினா பிலால் றலியல்லாஹு அன்ஹு
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
Walaikum assalam
Ameen ameen yarabbul Alameen Mashallah
மாஷா அல்லா
அருமையான பயான் ஹஸ்ரத்( ஐஸாக்கும்முல்லாஹுஹைரா)
சிறப்பான பதிவு!
Alhamdhulillah நல்ல பயான் 👍
Assalamu alaikum.. jazakallah hair... mashallah
Mashallah
Enoda question ku sariyana answer ❤️❤️
Sukuriya janab
Assalamualaikum warahmathullahi vabarakathuhu hajarath...unguludaiye annaithu wajifa vum miga arumaiyanathaga irukuthu...anaithum halal ana muraiyuil solrige hajarath..jajakallahu khair...allah ungulukku anaithu nanmaigalum tharuvanaga ameen ameen ya rabba lalameen.. assalamualaikum hajarath
❤ மாஷா அல்லாஹ் 🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ அஸ்ரத்
Mashallah Alhamdulillah subhanallah
மாஷாஅல்லாஹ்
Subhanallah. Ameen.
Subhan Allah..!🤲🏻
سبحان اللہ !سبحانہ اللہ! سبحانہ اللہ!
Mashaallah 🎉🎉🎉migha arumai🎉
Assalamu alikum Hazrath
Maa sha allah barakkallah
Alhamdulillah ithu unmay 😊
Enakum neraya problem idil ondru enaku irukku matta irandum enaku wandu nalla kalamum allah thuna kondu seekaram waranum.ameen
Assalamu alaikum. W. W.
Jasakkallahu hair.
Alhamdulillah. ❤❤
Alhamdulliah ❤
Allahu Akbar ❤❤❤❤
Good msg
Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah
Alhamdulillah ❤
Alhamthlillah mazhaAllah
ஜஸாகல்லாஹ் கைரன்.
ஆமீன்
Naan tholuthathan iraivan erana parakkath tharukiran
Ameen aameen yarabbil aalameen
Alhamdhulillah
All Muslim inshallah always success in our life
Walaikum salaam warahmathullahi wabarakathuhu ❤❤❤❤
SubhanAllah🤲
Hazrat na oru indhu muslim aga mari 10 varusham atchi enakku 3 baby eruku enaku problem hazrat ninga potta video ellam pathu amal pandan success agi eruku anniya angal kangal en mela padama eruka video podunga hazrat en name miss big eve panranga na en husband kolundhainganu vazhanum
மாஷா அல்லாஹ்...
Ammen ammen ya rabbil alamin
ஜூகரியா தஃரிம் tholugai patriya vilakkam vendum solunga
Namudeya maargathil vaasthu irukirathaa
Assalamualaikum hajrath Masha Allah
Masha Allah...
Mashallah mashallah
Maasaha allah
💯 correct
Aameen masha allah subhanallah
Aameeen 🎉
Asalamu alaikum hazrath Wazifa for sleep sollungal
Assalamu alaikum wa Rahmatullah
G.. valinattuku velai ku ilaguvana murail poga sollunga
Assalamu alaikkum ....hasrath ennudaya kanavarukku sihar seiyappattulladhu kadaisi varaikum ennodo viruppamillamal anbu illamal irukka seidhulladha sonnarhal plzzz idhai eppdi illamal seivadhu naan thirumanamahi 9 years ,8 varudamaha naan vedhanaiyil irukkiren enakku udhavungal
Alhamdulillah nice topic,
Masha Allah alhamthuillah
Wa alikkum salam wa Rahumaththullahi Barakkaththuhu Assalamu alikkum wa Rahumaththullahi wa Barakkaththuhu hazrath
Ya Allah 🤲
Aameen aameen🥰🥰
Assalamu alikkum hasrath oruvar mela veen pali potta atha ellandu nerupekka duwa podunga hasrath
Magilam poo kanavil varuvathan vilakkam koora mudiyungala hazrath
Alhamdhulillah 😊
Asalamu alaikum varahamatullahi vabarakattahu hazard masha Allah ❤️
Ameen
Alhamthulillah nice topic
Unkal video Nalla iruku mashalla .... So anku epothum hathis pathimi or Quran book vaika bakyatha thanthu irukan rehuman anku ethuthan arambum nenkiren anku vandium an makaluku vandium Dua cheika...
Assalamu alaikum,en magal olliya irukku,kundaga vajiba solluga
Assalmum alikum Halrath enutaya kanavan avarpelikata verupatu painranru eninya vitum perithu erukaru athku ethavathu Dua soliuka Halrath Assalmum alikum
Azrthu enkku vliipadal konmka tips solgka please allakka plz
அஸ்ஸலாமு அலைக்கும் பிரிந்து இருக்கும் ஒருவர் நம் கனவில் இறப்பது போல் கண்டால் என்ன பலன்
Ameen Ameen yarabbilAlameen
Alhamdulillah Amiinn
Alhamdulillah
Assalamualaikum alaikum rehal kanavil kandal enna payan
ஹஜ்ரத் இஸ்திகாரா நபிலும் அதிகம் தொழுதேன் ஹஜரத்
Assalamualikum hazarat en makal neet exam pass aga thova saiyavom asghar appa name 2024 exam
Ameen Aamern
Jazaqalla haira
Hajrath eannoda hus.. Forin ponum vajiba sollunga plzzz romba kastama erukku eanga kudumbathula ana avara suthi ullavanga avara poga Veda matenguranga
Maasha Alla
Neenga job kagaa sonna Amalgal seidhu mudithuvitaen. But en husband ku still job kidaikala. Dua seinga hazrath...
Unga husband odhanum
Assalamualaikum hazarathu.neegha shounnadhu seiathan hazarathu husband pesamal iruntha ninnathu nan kavala pattan .neegha shouna madree nan odunan mattrum theriyadhu hazarathu. Nan yen amma oum tajaathu .tho ullathu konda romba kallamagha irukreean. hazarathu yegalkgha ,🤲seyagha.
நல்லாருக்கு
Assalamu alaikum hajrath...job kidaika dua solunga
Ameen ameen ya rabbal allameen
Masha allah
Aameen yaarabbal Aalameen
وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله انشالله امين امين يارب العالمين اسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله
Dua seinga hazrath
Walaikum salam