ஆசைப்பட்ட விஷயங்கள் நடக்கும்/ அற்புத ஆயத்/ பார்த்து ஓதினால் போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @mohamedismail1103
    @mohamedismail1103 Месяц назад +22

    Mashallah Alhamdhullilah ma,நான் மக்ரிபில் ஓதினேன் Alhamdhullilah, எனக்கு ரொம்ப கவலைப்பட்ட விசயத்துல அல்லாஹ் இலேசாக்கிட்டான் என் ரப்பு Alhamdhullilah Aameen ma , இந்த பதிவு போட்டதற்கு ஜசக்கல்லாஹ் மா

    • @muthuamina7240
      @muthuamina7240 Месяц назад

      Engalukkaha Dua Sigama engal Halala Hajath Niraivera Dua Seigama

  • @mdbasith06
    @mdbasith06 Месяц назад +48

    மாஷா அல்லாஹ் (100000) குழுசேர் வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றோம்🤲🏻

  • @AbdulRashith-q6s
    @AbdulRashith-q6s Месяц назад +47

    அல்ஹம்துலில்லாஹ் சிஸ்டர் நான் கடனில் வட்டி கட்ட முடியாமல் ரெம்ப கஷ்டத்தில் இருக்கேன் எனக்காக துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ்

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq Месяц назад +1

      @@AbdulRashith-q6s
      In sha Allah ellam nallatha nadakum

    • @AbdulRashith-q6s
      @AbdulRashith-q6s Месяц назад +1

      @@NahlaLatheef-ct5uq அல்ஹம்துலில்லாஹ்

    • @SIRAJRECIPIESVLOGS
      @SIRAJRECIPIESVLOGS Месяц назад

      Congratulations sis 100k Alhamdulillah

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 29 дней назад

      இனிமேல் வட்டிக்குள் விழமாட்டேன் என்று நிய்யத் வைத்து இஸ்திஃபார் செய்யுங்கள், நபியவர்கள்மீது ஸலாவாத்சொல்லுங்கள்.

  • @shahilarahamad4468
    @shahilarahamad4468 7 дней назад +1

    Thankyou Siister, Alhamdulillah

  • @Azra-n6y
    @Azra-n6y Месяц назад +12

    சகல புகளும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் 💗

  • @hajmohideen1844
    @hajmohideen1844 2 дня назад +1

    😢😢😢😢😢 0:41 0:46 1:03

  • @MohamedBaseer-k8e
    @MohamedBaseer-k8e 17 дней назад +1

    அல்ஹம்துலில்லாஹ்❤

  • @LakkeLakke-t6c
    @LakkeLakke-t6c Месяц назад +27

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கடன் நிறைய இருக்குங்க எனக்காக கொஞ்சம் துவா செய்யுங்க

  • @SleepyLimePie-hs5ci
    @SleepyLimePie-hs5ci Месяц назад +7

    Insha Allah Allhadulillah beautiful dua

  • @abdhulkareem516
    @abdhulkareem516 Месяц назад +1

    Alhamdulillah alhamdulillah alhamdulillah aameen aameen aameen ❤

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Месяц назад +2

    Alhmdulillah Alhmdulillah Ameen 🤲🤲🤲

  • @ARRAZAK-t3q
    @ARRAZAK-t3q Месяц назад +5

    அல்ஹம்துலில்லாஹ் ......ஆமீன்.ஆமீன் .... இன்ஷா அல்லாஹ் -

  • @BilalBilal-mc3ul
    @BilalBilal-mc3ul Месяц назад +6

    in.allah naan 3dayes kulle oru periya pirachinai mudiyanum ndu dua seiren yanakke podde pola erukku inthe vedio try panren in.allah

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader Месяц назад +5

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @thanveersultan756
    @thanveersultan756 Месяц назад +3

    Insha Allah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @muthuamina7240
    @muthuamina7240 Месяц назад +1

    Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu

  • @AbdulAhadh-v3d
    @AbdulAhadh-v3d Месяц назад +4

    இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @nisha9102
    @nisha9102 Месяц назад +3

    Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen

  • @Subakaniya123
    @Subakaniya123 Месяц назад +3

    மாஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @hajmohideen1844
    @hajmohideen1844 2 дня назад +1

    😢😢😢😢😢 0:41

  • @alfiyacrafttamil9650
    @alfiyacrafttamil9650 Месяц назад +3

    Mashallah alhamdulillah wait for 100000 jazakallah Khair group

  • @FathimaNasar-y5y
    @FathimaNasar-y5y Месяц назад +5

    Aameen 🤲

  • @LakkeLakke-t6c
    @LakkeLakke-t6c Месяц назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கடன் நிறைய இருக்கு கடன் அடைய எனக்காக துவா செய்யுங்க

  • @Sharinqueengirl
    @Sharinqueengirl Месяц назад +3

    🤲Ameen🤲ஷால்லாஹு 🤲இன்ஷாஅல்லாஹ் 😭🤲😭

  • @mohamednafees8532
    @mohamednafees8532 Месяц назад

    Alhamdulillah In shaa allah engalukkaum dua seinga sister Aameen Aameen ya Rappal Aalameen..

  • @safeenasadiq467
    @safeenasadiq467 Месяц назад +4

    🤲 Allhumdrilla 🤲

  • @SmilingBulldogPuppy-sb7qv
    @SmilingBulldogPuppy-sb7qv Месяц назад +3

    inshallah ameen❤️❤️

  • @Yusufarshiya
    @Yusufarshiya Месяц назад +2

    Assalamualaikum sister dua pannunga sister englodea kadan adikanume nalla barkat venumnue dua pannunga allah lesakivaikanume unglukume enkume ameen❤

  • @sadiqsyed579
    @sadiqsyed579 Месяц назад +1

    MashaAllah 100k subscriber

  • @IsmailFayisha
    @IsmailFayisha Месяц назад

    Wa alaikkum salaam warahmathullahi wa barakkaththuhu in sha Allah Aameen aameen Alhamdulillah alhamdulillah

  • @Rojaanish
    @Rojaanish Месяц назад

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲❤️❤️❤️🤲🌹🌹🌹🌹🌹

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Месяц назад +3

    Asalaamu alaikum sister... Zazakallah Khairan sagodari... 🤲🏻🤲🏻🤲🏻

  • @Shafeeka-b7x
    @Shafeeka-b7x Месяц назад +1

    Assalamu allikum sis naan aasa patta life kedakka duwa saiga in sha allha

  • @NishaNisha-ti4hg
    @NishaNisha-ti4hg Месяц назад +2

    Inshallah aameen aameen ya rabilabin aameen 🤲🤲🤲🤲🤲🤲.....

  • @bashamohamed-en6hy
    @bashamohamed-en6hy Месяц назад +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @MohamedBari-d3d
    @MohamedBari-d3d Месяц назад

    மாஷா அல்லாஹ் ஆமீன்

  • @AsanIbrahim-p6r
    @AsanIbrahim-p6r Месяц назад

    Walaikum salam alhamdulillah thuva seinga sister

  • @ZAITHOONBIRIYANI
    @ZAITHOONBIRIYANI Месяц назад +10

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்திருச்சு இன்ஷா அல்லாஹ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  Месяц назад +1

      அல்ஹம்துலில்லாஹ்

    • @HibaHaziq
      @HibaHaziq Месяц назад

      Sis Tamil la podunga please​@@AMALKALINSIRAPPU88

  • @Queen.for.me864
    @Queen.for.me864 Месяц назад +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🥰❤

  • @sharmilam4338
    @sharmilam4338 Месяц назад

    Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu sister.
    Inshallah Ameen🤲🤲🤲

  • @rizwanajabeen1431
    @rizwanajabeen1431 Месяц назад

    Assalamu alaikum.. Dua for us sister... Migha adhiga kadan pirachinai ulladhu ,Mana nimmadhi ellai, please remember in your dua

  • @ranyaashik5994
    @ranyaashik5994 Месяц назад +2

    Subahanallah

  • @matheerasabry546
    @matheerasabry546 Месяц назад

    Subahanllah❤❤❤🤲🤲🤲

  • @noordeennoor2312
    @noordeennoor2312 Месяц назад +1

    மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹🌹
    எவ்வளவு அழகான வஜிபா, மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹
    அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹
    அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹

  • @ZubiFathima-jg2vq
    @ZubiFathima-jg2vq Месяц назад +5

    Mashallah அல்லாஹ்
    அக்கா நான் உங்களிடம் கேட்டேன்
    Surah thalaq 2 nd 3 aayath patri vd podunga nu
    Jasahkkalah
    இது மிகவும் உண்மை நான் பஜர் ல 100 time ஓதுறேன்

  • @RiswanaBanu-s4y
    @RiswanaBanu-s4y Месяц назад

    Alhamdulillah sister ❤❤❤❤

  • @AathikaHilmy
    @AathikaHilmy Месяц назад +5

    Congratulations sister for 100k❤

  • @akmdthariq3346
    @akmdthariq3346 Месяц назад

    Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @MohaideenShaik
    @MohaideenShaik Месяц назад

    Assalamu alaikum maa congratulation for 100k ❤

  • @SAFISTECHSQUAD
    @SAFISTECHSQUAD Месяц назад

    Va alaikum salam varahmathullahi va barakathuhu aameen aameen yarabbal aalameen

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq Месяц назад +9

    Assalamu alaikum warahmadhulahi wabarakathuhu.naa aasapata life amayanum nu Dua seiga 😢

    • @farzu5975
      @farzu5975 Месяц назад +1

      Ameen... Enaku ithey prblm tha sis enayu unga dua la sethukonga

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq Месяц назад

      @farzu5975
      In sha Allah sure sis

    • @farzu5975
      @farzu5975 Месяц назад +1

      ​@@NahlaLatheef-ct5uq🥺

    • @muthumymoon3728
      @muthumymoon3728 Месяц назад

      Enaku athae problem tha sis dua seiga sis

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq Месяц назад +1

      @muthumymoon3728
      In sha Allah sure sis

  • @FathimaAkkim-kf6bq
    @FathimaAkkim-kf6bq 29 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எங்க தொழிலுக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்

  • @parvinparvin2575
    @parvinparvin2575 Месяц назад +2

    Alhamdulillah

  • @Yusufarshiya
    @Yusufarshiya Месяц назад +1

    allamdullia for 100k❤

  • @fatima.a3573
    @fatima.a3573 Месяц назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல‌ தலையெழுத்து நல்ல விதி அமைய துஆ செய்யுங்கள்

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Месяц назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும தமிழில் போடுங்க ர்

  • @RihaRismi
    @RihaRismi 14 дней назад

    Assalamu alaikkum sister
    Naanum naan virumbum person um seranum ndu dua senjji kongga in sha allah
    Reply pannungga

  • @bloomybakes
    @bloomybakes Месяц назад +5

    W. Salam akka enda kanavu sari aha onnum indu I. Allah 😢

  • @Naseema-s3i
    @Naseema-s3i Месяц назад +1

    In shaa Allah

  • @FathimaMafaza-hw5dx
    @FathimaMafaza-hw5dx Месяц назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும் சீஸ் நான் நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்து அமல்கள் எல்லாமே செஞ்சி வரேன் ஆனா லும் சில விஷயம் நிறைவேருது ஆனா நான் நினைக்கிற விஷயம் எதுவும் நிறைவேற மாட்டிக்குது 😭😭 சீஸ் நான் மிகவும் மன வேதனையில இருக்கிறேன் சீஸ்
    சீஸ் நான் நீங்க போடுற வீடியோல நீங்க பேசும் போது நம்பிக்கையா இருக்கும் அந்த நம்பிக்கையோடு நீங்க சொல்லுற அமல்களை செய்வேன் சீஸ் செஞ்சி முடித்த பிறகு அது நடக்காம போனதும் மனசு ஒடஞ்சி போகுது சீஸ் pls சீஸ் இதுக்கு என்ன பண்ண ண்டு ஒன்றுமே தெரியாம இருக்கு அவ்ளோக்கு அவ்ளோ மன வேதனையா இருக்கு சீஸ் இதுக்கு என்ன வலி ண்ட தெரியாம இருக்கு சீஸ் என்னுடைய கவலையும் கஷ்டத்தும் யாருக்கிட்டயும் சொல்லவும் முடியாம மனசுக்குள் தினம் தினம் அழுதுட்டு இருக்கிறேன் சீஸ் pls சீஸ் இதுக்கு ஒரு வலி சொல்லுங்க சீஸ் நான் நெனக்குற அந்த விஷயம் நடக்க என்ன பண்ண ண்டு தெரில சீஸ் அல்லாஹ் கிட்ட சொல்ல முடியுமான முறையிலே எல்லாமே சொல்லி கேட்டு பாத்துட்டுட்டேன் ஆனா எதுகும் மாற இல்ல சீஸ்
    எனக்கு வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கு சீஸ் என்னுடைய கஷ்டம் கவலை எல்லாத்தும் அல்லாஹ் கிட்ட சொல்லியும் எனக்கு அல்லாஹ் அது நடக்குது இல்ல சீஸ் வாழ்க்கையை வெறுத்து இருக்குது சீஸ் இதுக்கு மேலும் என்னால தாங்க முடியல சீஸ் 😭😭😭😭 நான் நினைக்கிற விஷயம் எனக்கு நடக்கது ண்டு நினைக்கும் போது எல்லாம் என் இன்னும் வாழனும் ண்டு இருக்குது சீஸ் வாழவே விருப்பம் இல்ல சீஸ் நான் யாருக்குமே எந்த ஒரு கஷ்டமும் குடுக்க மாட்டான் மனசு அளவளா கூட யாருக்கு தூரகாம் பண்ணதும் இல்ல ஆனா எனக்கு மட்டும் இப்படி நடக்குது நான் ஆசா பட்ட எதுகும் எனக்கு நிரந்தரம் இல்லாத மாய் இருக்கு சீஸ் எனக்கு இது மேலேயும் தாங்க ஏல சீஸ் நான் அல்லாஹு க்கு ஆக 5 நேரவும் தொழுகுறேன் லுஹயும் தொழுகுறேன் நெறய அமல் எல்லாத்தும் செய்றேன் ஆனா எனக்கு மட்டும் எல்லா கஷ்டமும் வருகுது சீஸ் ஒன்று முடிய எங்கிருதாவது இன்னும் ஒரு கஷ்டம் வரும் சீஸ் நான் கொஞ்சம் நேரம் சதோஷமா இருந்த அத விட பல மடங்கு கஷ்ட படுறேன் கவலை படுறேன் எல்லாருமே என்னடா மனச புரிஜிக்க மாட்டாங்க எல்லாருமே என்னடா மனச ஒடக்கிற மாதிரி பேசிட்டு போறாங்க இது என்ன வாழ்கை ண்டு யோசிக்கிற அளவுக்கு கஷ்ட படுறேன் சீஸ்
    நான் சின்ன வயசுலே இருந்தே ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் சீஸ் எனக்கு வப்பாயும் இல்ல சீஸ் அவரும் எங்களை வேணாம் ண்டு விட்டுட்டு போய்ட்டாரு இப்ப வரைக்கும் என்னுடைய தம்பி தான் எங்கள வேலைக்கு போய் பாக்குற அவனுக்கு சின்ன வயசு அவ்ளோக்கு கஷ்ட படறோம் இதுவரைக்கும் நான் ஆசா படுறது எதுகும் நடக்குது இல்ல சீஸ் சீஸ் எனக்கு அவ்ளோக்கு கஷ்டமா இருக்கு நான் ஏன்டா vi2le எல்லாருக்கும் நான் பரம இக்கிறேன்
    சீஸ் நான் நினைத்த எனக்கு நடக்கணும் சீஸ் இதுக்கு என்ன வலி ண்டு ஒன்றுமே தெரிய சீஸ் அப்படி இருக்கிறதா விட இல்லாம போன நிம்மதியா இருக்கும் சீஸ் 😭😭😭😭😭 வாழ்க்கையை வெறுத்து இருக்கு சீஸ் pls சீஸ் அல்லாஹுக்கு ஆக இதுக்கு நிலைமை மாற எனக்கு ஒரு வலி சொல்லுங்க சீஸ் கொஞ்சம் உங்களுடன் நிறைய விஷயம் பேசணும் சீஸ் இதுலே சொல்ல முடியாத விஷயம் நெறய இருக்கு சீஸ் pls சீஸ் help பண்ணுங்க சீஸ் என்னுடைய இந்த கவலை எல்லாம் நீங்கணும் சீஸ் எல்லாரும் துஆ செய்ங்க சீஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @HibaHaziq
      @HibaHaziq Месяц назад +2

      Mafaza kawala pattah wenaam insha'Allah Allah ongalukku siranda walkai Allah taruwaan porumaiya iringa ..Allah sothippan awan erakama kondawan ..awan wirupam kutiyawangala thaan sothippan ...Insha Allah ninga ..nallah ippinga ongada life la Ellam happy ya maarum ..❤as soon as possible naan dua sairaa❤ ..

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx Месяц назад

      In shaa allah antha oru nambikka mattum than irukku anaa ovoru nalum nadakirathu ellam patba nambikkaya illama pohuthu avlokku avlo kavala ya irukku ellarume kasta paduranga naa enna saiya ondume thariya dua va mattum than vittdama sanjittu allah kitta kettutu ikkiren ethuhume marhira mathiriye illa suthama odanji peithutan avlo mansu vethanaya irukku ennala ithukku meleum thanga mudiyama irukku 😭😭😭😭

    • @HibaHaziq
      @HibaHaziq Месяц назад +1

      @@FathimaMafaza-hw5dx insha'Allah don't worry istthifffar sainga

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx Месяц назад +1

      Daily um 1000 thadavaikkum mele isthifar sairen sis detty detty ella amalgaliyum saji varen aanalum enada intha nelama mara mattikuthu avlo kavalaya irukku alavum mudiyama veliya sollaum mudiyama ikkiren 😭😭😭😭

  • @maryamfared6196
    @maryamfared6196 Месяц назад +1

    MashaAllah

  • @jasir9131
    @jasir9131 Месяц назад

    Vazhthukal sagothari ❤❤❤🤲🤲🤲 en husband ku velai kidaikka dua seinga pls sis

  • @ShammuMubarak-o7i
    @ShammuMubarak-o7i Месяц назад

    Inshallah ❤

  • @parveenbanu360
    @parveenbanu360 Месяц назад

    நானும் ரொம்ப கஷ்டப்பட்டு கடனில் முழ்கிள்ளேன்எனக்காக துவா செய்யும் 😢😢😢😢

  • @FathimaYusra-sv6gl
    @FathimaYusra-sv6gl Месяц назад +3

    Congratulations sis 🎉❤

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  Месяц назад +1

      Thank you
      அல்ஹம்துலில்லாஹ்

    • @FathimaYusra-sv6gl
      @FathimaYusra-sv6gl Месяц назад

      @AMALKALINSIRAPPU88
      My pleasure 💕 .
      Unga video kaga daily wait pannuvan sis. Alhamdhulillah neenga solra ovvoru wisiyamum na kadaipidichikitu waran.
      Allah periyavan

  • @yasinseema1616
    @yasinseema1616 Месяц назад +1

    Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis..Alhamdhulillah. ❤ 100 k ❤ congratulations sis. Insha allah engal kadan Adaiya dua seinga please sis.Romba kasttama irukku sis.5 lacks kadan irukku kadan Adaiya dua seinga please sis 😢

  • @sahisimplytrade3457
    @sahisimplytrade3457 Месяц назад

    Assalamualaikum warahamathullahi vabaragatuhu sister
    ,sister mendu ela mudialai ,kadan arhigam 18lakhs interest katti katti nimathiye pochu .. sister ethir paratha neram ethirparatha sulal ellathaium samalika kdan vangiten .. properties iruku ithu varaikum yarum vanga nalla vadikkaiyalar , vanaigam panna varlai.. allah vidam daily dua seigiren sister enakaga dua panunga sister .. kadan illatha life valanum

  • @szbar7898
    @szbar7898 Месяц назад +2

    Assalamualaikum Rahmatullahi barakathuhu na vate lone erundhum valeya varanum dhuva saigama nemmadhe illa sister plz ellarum

  • @mohammedkasim57777
    @mohammedkasim57777 Месяц назад +1

    Alhadulilah

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 15 дней назад

    அன்பு சகோதரி வணக்கங்கள் பல.. நான் இந்து ப்ராஹ்மண குலம் நிறைய இந்து கோயில்கள் பூஜை செய்து வரும் நான் இந்த மந்திரத்தினை சொல்ல எனக்கு தகுதி உண்டா pls clarify me

  • @SumaiyaParveen-zu6wf
    @SumaiyaParveen-zu6wf Месяц назад +2

    Ameen

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் தமிழில் போடுங்க

  • @shafisaarah9606
    @shafisaarah9606 Месяц назад

    Asalamualaikum sister dua karo sister

  • @noorafathima6339
    @noorafathima6339 Месяц назад +2

    அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️❤️❤️❤️❤️

  • @periameetheen1965
    @periameetheen1965 Месяц назад +1

    Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu alhamdulillah naan dinamum mun pin salawath isthiqfar oathi 111 time intha aayath vazhakkamaha oathi varuhiren ennudaiya hajath niraivera dua seiyungal sis please please please please

  • @Haseena-sv7ke
    @Haseena-sv7ke Месяц назад +2

    Assalamu alaikum sister thuva saiga kadan prasaniya Ullath a Naga dhuva saiga please sister

  • @HasanaRaflan
    @HasanaRaflan Месяц назад +1

    𝐀𝐦𝐞𝐞𝐧

  • @malikragila7233
    @malikragila7233 Месяц назад +1

    Assalamualaikum sis.enngalugavum enn brother kagavum dua pannuga sis

  • @Jdjkmejdhdhjdjdn67
    @Jdjkmejdhdhjdjdn67 Месяц назад +2

    Ennakaga dua seinga elarum plz

  • @sabiyaammu3646
    @sabiyaammu3646 Месяц назад +3

    Assalamu azhikum sis period time la?

  • @azarmohamed3291
    @azarmohamed3291 Месяц назад +4

    Sis alalamu alaikum ithu mattu illa Neenga solli kudutha Allahu al mustanu dhikr othi inu palan adanjuchutu iruken sis jasak allah 😊😊😊😊❤

  • @Muhammadhanif-td8md
    @Muhammadhanif-td8md Месяц назад +4

    Periods time la oothalama sister

  • @mohamedfareed8164
    @mohamedfareed8164 Месяц назад +3

    Period s time la odalama❤

  • @nmd1850
    @nmd1850 Месяц назад

    As salam Alikum waramathullahi wabarkathu neenga solra ellam follow panrey but en hajath nirai veraley plz enaku kadan adigama iruku en husband ku job confirm aganum enakaga dua panunga plz enaku 3 daughter's plz dua singa en ponu pasangalukaga plz sis

  • @maryamfared6196
    @maryamfared6196 Месяц назад +1

    Please Dua for my son Illyas

  • @InulFarvin
    @InulFarvin Месяц назад

    Alhamdullah

  • @AinulFarisa
    @AinulFarisa Месяц назад

    நான், மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றேன் Sis எனக்கு நூவா செய்யவும் பரக்கத் செய்ய பிராத்திக்கவும் pls

  • @farithafaritha6771
    @farithafaritha6771 Месяц назад +3

    துவா செய்யுங்கள்

  • @zaidhrukshan1834
    @zaidhrukshan1834 Месяц назад +1

    Assalamu alaikum
    Enathu kanavarudaiya kadan muluthum neega dua senjikonga sis pls .

  • @Abdulrahman-xc2ql
    @Abdulrahman-xc2ql Месяц назад +1

    Assalamu alaikum sis na ninga slra ellam amal senjutu iruka sis rmba periya thevaikaga amal slunga sis

  • @FowziyaBegum-q9r
    @FowziyaBegum-q9r Месяц назад +2

    Lasallah time la first nega sonna vazeefa oodhalama sis virumbiya vazhka kidaika 😭

  • @sagubarsathick7634
    @sagubarsathick7634 29 дней назад

    Sister tamil ah dua podunga

  • @srija-vb8lr
    @srija-vb8lr Месяц назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி தொழுகை தெரியாதவர்கள் எப்படி அமல்களையும் திக்ரு துஆ செய்வது

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  Месяц назад

      முதலில் தொழழுகையை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்

    • @srija-vb8lr
      @srija-vb8lr Месяц назад

      @@AMALKALINSIRAPPU88
      சகோதரி தொழுவது எப்படி என்று ஒரு வீடியோ போட முடியுமா

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 Месяц назад +1

    Inshallah

  • @MohammedFahadh-qw7mh
    @MohammedFahadh-qw7mh Месяц назад

    Pls sister thawba dua solli tharungal plssss

  • @MathanMathan-m2k
    @MathanMathan-m2k Месяц назад +2

    Sis,dua tamila podunga

  • @RihaRismi
    @RihaRismi 14 дней назад

    Sister Enakku pudichchavara marry panna eppidi dua kekkanum
    Reply pannunggale sister

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Месяц назад

    Assalamu alaikkum sister anaku thua sainga

  • @RiskanRiskan-c8s
    @RiskanRiskan-c8s Месяц назад

    Ippothan inthe video paakkuran naan eppo aathenum pls ripla

  • @mshaiknasurudeen-y3i
    @mshaiknasurudeen-y3i Месяц назад +1

    நீங்க சொன்ன சூராவில் உள்ள ஆயத்தை எத்தனை முறை ஓதவேண்டும்