நேற்று எனக்கு பத்து நிமிடத்தில் பதில் கிடைத்தது/ இந்த திக்ருகளைத்தான் ஓதினேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #happyness #motivationhadith #life #dua #hadith #duaqabool #salawath #dikrbenifits #wajifa #dikr

Комментарии • 230

  • @ZhFarook
    @ZhFarook 20 часов назад +41

    யா அல்லாஹ் எங்களுடைய துஆ களை கபூல் செய்திடு இறைவா நீயே சக்தியாளன் அன்பானவன்

  • @AsgarAli-wn2bj
    @AsgarAli-wn2bj 13 часов назад +1

    Aameen

  • @faizulkhanj2696
    @faizulkhanj2696 14 часов назад +17

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் இந்த திக்ரு ஓதிகிறேன் என்னுடைய துஆ கபூல் ஆக துஆ செய்யுங்கள் 🤲🏾🤲🏾🤲🏾

  • @Rafi-j4v
    @Rafi-j4v 6 часов назад +3

    பலஸ்தீனத்துக்கு ஒதுங்களன் சகோதரி.

  • @ramjunishabegum
    @ramjunishabegum 17 часов назад +40

    நானும் மிக பெரிய கடனில் இருக்கேன்மா இன்னக்கி ஈவினிங் குள்ள என் தேவை நிறை வேறணும் இல்லைனா என் பேமிலி ரொம்ப கஷ்டப்படும் எல்லாரும் எனக்காகவும் துஆ பண்ணுங்க மா நான் இப்போதே ஓத ஆரம்பிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @beking2066
    @beking2066 20 часов назад +73

    சகோதரி நான் இப்போது ஒதுகிறேன் எனக்கும் என் துஆ உடனே கபூல் ஆக துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் இந்த சகோதரியின் துஆ வை கபூல் என் துஆ வை கபூல் செய்வாயாக ஆமீன்

  • @ShakilabanuBanu-t4q
    @ShakilabanuBanu-t4q 19 часов назад +17

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீங்க போடுற அனைத்து தி க்ருகளையும் தவறாமல் ஓதிகிட்டு வருகிறேன் 🤲🤲 அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபை புரிவானாக ஆமீன்🤲🤲🤲🤲🤲🤲✨✨✨

  • @mdbasith06
    @mdbasith06 17 часов назад +31

    அல்ஹம்துலில்லாஹ் அல் கபீர் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்த காணொளி முடிந்ததும் ஓத துவங்கினேன் மொத்தம் எட்டு அதில் முதலில் உள்ள நான்கு ஓதி முடித்ததும் மனதில் நினைத்த ஒன்று உடனே நடந்தது அல்லாஹ் கொடுத்த இந்த மந்திர திக்ருகளை ஓதி கையேந்தி அனைவரும் பயன் பெறுவோம் ஆமீன்🤲🏻

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 17 часов назад +2

      Edha time le eppdy othinga

    • @mdbasith06
      @mdbasith06 17 часов назад +2

      @@FathimaMafaza-hw5dx இப்பதா ஓதுனே வீடியோ முடிஞ்சதும்

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 17 часов назад +2

      Tholuthu mudithu atha edathila othinga

    • @mdbasith06
      @mdbasith06 16 часов назад +1

      @@FathimaMafaza-hw5dx இல்லை வீட்டில்தான் ஓதினேன் நான் செய்தது போலவே நீங்களும் செய்தால் நடந்துவிடாது அல்லாஹ்வை முழு மனதுடன் நம்பி எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் ஓதுங்கள் நான் ஒழு இல்லாமல் ஒரே இருப்பில் ஓதினேன் நான்காவது திக்ரு ஓதி முடித்ததும் நடந்தது பின்பு திக்ரு ஓதுவதை நிறுத்திவிட்டு அந்த வேலை முடிந்ததும் மீதியை தொடராமல் மறுபடியும் முதலில் இருந்து ஓதி முடித்தேன் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்🤲🏻

    • @mdbasith06
      @mdbasith06 16 часов назад +2

      ​@@FathimaMafaza-hw5dxஇல்லை வீட்டில்தான் ஓதினேன் நான் செய்தது போலவே நீங்களும் செய்தால் நடந்துவிடாது அல்லாஹ்வை முழு மனதுடன் நம்பி எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் ஓதுங்கள் நான் ஒழு இல்லாமல் ஒரே இருப்பில் ஓதினேன் நான்காவது திக்ரு ஓதி முடித்ததும் மனதில் நினைத்த ஒன்று உடனே நடந்தது பின்பு திக்ரு ஓதுவதை நிறுத்திவிட்டு அந்த வேலை முடிந்ததும் மீதியை தொடராமல் மறுபடியும் முதலில் இருந்து ஓதி முடித்தேன் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் 🤲🏻

  • @yassararafath.5375
    @yassararafath.5375 19 часов назад +28

    1.லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
    "நிச்சயமாக நன்மையை செய்வதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே .
    2.யா ஹன்னானு யா மன்னானு.
    3.அல்லாஹூ அல் முஸ்தஆனு
    4.அஸ்தஃபிருல்லாஹ்
    அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.
    5.லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மில்லாழிமீன்.
    வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை.நீ தூயவன்.நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவனாகிவிட்டேன்.
    6.ஸூரா இக்லாஸ் (3 முறை)
    7.ஸூரா கவ்ஸர் (3 முறை)
    8.அஸ்மாவுல் ஹூஸ்னா (முழுவதுமாக)

  • @ahmadirfanali7376
    @ahmadirfanali7376 Час назад

    Jazakumullahu khayran

  • @ayshu4566
    @ayshu4566 19 часов назад +8

    1. La hawla wala quwata illah billah 100x
    2. Ya hannanu mannan 100x
    3. Allahul musta an 100X
    4. Asthahfirullah 100x
    5. Ayat e karima 100X
    6. Surah ikhlas 3x
    7. Surah kawthar 3X
    8. As maul husna 1X

  • @AishahYusof-b3o
    @AishahYusof-b3o 16 часов назад +1

    Alhamdulillah

  • @AbdulAhadh-v3d
    @AbdulAhadh-v3d 20 часов назад +6

    இன்ஷா அல்லாஹ் try பன்றேங்க. அல்ஹம்துலில்லாஹ்

  • @Rojaanish
    @Rojaanish 15 часов назад +2

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲❤❤❤

  • @NowsNowsath
    @NowsNowsath Час назад

    My daughter delivery ku admit panni erukan.Insha allahdelivery nalla nataka dua pannuga ponnu baby nalla eruka dua pannuga

  • @FarookNiyas-u8u
    @FarookNiyas-u8u 16 часов назад +5

    மாஷாஅல்லாஹ் நான் ஞாயிறு வஜிபா செய்தேன் அல்ஹம்து லில்லா எனக்கு பணம் கிடைத்ததன என் மகன் கண் பரிசோதனக்காக

    • @FarookNiyas-u8u
      @FarookNiyas-u8u 12 часов назад

      மாஷாஅல்லாஹ் அல்லாஹ் மிகப்பெரியவன் அமல்களின் சிறப்புக்கு மிகப்பெரிய ஜஸக்கல்லாஹ் எனது கணவர் கடந்த மே. மாதம் ஒரு பிரச்சினையில் சிக்கினார் அதற்க்கும் கைகொடுத்த இறைவனும் அமல்களின் சிறப்பில். உள்ள.வஜி பாதான் காரணம் மாஷாஅல்லாஹ்

  • @smartsareef5151
    @smartsareef5151 18 часов назад +3

    Wa alaikum salam warh Assalamu alaikkum varahmathulilahi vabarakathuhu Aameen❤

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 7 часов назад

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @shajahanazeezazeez8399
    @shajahanazeezazeez8399 8 часов назад

    Insha Allah. En duakkalaiyum ellam valla Allah khabool seivanagha Ameen.

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf 15 часов назад +2

    இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @nisha9102
    @nisha9102 20 часов назад +3

    Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah

  • @FarhanMohamed-u8o
    @FarhanMohamed-u8o 15 часов назад +3

    Naan indha 8 dhikrum odhi mudichiten en thevai niraivera vendum endru allahvidathula dua seinga nanum ungaluhalukaaha dua seiren insha allah.

  • @RehanRehan-z5s
    @RehanRehan-z5s 17 часов назад +1

    Alhamdulillha naan othi mutithuviten. Enakku dua seigal❤

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln 20 часов назад +7

    Asalamu அலைக்கும் Ahamadullai வார்காத்தஹு
    இன்ஷா அல்லாஹ் உங்க துவா வை கபூலாக்கிடான் அல்லாஹ் வல்லமை கொண்ட இறைவனை யேற்று கொண்டதிற்கு நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் நானு‌ம் துவா செய்கிறேன் என்னுடைய திருமண தேவை சந்திக்க

    • @AbdulAhadh-v3d
      @AbdulAhadh-v3d 20 часов назад

      சுப்ஹானல்லாஹ்

    • @aknffamily6874
      @aknffamily6874 20 часов назад +1

      Alhamthulillah Allah pothumanavan 👍all the best

  • @thanzeelfashion1660
    @thanzeelfashion1660 20 часов назад +5

    Inshallah inaike mudikren daily oru time athu kandipa ithu elathayum odhuren sis. Enakum miga periya thevai iruku allah atha neravethi kudukanum inshallah ameen

  • @hajeerabeevi2274
    @hajeerabeevi2274 15 часов назад +4

    Assalamu alaikum wrwb.... unga pathivu ellam parthen sister allhamdhuillah nan romba manakullapathil ullen inshallah en dua Kabul agnum nu allhaVedam dua seyigal sister..

  • @ismathnaazneen2841
    @ismathnaazneen2841 9 часов назад +1

    in Sha Allah AAMEEN 🤲 aameen aameen 🤲 😭 😭 😭 😭 😭

  • @ameenahsan4553
    @ameenahsan4553 2 часа назад

    Alhamthu lillaah jasaakkallaah hair yaa allaah arull porivaayaaha aameen aameen yaarappal aalameen allaahu akbar yaa allaah arull porivaayaaha ameen ameen aameen

  • @Zakiya-dz5qy
    @Zakiya-dz5qy Час назад

    Insha allah

  • @RifaRifa-q7l
    @RifaRifa-q7l 8 часов назад

    யா அல்லாஹ் எல்லாருடைய துஆவயும் கபுள் செய் ரஹ்மானே.நாங்கள் குற்றமிளைத்தோரaக ஆகிவிட்டோம்.

  • @ramijarazak4359
    @ramijarazak4359 17 часов назад +1

    Inshallah

  • @ramjanbeevi5036
    @ramjanbeevi5036 11 часов назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துகு சிஸ்டர் எங்களுடைய கடன் கஷ்டம் கவலை நீங்கவும் வட்டியிலிருந்து மீளவும் துஆ செய்யுங்கள் சகோதரி இன்ஷாஅல்லாஹ் நானும் ஓதுகிறேன்

  • @ShakilabanuBanu-t4q
    @ShakilabanuBanu-t4q 19 часов назад +3

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲

  • @anismeeran7397
    @anismeeran7397 18 часов назад +5

    அல்ஹம்துலில்லாஹ் இந்த திக்ர் ஓதி முடித்து சில நிமிடங்களில் என்னுடைய கேள்விக்கான பதிலை அல்லாஹ் தெரியபடுத்திவிட்டான் அல்லாஹ்விற்கு ஜஸகல்லாஹ்கைர் எனது சகோதரிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது சீக்கிரம் அவளுக்கு குணமாக வேண்டும் என்று அனைவரும் ரப்புவிடத்தில் து அ செய்யுங்க please உங்கள் அனைவருடைய துஆக்களையும் அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்

  • @Imthiaz4730k
    @Imthiaz4730k 20 часов назад +4

    அல்ஹம்துலில்லாஹ்.

  • @shiklabanu8208
    @shiklabanu8208 13 часов назад +1

    yaramrakemen yaallha ameen

  • @btspink1158
    @btspink1158 19 часов назад +5

    Allahamdulilah sis . Nenga sonna mari na start panen ..allahul almustananun itha tan start panen ..athukulla na romba naal ethirpathutu iruntha oru news Allah kabul senjutan ❤❤

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 19 часов назад +1

      Etha time le senginga sis mansukku pudicha life amaya saiyalama sis

    • @btspink1158
      @btspink1158 19 часов назад +2

      ​@@FathimaMafaza-hw5dxsis na travel la irukm pothu tan panen...

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 18 часов назад +2

      Jazakallh sis

  • @MohammedImthiyas-ku5yg
    @MohammedImthiyas-ku5yg 14 часов назад +2

    Insha allah.

  • @basheerkareem9275
    @basheerkareem9275 17 часов назад +1

    ஆமீன்

  • @afiyasamrin9946
    @afiyasamrin9946 2 часа назад

    Valaikkum assalam varamathulla vabarakkathuhu

  • @rajunaju-sq9qv
    @rajunaju-sq9qv 10 часов назад

    Allhamdullilah duwa pannunga sister, kaddan yennaku 1% kudda kammi ahulla, duwa pannunga neengalum

  • @SaheerSa-o7s
    @SaheerSa-o7s 41 минуту назад

    Assalamu alaikkum sister anakkahawum en kudumbaththukkahawum duva seiyinga insha allah

  • @riyadafathima945
    @riyadafathima945 10 часов назад +1

    Alhamthulillah

  • @liyagathaliduke
    @liyagathaliduke 20 часов назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹூ சிஸ்டர்

  • @fathimafahima5155
    @fathimafahima5155 20 часов назад +2

    Alhamdulillah❤❤❤Allah anaivarudaiya duavaiyum kabul seithu, kavalaigalai neeki magilichiyai yerpaduthuvanaaga🥲🥲🤲🤲🤲🤲Aameen... ❤❤❤

  • @IsmailAsma-z1l
    @IsmailAsma-z1l 15 часов назад +4

    Assalamualaikum sis en kanavar ennai vittu 5 montha pirindhu irukkiraar call or sms onumey illa 8 month pregnant ta irukkan 1st baby Indra paasame illamal irukkiraar avar ennudan serndhu vaazha idhai naan muzhu imaan nodu odhugiren inshallah Allah en dua vai kabool seivaanaga ameen enakkaga dua seinga sister Allah ungalukku Barkath seivanaga ammeen😔😔😔😔😔😔

  • @afaan9462
    @afaan9462 20 часов назад +4

    Walaikkum assalam warahmathullahi wabarakathuhu ❤

  • @BanuSana-f8b
    @BanuSana-f8b 9 часов назад

    Na othitan yenaku alla arul puriya yellatum dua 🤲seinga

  • @snfashionandtailoring5688
    @snfashionandtailoring5688 19 часов назад +1

    Naanum ippathan video patha kaiyoda oothi iruken Allah swt than ennudaiyea kastathinai neekka Vali katanum dua sainga sister

  • @AbdulRashith-q6s
    @AbdulRashith-q6s 12 часов назад +1

    எனக்கு வாழ்கையில் பிரச்சினை நானும் ஒதுகிறேன் நீங்களும் துவா செய்யுங்க

  • @AA-yv1yb
    @AA-yv1yb 15 часов назад +1

    In shaa allah

  • @semekaparveen5887
    @semekaparveen5887 13 часов назад +1

    Aameen Aameen

  • @Abdulkhadir-c5d
    @Abdulkhadir-c5d 19 часов назад +1

    Insha allah try panren

  • @abbassherief1392
    @abbassherief1392 19 часов назад +1

    INSHA ALLAH. AAMEEN...

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 13 часов назад +1

    Aameen aameen

  • @MeharajBegam-u4g
    @MeharajBegam-u4g 17 часов назад +1

    Alhamdulillah aameen aameen

  • @RasmiyaRasmiya-v6z
    @RasmiyaRasmiya-v6z 14 часов назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் என்கணவர் என்கூட சேரனும் துவா செய்ங்க சகோதரி

  • @musthujesi
    @musthujesi 2 часа назад

    Assalamu alaikum sister
    Inshaallah intha dhikrukalai naan otha start pandren...
    Inshaallah intha dhikrukalin Tamil arthamgalaium share seiungal... inshaallah Allah ungaluku arul purivanaga.. aaméen.....

  • @AbdulRahman-ql9fl
    @AbdulRahman-ql9fl 20 часов назад +3

    Assalamualaikum sister. Very nice mashallah barakallah feekum. Usthad ❤

  • @ummunufail3824
    @ummunufail3824 15 часов назад

    جزاكم الله خيرا

  • @RosemashanRosemashan
    @RosemashanRosemashan 12 часов назад +2

    🤲

  • @nanumapdthannanaichan
    @nanumapdthannanaichan 26 минут назад

    அக்கா நீங்க எனக்காக இன்ஷா அல்லாஹ் துவா செய்ங்க என் லைஃப்ல ரொம்ப பிரச்னையா இருக்கு கல்யாண வாழ்க்கையில் எனக்காக துவா செய்ங்க

  • @Fahmidha-cv5pb
    @Fahmidha-cv5pb 19 часов назад +1

    Alhamdhulillah❤

  • @humairathasleem7044
    @humairathasleem7044 16 часов назад +1

    I shall Allah oderan sister

  • @FathimaNasar-y5y
    @FathimaNasar-y5y 19 часов назад +1

    Aameen 🤲

  • @hameedabegumliyakathali5501
    @hameedabegumliyakathali5501 20 часов назад +2

    Alhamdulillah subhanallah

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq 20 часов назад +4

    In sha Allah kattayam seiran
    Na aasapata life amayanum sis Dua seiga sis

  • @SyedAli-z9f
    @SyedAli-z9f 10 часов назад +1

    Assalamu alaikum inshallah kandippa

  • @akmdthariq3346
    @akmdthariq3346 20 часов назад +2

    Walaikum salama asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @jumansyed6551
    @jumansyed6551 15 часов назад +1

    Assalamu alaikum
    Alhamdhu lillah

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 18 часов назад +1

    Asslamu alaikkum sis...negga podum anaitthaium sonna mathari saithu oothi varuhiren mulu nambikkaiyodu alhamthulillah❤ neeggalum enakkum en pillaihalin nalla vaalkaikkum avaggada nalla nokkaggal niraiveravum dua saigga🤲🤲

  • @Music-vw6td
    @Music-vw6td 19 часов назад +1

    Inshallah Ameen Ameen

  • @uniquetrendycollections486
    @uniquetrendycollections486 14 часов назад +1

    Ameen ameen

  • @sheikaysha1946
    @sheikaysha1946 19 часов назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா நீங்க சொல்ற அத்தனை துஆக்களும் ரொம்ப சிறப்பாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் அக்கா எனக்கு ஒரு டவுட்டு எனக்கு குழந்தை வேண்டும் என்று இதை நான் ஓதுகிறேன் இன்ஷா அல்லாஹ் என் தேவை நிறைவேற அதற்காக வேண்டி நீங்க சொன்ன திக்ருகள் முதலில் ஓதிய பிறகு என் தேவையை கேட்க வேண்டுமா? அல்லது என் தேவையை கேட்டு முடித்த பிறகு நீங்க சொன்ன திக்ருகள் ஓத வேண்டுமா? எப்படி என்று தெளிவாக சொல்லுங்கள் தயவுசெய்து நமது தேவை நிற வேண்டும் என்றால் முன்பாக ஓத வேண்டுமா அல்லது பின்பாக ஓத வேண்டுமா தயவுசெய்து பதில் சொல்லுங்க அக்கா நான் ஐந்து நேரம் தொழுகை கூடியவர்கள் தான் கரெக்டா சொல்லிட்டா பரவாயில்லை ப்ளீஸ் பதில் சொல்லுங்க😊

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  18 часов назад +2

      இதற்காக தான் ஓடுகிறேன் என்று முன்பே நினைத்துக் கொள்ளுங்கள்

  • @mohamadnusail848
    @mohamadnusail848 14 часов назад

    Ameen yaa rab ameen

  • @abdhulkareem516
    @abdhulkareem516 19 часов назад

    Alhamdulillah alhamdulillah alhamdulillah aameen aameen

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq 12 часов назад +1

    Al hamdhu Lilah sis epdy oru Dua va enaku solli thathathuku..
    Neathu enaku thericha oru sis ku romba elathu ellam eh romba payatham mawthahuvaganu enaku indaki pahal tha visiyam theriya vandhai ..odanea na ethe othi avagaluku Dua seachan Al hamdhu Lilah sis neathu ellam peasa elama kedathaga suyaninaivu ilama asar tholuvittu othina Al hamdhu Lilah mahrib mudiya munna na kelvi pattan Al hamdhu Lilah Nalla peasuraha ipo nallam nu ...
    Avaga enaku just therichavaga tha avagaluku seachan Al hamdhu Lilah Allah en Dua va Kabul pannitan ..
    Romba romba jazakallah hair sis epo avaga family eh romba happy sis

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 11 часов назад +1

      Sis thouthutu antha edathil iruthey othiningala sis pls sollunge sis

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 11 часов назад +1

      @@FathimaMafaza-hw5dx ooh ma anga eh iruthu othi aluthu ketan ma..
      Allah en Dua va Kabul pannitan Al hamdhu Lilah....
      Namma namakaha kekurathe vida mathavagaluku kekurai epo um quick ah Kabul aahum

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 11 часов назад +1

      Jazakallh sister ella dua um senji pakkiren ethukku sari en qua qubool aahum ndu anaa qubool aha mattikuthu 😢😢

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 11 часов назад +1

      Nichchayama Alla Kabul seivan ma parugalan...
      Allah epdy namma kekurai athe thamatham seiran nu sonnnal namma voice ah avan again again keka aasa paduran ma..
      Nega Allah tharalanu kalagaiga...ma Allah oru naalum Kai uda matan..parugalan .Nega anupavicha valiya vida double madagu happy ah Nega aasapata life amayanum parugalan in sha Allah ameen na Dua seiran ma 🤲

    • @FathimaMafaza-hw5dx
      @FathimaMafaza-hw5dx 11 часов назад

      Ameen 🤲 nanum oglukku qua sairen atha oru visham nadha mattum than en life marum itha videos ellam pathu pathu thikiru ellame sairen aluthu dua kekkiren anaa innum athu neravera illa athan kavala 😢

  • @munasromeo1877
    @munasromeo1877 17 часов назад +1

    Sis nanum periya tewai ondula erikiren Insha Allah ippawe oduren ennudaye dua kabul aha dua kelunga aneiwarum inasha allah allah aneiwerudaye tewayeum nireiwetruwange ameen

  • @bathurunnisha8416
    @bathurunnisha8416 17 часов назад

    Insha Allah ameen ameen ameen

  • @MuhammadMujahidden
    @MuhammadMujahidden 18 часов назад +1

    Insha allah sis ippoluthe seihiren enathu kashtam kadangalil irundu nivaranamaha dua seinga sis

  • @fathimamasriya5365
    @fathimamasriya5365 20 часов назад +2

    W.salam.w.w

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 18 часов назад

    🤲🏻♥️☝️♥️🤲🏻😭☝️♥️🤲🏻😭☝️♥️🤲🏻anbu sagothare nangall allarum seyrndu palesthen gasha amass Lebanon iran all yeman hudegall makkaluku hagar duwa seyaumnga please ameen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @AnisAnis-tn7eh
    @AnisAnis-tn7eh 12 часов назад +1

    Assalamualaikum varah

  • @AmmuHassain
    @AmmuHassain 11 часов назад +1

    ஆறு ஆண்டுகள் ஆகிறது திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் 😢😢அல்லாஹ்விடத்தில் எனக்காக😢

    • @amzathali4985
      @amzathali4985 11 часов назад +1

      Istighfar othunga. Thajjud kku aprm 2000 thadava sollunga. Intha comment paathuttu nadaimurai paduthunga.
      Benefit of isthigfra
      1. Allah give children
      2. Allah give the rain
      3.Allah give wealth ............
      Athuku aprm reply thanga after 40 days. Waiting for your reply....

    • @yasarnasrin
      @yasarnasrin 10 часов назад

      ​@@amzathali4985 yes its realy workout my life

    • @AmmuHassain
      @AmmuHassain 25 минут назад

      @@amzathali4985 இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்றேன்

  • @syedkasim3102
    @syedkasim3102 18 часов назад +1

    Ameen❤

  • @BanuSana-f8b
    @BanuSana-f8b 13 часов назад

    Yenga attha udampu sari illa kai kal vai yethume seyalpadamatukku na othunum ninga yellarum dua seinga🥹🤲

  • @FathimaMass
    @FathimaMass 10 часов назад +1

    As salam Alikum

  • @ayub-kz3rg
    @ayub-kz3rg 13 часов назад

    Good Chanel ❤❤❤❤❤❤❤

  • @jalalahamed4021
    @jalalahamed4021 18 часов назад +1

    nanum 8 திக்ரு ஓதிஇருக்கேன் எனக்கும் தூஆ கபூல் ஆகனும் தூஆ செய்யுங்க

  • @FathimaA-d6m
    @FathimaA-d6m 17 часов назад

    Assalamalikum. Sister. Neengal. Solum. Ovuru. Duavum. Nanum. Othikirn. An. Kadan. Adya. Dua. Seinga. Sister. Antha. Valie. Ilamal. Irukiram. Romo. Kastathiel. Irukiram. Kadan. Kothvarkal. Romo. Kavalama. Pasringa. Thankamudila

  • @ZainabSanha-s8g
    @ZainabSanha-s8g 20 часов назад +1

    Ameen Ameen Alhamdulilla

  • @HajbeeThaju
    @HajbeeThaju 11 часов назад

    Ameen Ameen yarabalallmeen

  • @rohaiyarohaiyabu3059
    @rohaiyarohaiyabu3059 20 часов назад +2

    Alhamdulillah 😢😢😢

  • @FathimaMafaza-hw5dx
    @FathimaMafaza-hw5dx 19 часов назад +2

    Assalamu alakkum sister enakku mansukku pudicha life amanum avanga family le ellarum ok sollanum idhukku naa itha sairen sis naa rombaum kavalaya ikkiren itha visham mattum nadakka mattikuthu ninge podura ovoru videos um wait panni pathu sairen sanjalum qua qubool ah mattingthu sis dua sainga sis en dua qubool ah sis 😢

  • @mohamedriyas7952
    @mohamedriyas7952 20 часов назад +6

    Veedu vitpanaiyaha wazifa sollungal.aavaludan ezirpathiruppen

  • @sardharbabu
    @sardharbabu 11 часов назад

    Assalamualaikum warahmatullahi barakatuhu Sagothari nan yellam dhikr duakkal odhi varugiren kastam koodikondu pogudhu kadan melum melum perugudhu kuraya villai sandhom bandhangal anaivarum odhuki vitargal yaru udhava aal illa veedu gaali pana soltanga kitathata 10lakhs kadan iruku yarum udhava aal illa

  • @abdurasheed-ev7nw
    @abdurasheed-ev7nw 18 часов назад

    AMEEN

  • @ShahulHameed-fw8nt
    @ShahulHameed-fw8nt 17 часов назад +3

    Assalamu alaikum enga v2la ennaku mapla fix pannirkanga but ennaku pidikala enga v2la enna rmb compla panranga plz dua seinga ennaku

  • @AjuAfrah-do6it
    @AjuAfrah-do6it 14 часов назад

    En kanavarum seekirama en daddy kita pesanum dua seinga plz sago

  • @SarammaKaleel
    @SarammaKaleel 20 часов назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  20 часов назад +2

      வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு