Vanamagan - Silu Silu Lyric| Jayam Ravi | Harris Jayaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,1 тыс.

  • @Nirusha2006
    @Nirusha2006 10 месяцев назад +34

    Lovely சோங் இந்த பாடல் கேட்டாலே இயற்கை எழில் எல்லாம் அழகாய் இருக்கு. மனசுல இருக்க பாரம் எல்லாம் இல்லாமல் போகுது. இப்பாடல் ♥️♥️♥️♥️♥️

  • @MyChannel-y3e
    @MyChannel-y3e 4 года назад +117

    விஜய் யேசுதாஸ் குரல் அருமை ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @villagegoldenage
    @villagegoldenage 7 лет назад +257

    மனதை மயக்கும் ஓசை இனிக்கிறது இசை மனதிற்கு ஆறுதல் ஆதி காலத்தில் இப்படியும் நம் முன்னோர்கள் வாழ்க்கை முறை இருந்திருக்குமோ.....வாழ்க வன மகன் வளர்க வனமகன்

    • @eswaraneswaran1094
      @eswaraneswaran1094 3 года назад +1

      Innum irukanga

    • @villagegoldenage
      @villagegoldenage 3 года назад

      @@eswaraneswaran1094 ஆமாங்க இயற்கை சார்ந்த விவாயிகள்

  • @செல்லம்செந்தில்

    செதுக்கப்பட்ட வரிகள்....
    செவிக்கு இனிமையாக....
    ஒவ்வொரு முறையும் கேட்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் பாடல்.... 🙏🙏🙏

  • @s.a.charlscharls9691
    @s.a.charlscharls9691 Год назад +8

    மேடை இன்றி உண்மை அரங்கேறுதே... Indha line la Avaloo Artham Irukku..... Superb Madhan karky sir.... ❤❤❤❤❤❤❤

  • @muthaiahg3649
    @muthaiahg3649 2 года назад +70

    நான் ராஜபாளையம்...இந்த பாடல் கேட்கும் போது எங்க ஊர் குற்றால சீசன் ஞாபகம் வருகிறது... 😌😌😌😌😌😌

  • @albingeorge6185
    @albingeorge6185 3 года назад +304

    മലയാളി പൊളിയാണ്..... വിജയ് യേശുദാസ്... 💞💞❤❤❤💞💞
    ഇന്ന് തന്നെ ഒരു 15 തവണ കേട്ടു.....

  • @saravanasaravana7393
    @saravanasaravana7393 3 года назад +65

    சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசைன பாட்டொன்று கேளு கண்ணம்மா
    அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
    பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
    மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
    சொல்லுக்கண்ணம்மா
    வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
    அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
    அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இழையோடுதே
    வெயில் வரம் தூறுதே காடே நிறம் மாறுதே
    மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
    சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதம்மா
    சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
    (சிலுசிலு)
    முட்கள் கிழிந்தாலுமே முத்தம் அது ஆகுமே
    சோகம் கூட இங்கே சுகமாகுமே
    வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாறுமே
    தெய்வம்கூட இங்கே பசியாறுமே
    இது நாம்தானடி மாறிப்போனோமடி
    மீண்டும் பின்னே போக வழி சொல்லடி
    (சிலுசிலு)

  • @bingewatcher1701
    @bingewatcher1701 7 лет назад +597

    I don't understand Tamil but Harris makes me listen to Tamil songs! You Tamil guys must be proud of having HJ, ARR in your arena! We Telugu people lacks this quality and class in music! Respect!

    • @princered9913
      @princered9913 7 лет назад +29

      sudarsan mayyur well said ..yuvan shankar raja also bro

    • @cmohanc
      @cmohanc 7 лет назад +16

      Yuvan ??

    • @hj6070
      @hj6070 7 лет назад +10

      true.. and telugu industry has no quality music director, we having fucking dsp thaman anup,,, worst candidates

    • @saravanaradantn6972
      @saravanaradantn6972 7 лет назад +2

      +Mohan C Harris

    • @cmohanc
      @cmohanc 7 лет назад +8

      mohamed basri hasan
      yuvan , is fading out now. His music is as good as his singing

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 Год назад +116

    இந்த மக்கள் மதிக்க மறந்த இசை கலைஞர்களுள் ஹாரிஸ் ஜெயராஜம் ஓருவர்

    • @JazzKofficial
      @JazzKofficial 7 месяцев назад +6

      Correct bro... Harris sir music and mix pakkathula yaarum nikka mudiyathu😮😮

  • @rajarumugam7632
    @rajarumugam7632 7 лет назад +2117

    என்ன பாடல்யா இது,,,,, அய்யோ கோபம் கஷ்டம் சோகம் எல்லாம் மறந்து போய்டுது உடனே,,,

  • @prabhusurya1121
    @prabhusurya1121 2 года назад +11

    Harris Jayaraj national award kodukkanum and Vijay yesudas 👌👌👌👌

  • @shenbagadeepalakshmik6002
    @shenbagadeepalakshmik6002 2 года назад +5

    Daiii saami ennnna song da headset la potu keta irukara tension elam poirudhu ivlo naal la intha song ah miss panita vera level daaaa

  • @simbus9433
    @simbus9433 4 года назад +94

    எவ்வளோ மனஅழுத்தம் கஷ்டம் கோவம் இருந்தாலும் இந்த பாடல கேட்க்கும் போது நேரடியா மனசு இயற்கை கூட இணையுது மனசு ரொம்ப பசுமையான நினைவுகளா மாறி ரொம்ப அளவற்ற சந்தோஷதின் உச்சிக்கு போகுது இன்னும் அந்த உணர்வ தெளிவா சொல்ல முடியல

    • @gayathrythirapathy7323
      @gayathrythirapathy7323 Месяц назад

      நானும் இத சொல்ல நினச்சேன்.....❤❤❤

  • @dineshkumar-xb6jd
    @dineshkumar-xb6jd 3 года назад +62

    இந்த பாடலை கேட்க்கும் போது 90 கிட்ஸ் நினைவுகள் வருகிறது கூடவே அழுகையும் வருகிறது

  • @naveena_comali
    @naveena_comali 3 года назад +36

    The Melody King "Harris jeyaraj"
    எப்போவும் தமிழ் சினிமாவின் மெலடி கிங் நீ தான் 😍😍
    மெலடி ராணி னா "பரத்வாஜ்"தான் 😍😍

  • @ethirajand3496
    @ethirajand3496 Год назад +57

    பாடல் வெளிவந்து இவ்வளவு காலம் கடந்தும் இன்னம் பாபுலர் ஆகாமல் இருக்க காரணம் விளம்பரமின்மையோ? .அருமையான பாடல், .இனிமையான இசை. ஹாரீஸ் ஜெயராஜ். நன்று.

    • @PhuviPhuvi-uc4rq
      @PhuviPhuvi-uc4rq 8 месяцев назад +2

      Same thingikng

    • @milakshasrikanthan4732
      @milakshasrikanthan4732 3 месяца назад

      Popular dhaan indha song
      Yaaru upcountry trip poonalum indha song dhaan pooduvanga
      In srilanka ❤
      Harish & Vijay 🔥❤️

  • @pragashvengai9476
    @pragashvengai9476 3 года назад +205

    எனது குடும்பம் பெரிய குடும்பம் ஆனால் யாரும் ஒன்றாக இல்லை 😔😔விஷேசங்களில் மட்டுமே காண இயலும் ஆனால் இந்த பாடல் கேட்கும் போது என் சொந்தங்கள் உடன் இருப்பது போன்ற உணர்வு என்னுல் ஏற்படுகிறது

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 3 года назад +2

      Same ga

    • @rajkumarc4306
      @rajkumarc4306 3 года назад +3

      Super

    • @raina7296
      @raina7296 3 года назад +4

      🤗எனது குடும்பம் போல் நண்பா அருமை சென்னிங்க. எனக்கும் அப்படித்தான😘😘

    • @mohammedlareef6271
      @mohammedlareef6271 3 года назад +2

      Mm enakkum

    • @crazy_king_sk_edits
      @crazy_king_sk_edits 3 года назад

      Same feeling... 😥

  • @lisms4292
    @lisms4292 3 года назад +39

    அருமையான பாடல் வரிகள்...மனதை வசியம் செய்கின்ற பாடகரின் காந்த குரல். தாலட்டுகின்ற இசை - எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இப்பாடல் இது.

  • @godwinraj6899
    @godwinraj6899 2 года назад +20

    கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது...❤️🥰🥰🥰 நாகரீகம் என்ற பெயரில் பல சந்தோஷங்களை இழந்து விட்டதாக உணர்கிறேன்....

  • @ramzanahamed9659
    @ramzanahamed9659 2 года назад +56

    அய்யோ இவ்வளவு நாளா இவ்வளவு அருமையான இனிமையான பாடலை கேட்கவில்லையே!
    இனி வரும் காலங்களில் தினமும் கேட்பேன்.

    • @MsdhoniMsdhoni-yw7lc
      @MsdhoniMsdhoni-yw7lc Год назад

      🅸🅽🅸🅺🅺🆄 🅸🅽🆃🅷🅰 🅿🅰🆃🆃🅰 🅺🅰🅳🅸🆈🅰

  • @priya-gc1ii
    @priya-gc1ii 2 года назад +5

    என்ன பாடல் யா இது. மெய்மறந்துபோனேன். செம Song❤️👍🏾

  • @vigneshvarans.vigneshvaran4692
    @vigneshvarans.vigneshvaran4692 2 года назад +4

    இந்த மாதிரி இசையை ஹாரிஸ் ஜயராஜ் மட்டுமே குடுக்க முடியும்

  • @VijayaRajShankar
    @VijayaRajShankar 3 года назад +11

    அருமையான பாடல் வரிகள் அருமையான குரலும் அதற்க்கேற்ற இசையும் மனதை வருடுகிறது

  • @abhisheksushaman5002
    @abhisheksushaman5002 7 лет назад +307

    one of the Best composition of Harris sir😍👌👏👏

    • @TarunKumar-wp4uy
      @TarunKumar-wp4uy 4 года назад +5

      Harris the great,😯👼👼👼👼👼👼👼

  • @arvindharan8050
    @arvindharan8050 7 лет назад +103

    whoa 😍😍 apdiye palaya paatu keta feel iruku 😍Harris jeyaraj love u 😍 #HJ50

  • @kamalkannan-ci1bb
    @kamalkannan-ci1bb 7 лет назад +46

    Harris quality tune and vijay yesudas voice paaaaaaaaaaah......................

  • @funandfunonly6400
    @funandfunonly6400 2 года назад +17

    ஹாரிஸ் அண்ணன் இசையில் தாய்மை உணர்வு உள்ளதை உறுதி செய்யும் பாடல்👌👌👌

  • @m.kannan..4479
    @m.kannan..4479 2 года назад +6

    அருமையான பாடல் வரிகள் இசை இனிக்கிறது குரல் மனதூ கனக்கிறது

  • @vickyleo639
    @vickyleo639 7 лет назад +69

    VJ Yesudas voice yeppa chance eh ila melting song HJ sema music Vera level album

  • @vivekajan5339
    @vivekajan5339 4 года назад +57

    03:24 -முட்கள் கிழித்தாலுமே, முத்தம் அது ஆகுமே... What a lyrics 🔥🔥

    • @brintha.
      @brintha. 6 месяцев назад +2

      மொத்தம்

  • @nagmmmmm
    @nagmmmmm 7 лет назад +192

    Appa appa appa - where was these songs hiding from Harris ? This is what Harris all about pure classic melody

  • @mohamadimammohamadimam9222
    @mohamadimammohamadimam9222 2 года назад +7

    ஹாரிஸ்🎶🎵🎶🎹💐💐💐விஜய் ஜேசுதாஸ்💎💎💎கார்க்கி🌨️🌨️🌨️

  • @naguchandhri2520
    @naguchandhri2520 2 года назад +16

    பாடல் வந்து ஐந்து வருடங்கள் ஆயினும் இப்போதும் ரசித்துக் கொண்டிருக்கிறான். .... 💞💯💕

  • @krishhh6782
    @krishhh6782 5 лет назад +206

    தமிழர்கள் அங்கீகாரம் கொடுக்காத திறமையான இசையமைப்பாளர் உடனே திருடன் பட்டம் குடுத்து ஒதுக்கி விடுறது...

  • @mariaajith1184
    @mariaajith1184 3 года назад +1465

    இரவு தூங்கும் வேளையில் இது போன்ற பாடல்களை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 22@04@2021

  • @Rj_vijay
    @Rj_vijay 4 года назад +8

    சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசைன பாட்டொன்று கேளு கண்ணம்மா
    அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
    பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
    மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
    சொல்லுக்கண்ணம்மா
    வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
    அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா .....
    Wow enna oru lyrics... Karki ❤

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 6 месяцев назад +5

    என்னையே இசையில் இழக்கிறேன்.... மனிதம் துளிர் விடுகிறது....

  • @milsv945
    @milsv945 7 лет назад +61

    i think intha movie la sorround sounds la Harris vera level la score panna Poraru, Romba nal ku apram melody ketathum manasuku nimathia iruku,

  • @Suresh7626
    @Suresh7626 7 лет назад +125

    Absolutely Haunting. 😍😍😍
    Vijay yesudos is so lucky that his voice has that same charisma of his dad.
    Can't describe about Forest life better than this. After Moongil kaadugaley, Another heavenly track from Harris about nature.

  • @Senthilkumar-ow6mo
    @Senthilkumar-ow6mo 3 года назад +4

    அப்படியே அப்பாஜேசுதாஸ் மாதிரி பாடியுள்ளார் விஜய் ஜேசுதாஸ். ஹரிஸ் ஜெயராஜ் இசை அருமை சிறப்பு.

  • @jagadeeshselvaraj1733
    @jagadeeshselvaraj1733 7 лет назад +215

    ithu maari paata keta thookam semaya varudhu la 😍😇

    • @derbyjasim
      @derbyjasim 4 года назад +2

      God damn humm at the end❤️❤️ yesudas voice class with HJ music.

    • @balabala7982
      @balabala7982 4 года назад

      Yes🤩🤩

    • @nallamanis7119
      @nallamanis7119 4 года назад

      ruclips.net/video/M4zAR-x6vPg/видео.html

    • @mh.rimzanvlch9854
      @mh.rimzanvlch9854 3 года назад

      Mm varum

    • @lovetamil5450
      @lovetamil5450 3 года назад +3

      Apa neenga oru thadava kooda intha pattai mulusa kekalya?😂

  • @dharshanbhavesh1483
    @dharshanbhavesh1483 3 года назад +13

    மிகவும் நன்றாக உள்ளது..
    இந்த இசையும்... குரல்நானும்...❤️❤️❤️

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb Год назад +3

    இது பாட்டு அல்ல..வேற லெவல்ல இருக்கு..

  • @SuneeshkgSuni
    @SuneeshkgSuni Месяц назад +3

    എന്നും നിലനിൽക്കുന്ന ഒരു പാട്ട്.....

  • @eotppanpoli25
    @eotppanpoli25 3 года назад +3

    மலைப்பிரதேச வளைவு சாலை பேருந்து பயணத்தில் ஜன்னலோர உணர்வை தரும் அருமையான இசையுடன் காந்தர்வ குரல்

  • @arulkumarmn4844
    @arulkumarmn4844 7 лет назад +16

    unga level athukum mela .......harris sir sema tune poturukaru.....
    sema voice amzing recording..

  • @simplyvijay4979
    @simplyvijay4979 4 года назад +6

    அருமையான பாடல் ... மனதிற்கு எவ்வளவு நிம்மதியை குடுக்கிறது❤️ பாடகர் குரல் வேர லெவல் 😘😘

  • @buvanakumar1681
    @buvanakumar1681 2 года назад +2

    இயற்கையோட இயற்கையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @abhisheks7133
    @abhisheks7133 7 лет назад +82

    Absolutely No words to describe the song. Simply outstanding. One of the best composition by Harris sir 🎸. Heavily voice by vijay yesudas sir.

  • @giridharan3286
    @giridharan3286 5 месяцев назад +2

    இது நாம்தானடி, மாறிப்போனோமடி, மீண்டும் பின்னே போக வழி சொல்லடி... 🥺💖💖இதயத்தை வருடும் வரிகள் ...

  • @harishjackie9900
    @harishjackie9900 7 лет назад +56

    Goosebumps from beginning till end. Otha enna paatu da..

  • @sathishkandasamy5587
    @sathishkandasamy5587 7 лет назад +48

    vanamagan album was awesome nd pure nd magical music nd finally HJ is back.....

  • @kathambam5646
    @kathambam5646 7 лет назад +38

    what a killer ... Harris back with big bang.... on repeat mode from the day one ... still not tired.... Vijay you nailed it

  • @dethansdevu
    @dethansdevu Месяц назад +1

    Why am I crying whenever I listen to this... Yuvan..you have created a masterpiece. And the kid.. champ you have done a fabulous work buddy..u made us cry.. and think.. live long and stay strong lil brother♡♡

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 7 лет назад +63

    pure magic 50th album ❤❤

  • @ksaikira32
    @ksaikira32 7 лет назад +50

    pure Harris Trademark songs..wish this movie will be dubbed to Telugu..

  • @arunganapathy9636
    @arunganapathy9636 7 лет назад +42

    Harris sir..Seventeen years completed ..his musical journey with the film industry...everyone enjoyed his musical magic..but y even he can't won a National award..

    • @mariacynthia4266
      @mariacynthia4266 4 года назад +6

      But he won everyone's heart

    • @sukumard4537
      @sukumard4537 3 года назад +1

      stupids out there does not understand this beautiful creation..

    • @thalapathydhanesh4995
      @thalapathydhanesh4995 3 года назад

      Our Nation is Hindia, so,Hindi artists only won many awards

  • @jkp7983
    @jkp7983 7 лет назад +33

    What a melody....hats off u Hj....

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 5 месяцев назад +1

    தமிழ் இன் வரிகள் இதுவே அருமை சிலு சிலு வென்று வந்து மோதியது❤❤❤😊

  • @SKCSK792
    @SKCSK792 7 лет назад +34

    Everone would just go.. Lalalalalalala....... at this melody... So simple yet brilliantly arranged and Oh my lord the middle orchestration. brilliant !! Love you Harris

  • @noushadali6971
    @noushadali6971 2 года назад +2

    ഒരു രക്ഷയും ഇല്ല തമിഴ് പാട്ടു അവിടെ ഉള്ളവരേക്കാൾ കൂടുതൽ സപ്പോർട് നമ്മൾ നമ്മളും ഉണ്ടല്ലോ ഭാഷകൾക്കു പാട്ടു സൂപ്പർ

  • @madubalan8236
    @madubalan8236 3 года назад +13

    Vijay yesudas when touches his father's divine vibe❤

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 6 месяцев назад

    மிக சிறப்பு அழகான வரிகள் பாடல் அருமை ❤❤❤❤
    பட்ட கஷ்டங்கள் அத்தனைக்கும் இந்த படத்தின் மூலம் பலன் கிடைக்குமா

  • @vijayragavan3091
    @vijayragavan3091 4 года назад +6

    ❣️""Ithu Naam Than dii""..Maari Ponomadii..""Mendum Pinnal Poga Vazhi Solla dii..""❣️❣️Lyrics..💥💥😍

  • @waheedabdul7271
    @waheedabdul7271 7 лет назад +1

    Romba naal kalichi Harris musicla ipdi oru melody kettu romba naal Aachu Semmma..... harris u r always gets Rockss.

  • @arunthethethe
    @arunthethethe 7 лет назад +110

    Hj never disappoints ...such a pure melody wowwww

    • @veerapandian9584
      @veerapandian9584 3 года назад +2

      நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு பகுதி

  • @SRadhaRSomu
    @SRadhaRSomu 2 года назад +1

    Ethanai murai kettalum thirumba ketka thondrum alavuku indha song semma

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V 7 лет назад +37

    instant Hit! Harris on the beats!!!!

  • @Detrosploit
    @Detrosploit 3 года назад +2

    பாட்டு எழுதுன, பாடின, இசை அமைச்ச எல்லாரும் வாழ்வாங்கு வாழ்க.... 👍👍👍☺️☺️☺️☺️☺️☺️

  • @mtamil7
    @mtamil7 7 лет назад +26

    Harris rocks with his melody... great sir. no words to describe my feel..

  • @nagarajk2711
    @nagarajk2711 5 месяцев назад +1

    இந்த வரிகள் என்னை மெய் மறக்க செய்கிறது ❤

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 7 лет назад +39

    Can't skip this track whenever visit youtube. Harris sir, you are truly magician. Love you sir. More than 100 times

  • @sarathkumar-sb9mk
    @sarathkumar-sb9mk 2 месяца назад +1

    நா.முத்துகுமார் எனும் கவிஞன் இன்னும் நம்முடன் இருக்கிறார் இந்த பாடல் வரிகளில் உயிராக ❤❤❤ யுவன் சங்கர் ராஜா நினைத்தால் கூட இப்படி ஒரு பாடல் மறுபடியும் தரமுடியாது

    • @kashilingam9084
      @kashilingam9084 Месяц назад

      Sir Harris jayaraj

    • @C.K.Arun.
      @C.K.Arun. 15 дней назад

      LYRICS WRITTEN BY Madhan Karky SIR. ( ALWAYS CHECK )

  • @vallikannan6325
    @vallikannan6325 Год назад +10

    இந்த பாடல் எழுதினவருக்கும் மியூசிக் போட்டவருக்கும் பாடியவருக்கும் கோயில் கட்டனும்

  • @M.Sweatha
    @M.Sweatha 9 месяцев назад

    இது நாம்தானம்மா மறந்து போனோம்மம்மா.. மீண்டும் பின்னே செல்ல வழி சொல்லம்மா❤️...ஆழமான அழகான வரிகள் ❤️கார்க்கி 👌🏻👏🏻

  • @jeganathr7759
    @jeganathr7759 7 лет назад +22

    vanamagan album is one of the best for Harris...

  • @trywin9504
    @trywin9504 6 месяцев назад +1

    மனம் லேசானது i love you இந்த பாடலுக்கு உழைத்த அணைவருக்கும் கோடான நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishwanath058
    @vishwanath058 7 лет назад +22

    what a music Harris sir

  • @MariM-o6g
    @MariM-o6g 10 месяцев назад

    அருமையான பாடல் வரி சூப்பர் ஜேசுதாஸ் ஹாரி ஜெயராஜ் 👌👌👌👌

  • @dineshmdheena4819
    @dineshmdheena4819 7 лет назад +24

    This one song is enough for the whole movie. Wow Harris jeyaraj sir rocks😍😍😍🙏

  • @eswarisureshs5712
    @eswarisureshs5712 3 года назад +1

    Idhai ketkum podhu udambellam silirkkiradhu 💃💃💃💃💃 what a lyrics ya vera level song , indha songla edho irukku pa stress bursting song mind blowing , i feel very good 🎉🎊🎊🎊🎉🎊💃💃💃💃

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 7 лет назад +43

    personally addicted to the song. flute version (theme) is mellifluous. Great Harris sir

  • @ARUNKUMAR-xo4pr
    @ARUNKUMAR-xo4pr 2 года назад

    மெய்சிலிர்க்க வைத்த பாடலில் ஒன்று👏👏👏👏🙏🙏

  • @mohammedfahad5259
    @mohammedfahad5259 7 лет назад +137

    Hj sir ! Your music always gives Best ❤️ #HJ50 Mesmerizing Album 😍🙏🏻

    • @kishorekumar-sq1pu
      @kishorekumar-sq1pu 7 лет назад +23

      Mohammed Fahad I could see your comment in almost every songs in this album.Happy to see such a harish fan😀

    • @omarfarook7468
      @omarfarook7468 7 лет назад

      Feels the nature I am a lover of nature ☺️👍👍👍

  • @deepakravi2665
    @deepakravi2665 2 года назад +1

    Epa sema song ya odanja manase seri agura pain killer song ya idhu king of silu silu vendru song of vanamagan

  • @EllamSivam
    @EllamSivam 7 лет назад +18

    rocking Harris music & Vijay voice

  • @nithyaram7246
    @nithyaram7246 7 лет назад +13

    HARRIS YOUR MUSIC ALWAYS HAUNTS ME. LONGLIVE HARRIS

  • @praveenkumarrajendran48
    @praveenkumarrajendran48 7 лет назад +14

    #hj50 what a song. harris vijay yesudas karry you are all done a great job

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +1

    😍🥰விஜய் ஏசுதாஸ் அவர்களின் காந்த குரல்கள் + பாடல் வரிகளை கேட்கும் போது மனதுக்கு சந்தோஷம் கிடைக்கிறது.....♥♥♥❣❣❣🥳🥳🥳

  • @manimozhi.m1576
    @manimozhi.m1576 3 года назад +4

    மனதிற்கு இனிமையான பாடல் வரிகள் ❤️

  • @rainbowstickers4328
    @rainbowstickers4328 3 года назад +1

    அருமையான பாடல் 😍😍மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல் 😍😍😍

  • @barathchandranbarathchandr4803
    @barathchandranbarathchandr4803 3 года назад +270

    വിജയ്‌ യേശുദാസ് ഫാൻസ് ഉണ്ടോ 😘😘😘

  • @m.ezhilarasan8418
    @m.ezhilarasan8418 7 лет назад +1

    fantastic
    @ hariis & vijay yesudas

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 года назад +20

    What a song and lyrics
    Stress buster song 🎶 jus love listening to its calming soothing lyrics
    Harris Jayaraj takes you to a different world with this composition 👏👏👏

  • @axlsha6804
    @axlsha6804 3 года назад +1

    Orupad nalaayi ingana oru patt kettitt. Aravind swamiyude old film songinte oru touch vannittund😍😍😍😍😍.

  • @jagdishkeshavannadar7234
    @jagdishkeshavannadar7234 6 лет назад +35

    Hats off to Harris jayraj and Vijay Yesudas

  • @sabjhonartcipl9515
    @sabjhonartcipl9515 7 лет назад +1

    நல்ல இயக்குநர் ரசனண.. வாழ்த்துக்கள் #வனமகன் குழு.. நன்றி

  • @ven_kat
    @ven_kat 2 года назад +5

    சும்மாவா சொல்றாங்க "Prince of Melody✨❤️" nu❤️❤️❤️❤️

    • @ravideepak7004
      @ravideepak7004 2 года назад

      Chunni nu soluranga

    • @ven_kat
      @ven_kat 2 года назад +1

      @@ravideepak7004 sorry bro ungala apdi soluvanga nu ethir pakala🤣

  • @pubgakm9514
    @pubgakm9514 2 года назад +1

    இந்த பாடலை கேர்க்கும்போது எனது மனம் அலைபாய்கின்றது 90s வாழ்ககையில் மறக்கமுடியாது மலை,மேடு,நீர்வீழ்சசிகள் மற்றும் இயற்கை அதெல்லாம் நினைத்துப்பார்ககும்போது இன்றும் மனது ஆருதலாக இருக்கின்றது இந்தக்காலம் என்னடா வாழ்ககை என்று மனம் சளிப்புடன் நம்மலே நாம் ஏமாற்றிக்கொள்ளுகிறோம் பணம் என்ற ஒற்றை தாலுக்காக நமது இயற்கையை விட்டு வெளியேறிவிட்டோம் 😢இன்று பாலைவனமாக இருக்கும்நாட்டை சோலைவனமாக மாற்றி கொடுக்கின்றோம் ஆனால் சோலைவனமாக இருந்த நாட்டு பாலைவனமாக மாற்றுகின்றோம்
    இயற்கையை பாதுகாப்போம் இயற்கையோடு வாழ்வோம்❤