👇👇🔥🔥👌👌👏👏🙏🙏♥️♥️ அந்த வாகன உரிமையாளர் மிகவும் குடுத்து வைத்தவன், தெளிவான விளக்கம், தெளிவான பழுது நீக்கம், உங்களுடைய தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே ♥️🔥🔥
வணக்கம்.. என்னுடைய வண்டியின் spare parts பற்றி அறிந்து கொள்ள you tube இல் வந்தேன். உங்களின் காணொளி பார்த்தேன்.. மிக அருமை.. ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு சொல்வது போல தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.. எந்த ஒரு workshop/showroom சென்றாலும் நீங்கள் வேலை செய்வது போல் யாரும் செய்வது இல்லை என்பதே உண்மை.. இதையே பின்பற்றுங்கள்.. நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.. நன்றி..
மிகவும் அருமையான விளக்கம், நேர்த்தியாக இருந்தது உங்களின் திறனை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் உங்களின் தொழிலும் வளமும் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்...
மிகவும் அருமை அண்ணா. எவரும் இது போல சர்வீஸ் செய்வது இல்லை. வாட்டர் சர்வீஸ் கூட ஒழுங்கா செய்ய மாட்டேங்கறங்கா, ஹெட் லைட் டூமை கழட்டி கிளீன் பண்ணி இருந்தா இன்னும் கூடுதல் பலமா இருக்கும் இருந்தாலும் இந்த சர்வீஸ் அருமை.
🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏 அண்ணா realy great. general services ல இவ்வளவு வேலை இருக்கும்னு நான் எதிர்பாக்கல. இந்த நேரத்துல ஒரு engine ஏ பிரித்து மாட்டிலாம் போல. மற்ற videos விட இந்த வீடியோ நிறையபேர்க்கு ரொம்ப Usefula இருக்கும் .🙏🙏🙏🙏🙏🙏
Iam having 6 two wheers.. Cd100sd. Bakajv15. Tvs superchamp. Tvs50. Activa. Pleasure. I doing complete worrks myself only iny house till date All your videos are very proper and rembering me my late fathers training Well done and wish you all sycess and long life. Iam now 70yrs pls. Thankyou to all
அருமையான படிமுறை சோதனைகளில் பழுதுநீக்கும் அனைத்து இயங்கும் பாகங்கள் இயங்கா நிலை பாகங்கள் உதிரி பொருத்துக்கள் ஆகியவற்றை தெளிவான விவரங்களுடன் வண்டியின் பொதுச்சோதனைப் பணியை செய்துள்ளீர்கள் ஐயா நன்று..வாழ்க வளமுடன்...தொடருக நின் பணிச்சேவைகள்....
Brother I am very proud of you. You have explained very nice thank you very much Brother. Kindly upload more videos about Activa 3g. Regards Pushparaj Kolar gold field karnataka
Bro.. Sathiyama vera level video.. Service vitta evanum ipdi ellam check panradhu illa.. Next time na vandi vitta ellathayum pakkathula ukkandhu check pannitu varen.. Thanks🔥
Systematic and Perfect General Service.👍🙏Vazhthukkal. If maintained like this life of engine, performance and mileage would be nice. All spares serve long life.But we customers have to pay a decent service charges for such a quality job. Using branded Semisynthetic oil will increase the life of engine and cheaper in the long run.
Battery terminals, brake shoe la cam two place laiyum grease veikka maranthutinga anna also engine oil sticker otta maranthutinga. But naa 3month bike workshop la work pannunen. Wow what an experience that was my golden days ... u r also great brother🍓🍓🔥🔥🍎🍎
Bro.. unga videos semma detailing ah iruku.. Good job.. Enoda TVS wego showroom la service vitan after 6 months of lockdown.. Vandi otame illa total 6 months self start prob.. First general service la water wash pani thantha mari irunthathu.. after 1 month again gave service yena Vandi off agite irunthathu, so second service la battery and oil change pananga.. Again 2 weeks apuram same problem marupadiyum check panitu filter kit prob change pananga.. Again after 3 service (2 general service) indicator and headlight not working (new battery).. Semma kandu agiruchu.. 4th time again service vitan Intha vati na kuda irunthan. Avinga onume panala. Just dust clean and water wash pani break liver grease apply pani lubricant oil potu kuduthanga... ipo fine ah oduthu.. In 2 months time 4 vati service panitan 😠 TVS irukarathulaye moka service technicians vechrukanga.. Now after seeing your video I understood what is General Service !!! Thank you bro 👊 TVS 4 times service panatha ninga ore vati check panitinga
Mundintha Coimbatore pakkam vaanga. 12 mechanic shop la vittutaen orutharum olunga ready pannala Naana unga video paathu ready pannirukkaen Nandri nanba Second hand bike vaangum poothu enna paarka veandum nu video poodunga
சூப்பர் மிகஉம் சிறப்பாக செய்துள்ளீர்கள் எப்படியும் உங்களுக்கு 12 வருட அனுபவம் வாகனத்தில் இருக்கும் தன்னிடம் வேலை கற்று தேறிய மாணவணுக்கு உங்கள் போட்டோ மற்றும் உங்கள் சட்டிவிக்கட் கொடுங்கள் அவரின் தொழிலும் சிறப்பாக அமையும் சொன்னதில் தவறு இருந்தால் மண்ணிக்கஉம்
General service ivlo work iruku nu innaikutha theriyum bro.... Showroom la vita oil change and water wash avlotha...sonna complaint vey paaka maatranga...neenga vera11 thala
Cheers to you brother for your honesty, and dedication to your work. I own Bullet and I primarily watch NCR Motorcycles' youtube channel and then next is your channel. Big salute. Definitely will come for General service for my Bullet.
Anna! Super I've been watching your videos since last year every video is superb & your way of explanation is superb Still If I watch upto next year I'll put work shop you are my teacher
முக்கியமாக சாக்கச்சோவர் / கான்டில்பலன்ஞ்ச்/என்னும் நிறைய இருக்குதம்பி இருந்தாலும் நிறைய பார்ப்பன் உங்ககிட்ட சப்கிற பண்ணி கருத்தும் சொல் தோணுது புரிஞ்சிக்க மேன்மையாக இன்னும் வழரனும்
👇👇🔥🔥👌👌👏👏🙏🙏♥️♥️
அந்த வாகன உரிமையாளர் மிகவும் குடுத்து வைத்தவன்,
தெளிவான விளக்கம், தெளிவான பழுது நீக்கம், உங்களுடைய தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே ♥️🔥🔥
தரம், தரம், தரமான பதிவு..என்னிடம் வண்டி இல்லை..இருந்தாலும் உங்களின் உழைப்பு அபாரமானது. நல்வாழ்த்துகள் உங்களுக்கு.
வணக்கம்.. என்னுடைய வண்டியின் spare parts பற்றி அறிந்து கொள்ள you tube இல் வந்தேன். உங்களின் காணொளி பார்த்தேன்.. மிக அருமை.. ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு சொல்வது போல தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.. எந்த ஒரு workshop/showroom சென்றாலும் நீங்கள் வேலை செய்வது போல் யாரும் செய்வது இல்லை என்பதே உண்மை.. இதையே பின்பற்றுங்கள்.. நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.. நன்றி..
மிகவும் அருமையான விளக்கம், நேர்த்தியாக இருந்தது உங்களின் திறனை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் உங்களின் தொழிலும் வளமும் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்...
Good
Keep it up
Super explanation
Your good name please
@@kulashekargajapathi1508 Gopinath. Sir
Showroom la bike ah general service nu vitta water wash panni tharanga bro... Great work bro nicely explained
Showroom nale athana pandranga
water wash only show room
Bro really you great mechanic,I need you phone no bro
Correct ah solringe bro
Yes bro unge number anupunge bro
மிகவும் அருமை அண்ணா.
எவரும் இது போல சர்வீஸ் செய்வது இல்லை.
வாட்டர் சர்வீஸ் கூட ஒழுங்கா செய்ய மாட்டேங்கறங்கா,
ஹெட் லைட் டூமை கழட்டி கிளீன் பண்ணி இருந்தா இன்னும் கூடுதல் பலமா இருக்கும் இருந்தாலும் இந்த சர்வீஸ் அருமை.
Genuine work.........😍 job satisfaction irukku bro.......all over ellamae check pannitiga
நன்றி நண்பரே நீங்க சர்வீசை பத்தி சொன்னது மிகவும் தெளிவாக இருந்தது நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டேன் நன்றி தலைவா
🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏
அண்ணா realy great. general services ல இவ்வளவு வேலை இருக்கும்னு நான் எதிர்பாக்கல. இந்த நேரத்துல ஒரு engine ஏ பிரித்து மாட்டிலாம் போல. மற்ற videos விட இந்த வீடியோ நிறையபேர்க்கு ரொம்ப Usefula இருக்கும் .🙏🙏🙏🙏🙏🙏
@@vaganaviyaltamil part 2 onnu pottu erukkalamea
@@vaganaviyaltamil super bro🤩🤩
Iam having 6 two wheers.. Cd100sd. Bakajv15. Tvs superchamp. Tvs50. Activa. Pleasure. I doing complete worrks myself only iny house till date
All your videos are very proper and rembering me my late fathers training
Well done and wish you all sycess and long life. Iam now 70yrs pls. Thankyou to all
Neraiya service centre la kavanikathatha kuda pakkuringa.... Passion on ur profession is vera level na... #Quality content#
General service na ennanu romba theliva practical ha explain pannadhukku romba thanks anna....👌👍🤝
உங்கள் உழைப்புக்கு கண்டிப்பா ஒரு நாள் நல்ல இடத்துக்கு போவீங்க நண்பரே...
All The Best..☺️
Thank you bro
@@vaganaviyaltamil bro kadai enga irukku
@@vaganaviyaltamil contact no plz
8883102699 my wtsapp
Brother Contact no plz
@@vaganaviyaltamil 🧐0 🧐00 🧐🧐🧐🧐
அருமையான படிமுறை சோதனைகளில் பழுதுநீக்கும் அனைத்து இயங்கும் பாகங்கள் இயங்கா நிலை பாகங்கள் உதிரி பொருத்துக்கள் ஆகியவற்றை தெளிவான விவரங்களுடன் வண்டியின் பொதுச்சோதனைப் பணியை செய்துள்ளீர்கள் ஐயா நன்று..வாழ்க வளமுடன்...தொடருக நின் பணிச்சேவைகள்....
Brother I am very proud of you. You have explained very nice thank you very much Brother. Kindly upload more videos about Activa 3g.
Regards Pushparaj
Kolar gold field karnataka
You are excellent Master of Bike Mechanic. All the best for your works.
Anna vara level mechanic na neenga yanga oore fulla dumy mechanic tha irukenga 🔥🔥🔥
Perfect general checkup anna ivlo theliva yarum paka matranga you are great dedication working person
Perfect Service Sir , this gives long life for the bike, And also you are doing so much effort for general services , keep posting more videos
Enga sir iruku ,ungal mechanic shop , address please
Chengalpattu 🥱
Bro.. Sathiyama vera level video.. Service vitta evanum ipdi ellam check panradhu illa.. Next time na vandi vitta ellathayum pakkathula ukkandhu check pannitu varen.. Thanks🔥
அருமையான பதிவு. Fork, cone set செக் பன்னலாம் தேவையிருந்தால்.வாழ்த்துக்கள்.
அருமை அண்ணா உங்களைப் போன்றவர்கள் பார்ப்பது சற்று சிரமம் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
Semma explanation..
super ..
vera level..
sinna sinna work laam kooda detailaa sooperaa solringa bro..
keep it up..
Bro Iam from Karnataka, I am ur subscriber aswell, really u give lot of info about bikes , thanks 🙏🏼,
Systematic and Perfect General Service.👍🙏Vazhthukkal. If maintained like this life of engine, performance and mileage would be nice. All spares serve long life.But we customers have to pay a decent service charges for such a quality job. Using branded Semisynthetic oil will increase the life of engine and cheaper in the long run.
நல்ல பதிவு சூப்பர் ஒர்க் செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஒரு உதாரணம் உங்கள் வோலை
Battery terminals, brake shoe la cam two place laiyum grease veikka maranthutinga anna also engine oil sticker otta maranthutinga. But naa 3month bike workshop la work pannunen. Wow what an experience that was my golden days ... u r also great brother🍓🍓🔥🔥🍎🍎
Engine oil sticker?????
Yes what sticker
Bro.. unga videos semma detailing ah iruku.. Good job.. Enoda TVS wego showroom la service vitan after 6 months of lockdown.. Vandi otame illa total 6 months self start prob.. First general service la water wash pani thantha mari irunthathu.. after 1 month again gave service yena Vandi off agite irunthathu, so second service la battery and oil change pananga.. Again 2 weeks apuram same problem marupadiyum check panitu filter kit prob change pananga.. Again after 3 service (2 general service) indicator and headlight not working (new battery).. Semma kandu agiruchu.. 4th time again service vitan Intha vati na kuda irunthan. Avinga onume panala. Just dust clean and water wash pani break liver grease apply pani lubricant oil potu kuduthanga... ipo fine ah oduthu.. In 2 months time 4 vati service panitan 😠 TVS irukarathulaye moka service technicians vechrukanga.. Now after seeing your video I understood what is General Service !!! Thank you bro 👊 TVS 4 times service panatha ninga ore vati check panitinga
Yes bro scooter kum general service podunga very use fulla irukum
நீங்கள் ஒரு நல்ல மெக்கானிக் உங்கள் ரசனை எனக்கு பிடித்துள்ளது
இந்த மாதிரி எல்லாம் யாரும் முழுமையாக சர்விசஸ் பன்னது இல்லை water wash engine oil change இதன் பன்றனுங்கா😭
Athum correct ah Panna maattengaraanga bro
Exactly
Anna unga machinic shop enga iruku nanum kolathur tha na
Super
Normalah 1000 Rupa ku sevice panava melayu kilayu papanga, engine eraki Vela patha 7 to 8 rupa vara aagu ok na elaru papanga
மெக்கானிகள் அண்ணா உங்களுடை பைக் வேலை மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா 🌹🌹🙏🙏
Great work brother.. I learn so many things. 🔥❤️
Real mechanic. Super bro good work
Excellent brother. I'll drop my Dio for General Service to you shortly. Great job done
Enga brother evaroda service center
Avar contact number irukaa
@@kishorsk5191 noo
@@Gowtham_Gk Chengalpattu 🥱
உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய புதிய வேலைகளை நான் தனியாக செய்கிறேன் நீங்கள் தான் என்னுடைய குரு 🙏🙏🙏
Great now understand about general service... Thanks...
Ithu dhan pucca preventive maintenance 👍 ipo irukura bike owners and mechanics ellarume ethum problem vandha matum dhan athu pakuranga. Problem vara kudathu nu yarume effort podrathu illa. Vandi odutha seri avlo dhan odra varaikum odatum nu vandi nikkura naal varaikum maintenance eh panrathu illa. Manushan aanalum seri machine aanalum seri prachanai ah "Varum mun Kappom" follow panunga, life la tension ilama happy ah irunga ☺️
Super Anna Next Scooters Gendral Service Video Panunga Thank You... 💙
வண்டி owner romba lucky bro... எல்லாருக்கும் இந்த மாதிரி service panra mechanic கிடைக்க மாட்டாங்க!!!
மிகவும் அருமையான பதிவு..❤️❤️❤️❤️
அடுத்த வீடியோ வில் Apache RTR 160
2011 model. முக்கியமான service தகவல்கள் தாருங்கள் அண்ணா!!!
நன்றி 🙏.
Bro Vera level....👌👌👌 General service la ipo ellam intha mathiri yarum panna matranga bro.... Tqs bro...
தொழில் மிக நேர்த்தி..👍👍👍
All the best bro .ungalha mhadhurhi mechanic doctor than thevai.vandikalukhu.
அண்ணா உங்கள மாதிரி யாரும் பண்றது இல்ல வாழ்த்துக்கள் அண்ணா
Ungala maathiri service panna yaaraiyumea naan paarthathilla...Vera level ..
Very nicely explained, kindly do a video for FZS V3 General service
Nanum fz v3 vechiruken oru general service video podunga bro
ஐயா நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.....🙏
தலைவரே இந்த மாதிரியான ஒரு Mechanical கடைய தான் இவளோ நாள் தேடிக்கிட்டு இருக்கேன்.....❤️ (LOCATION) 🌍
Near green pearl apartment potheri
மிகவும் சிறந்த சர்வீசஸ் .. அருமை அண்ணா
I like your work bro,custamer fully satisfied work but all macanic not same work bro.
😮😮😮😮😮 ivlo theliva yaaraalum Vela sollitharamudiyadhu vaathiyare neenga great inme en practical vathiyar neenga dhaan...
😏 😮Ok
Mundintha Coimbatore pakkam vaanga.
12 mechanic shop la vittutaen orutharum olunga ready pannala
Naana unga video paathu ready pannirukkaen
Nandri nanba
Second hand bike vaangum poothu enna paarka veandum nu video poodunga
Same Blood...
Superb
nan bike vangina service ku unga kita than varuven bro .. great work
Scooter kum idhae Mari podunga thalaivaa🎉🎉🎉🙏
Bro Hard work never fails. U r doing dedicated job. Good luck.
bro seriously general service le yarum ivlo vele pakurthu illa bro vandi wash pani engine oil change pani tharange😭
Ama Sir 😭
Neega vere 11 panriga poga ungala maari yaruma panna mataga u are god of service
💐💐💐Sir College la kuda ivlla detail a couching பண்ண மாட்டங்க nenga ஒரு கிங் மேக்கர் 🌷🌷💐💐
மிகவும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக் இவரது வாடிக்கையாளர்கள் கொடுத்த வைத்தவர்கள்...
Anna spare parts change pannumpothu rate sonninga na konjam better ah irukum🥰
Bro nan ungala tik tok la irunthe follow pannitu irukkan your work dedication is awesome bro
அருமையான பதிவு நண்பரே.
சூப்பர் மிகஉம் சிறப்பாக செய்துள்ளீர்கள் எப்படியும் உங்களுக்கு 12 வருட அனுபவம் வாகனத்தில் இருக்கும் தன்னிடம் வேலை கற்று தேறிய மாணவணுக்கு உங்கள் போட்டோ மற்றும் உங்கள் சட்டிவிக்கட் கொடுங்கள் அவரின் தொழிலும் சிறப்பாக அமையும் சொன்னதில் தவறு இருந்தால் மண்ணிக்கஉம்
நன்றி நண்பா
சகோ உங்க முகவரி கொடுங்க நான் கண்டிப்பா வரணும்.
உங்கள் ஒர்க்ஷாப் முகவரி வேண்டும்
Kutuga bro venum
My number 9360738327call panuga bro
Unga mobile number kudunga bro please nan kandeepa varanum please
I want your adress
சிறப்பு! பெர்பெக்ட்டா செய்றிங்க தல. தொழில் சுத்தம்ன்னு சொல்றது இதைத்தான்!
TVS 50 head light power yappadi improve pandrathu bro
General service ivlo work iruku nu innaikutha theriyum bro....
Showroom la vita oil change and water wash avlotha...sonna complaint vey paaka maatranga...neenga vera11 thala
Petrol tap 1st time clean panratha pakura bro yanga mechanic la ethu mathri panna matraru
Bro evalo details yarum explain panrathu Illa thank you so much bro
You are a very professional mechanic super carry on👌👍
Super Explaination... video pakrapo Oru bike generalaa maintenance ennala pananum apdindra oru ideaum varuthu.... Good Work
அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
Thanks for Guru,iam,servicing,my,bike,in, your best, service, very, very, thanks
Inga video va pathutu summa poga yarum varala . So indha work shop location or contact details kudutha neyrai ya pearuku useful la errukum.
Ethuley theriuthu unga work ahh pudichi seiringanu.... Hart's off 🙏🙏👌👌😎😎
வேற லெவல் super bike mechanic
Enna bro Genral Serives nu Sollittu full service Pannitu Erukka Great bro ni.........🤟
Cheers to you brother for your honesty, and dedication to your work. I own Bullet and I primarily watch NCR Motorcycles' youtube channel and then next is your channel. Big salute.
Definitely will come for General service for my Bullet.
Explained very well and Genuine mechanic👍
Anna!
Super I've been watching your videos since last year every video is superb & your way of explanation is superb
Still If I watch upto next year I'll put work shop you are my teacher
General service pathi evalo explanation oda Video potadhuku romba nandri anna 🙏
Super anna nala service panringa... Intha mathri ellarum panna nalrukum. 😊😊😊
நீங்கள்மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Nenga vera level pro ivalavu clean ah entha Mecanic kum work panna mattanga
Naa mechanical engineering padikkuren unga vedeo usefulla irukku brother👍
Sir very good explanation
Keep up your hardworking
Goodluck
Hello Borthar Excellent Job your Life 100/percentage very good yourJob Family Life Eevery day Nice
இதைவறை நான் பார்காத ஒரு அருமையா மெக்கானிக் அருமை அருமை
Sema bro nalla explain panringa na nalla learn panniten Thanks bro
👍
Keep trying bro❤️❤️
தெளிவான விளக்கம் அருமை
Good work. Good service👍🏻🌹🌹🌹🥰🥰🥰enakk romba pidich 🥰🥰ninka oor um shoppum enka irikk bro 🤝
Best mechanic and clear explanation🖤 really loved it keep rocking dear brother
Super bro video 10min mattumtha pathen but athulaye detail.ah solringa super☺😊👍✨..Full video useful to maintaining a bike properly.
Very useful video Brother... Thanks for sharing the details. We need your service in Coimbatore too.
Vera level Anna , but most of mechanics doesn't say what they did
very good demonstration, thanks to you .
Good service bro your Good Bike mackanick bro 👌👌👌👍👍👍
Awesome service bro...hope u follow this to each and every bike u service...
முக்கியமாக சாக்கச்சோவர் / கான்டில்பலன்ஞ்ச்/என்னும் நிறைய இருக்குதம்பி இருந்தாலும் நிறைய பார்ப்பன் உங்ககிட்ட சப்கிற பண்ணி கருத்தும் சொல் தோணுது புரிஞ்சிக்க மேன்மையாக இன்னும் வழரனும்