திருப்பதி ஏழுமலையானை வழிபடும் சுட்சும ரகசிய வழிமுறை I Thirupathi praying Secret
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- திருப்பதி ஏழுமலையானை வழிபடும் சுட்சும ரகசிய வழிமுறை I Thirupathi praying Secret
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே!
திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சூட்சமமான நாள் வருகிறது நேரம் வருகிறது. அந்த நாளில் திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி தரிசனம் செய்வதோ அல்லது நம் வீட்டின் பக்கத்தில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலில் காலை நேரத்தில் சென்று பெருமாளையும் கருடாழ்வாரின் மகாலட்சுமியும் வழிபாடுகள் செய்வதின் மூலமாக நம் வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட பணத்தையும் சரியாகும்.
இந்த மாதத்தில் எந்த நாளில் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும் மற்றும் எவ்வாறு வழிபாடு செய்வது என்று இந்தப் பதிவின் மூலம் சொல்ல இருக்கின்றேன் தொடர்ந்து பாருங்கள்.
Every month comes a auspicious day to worship Tirupati Venkatachalapathy. On that day, any financial problems in our life can be solved by visiting Tirupati Ezhumalayan Venkatachalapathy or by going to the Perumal temple in the morning which may be next to our house and worshiping Perumal and Mahalakshmi of Lord Karuda.
On this day of this month I am going to tell you through this post how to worship Tirupati Venkatajalapathy
#மஹாலட்சுமி #ஏகாதசி #திருப்பதி #விரதம் #தயிர்சாதம் #Perumal #Thirupathi #Staranandram #Guberaguruji
✅ கடன் பிரச்சனை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள்
✅ ஜாதகரீதியாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
✅ தோஷங்கள் நீங்குவதற்கு
✅ திருமண தடைகள்
✅ பூஜைகள் மற்றும் பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும்
மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீகுபேர குருஜியை Whatsapp - ல் தொடர்பு கொள்ளுங்கள்
wa.me/91979004...
குருஜியின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு
📱 +91 7868-868899
For More Details
Website: www.drstaranandram.com
Dr.Star Anand Ram
347, kamarajar Road Behind IOB Bank Opp to Hotel Aloft,
Singanallur,
Coimbatore,
Tamil Nadu,
India 641015.
Nangal indha nimidam thirupathiyel dhan indha padhivai parthom miga payan ulladhaga engaluku irundhadhu nandri iyya
இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க எல்லா உயிர்களும்
அன்புற்றுவாழ்க
Monday monthly once good for life. I'm following good. Your true sir..
இது ஒரு சிறந்த பதிவு நன்றி சாமி
நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் பயனுள்ளது
Thank you ayya 🙏
Golden sunarise. Sir, nalla theliva sonninga. seekiram Tirupati sella enaku Venkatachalapathy arul kidaikatum. Nandrikal kodi. Super sir.
nice bro tq
1st time ipo than thirupathi poren im very happy
மிகவும் சரியாக கூறினீர்கள் நன்றி
Tq swami ji
Intha 11 coins eduthujittu ponum anga sir pls sollunga na nalaiku porom
Nandrigalkodi
Super explanation and procedures in worshipping Lord Balaji. Thks.
அருமையான பதிவு
Vannakkam guruji.
En life la ethuvara thiruppathi vengadajalabathy samiya tharisikka vaippu kedachathe Ella. Unga video parthathum kandippa thiruppathi poi sami tharisanam panitu nalla thiruupangaladu veedu vara vendum guruji. Asirvatham pannunga. En kastankal theeratum.
Super good news
Super swamy
ஓம் நமோ வேங்கடேசாய நமக🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா போற்றி🙏
Nanri anna
சூப்பர் அய்யா
Lovely explanation thambi, may venkadachalapathi give his blessings soon ...to go n see him ..
Thank you.
Superb
Tq
மிக்க நன்றி
Nandri Sir
Om thirupathi muruga thunai
மிக அற்புதமான பதிவு ஐயா
உண்மை 🌹🌹
Dhanush raasi karanga tirupathi pogakudathunu solranga atha pathik sollunga pls
Thanks Iyya
Nandrigal kodi
thanks for information. very useful
My son thanushu rasi pooradam star he will go to thirupathi polama koodadha
nanri iya vazhlga valamudan 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏Guruji
Arumai
Nandri ayya
Super
Rompa nandringa
Nalla pathivu 👌
ஓம் நமோ நாராயணாய நம...
Dhanusu rasi Thulam rasi adikadi tirupathi polama swamy
மிக மிக நன்றி Sir
My lord is always with me...Perumalin karunaiyae karunai...Evlo kastam vandhalum...oru thadavai poitu vangha..unga life la matram varam...Govindha Govindha..
poornima k
Thank you
Very true i go every month
Ammavasai polama Thirupathi sir
Kalasthriya pathi solla villaiyae ayya
Sri kalahastri polama after darsan tirupathi perumal???
Thank you Sir
Super super
Super sir
Om namo narayana
super tq
Engaluku Theriyatha pala nalla vidauangalai koori atharku arputhamana vilakamum alithulla thangaluku mikka nandri.ezumalai iruka namakenna manakavalai.
Kanni rasi kumba laknam pogalama thirupathi?
super
Oom Namo Venkatesaya
நன்றி
Sir perumalai tharisithu vitu kile vanthu alamelu mangavai kumbitu veedu thirumbalama
What should be to Rs 11 tell me sir
Thanks
Thanks bro
Pournami night samy dharisanam mudichetu anka stay pannitu morning kelambalama temple le erunthu
hi sir supera solaringa romba nandri sir ithupontra thagavalgalai adikadi sollungal
Hi sit yanaku 30age ahuthu sir kadaka rasi pusham nagatherm, ithu variku thurpathi ponathe illa sir , vaipu thaille thaille pokuthu sir Yana pannalam sir parekaram soluka sir
எங்களையும்
Vannakam Sir, Almelu Mangapuram sendru Thaayarai Kubitu and then Thirupathi Sami Kumbittu Next Papanasam Polama (or pogakudatha) & Kalahasti sendru veetuku varalama or kalahasti pogamal directa Veetuku varanuma , eppoluthu keel thurpathi swamigali paarpathu?? expecting your reply sir. Vannakam.
What should we do that 11Rs kanikai? Pls reply......
Monday samy parka timing unda sir illa annikkula pathiranuma sir
Sir Tamil month first Monday chithirai ya sir pls sollunga
சார் மிக்க நன்றி. நீங்கள் சொன்ன மூன்று நாட்களிளும் செல்ல முடிய வில்லை என்றால் வேறு எந்த கிழமைகளில் செல்ல வேண்டும்.
Saturday samiya darisanam seira mari ponga.. athuvum miga nallathu.. Yen endral Perumal ku ugantha naal saturday..
Super g thanks
Monday night ainga stay pannanuma sir
Sir I'm lavanya mohan in pollachi nan karbamaga irukuren en kanavar thirupadhi sella irukirar avery pogalama
தாயாரை Sunday பார்த்துட்டு monday பெருமாளை பாரக்கலாமா?? Next Monday wants to go ?? Kindly reply ASAP
ஐயா அந்த முடித்து வைத்த காசை என்ன செய்ய வேண்டும்
Kubam rasi chemma rasi 1year 1time Chandra podhmendru soilkerairkal aadhu sareeya thavarasoilkal sir
ஐயா வணக்கம்,
அலர்மேல் மங்கை தாயாரை தரிசனம் செய்த அன்றே பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?
🙏
Vanakkam guruji kula theivam vendi katti vaitha coin kondu chella venduma
Thirupathi sendru veedu thirumbumbodhu nammidam panam ethum irukakudathu endru solkirargal athu unmaiya please reply pathil solungal swamy
Chandru bala apptaiya ellam ontrum ellai
Mikka nandri sir. But sondha anubhavam Thirupathi chendru vandha pin sila sodanaigal edhirparkatha vishayangal nadakirathu. Kashtangalum. Idharku silar solgirargal marubadiyum chendru oru murai darisithal avaigal vilagi vidum endru. Idharku ungalin alosanai thevai. Thanks sir
Thirupathy ponal kalasthri polama sir
Gandhi S.A. h
Two times thadangal achu anna. Why?
Nanga first Perumal pathutu. Apro alamelu manga Puram povom
Avlv time koduragala thaili viduragala
குருஜி அவர்களுக்கு வணக்கம்.இப்பதிவில் கீழே அலர்மேல் தாயார் ஐ தரிசித்து மேலே சென்று தீர்த்தவாரி இல் குளிக்க கூறுகிறீர்கள், (மொட்டை அடித்தால் கூட சரி,!,) சிறிது தயக்கம்!
okokokok thanks
ஐயா வணக்கம் ஐயா நாங்கள் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணமாக செல்ல இருக்கின்றோம் எங்களுக்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு தெளிவுபடுத்தவும் நாங்கள் நடைபயணம் சொல்வதற்கு எங்களுக்கு சரியான முறையில் தெரியவில்லை மிக்க நன்றி ஐயா
Can we go kalahasthi after tripati pls do let me know...
Hari Priya yes.
Thank u sir
lavanya venkat v
Perumal kovil-lil utkarakudathunu solluthaga sir appadiya
Super sir. I want some information about tirupati Temple. I have planned to go temple in tomorrow (Thursday) 4.7.2019. What are the palangal. Plz solluga sir
Govinda Govinda
Sir kalahasthi poitu thirupathi polama.
திருப்பதியில் உள்ள மரகத கல்லினை தொட்டு வணங்கலாமா?.
Nice video sir. Govindaraja perumal temple poitu varanuma?
Kondu pona cash veetuku vara munnadi full ah selavu pananuma?
neenga oru tour arange panunga sïr
Sarawathi pooja andru nangal kudumpathudan sellalam nu irukom andru sellalama
What to do with the kanigai