திருப்பதி பெருமாள் சிலையின் ரகசியங்கள் | திருமலை நம்பி | ஆன்மீகம் ஆயிரம் 3 | Sree Kavee | ஸ்ரீகவி
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Part 1 - • ஆன்மீகம் ஆயிரம்: கடவுள...
Part 2 - • ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்...
#aanmegam #thirupathi #aanmeegaglitz #tamil #hindu #hinduism #tamilastrology #bakthi #tamilnews #jothidam #actorrajesh #sreekavee #aanmeegmaayiram #perumal
திருப்பதி பெருமாள் ரகசியங்கள்: ஸ்ரீகவி சொல்லும் அற்புத தத்துவங்கள்!
puranam story in tamil,ஆன்மீகம்,கடவுள்,hindusiam,hindu,sanathanam,tharma,sri kavee,actor rajesh,tamil,astrology,josiyam,bakthi,sanathanam tamil,bjp tamil nadu,bjp annamalai,god murugan,god sivan,jaya tv
ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருப்பதி பெருமாள் மற்றும் திருமலை நம்பி பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். திருப்பதி கோயிலின் அமைப்பு, பெருமாள் சிலையின் ரகசியங்கள், திருமலை நம்பியின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக அம்சங்களை அவர் விளக்கியுள்ளார்.
ஸ்ரீகவி கூறுகையில், வைணவத்தில் ஆச்சார்யா வின் திருவடியை பற்றியே ஆண்டவருடைய திருவடியை பற்றி பேசுவார்கள் என்றும், திருமலையில் காண வேண்டிய இடங்கள் பற்றியும் விளக்கியுள்ளார். பெருமாளின் கையில் உள்ள ஸ்திரம் பற்றிய ரகசியங்களை உடைத்து, திருப்பதி கோயிலின் அமைப்பு மற்றும் அதன் தத்துவம் பற்றி விரிவாக பேசியுள்ளார்.
திருமலை நம்பியை எப்படி தரிசிக்க வேண்டும், அது திருப்பதியில் எங்கே இருக்கிறது என்றும், அதன் சிலை அமைப்பு தத்துவத்தையும் சொல்லியுள்ளார். திருமலை நம்பிகள் வரலாற்றை சொல்லியதோடு, தனக்கு திருமலை நம்பி மேல் எப்படி பக்தி பிறந்தது என்றும், அந்த பக்தி எப்படி வந்தது என்ற வரலாற்றை ஜெயா டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்த பக்தி அதிசியம் பற்றி பேசுகிறார். மேலும் குன்றக்குடி வைத்தியநாதன் கூட இருந்த நட்பை பற்றியும் பேசுகிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
❤
ஐயா வணக்கம் மிக அருமை 🙏🙏🙏
Om namo narayanaya .
Adiyen agathln nandri
மிக்க சிறப்பான பயனுடைய ஆன்மிக உரை...மிக்க நன்றி
Iyya ungal kural thievga kural iyya kodana Kodi nandri iyya siram thaithu vanangugeran iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼
மிக்க நன்றி ஐய்யா 🙏
Part 1 -ruclips.net/video/EqLwkT6KArc/видео.html
Part 2 - ruclips.net/video/J2VZL3krZnE/видео.html
O̤M̤ N̤a̤m̤o̤.̤n̤a̤r̤a̤y̤a̤n̤a̤.̤.̤🙏🙏🙏̤M̤ A̤c̤h̤ṳt̤h̤a̤.̤.̤O̤m̤ A̤n̤a̤n̤d̤a̤.̤.̤O̤m̤ K̤e̤s̤a̤v̤a̤.̤.̤O̤m̤ G̤o̤v̤i̤n̤d̤a̤.̤.̤O̤m̤ V̤a̤s̤ṳd̤e̤v̤a̤y̤a̤ n̤a̤m̤a̤h̤a̤.̤.̤☘️🌹☘️