Isha செல்லும் வழியில் ₹49க்கு 7 வகை டிஃபன் | மக்கள் வாழ்த்தும் Jothy Bhavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Contact number of restaurant:
    9363045565
    9363030453
    Address
    Jothy Bhavan Vegetarian Restaurant
    Shivalaya theatre road
    Just 200 metres from Selvapuram Siruvani road main signal,
    Selvapuram, Coimbatore, Tamil Nadu 641026
    Google maps to reach restaurant:
    g.co/kgs/7a6JdKo
    Timing of mini breakfast: 7 am to 11 am on all days
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 118

  • @jamburajan9274
    @jamburajan9274 6 месяцев назад +17

    நமஸ்காரம் சார். மீண்டும் நம் கோவை மாநகரில் அருமை யான செல்வபுரம் பகுதி ஜோதி உணவகத்தில் இருந்து சிறப்பான மினி டிபன் பிரமாதம் 49 ரூபாய்க்கு நாவிற்கு இதமாக வயிற்றுக்கு போதுமானதாக தரத்திலும் சுவையிலும மிகவும் வழங்கி வருவதூ மிகவும் சிறப்பு. கலர் போடாத கேசரி மிகவும் சிறப்பு. இட்லி பூரி பெங்கல் தோசை வடை கேசரி காஃபி இரண்டு சட்னி சாம்ருடன் மிகவும் அம்சமாக உள்ளது. ராஜு சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பழனியம்மாள் கமலம் அம்மாள் இருவரும் முதலாளியை பெருமைப்படுத்தி வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி 49 ரூபாய்க்கு மிகவும் ருசியான தரமான டிபன் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. நல்ல உணவகத்தை பரிந்துரை செய்த மனோஜ்குமார் அவர்களை அன்புடன் வாழ்த்தி அவரது திறமையை மதித்து அவரை உற்சாக படுத்தி அவரது சப்ஸ்கிரைப் செய்து வாழ்த்துங்கள் நண்பர்கள்ளே. நன்றி வணக்கம் சார்

  • @ramankrishnan-bf7sw
    @ramankrishnan-bf7sw 6 месяцев назад +10

    ஒரு போன் வாங்க ....உணவு வாங்க ...பல "ரிவியூ " கள் பார்க்கும் நாம் .. நம்மை ஆள அனைத்து உரிமைகளைக் கொடுப்பவர்களின் தரத்தை அவர்களின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்
    திரைப்படம் பார்க்க பல ரிவியூ பார்க்கும் மக்களே நம்மை ஆளுகிற நபரின் தரத்தைப் பார்த்து தேர்ந்தெடுங்கள்

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 6 месяцев назад +13

    Thanks for your encouragement.Keep it up.The lady who spoke with you is very emotional.

  • @g.senthilkumaran9344
    @g.senthilkumaran9344 6 месяцев назад +20

    எந்த வருடமும் இல்லாத வெயில் இந்த வருடம் அதிகமாக இருக்கிறது..

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 6 месяцев назад +10

    Brother take care.Its Summer.Pls don't take non veg more.

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 6 месяцев назад +2

    Mini tiffin தொடர்ந்து கொடுக்கவும் 🙏

  • @ஊட்டி
    @ஊட்டி 5 месяцев назад

    தொடர்ச்சியாக உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் இந்த சேவை இறுதிவரை தொடர வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பு

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 6 месяцев назад +5

    Beautiful information CBE vlogs Manoj sir ❤❤ budget tiffin always best ❤❤

  • @geetharavi2529
    @geetharavi2529 6 месяцев назад +2

    திடகாத்திரமான இட்லி
    சூப்பர் Sir

  • @Kumar-gs1bb
    @Kumar-gs1bb 6 месяцев назад +3

    Really amazing excellent introduction for this hotel , hats off to Manoj sir

  • @coimbatore9739
    @coimbatore9739 6 месяцев назад +1

    மனோஜ் சார் வணக்கம் நான் மாணிக்கவாசகம். எனது வேண்டுகோளுக்கிணங்க எங்கள் பகுதி ஜோதி ஹோட்டலை review செய்தமைக்கு நன்றி

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 5 месяцев назад

    🌹❤️🌹திரு மனோஜ் அவர்கள் ஒரு ஸ்டேப் மேல போய்ட்டு ஹோட்டல் வந்து சாப்பிடும் வாடிக்கையாளர் அவர்களிடம் பேட்டி எடுப்பது ரொம்ப சூப்பர் 🌹வாழ்த்துக்கள் 🌹மனோஜ் 🌹❤️🌹

  • @momthegreatest
    @momthegreatest 4 месяца назад +1

    சூப்பர்

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 6 месяцев назад +3

    Wow what a great food in the world

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 6 месяцев назад +7

    அருமையான review Sir

  • @shansu8066
    @shansu8066 6 месяцев назад +3

    Hai sir உங்க videos எல்லாம் ரொம்ப super ஆகவும். பயனுள்ளதாகவும் உள்ளது.நீங்க எந்த ஊர்ல தான் இருக்கீங்க.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  6 месяцев назад

      என் சொந்த ஊர் கோயம்புத்தூர் 😊

    • @shansu8066
      @shansu8066 6 месяцев назад

      Sir நானும் கோயமுத்தூர்ல ஓண்டிப்பதூர்ல தான் இருக்கேன்.நீங்க எங்க இருக்கீங்க.

  • @ZieadMkr
    @ZieadMkr 6 месяцев назад +1

    Vallthukal

  • @veerasenan9700
    @veerasenan9700 6 месяцев назад

    திருச்சி இல் 40rs badhmaa cafe. 45 rs PARVATHI BHAVAN super and top

  • @muruganptmurugan1918
    @muruganptmurugan1918 6 месяцев назад +3

    ஹோட்டலில் உள்ள பாத்திரங்களை போட்டு உடைக்கிறார்கள் இது ஒரு தவறான முன் உதாரணம்

  • @magendralingam7501
    @magendralingam7501 6 месяцев назад +1

    Decent excellent breakfast food at very reasonable pricing. Praise the owners.😊😊😊

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 6 месяцев назад +3

    Super super brother ❤

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 6 месяцев назад +1

    Your video is good and food is are good we had tasted in trichy at n. Padam cafe similarly this hotel is same as padam cafe

  • @KayyananK
    @KayyananK 4 месяца назад

    சார் மதுரை ‌ஐயர் பங்களா பகுதி மற்றும் புதூர் பகுதி மட்டன் புரோட்டா கடை வீடியோ போட்டால் நல்லது.
    நன்றி

  • @Priyanlllkkk
    @Priyanlllkkk 6 месяцев назад +1

    Hi Mano sir, Try visiting Dosa Infinity in perur once

  • @akbara5162
    @akbara5162 6 месяцев назад +2

    Good mind businesses.

  • @pushpamaskitchen6138
    @pushpamaskitchen6138 6 месяцев назад

    HOTEL SHRI GURU KRISHNA ( veg ) in Velachery in Chennai try pannuga sir Tiffin & lunch. Dinner all menu Super....

  • @srajanmeenarajan4111
    @srajanmeenarajan4111 6 месяцев назад

    Manoj sir for yr kind information in Chennai some restaurants apart from sweet they will give rava kichidi

  • @BK1997ap
    @BK1997ap 6 месяцев назад +1

    life long kudukanum na items 5 or 4 ku koraichutu kudukalam ilana 70 to 80rs fix panitu 7 items kudukalam

    • @kathirvel1093
      @kathirvel1093 6 месяцев назад +1

      நான் நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 6 месяцев назад +2

    Super

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 6 месяцев назад

    Excellent video sir
    Anubhavaa restaurant in arumbakkam Chennai try pannuga sir romBo nalla irrukku
    Breakfast lunch dinner pure veg restaurant

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 5 месяцев назад

    🌹❤️🌹நாங்க வெளியூர் பயணத்தின் போது இந்த மாதிரி ஹோட்டல் எங்களுக்கு அமையவில்லை 🌹வருத்தம் தான் 🌹❤️🌹

  • @geetharavi2529
    @geetharavi2529 6 месяцев назад +1

    49 rs mini tiffen super sir

  • @Shiva66j
    @Shiva66j 6 месяцев назад +2

    என்ன மனோஜ் ஒரு மினி டிபன் பத்துமா😮

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 4 месяца назад

    Superb................Superb...............Superb.........................

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 6 месяцев назад

    Manoj sir thanks for supporting such growing hotels yday thar madurai natural foods video was also super awesome great discoveries by you I don't think you have a specialised team to scout n search such hidden establishments so the hardwork n effort put in by you & Rohan must be even more . You are such a gem for people of Kovai , you are a walking library with data of good food to eat in those surroundings ❤🎉 truly amazing 🎉

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  6 месяцев назад +1

      Thank you very much ☺️. Credit must go to our subscribers who suggest such unknown gems to our channel 😊

  • @deepikaasai266
    @deepikaasai266 6 месяцев назад +2

    Super video

  • @arunasashok
    @arunasashok 6 месяцев назад +1

    Super ❤ price & Quality

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 6 месяцев назад +1

    Super manoj 🎉🌹👍👌

  • @lkanagaraj402
    @lkanagaraj402 6 месяцев назад +1

    ஆஹா.❤❤❤

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 6 месяцев назад +1

    Amazing 😊

  • @chanbashaps288
    @chanbashaps288 6 месяцев назад +3

    உண்மையிலேயே 50 ரூபாய்க்கு.. தரமான டிபன் காபி.. பாராட்டலாம்.. ✳️

  • @akbara5162
    @akbara5162 6 месяцев назад +3

    Good food

    • @akbara5162
      @akbara5162 6 месяцев назад

      People selection fast break fast. In Hotel jothi bhawan

  • @erpsuresh
    @erpsuresh 6 месяцев назад

    I could sense the sadness in your voice when you uttered the word ‘limited’ Manoj! :))) nice video again!

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  6 месяцев назад +1

      This tiffin was more than enough for moderately hungry stomach sir. I would have loved an extra vadai though 😜

  • @janardhanradhakrishnan2598
    @janardhanradhakrishnan2598 6 месяцев назад +1

    Nice vlog as usual

  • @ananthakumark566
    @ananthakumark566 6 месяцев назад

    Please try to give a video at Kanchipuram Upasana very good hotel

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy 6 месяцев назад

    Save rain water for drinking... Better then ro water health benefits

  • @karthiksankaran9415
    @karthiksankaran9415 6 месяцев назад

    Combo Tiffin ₹49 limited very nice sir❤️😍🤩👍👍👌👌

  • @kamarajm9291
    @kamarajm9291 6 месяцев назад +1

    Arumai sir

  • @shivashankaarnatarajan5327
    @shivashankaarnatarajan5327 6 месяцев назад

    பழைய நினைவுகள்..செல்வபுரம்.....

  • @santhipravin9615
    @santhipravin9615 6 месяцев назад

    Coimbatore is blooming up❤

  • @RameshRaghunath
    @RameshRaghunath 3 месяца назад +1

    Nice

  • @banusundar358
    @banusundar358 6 месяцев назад +1

    Super video sir

  • @Ganesh-sh1dy
    @Ganesh-sh1dy 6 месяцев назад +1

    Really amazing

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy 6 месяцев назад

    Vote for God always helpful😊

  • @VasanthakumarS-bn5en
    @VasanthakumarS-bn5en 6 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @baburanganathan2729
    @baburanganathan2729 6 месяцев назад +1

    Super sir ❤

  • @villagebulls447
    @villagebulls447 6 месяцев назад

    நல்ல விளம்பரம் சார்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 месяцев назад

    All the very best to the owner 👍

  • @tam-n1l
    @tam-n1l 6 месяцев назад +2

    கரண்டியில் பிளாஸ்டிக் கவர் கட்டுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ,.,.,,.
    அனைத்து உணவகங்களும் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் ,.,.
    உணவகங்களில் சாப்பிட செல்பவர்கள் இதை வலியுறுத்துங்கள்

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 6 месяцев назад

    Good afternoon dear Manoj bro - We are doing good and I agree it’s scorching in Mumbai as well 🥵 Jyothi Bhavan vlog 👍 It’s awesome that they have 7 dishes for breakfast for Rs 49 only 👍 Quite a hygeinic place with a good ambience 👍 Hello to Raju Sir . Oh the establishment is not even 2 months old . Good initiative to start the Rs 49 scheme in order to entice customers 👌 They have a good range of dishes catering to different spectrum of customers . Good advice by you bro on extending the Mini tiffin offer for a longer duration 👍 Good feedback by the customers in terms of Quality, Quantity and pricing 👌👌 Whoa that’s super fast service indeed . Good spread of the Mini Tiffin and looks yummy 😋 Puri Masala looks fresh and delicious 🤤 I do go to Isha and if this is close by then would definitely dine at JB . So sweet of you to take inputs from the two cute Paatis 🥰🥰 I agree with Paati 💯💯💯 Vadai is “Muru Muru” and Idli is “Boru Boru” . Glad that you relished all the items 👍👍 Candid feedback by customers who enjoyed the mini tiffin and also in the evening dishes ( especially Pepper Idli ) . You are the Food vlogger King of Coimbatore and it’s but obvious that you will find many subscribers whenever you travel across your bastion . As usual your final review was quite candid and informative. This is an offer that everyone in CBE need to latch on to . Great service by the owner and staff 💯💯💯 Thanks Manoj bro for presenting this vlog . Have a wonderful day ahead 👍👍👍 Keep rocking 💯💯💯

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 6 месяцев назад

      Good review Manoj sir.Kudos to Mr.Raju,owener of the hotel for his service.

    • @subramaniankr3660
      @subramaniankr3660 6 месяцев назад

      A good suggestion for tasting other items apart from MT @ HJB. Definitely we will try. Nice coverage, nalla mudalali and sincere workers.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 6 месяцев назад +1

    Good 😊

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 6 месяцев назад +6

    கடைக்காரர், மூன்று மாதத்திற்கு மட்டும் (3 மணி நேரத்துக்கு மட்டும்) நல்லவராகத் தெரிவார்..

  • @sivaranjaniganesh8628
    @sivaranjaniganesh8628 6 месяцев назад

    Chennai- anna nagar- akshayam.. Minitiffen 40rs

  • @rangap82
    @rangap82 6 месяцев назад +2

    Vara level

  • @sankarn7693
    @sankarn7693 6 месяцев назад

    Chennai la video poduga sir

  • @NagaLakshmi-vk1br
    @NagaLakshmi-vk1br 6 месяцев назад +1

    But he is not the owner he is the general manager

    • @kinglion6283
      @kinglion6283 6 месяцев назад

      How do you know he is the general manager not md?

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 6 месяцев назад +1

    Only six items not seven items in mini tiffin. Good.

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 6 месяцев назад

    Topu teccker super manoj sir

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman9970 6 месяцев назад

    Poru poru namma Coimbatore vaartthaigal Manoj..purinjavanga purinjikkonga puriyathavanga purinjavanga kitty Ketu therinjukkonga😂

  • @Nitro_Gamer81
    @Nitro_Gamer81 6 месяцев назад

    Super review sir👍👍👍

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 6 месяцев назад

    For how many days 😅

  • @Anjanassamayal
    @Anjanassamayal 6 месяцев назад

    Super anna🎉

  • @nikilsaisanthosh7033
    @nikilsaisanthosh7033 6 месяцев назад +6

    Brother, in cbe Annamalai anna is contesting this time. Request u to pl cast ur vote for him in this election. It's a golden opportunity for cbe ppl.

    • @RanjithTJ
      @RanjithTJ 6 месяцев назад +1

      Yes brother

  • @safeekibrahim6056
    @safeekibrahim6056 6 месяцев назад

    Highway projects drop pannalum veppam kurayum

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 6 месяцев назад

    Naangalum offer mudinjona kadaya maathikivom😂

  • @thavoousheik-uv3uv
    @thavoousheik-uv3uv 5 месяцев назад

    அங்கிள் வீடியோ எடுத்தா காசு வரும் சர் பிர்சசை வரலை

  • @kathiresanpalaniappan7629
    @kathiresanpalaniappan7629 6 месяцев назад

    பாத்திரங்களை யாரோ வேண்டும் என்றே உடைக்கிறார்கள் 😅 Irritating... Good information to Perur temple devotees

  • @JothiBhavan
    @JothiBhavan 6 месяцев назад +1

    🎉❤❤❤

  • @akkrishna-t2b
    @akkrishna-t2b 6 месяцев назад

    idhuvae Adyar Anandha Bhavan la 120 rs

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 5 месяцев назад

    அதென்ன ஈஷா title
    Introduction la global warming

  • @veerasenan9700
    @veerasenan9700 6 месяцев назад

    நண்டு கொழுத்தாள் வலையில் தாங்காது சிவ ராத்திரி இரவில்

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 6 месяцев назад

    True

  • @mahalingam3504
    @mahalingam3504 6 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 6 месяцев назад

    அட ஏம்பா நீ வேற ஈசா போகும் வழியில் என்று போட்டு நான் கூட ஈசா காரங்க போடாங்கன்னு நினைச்சேன் அவங்களாவது இப்படி சேவை செய்வதாவது

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 6 месяцев назад

    Only six items, sambar chutney and masal is 7th item

  • @seenubhai
    @seenubhai 6 месяцев назад

    Sir, taste is not good...
    Cleanliness is also not upto the mark

  • @sanjaykini
    @sanjaykini 6 месяцев назад

    Instead of Kesari all restaurants can give upma .

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 6 месяцев назад

    👌🏻👌🏻

  • @Inspirationbliss
    @Inspirationbliss 6 месяцев назад

    Most underrated Gem spot❤

  • @SureshkumarDasappan-jp2nc
    @SureshkumarDasappan-jp2nc 6 месяцев назад

    ஏன் மனோஜ் எங்களை அழைப்பீகளா?

  • @thilagarajan3230
    @thilagarajan3230 6 месяцев назад

    ஏழு ஐட்டம் இல்ல ஆறு ஐட்டம் மட்டுமே இருக்கிறது

    • @coimbatore9739
      @coimbatore9739 6 месяцев назад

      காபி சேர்த்து 7

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 6 месяцев назад +1

    WoW! SUPERB. TASTY.
    WISHES FROM, " வேலழகனின் கவிதைகள்"..LIKE, SHARE, SUBSCRIBE, பண்ணுங்க, நன்றி.🎉❤❤👌👌👏👌👏👌✋️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🇮🇳✍️🚄🚄🚄🚄🚄🚄🫡

  • @arunprasath9907
    @arunprasath9907 5 месяцев назад +1

    Super

  • @jayarajjayaraj1084
    @jayarajjayaraj1084 6 месяцев назад +1

    Supper

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 6 месяцев назад

    ❤🎉

  • @anushan1191
    @anushan1191 6 месяцев назад +1

    Super

  • @akbara5162
    @akbara5162 6 месяцев назад +2

    Super