பாம்புகளால் பாதுகாக்கப்படும் அதிசய கோவில் | Tanah lot | Bali | Episode 6 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 321

  • @sathyasview4892
    @sathyasview4892 2 года назад +33

    Paaauh !! World class video shoot and full satisfaction kedaikuthu unga vlogs 1080p la vechi patha....really great Tamil la ipdii oru channel erukurathuku namba kandipa support pannanum 💯💯🙌🏻❤

  • @saroprabu
    @saroprabu 2 года назад +13

    மிகவும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் சிறப்பான முறையிலும் பழமை வாய்ந்த இடங்கள் கோவில்கள் இன்னும் பாதுகாத்து வருகின்றனர்... இந்தோனேஷியா பாலி அரசும் மக்களும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதனை அழகாக காட்சி பார்க்க வைத்த உங்களுக்கும் நண்பா.... 💐💐🙏🏼

  • @atmani0073
    @atmani0073 2 года назад +19

    அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்த்தது போல ஒரு தோற்றம் வழங்கிய சகோதரருக்கு நன்றி

  • @kubendranp2519
    @kubendranp2519 2 года назад +1

    அருமை அருமை, நேரடியாக சென்றால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே...

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 2 года назад +11

    excellent vidiography.happy to see bali peoples following our hindu dharma

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +6

    கண்டிப்பாக நாங்களும் ஒரு முறை பாலி தீவை பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது அந்த அளவுக்கு சிறப்பாக தொகுத்து வழங்கினீர்கள்.. சூப்பர்ங்க... மாதவன் ❤️ கலக்கிட்டீங்க... அடுத்த எபிசோட் பார்க்க நான் ரெடி 👌🤝👏 நீங்க...

  • @harikrishnan3246
    @harikrishnan3246 2 года назад +1

    சூப்பர் அண்ணே ரொம்ப சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி

  • @krishnamoorthy3498
    @krishnamoorthy3498 2 года назад +31

    I particularly respect the fact that you do thorough research on every location you visit, I appreciate how much time and effort u put into these vlogs, great vlog as always, take care and have fun,

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +6

    Tanal lat and Manolang temples are beautiful along with the ocean. The Pooja, the holy water are being performed like the way in our Hindu temple. This temple is worshipped for Varna Baghavan, I firstly noticed from a utube vlog.
    When they are saying the prices of fuel and the cotton candy prices in 7 to 20ks , I'm thrilled to hear that 😮😮.
    Thank you for another best episode on the Bali visit, Madhavan 👍👍

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    அருமை புரோ உங்கள் காணொலி பார்க்கும் போது நமது நாட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் பாலியை பார்க்கும் போதும் ஏற்படுகிறது கோயிலின் மேல்புறத்தில் உள்ள சுவாமியை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் ட்ரோன் ஷாட் மூலம் அழகுற பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த பாலி பார்ப்பது சூப்பர் மாதவன் புரோ

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 года назад +2

    சூப்பர் அண்ணா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பாலி கோவில் 🙏🙏🥰😍🤩👋🏿👋🏿👋🏿

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 2 года назад +1

    உங்கள் வீடியோக்காக காத்துக் கொண்டிருந்தேன் சூப்பராக இருக்கிறது மாதவா அண்ணா

  • @Vizhii
    @Vizhii 2 года назад +8

    Excellent drone shots and awesome videos. Your videos are very informative and useful to plan the trip with all the details. Wear sarong and put pics in Instagram.

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இயற்கையை மிஞ்ஜவும் முடியாது வெல்லவும் முடியாது இயற்கை கடவுளின் கர்பனை ஓவியம் இதை காண்பித்த உங்களுக்கு நன்றி இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஆனால் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🙏👍

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது, காணொளி காட்சிகளுக்கு இடைவெளி அதிகமாக உள்ளதே, காரணம் எதுவாக இருந்தாலும் இடைவெளி குறைக்கலாமே!

  • @n.rajenthrannn.rajenthran3446
    @n.rajenthrannn.rajenthran3446 2 года назад +1

    Aga arputham aga arummai very good nanri mathavan sarr nanri

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 2 года назад +2

    Superb and thank you for your explanation.... Your aerial shot semme 😍😍😍

  • @vidyag7691
    @vidyag7691 2 года назад +5

    Lots of love from bangalore 😍😍😍😍

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад

    நேரில் சென்று பார்ப்பது பேரல் உள்ளது. பேரட்டகிராபி அருமை .தம்பிக்கு மிகவும் நன்றிநன்றி. தொடரட்டும். வாழ்த்துகிறேன்.

  • @Anandmano1610
    @Anandmano1610 2 года назад

    Nice bro.... Bali is so good....... Naanu Indonesia batam poi irrukeen.... Bali miss paniteen.... Ippa unga video partheen ippa romba aasaiya irruku bro

  • @duraisamy3517
    @duraisamy3517 2 года назад

    சூப்பர் ஜி... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @AkashRioStatus
    @AkashRioStatus 2 года назад +8

    Vlog Perfection ❤️Madhavan bro ultimate Presentation 🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Thanks a ton

    • @lakshminarayanan9812
      @lakshminarayanan9812 2 года назад

      HI Bro, Drone shot superb & very informative about places(Temple)..👍👍🙏

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    மாதவன் சார் பாம்பு பாதுகாக்கும் அற்புத கோவில் அருமையான காட்சி மகிழ்ச்சியான பதிவு அல்டிமேட் அருமையான காட்சி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏

  • @mohaideenabdulkader3897
    @mohaideenabdulkader3897 2 года назад +1

    Hello. Brother. I'm a huge fan of u. U are such a unique youtuber. I have subscribed very few channels. But You are the one I really like to watch often. I like your politeness. But I really shocked that why you didn't get 1m subscribers yet. You are purely deserved for 3 to 4 million subscribers really. I hope you can hit that very soon.

  • @geethaj3295
    @geethaj3295 2 года назад +1

    Wow . Excellent photography and narration.Thank you. 💐💐💐

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 года назад +2

    Hi Madhavan sir🙏🏻
    Bali videos r 👏
    Petrol price very low 🤔very bold to register the price in your video👍🏻
    Road sides r full of trees😃everywhere green trees and plants... Such a big space for car parking.. Sugar candies🤐
    Asusual drone shorts🥳
    Tanalot Traditional snake temple is strange👀... Your guide is a very good person with a smiling face..Auditorium is very beautiful... Architecture in black stone is really appreciatable and amazing🤩👏👏
    Thank you...

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Месяц назад

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 2 года назад

    அருமை நன்றி brother

  • @SivaSiva-663
    @SivaSiva-663 2 года назад

    அருமை அனைத்தும் அருமை 👌👌

  • @manigandan852
    @manigandan852 2 года назад +1

    Wow wow wow wonderful pictures to our eyes and bringing feast to our heart.
    Superb video bro.
    Keep rocking the world.

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +2

    Super Interesting video Bro 👍 Would Love to visit this exciting temple someday🔥🔥

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +6

    Aerial view is awesome. Thanks for your great effort and sincerity. How did you take that Aerial view. 👏👏👏👏👏👌👌👌

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад

    Fantastic photography very nice. Thank you very much.

  • @nssnss9433
    @nssnss9433 2 года назад

    நானே சென்று பார்த்தது போல உள்ள து மிகவும் மகிழ்ச்சி

  • @sureshr4813
    @sureshr4813 2 года назад

    வணக்கம் அண்ணா 💐 உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களே அங்கே இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது...... எதிர்காலத்தில் சினிமா படங்களில் நடிக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா 💐
    உங்களின் வீடியோ பார்க்கும்படி எனது நன்பர்களுக்கும், எனது உறவினர்களுக்கும் அனுப்புவேன்..... 😀
    உங்களின் வீடியோவின் கீழே English Sub -Title வந்தா மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பார்ப்பார்கள் இதனால் Subscribes அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது. இது என்னுடைய கருத்து அண்ணா 🌻
    நன்றி அடுத்த வீடியோ-விற்காக காத்திருக்கிறேன் 😊

  • @daisylogan7705
    @daisylogan7705 2 года назад +1

    We have been to this place ....very beautiful

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +1

    Bali series super.. Beautiful location well maintained and affordable for budget travelling

  • @ammasirp6383
    @ammasirp6383 2 года назад

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அண்ணா

  • @sangeethar972
    @sangeethar972 Год назад

    Thanks Bro, showed the temple from aerial view as we couldn't go near too because it was fully surrounded by water that time...

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Bali.beautiful.vedio.volgs.super bro 🌹 wonderful time

  • @singlesoul3153
    @singlesoul3153 2 года назад +1

    Beautiful place. Hv been there few years ago, looks different now and perhaps refurbished a little...

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад +3

    Bali Kovil super Madhava

  • @johnpeterarulraj6209
    @johnpeterarulraj6209 2 года назад +2

    Nice exploring bro... Good video clarity.. your Trone shots are amazing...keep it up ..All the best..God Bless U....

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 2 года назад

    மிக மிக அழகு👌👌👌🇩🇪

  • @balaji9917
    @balaji9917 2 года назад +2

    Superb video, highly impressed with your narrative about the temple, it's respect with the local people and the tourists, maintenance and cleanliness inspite of somany footfalls of the tourists. Your effort show the top of the temple using drone is excellent effort and shows your skill in photography . It's admirable. Creating beautiful videos are not easy. Appreciate your research about the history of the place and sharing them effectively. Thanks again for your time and exploring information. Good Day ❣️ await for your next upload 🙂

  • @pandiselvipandiselvi7471
    @pandiselvipandiselvi7471 2 года назад

    Super, solla vaarthai illa thanks brother

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    Realy Beautiful place Very Good Information From You - Thanks

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 года назад

    கூல்,கூல்,பசுமை,அழகு...!!

  • @PriyaPriya-tq2ow
    @PriyaPriya-tq2ow Год назад

    Vera leval extraordinary video bro thank you

  • @jaideeparaj8496
    @jaideeparaj8496 2 года назад

    Annna neega soniga laa kalaila kadal thani ula poidum and evening kadal thanai kovil ku ula vnathdum nu inthu namaba India laye Gujarat la iruku anna.. atha place vanathu bhavanagar

  • @TheMoorthy2010
    @TheMoorthy2010 2 года назад +1

    good content :) Makes me want to visit the temple

  • @akmusical8340
    @akmusical8340 2 года назад +3

    Big fan from Sri Lankan waiting for all video's always madavan anna❤💕🇱🇰

  • @musni....57
    @musni....57 2 года назад +1

    Hi anna ongada videokku than wait nice video...😍😍

  • @senthilsenba
    @senthilsenba 2 года назад

    Drown shots Shankar pada madiri iruku neenga vera level bro...

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Beautiful place. Thank you So much bro.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад

    சூப்பர் தலைவா 🙏

  • @souravranj
    @souravranj 2 года назад

    Excellent narration and videos na..kalakureenga....

  • @kesavapandi4752
    @kesavapandi4752 2 года назад +1

    Super Maddy 👌👌👌
    Beautiful views , background music and yours speech and explanation very very nice 🤗🤗🤗
    Waiting for next video 🔥🔥🔥

  • @TVKdeban
    @TVKdeban 2 года назад +1

    Brother extraordinary work cheers loved it much....

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 года назад +2

    Thank you for showing nice places to us Madhavan 😎. that snakes.. 😨. 15:01 very nice 😚😋.

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 года назад +2

    Beautiful places

  • @rengaramanujan
    @rengaramanujan 2 года назад

    I became a die hard fan of your camera video shooting skills. Feel like iam traveling,.

  • @ruthutv6074
    @ruthutv6074 2 года назад

    All this is very good to see

  • @rl5914
    @rl5914 2 года назад

    Thanks 🙏

  • @stp915
    @stp915 2 года назад

    Drone Aerial View - Marvellous 👌🏼👌🏼💕👍🏼💖

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад

    Poonidhama place ungal mullam parika kedaithamaiku nandri thambi madhavan

  • @saravananm170
    @saravananm170 2 года назад

    bro .. your video is awesome.. clarity is no chance at all.. felt like i was ter..

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv 2 года назад +1

    Ur super comments with bali tour brother my heartiest long live blessings to u

  • @stylinginspo
    @stylinginspo 2 года назад +1

    🔥Visual Treat! As always!♥️♥️

  • @raajraaj5426
    @raajraaj5426 2 года назад +2

    Really fantastic...🎊🎉🥳💯

  • @karthicksivan243
    @karthicksivan243 2 года назад

    Very very nice👌👍 thank you ji🌷🙏🏻💛

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 года назад +3

    Gud morning bro beautiful intro beautiful temple 💚💚 #way2go bro 👍👍

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 года назад +1

    Just like wow thala ❤️ spritual place

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 года назад

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு
    வாழ்த்துகள்.

  • @kovaisharkscricketclub1128
    @kovaisharkscricketclub1128 2 года назад

    After petrol and diesel info, Nalla Samalikkura pa ne....

  • @tamilenjoy151
    @tamilenjoy151 2 года назад

    சூப்பர் நன்பா

  • @sivaputhiyabalan9048
    @sivaputhiyabalan9048 2 года назад +1

    Enga ooruku vanga Brother

  • @sakthicharan1003
    @sakthicharan1003 2 года назад +1

    professional level. vera level

  • @sharmishyam3642
    @sharmishyam3642 2 года назад +1

    Wow 😍🤩....... Wonderful place anna.

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 года назад

    Beautiful video thanks

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @vinitha4729
    @vinitha4729 2 года назад +1

    Anna unga channel ipathan parthean super my dear anna

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thank yo so much

    • @vinitha4729
      @vinitha4729 2 года назад

      Thanks anna reply pannunathugu i am so happy anna

  • @kkneelu
    @kkneelu 2 года назад

    அண்ணா நல்லா இருக்கீங்களா ahh... Yenga போனாலும் be careful அண்ணஅண்ணா..... உங்களோட தீவிர fan நான்.... And voice கும் தான்.... Video super anna......

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thank you KK

    • @kkneelu
      @kkneelu 2 года назад

      Welcome அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐

  • @velmawilson1102
    @velmawilson1102 2 года назад

    Arial short was too good and the temple no words to say goosebump's

  • @ludeboys1783
    @ludeboys1783 2 года назад

    Thanks for your gaiting God bless you forever.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Thank you too

    • @ludeboys1783
      @ludeboys1783 2 года назад

      @@Way2gotamil ❤️🤗🤗🤗☺️☺️

  • @nareshcute
    @nareshcute 2 года назад

    Woww that's awesome...

  • @zubaibegum
    @zubaibegum 2 года назад

    Extraordinary video shot…keep it up bro ✈️✈️✈️✈️

  • @SathishNP
    @SathishNP 2 года назад

    Picturization and Bgm's Super Bro.. ஒவ்வொரு வீடியோவும் FDFS feelதான்..

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    Maddy boy.... அழகோ அழகு இந்த இடம்.....

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 2 года назад +1

    Super Anna🤞♥️

  • @livethelife4566
    @livethelife4566 2 года назад

    Great captures🌴🌴

  • @diamondprintpack8807
    @diamondprintpack8807 2 года назад

    Thanks Bro

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 2 года назад

    ₹39.23 Paise lowest price is South East Asia. 50cents In US Convertion. Thanks Madhavan Ji to Share Valuable info.

  • @mbnspetsfamily4647
    @mbnspetsfamily4647 2 года назад

    Excellent !

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 года назад

    Super Madavan. Fantastic video

  • @leenade8789
    @leenade8789 2 года назад

    Very nice brother 👍

  • @SURYARPCE
    @SURYARPCE 2 года назад

    Video vandhu 11 hours after I am watching but my life la 18:33 minutes missing enjoy your video , once time HAPPY WAY TO GO FAMILY AND FRIENDS.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Kaalai Vanakkam Anna Eppadi irrukinga Neenga Opening Drone shot Arpudhamana irruku ungal room lendhu View Sirappu👌beach rommbu Azgha ah irruku rommbu Neat clean ah maintain pannranga Bali makkal roads edangal ellam
    Eppadi director Shankar sir padam quality high standard same ungal Video quality eppodhume high level standard 🕉🙏Vazgha Valamudan

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Vanakkam brother. Thank you

  • @HBK14989
    @HBK14989 2 года назад

    Super bro very good video