Friends👋 Hope you like this video. I will try to post weekly 3 videos especially Maldives series (Monday, Wednesday and Friday ). Thanks for your support and love ❤️
இவ்வளவு சிறப்பான சேனல் ஏன் இன்னும் 1M subscribers வருவதில்லை என்று புரியல ஏது ஏதோ கண்ட சேனலாம் வருது... huge support must need for ❤ Maddy ❤ hard work....
மாதவன் நண்பா வணக்கம் நான் சிங்கப்பூர் போயிருக்கிறேன் ஆனால் அமெரிக்கா ஸ்ரீலங்கா மாலத்தீவு போனதில்லை உங்கள் வீடியோவில் எல்லாம் பார்த்த பொழுது அந்த நாட்டில் இயற்கையை ரசித்து மகிலா செய்தீர்கள் உங்களுக்கு மிக மிக நன்றி உங்கள் பயணம் இன்னும் பல நாடுகளில் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
மாலத்தீவு செல்லும் விமானத்திலிருந்து எடுத்த வான்வெளியில் மேகக்கூட்ட வீடியோ அட்டகாசம். அதேபோல் மாலத்தீவில் குட்டி குட்டி தீவுகளும் கடல்நீரும் உள்ள பகுதிகள் அட்டகாசம். இதில் விமானத்திலிருந்து எடுத்த காட்சிகள் அற்புதமாக உள்ளது வேறு யாரும் இதுபோல் எடுத்ததில்லை. Beautiful Beautiful Beautiful Video Bro 👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
எத்தனை யூடுயூப் சேனல் தமிழல் இருந்தாலும் இந்த வே டுகோ உங்கள் சேனல் எல்லாவற்றிலும் எல்லா நாடுகளையும் நாங்களும் உங்கள் உடன் வந்து பார்ப்பது போன்ற உணர்வை தரும் சேனலாக இருக்கிறது கிளம்பியது முதல் அனைத்து விஷயங்களையும் புரியும்படி குறிப்பாக தமிழில் பேசுவது அருமை உங்கள் மாலத்தீவு பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அருமை அருமை மாதவன் 🙏 🙏 🙏 உங்களுடைய பயணம் வெற்றியாக மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் தம்பி. பொதுவாக தமிழ்நாடு தமிழர்கள் இங்கிலீஷ் தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி நீங்கள் தமிழில் அதுவும் அழகு தமிழில் கதைப்பது அருமையாக உள்ளது. நன்றி தம்பி 🙏 🙏 🙏
உங்கள் review பார்த்து நாங்களும் GT holiday மூலம் Maldives செல்ல முடிவு செய்து விட்டோம், மிக்க நன்றி, We are all very much interested to watch your way to go channel, really superb
Mass Anna … I’m from Bangalore and travelled a lot through KIA … And I was like “anga suthi inga suthi, namma oorukum vantaru”😄 Semma nostalgia… semma video na
உங்களுடைய அனைத்து வீடியோ க்களும் அருமை, இந்த மாதிரி இடத்திற்கு கெல்லாம், எங்களால் போக முடியாது. உங்க வீடியோ பார்க்கும் போது அங்கு போன மாதிரி இருக்கும், விமானத்தை பற்றி நீங்கள் விளக்குவது, சூப்பர். விமான த்தில் போனது போல் நிறைவாக உள்ளது உங்களுடைய வீடியோ. இந்த இடம் மிகவும் சூப்பர் ☺☺☺☺. நேரில் சென்று பார்பது போல் உள்ளது உங்கள் வீடியோ அருமை. 😊😊😊😊🙏🙏🙏🙏🙏
அண்ணா நீங்களும் Tamil trekker புவனி bro சேந்து வீடியோ போடுங் அண்ணா அவரும் இப்ப மாலத்தீவுல தான் இருக்காரு so சேந்து வீடியோ பண்ண நல்லா இருக்கும். ஒரு நல்ல experience ah இருக்கு எங்களுக்கு எல்லாம்.
வணக்கம் நண்பர் மாதவன் தங்கள் மாலதீவு பணயம் பாதுகாப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் இயற்க்கை நிறைந்த இடம் மாலதீவு முடிந்த அளவிற்க்கு சுற்றி காண்பிங்கள் நண்பரே வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
actually bro.... sema....... unga channel enaku romba pudikum.... unga channel pathu enakum aasa vandhu nanum oru tamil youtube channel start panirken.....( ride n explore )
Anna....Intha airport Kula poona first yenna yenna panna num security check, immigration process ithu la yenna oru 1st time airport pora vanga luku oru guide maathuri oru video poodu anna...pls🙏
❤️Bro uga channel ah na romba varusama pathudu iruken bro ugale pathee Nani oru channel open pannalam pola oru idea avalo alaga cover pannurigaa broo so good nega cover panna videos enoda favourite San Antonio Texas... 😍😍 Way2Go broo💥
Mr. Madhavan, my best wishes. Your videos, presentation & coverage are extraordinary, exemplary production. It needs an award to be complemented. All the Best 👍
Friends👋 Hope you like this video. I will try to post weekly 3 videos especially Maldives series (Monday, Wednesday and Friday ). Thanks for your support and love ❤️
Totally how many videos u have bro..!!!
I just imagine ur time schedule .. omg ..✨🤝❤️
Super flight ✈️view madhavan
Good Bro
Waiting 👍
Vera level vlogs
Realy waiting for your video hmmm😍thank you so much❤️
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த யூடியூப் சேனல் என்றால் அது way2go தான் அண்ணா அருமை ♥️🔥
❤️
TTF❤
🥰
Tamil trekker & way 2 go, நான் மிகவும் விரும்பி பார்ப்பது இந்த இரண்டு சேனல் மட்டும்தான், வாழ்த்துக்கள் நன்பா ,
Rendu perum meet panna nalla irukum
இவ்வளவு சிறப்பான சேனல் ஏன் இன்னும் 1M subscribers வருவதில்லை என்று புரியல ஏது ஏதோ கண்ட சேனலாம் வருது...
huge support must need for ❤ Maddy ❤ hard work....
தமிழ் டிரக்கர் மாலத்தீவில் உள்ளார்; இருவரின் சந்திப்பையும் எதிர்நோக்குகிறோம்.
Ithu old video bro
@@sivas6066 very old
மாதவன் நண்பா வணக்கம்
நான் சிங்கப்பூர் போயிருக்கிறேன்
ஆனால் அமெரிக்கா ஸ்ரீலங்கா மாலத்தீவு போனதில்லை
உங்கள் வீடியோவில் எல்லாம் பார்த்த பொழுது அந்த நாட்டில் இயற்கையை ரசித்து மகிலா
செய்தீர்கள் உங்களுக்கு மிக மிக நன்றி
உங்கள் பயணம் இன்னும் பல நாடுகளில் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
உங்க vedio பார்த்தால் கூடவே
Travel பண்ற feel இருக்கும்.
அந்த அளவுக்கு detailed explanation.
தமிழ் trekker and, WAY 2 GO தமிழ் அண்ணா இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Intro 🔥, உங்களுடைய எடிட்டிங், 🎥, பின்னணி இசை, வீடியோ தரம் அனைத்தும் சூப்பர்.அடுத்த மாலைதீவுகள் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்❤️😍
மறக்க முடியாத பயணமாக நிகழ்ச்சிகள் இருக்கும் 🙏 வாழ்த்துக்கள் மாதவன் ❤️❤️
அழகான பதிவு ஆனால் மிகவும் தாமதமான வெளியீடு. பதிவுகள் அனைத்தும் மிக அருமை🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.
மாலத்தீவு செல்லும் விமானத்திலிருந்து எடுத்த வான்வெளியில் மேகக்கூட்ட வீடியோ அட்டகாசம். அதேபோல் மாலத்தீவில் குட்டி குட்டி தீவுகளும் கடல்நீரும் உள்ள பகுதிகள் அட்டகாசம். இதில் விமானத்திலிருந்து எடுத்த காட்சிகள் அற்புதமாக உள்ளது வேறு யாரும் இதுபோல் எடுத்ததில்லை. Beautiful Beautiful Beautiful Video Bro 👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
உங்க விமான பயண videoku நா அடிமை......❤❤❤❤❤
Me also bro
எத்தனை யூடுயூப் சேனல் தமிழல் இருந்தாலும் இந்த வே டுகோ உங்கள் சேனல் எல்லாவற்றிலும் எல்லா நாடுகளையும் நாங்களும் உங்கள் உடன் வந்து பார்ப்பது போன்ற உணர்வை தரும் சேனலாக இருக்கிறது கிளம்பியது முதல் அனைத்து விஷயங்களையும் புரியும்படி குறிப்பாக தமிழில் பேசுவது அருமை உங்கள் மாலத்தீவு பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அருமை அருமை மாதவன் 🙏 🙏 🙏
உங்களுடைய பயணம் வெற்றியாக மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் தம்பி.
பொதுவாக தமிழ்நாடு தமிழர்கள் இங்கிலீஷ் தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி நீங்கள் தமிழில் அதுவும் அழகு தமிழில் கதைப்பது அருமையாக உள்ளது.
நன்றி தம்பி 🙏 🙏 🙏
உங்கள் review பார்த்து நாங்களும் GT holiday மூலம் Maldives செல்ல முடிவு செய்து விட்டோம், மிக்க நன்றி, We are all very much interested to watch your way to go channel, really superb
Airport வந்த உடனே International look வந்துடுச்சி உங்களுக்கு மாதவன்
Maathiyosi interview la inspiring ah pesi irunthinga. kadaisila unagaluku pidicha velaya engalukum pidicha Mathiri seiringa .. lots of love bro🥰
அண்ணா ரொம்ப clearly இருக்கு video next video waiting thanks to way2go tamil மாதவன் அண்ணா
காணொளியும்,பின்னணி இசையும், தங்கள் தெளிவான விளக்கமும் அருமை! வாழ்த்துகள்!!
தமிழ் youtuper எல்லோருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி , உங்கள் வீடியோ படபிடிப்பு மற்றம் உங்கள் தொகுப்ப உறை வழங்குதல் ஆகட்டும். மிகவும் சிறப்பு .
Bro semma..Mudinja Tamil Trecker kooda join panni oru video podunga.. Avarum maldhives than vlog pannittu irukaar.
மாலத்தீவு அற்புதமான ஒர் அனுபவம். கடவுளின் சிறந்த படைப்பு கடலின் இயற்கை....🏞
இந்த பதிவிற்கு மிகப்பெரிய அன்பு ஆப்பிரிக்க மண்ணிலிருந்து
தல விரைவில் நீங்கள் 1M அடைய வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்கள் அணைத்தும் சூப்பர்.
Mass Anna … I’m from Bangalore and travelled a lot through KIA … And I was like “anga suthi inga suthi, namma oorukum vantaru”😄
Semma nostalgia… semma video na
உங்களுடைய அனைத்து வீடியோ க்களும் அருமை, இந்த மாதிரி இடத்திற்கு கெல்லாம், எங்களால் போக முடியாது. உங்க வீடியோ பார்க்கும் போது அங்கு போன மாதிரி இருக்கும், விமானத்தை பற்றி நீங்கள் விளக்குவது, சூப்பர். விமான த்தில் போனது போல் நிறைவாக உள்ளது உங்களுடைய வீடியோ. இந்த இடம் மிகவும் சூப்பர் ☺☺☺☺. நேரில் சென்று பார்பது போல் உள்ளது உங்கள் வீடியோ அருமை. 😊😊😊😊🙏🙏🙏🙏🙏
திரும்ப ஒருமுறை நான் மாலத்தீவை சுற்றி பார்க்க போகிறேன்.. 👌🏻👌🏻 அண்ணா
மாத்தியோசி நிகழ்ச்சி அருமை நாங்கள் என்னா சொல்லுனும் நினைக்கிறேன் அது நீங்க சொல்றது அருமை உங்கள் வீடியோ பேசும் வார்த்தைகள் அருமை வாழ்த்துக்கள்
En kanavu nanvaana madiri irukku. Yeah Maldives kelambiyachu.... 🥰
Onga videolaye flight travel vlog super. Onga presentation vera level👍
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Azghaiya Maldives🇲🇻 in azghai Parkka Ready Irrukirom 10:19 Arpudhamana View 19:23 Swargam kattitinga Ungal Azghana Camera Mulamagha Punctuality appram favorite flight series Ungal interview Thavarama parkkirom Jaya Tv la Ungal life Journey la rommbu struggle challenges oru nalla message ellorukkum Luck ennikum nambakudathu Hardwork effort try and keep on try success kandipa varum🕉🙏Vazgha Valamudan
மேலிருந்து கீழே பார்க்கும் பொழுது மால்தீஸ் தீவு பார்க்க அருமையாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கை பயணத்திற்கு பிறகு ஒரு அருமையான வெளிநாட்டு பயணம்...
Proud of you Way2go ❤
அருமையான காணொளி 👌🏻👌🏻👌🏻👌🏻
உங்களுடைய மாலத்தீவுகள் பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துகள் பத்திரமாக பயணம்செய்யவும் ஓம்நமசிவாய
வணக்கம் மாதவன் அலட்டிக்காத blogger.
அருமை.மறக்காம மாலததீவுகள் நீங்க போய் வந்த பட்ஜெட் போடுங்க.
வாழ்த்துகள்.
மாதவன் அருமை. இலங்கை episode முழுவதும் பார்த்தேன். அதே போல் மாலத்தீவு episode முழுவதும் பார்க்க ஆவலாக உள்ளேன் 👍👌
உங்கள் பணிவான பேச்சு உங்களை மேலும் வளமுடன் வாழவைக்கும் அண்ணா......
Tamil trekker are also in mal. Let's get a meet up with him bro .
அண்ணா நீங்களும் Tamil trekker புவனி bro சேந்து வீடியோ போடுங் அண்ணா அவரும் இப்ப மாலத்தீவுல தான் இருக்காரு so சேந்து வீடியோ பண்ண நல்லா இருக்கும். ஒரு நல்ல experience ah இருக்கு எங்களுக்கு எல்லாம்.
பயணம் சிறக்க வாழ்த்துகள்...sir
இவரு voice ku na அடிமை........ 🔥🔥🔥🔥🔥🔥
மிக அருமையான பதிவு !👌
அதேபோல் நான் எதிர் பார்த்து இருந்த பதிவும் இது தான்.
நன்றி bro. 👍👍
Tamil trekker Anga dhan irrukaru. appadiyey meet pannikonga
Amazing Bro Vera Level சேனல் என்றால் அது way2go தான் Vazhthukal Bro
23:24 - 23:27 stunning view 🤩
அருமை அற்புதம் உங்கள் அனைத்து வீடியோக்களும் சூப்பர் ஃப்ரெண்ட் வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள்சேவை தொடரட்டும்
உங்களுடைய மாத்தி யோசி கானொளி
மிக அருமையாக இருந்தது❤️❤️
வணக்கம் நண்பர் மாதவன்
தங்கள் மாலதீவு பணயம்
பாதுகாப்பாக அமைய
இறைவனை வேண்டுகிறேன்
இயற்க்கை நிறைந்த இடம்
மாலதீவு முடிந்த அளவிற்க்கு
சுற்றி காண்பிங்கள் நண்பரே
வாழ்க வளமுடன் நன்றி
வணக்கம்
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️
Hi Madhavan sar the Maldives trip amazing I felt like l went with you thankyou thankyou
Real stress buster anna after fixing bugs, client meetings.. veraa level feeling na💯... Always super na🔥
Finally Maldives Vlog! Thank you so much Maddy! 😁
Bro your video and explain anything super bro ..... Apdiye tamil trekker um neengalum meet pannuningana semaya irukkum .... ♥️♥️♥️
வணக்கம் சகோ ஜப்பான் டூர் போன அந்த நாட்டுல இருக்குற புல்லட் இரயில் பற்றிய விளக்கம்
The interview was good in Jaya tv. Keep rocking bro 🔥❤️
Way2go tamil will meet tamil trekker? Neenga rendu perum ore video la semaya irukum bro... 😍
👍😃👌வேற லெவல் உங்க கூட பார்க்க வேண்டிய இடம் விமான பயண அனுபவம் சூப்பர் 🙏
அன்னா வனக்கம்
உங்கள் தாய் தந்தை மனைவி குழந்தைகளுடன் ஒரு கானொளி பதிவிடுங்கள் அன்னா...
actually bro.... sema....... unga channel enaku romba pudikum.... unga channel pathu enakum aasa vandhu nanum oru tamil youtube channel start panirken.....( ride n explore )
மிகவும் அருமை மாதவன் புரோ மாலதீவு அனைத்து இடங்கலும் கான்பிங்கபுரோ
6.02 my first flight trip also from bangalore only brother. bangalore to doha, doha(qatar) to to boston(USA)
Hollywood flim pakkura mari iruku unga videos...👌🏼👌🏼👌🏼😍
Very dedicated RUclipsr...Indha video kaga evlo hard work pannirukinganu...visual ah theriyudhu...sema bro ..keep rocking
Anna....Intha airport Kula poona first yenna yenna panna num security check, immigration process ithu la yenna oru 1st time airport pora vanga luku oru guide maathuri oru video poodu anna...pls🙏
Video semma bro ungalaku nigar neengale valthukal bro
அண்ணா உங்கள் way2go மிகவும் எனக்கு பிடிக்கும் உங்களையும் மிகவும் பிடிக்கும் அருமை அண்ணா இலங்கையில் இருந்து s.குமார்
வருக வருக..... என வரவேற்கிறோம்.....
நாங்களும் இங்க தான் இருக்கிறோம்...
Wow Vera level gaa...
Malla teevu...
Super landing,
மிக விரைவில் மீண்டும் சந்திப்போம் மாதவன் வாழ்த்துக்கள்,🎉🎉🎉
உங்களால் உலகம் சுற்றி பார்க்கிறோம். நன்றிகள் பல பல.
Super super.Mathavan unkal video paarkkum poothu ellaame Shankar movie pool ellaame pramaatham.I love your videos.👍👌❤🇨🇦
வேற லெவல் எடிட்டிங் amazing mind catching views bro infinity hearty love from srilanka
What a Quality...Love from Glasgow, Scotland
புவணி மற்றும் மாதவன் இருவரும் பேசிவச்ச மாதிரி மாலத்தீவு இருக்கீங்களே
மாதவன், உங்களோட இலங்கைப் பயணத் தொகுப்பு பிரமாதம்..!!
Wooooww super.....
Madhava......
Ungala pola Maldives um cute ah irugku.
Your IMUGA pronunciation is right bro. I have been working in the Maldives since 2018. Maldives unga video moolama rasigirathu romba alaga eruku.
கழுகு பார்வையில் மாலைத்தீவு மிகவும் அழகு!
பத்து பைசா செலவுகள் இல்லாமல் உலகை சுற்றி காட்டு வதற்கு நன்றி அண்ணா 🖤💞
Ithu pakka recharge amount pay panni thanea pakureinga
@@ashokkumaral7044 ama bro some time data weasta pookudhu thanay use pannama
❤️Bro uga channel ah na romba varusama pathudu iruken bro ugale pathee Nani oru channel open pannalam pola oru idea avalo alaga cover pannurigaa broo so good nega cover panna videos enoda favourite San Antonio Texas... 😍😍 Way2Go broo💥
#வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்
முதல் பதிவே மிக மிக #அருமை bro
உங்களால் நான் வெளிநாடு செல்வது போல் உணர்வு நன்றி சகோ.
அருமை. தொடர்பில் திருவண்ணாமலையிலிந்து வின்சென்ட்.
🌟 மாதவன் சாரின் கையை பிடித்து கொண்டு மாலத்தீவை வலம் வர போகிறோம். நினைக்கும் போதே நெஞ்சம் சிலிர்க்கிறதே...👍
flight la erunthu pakum pothu semma ya erukku.......
வணக்கம் அண்ணா இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻♂️
World 🌎 chinmea Partha madhri feel keept up bro way to go Vera madhri Vera madhri ithuvam
Fantastic view tambi. We can't see these places in our lifetime. Thank you very much for your volg. வாழ்த்துக்கள்.
Thankyou for this video 😊 anna and uing JAYA TV show very nice and it's very motivate for me☺️all the best for your all new success anna 😃
அருமையான பதிவு. ஓவியம் போன்று இருந்தது
Neengalum, tamil trekker puvani um same place ku poringa, avarum Maldives la irunthu video post panitu irukar,
எங்கள் கண்களுக்கு விருந்து தினம் தினம் மாதவன் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🙏🙏🙏🌹
Mr. Madhavan, my best wishes. Your videos, presentation & coverage are extraordinary, exemplary production. It needs an award to be complemented. All the Best 👍
Thalaiva ena panni vachirukinga,,. Mudila thalavare mudila.. super .. landing view Vera maari
Very nice Journey madhavan Sir
ஜெயா டிவியில் உங்களுடைய உரையாடலில் கேட்டேன் மிகவும் அருமை
brother உங்கள் review மாஸ் Super கண்டிப்பாக I like 👍 உங்கள் video பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்👌🌹🥳🥳🥳🥳🥳 ❣brother continue
Wait pannitu irudhom Anna Indha series ku Anna 😍💕
Mass bro.. Entry Marvel Moviesku Enaiya irunthathu...
Madhavan anna....romba wait panna indha video ku....last kodaikaanal episode la koota...keta nee on the way nu sonniga...ok nandri
12.35 that was..Another city of Maldives..Huluh Male..capital..capital city is Male...Welcome to Maldives Bro..🤝👍