கல்யாணம் பெண்களுக்கு சுமையா? சுதந்திரமா? | Nerukku Ner | TamilDebate Show | Ve Mathimaran | Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 22

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b 2 месяца назад

    வரலாற்றை தெரிந்த நபர் ஒருவரால் நிகழ்ச்சி நடைபெறுவது உண்மைகளையும் புதிய சிந்தனைகளையும் கற்றுத்தருகிறது மகிழ்ச்சி.

  • @Snekithi
    @Snekithi 2 года назад +4

    சுகம் என்று கூறி சுமையைக் கொடுக்குறாங்க. உண்மையிலேயே இரண்டாயிரத்துக்கு முன்னர் கல்யாணம் முடிச்சவங்களுக்கு சுமையாகத்தான் இருந்திருக்கும். அவர்கள் நல்லா நடிக்கிறார்கள்

  • @manoharramasamy304
    @manoharramasamy304 Год назад

    உரிமையையும் கடமையையும் யாரும் யாருக்கும் கொடுத்து பெறுவதல்ல, தானாவும் வருவதல்ல". ஒவ்வொருவரும் தன் கடமையை உணர்ந்து செயல்படுத்தினால் உரிமையும் சுதந்திரமும் தானாகவே அமையும்.அன்பும் தியாகமும் விட்டு கொடுத்தலும் வாழுகின்ற குடும்பத்தில் இல்லறததில் வீட்டில் நாட்டில் , கடமை உரிமை அடிமை என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போவதோடு அமைதியும்.இ ன்பமும் இயல்பாகவே அமையும் :வாழும் வளரும்...! உணர்ந்தால் உவகை: மறந்தால் அழுகை: ஆக தீதும் நன்றும் பிறர்தர வாரா....!!

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் அந்தஸ்து உள்ளபதவி.புகுந்த இடத்தில் புதுஉறவுகளோடு தானும் ஒன்றாய் கலந்துவிடுவது.பெண்என்றுமாரி தாய் என்ற புனிதமான ஒருபெயரைககொடுப்பது .இப்படி நிறைய சந்தோஷங்கள் தருவது திருமணம் என்ற பந்தம்.... ஒரே வார்த்தையில் சொன்னால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்களுக்கு திருமணம் சுமை இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திருமணம் அழகான சுகம்.

    • @Rocky-to9cv
      @Rocky-to9cv 2 года назад

      Such a super reply bro@ Angavai Rani

  • @jjjprakashb
    @jjjprakashb 2 года назад

    Really excellent

  • @என்தேசம்-ஞ6ந
    @என்தேசம்-ஞ6ந 2 года назад +1

    சுகமான சுமைகள்🌾

  • @sowmiyapagalavan9782
    @sowmiyapagalavan9782 2 года назад

    பெண்களுக்கு சுத்தமா சுதந்திரம் இல்லை. பக்கத்துல இருக்க அம்மா வீட்டுக்கு போகனும்னா கூட மாமியார் வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் போகனும். அவங்க வேணாம்னு சொன்னா விட்டுடனும். கணவர் வேலையா வெளியூர் போனா வீட்ல போர் அடிக்கும். அம்மா வீட்டுக்கு போகனுன்னு தோணுச்சுனா அவர் கிட்ட ஃபோன்ல கேக்க முடியாது. அவர் கால் எடுக்க மாட்டாரு. சரினு மாமியார் கிட்ட அனுமதி வாங்கிட்டு போனா அந்த நேரம் பாத்து வீடியோ கால் பன்னுவாரு. அப்ப பாத்துட்டு பயங்கரமா திட்டிட்டு ஃபோன வெச்சிடுவாரு. திரும்ப பன்னா எடுக்க மாட்டாரு.அப்புறம் திடீருனு ஃபோன் பன்னி நான் இன்று இரவு வீட்டுக்கு வந்துடுவேன். நான் வருவதற்குள் நீ அங்க இருக்கனும். அப்படினு அதிகாரம் பன்றது. இதுவே அன்பா நான் இன்னைக்கு வந்துடுவேன் மா நீ பொறுமையா நாளைக்கு வாமா அப்படினு சொன்னா நாமளே அதுக்குள்ள போயி நிற்போம். அது நாமே சந்தோசமா எடுத்த முடிவா இருக்கும். அதிகாரம் பன்னா அழுதுட்டே வேற வழி இல்லாம போக வேண்டியதா இருக்கும்.

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Год назад

    Thiruttu thiravidanin!
    Thirumanam kadantha uooravu!
    Thiravidamadal arasu!
    Sattamakkinalum ?? Ahkkum!!!

  • @samuthiravalli6242
    @samuthiravalli6242 2 года назад

    Rendum illa pa

  • @Rocky-to9cv
    @Rocky-to9cv 2 года назад

    இது ரொம்ப முக்கியம் பெண்களுக்கு சலுகை அள்ளி கொடுங்க அவங்க திமிர அலையட்டும்
    திருமணத்துக்கு பிறகும் கூட அவங்க சூத்தட்டும் வீடு அருமையாக இருக்கும் வாழ்க்கை மிக அருமையா இருக்கும் ஒரு கட்டுபாடு இல்லாத வாழ்க்கை நமது முன்னோர்கள் செய்து வைத்த வழி முறையாய் கடைபிடிப்போம் ஆனால் அது எப்போது நமக்கு பிடிக்கலையோ அப்பொழுதில் இருந்து நமது முன்னோர்கள் முட்டாள் ஆகிடுவாங்க அப்போது பெரிய அறிவாளி இவனுங்க மாநிரி ஷோ நடத்துரவன்தான்
    எந்த பாரம்பரியம் இல்லாம வாழ இவனுக்கு பிடிக்கும் அத மற்றவர்களையும் சரினு சொல்ல வைப்பது தவறு

    • @thenewuser3100
      @thenewuser3100 2 года назад +2

      En aangal matu tha thimira nadakuanuma.. Avangala pengal poruthukitu irkanuma... Inga irka pengal yarum thimira pesalaye. Avangaloda bayangala solranga avlothana..

    • @kschitra1970
      @kschitra1970 2 года назад

      Fraud Advocate Adhilakshmi Logamurthy's reel figure.
      ஏப்பா சொம்புதூக்கி வீட்டோட மாப்பிள்ளை Dr.Logamurthy இன்னுமா இவளை நீ விட்டு வச்சிருக்கே...?
      பொண்டாட்டிக்கு வீட்டுல சமையல் செய்யறது, பத்து பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, காய்கறி மளிகை வாங்கி போடறது..
      அதுக்கு மேல உனக்கு தாலி கட்டி வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து அழகு பார்க்கிற பொண்டாட்டியிலிருந்து மாமனார், மாமியார்னு எல்லாருக்கும் கால அமுக்கறது, வைத்தியம் பார்க்கிறது அப்படின்னு எல்லா வேலையும் செய்யறது என்னவோ நீ தான்...
      ஆனா எப்படி பொய் சொல்றாபாரு? இந்த கிரெடிட் எல்லாம் அவ எடுத்துக்கிறாளே? அதான்பா உன் பொண்டாட்டி ஆதலஷ்மி ...வீட்டு வேலை எல்லாமே அவளேதா பாக்குறாளாம்.?
      உனக்கென்னப்பா நீ தான் மானம்,வெட்கம்,ரோஷம், சூடு,சொரணை எதுவுமே இல்லாதவன் ஆச்சே...... ?
      நமக்கு சொத்து முக்கியம் (லோகா) குமாரு....

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 2 года назад

    இவரே திராவிட பயிற்ச்சிக்கு போய்கிட்டு இருக்கிறார் யாருக்காவது தெறியுமா

  • @selvamkailasam8606
    @selvamkailasam8606 2 года назад +3

    டேய் கல்லு தோசை, நீ ஷோ நடத்துருய்யா விளங்கிடும் 😏😏😏😡😡😡😡😡.
    vender tv இவனை மாற்றி விடுங்கள் இல்லை என்றால் உங்க டிவிக்கு இந்த ஷோ பார்க்க viewers இருக்காது

    • @sarasaraa8311
      @sarasaraa8311 2 года назад

      Ninga vanthu vena host panunga👍

    • @kschitra1970
      @kschitra1970 2 года назад

      Fraud Advocate Adhilakshmi Logamurthy's reel figure.
      ஏப்பா சொம்புதூக்கி வீட்டோட மாப்பிள்ளை Dr.Logamurthy இன்னுமா இவளை நீ விட்டு வச்சிருக்கே...?
      பொண்டாட்டிக்கு வீட்டுல சமையல் செய்யறது, பத்து பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, காய்கறி மளிகை வாங்கி போடறது..
      அதுக்கு மேல உனக்கு தாலி கட்டி வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து அழகு பார்க்கிற பொண்டாட்டியிலிருந்து மாமனார், மாமியார்னு எல்லாருக்கும் கால அமுக்கறது, வைத்தியம் பார்க்கிறது அப்படின்னு எல்லா வேலையும் செய்யறது என்னவோ நீ தான்...
      ஆனா எப்படி பொய் சொல்றாபாரு? இந்த கிரெடிட் எல்லாம் அவ எடுத்துக்கிறாளே? அதான்பா உன் பொண்டாட்டி ஆதலஷ்மி ...வீட்டு வேலை எல்லாமே அவளேதா பாக்குறாளாம்.?
      உனக்கென்னப்பா நீ தான் மானம்,வெட்கம்,ரோஷம், சூடு,சொரணை எதுவுமே இல்லாதவன் ஆச்சே...... ?
      நமக்கு சொத்து முக்கியம் (லோகா) குமாரு....

  • @newlyentertainment8544
    @newlyentertainment8544 2 года назад

    Boomer auntie's...