ஏங்க சார்.. வேலைக்கு போகாத பொண்ண வீட்ல வேலை செய்யறதில்ல.. அப்புறம் வேலைக்குப் போற பொண்ணுகள சொல்லி என்ன பண்ண.. பெட்ரூம் கதி வாழுது... டீ போட கூட தெரியாம வளர்த்தறாங்க. எனக்கு இந்த மேடை கிடைக்காம போயிடுச்சு.. நிகழ்ச்சியின் போது காலையில்தான் அழைப்பு வந்தது. அதனால் வர முடியலை.. வயதானங்க இதுவரைக்கும் கஷ்டப்பட்டு பத்தாதா.. இனிமேலாவது ரெஸ்ட் கொடுத்து அவங்கள சந்தோசமா பாத்துக்கங்கம்மா.
Nalla. Visayam. Patty. Sonnathu. Vallthykkal
மகனிடம் அன்பான... வார்த்தைகளை எதிர்பார்ப்பது... பெற்றோரின்... சுபாவம்...அது கிடைக்கவில்லை என்றால் மருமகள் மேல்... கோபம்... வரும்.நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
Only best option velaiku aaluvechutu work poga venditha. Vayasaanavanga intha vayasula veetu work la panrathu kastam tha.
வயதானவர்களை. வேலை வாங்குவது... அதுவும் மாமனார்... மாமியாரை.தவறு
Puredhal erundha Mamiyar ku marumagil ku Sunday varathu