Rahul Gandhi Meets Hathras Families | ஹத்ராஸ் சம்பவம்: நேரில் பார்த்த பின்பு ராகுல் சொன்ன விஷயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #rahulgandhispeech #rahulgandhi #hathras #sunnewslive
    Rahul Gandhi Meets Hathras Families | ஹத்ராஸ் சம்பவம்: நேரில் பார்த்த பின்பு ராகுல் சொன்ன விஷயம்
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 154

  • @Jessij13
    @Jessij13 3 месяца назад +131

    ராகுல் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் உன்னதமான தலைவர்.

    • @dr.celinehemamalini3059
      @dr.celinehemamalini3059 3 месяца назад +2

      May God bless our beloved Rahul Gandhi ji. You are a great leader.

    • @pandithurai4715
      @pandithurai4715 3 месяца назад

      Thank you,,,,, you looking very beautiful😊​@@dr.celinehemamalini3059

    • @GopalRaju-dg1gn
      @GopalRaju-dg1gn 2 месяца назад

      😢

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 3 месяца назад +124

    துயரத்தில் பங்குக்கெடுப்பவன் தான் தலைவன்.... 🙏🙏🙏
    ராகுலுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு... 👍

  • @dharalcr7460
    @dharalcr7460 3 месяца назад +31

    தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் ராகுல்ஜி 🎉

  • @syedjainudeen3328
    @syedjainudeen3328 3 месяца назад +66

    செல்வாக்கை இழக்கும் பிரதமர்,சொல்வாக்கில் உயரும் ராகுல்.

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 3 месяца назад +37

    இவர் தான் உண்மையான மக்கள் தலைவர்

  • @senthilkavi6618
    @senthilkavi6618 3 месяца назад +91

    இவர் மக்கள் தலைவர் . மோடி அம்பானி அதானி போன்ற கார்பரேட்களுக்கானவர்

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 месяца назад +48

    மக்கள் தலைவன் ராகுல்காந்தி

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 месяца назад +81

    மணிப்பூர் போகாத மோடி. ஹத்ராஸ் மட்டும் போகப்போறாரா என்ன. இந்த முறை ராகுல் பிரதமர் ஆகி இருந்தா நல்லாஇருந்திருக்கும்😅

    • @asikali6658
      @asikali6658 3 месяца назад +5

      அவர் ரோடுஷோதான் போவார்

    • @Naturelover-Fa
      @Naturelover-Fa 3 месяца назад +5

      No bro intha murai vantha makkal nambikkai kammiya irunthurukkum next varuvaar 1 yearkkula makkkalin ehopitha atharavudan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Naturelover-Fa
      @Naturelover-Fa 3 месяца назад +3

      Mark my words same July 2025 Rahul Prime minister of India ❤❤❤

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 месяца назад

      பாப்பு இஸ்லாமியர்களின் தலைவன்

    • @hpd2112
      @hpd2112 3 месяца назад

      Ambani illa Adani kalayanam vacha povan avan

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +15

    மக்களின் துயரத்தில் பங்கெடுப்பவனே சிறந்த அரசியல்வாதி ராகுல் மக்களை உண்மையாக நேசிக்கிறார்

  • @zainasmath8113
    @zainasmath8113 3 месяца назад +22

    Well done Rahul ji, great job 👍👍

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 месяца назад +25

    கடமை மனிதநேயம் உள்ள தலைவர் ராகுல்.

  • @Ramesh-h7b2k
    @Ramesh-h7b2k 3 месяца назад +14

    Great thalaiva

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 3 месяца назад +94

    தேர்தலுக்காக இராமனிடம் சென்ற மோடி, தேர்தலுக்குபின் செல்லவில்லை. கடவுள் இராமனுக்கே இந்த நிலமை.

    • @mercury7635
      @mercury7635 3 месяца назад

      பயோலாஜிக்கலின் திருட்டுப் பிறப்பிற்கு சொந்தக்காரனான தெய்வ குழந்தையிடம் நல்ல செயல்களை எதிர்பார்க்க இயலாது.

    • @premaemi6104
      @premaemi6104 3 месяца назад +2

      What a cunning man🎉

    • @madheshrg1538
      @madheshrg1538 3 месяца назад +4

      அவர் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்ற இல்லை😂😂😂😂😂😂😂😂

    • @bharanidharanvasudevan8973
      @bharanidharanvasudevan8973 3 месяца назад +1

      @@madheshrg1538 இராமனை காண்பித்து ஓட்டு பெற்றுவிட்டார்.

  • @ravikumarjohn1212
    @ravikumarjohn1212 3 месяца назад +8

    வலி நிறைந்த மனிதர்களை சந்தித்த தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வேதனை உணர்ந்து ஆறுதல் கூறி கூறினார் இவரே நம் பிரதமர் ஆக வேண்டும்

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 3 месяца назад +25

    மோடியின் ஒரே எண்ணம் பதவியிலிருக்கும் வரை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான் மக்களாவது நலனாவது எல்லாம் வாய்ப்பேச்சோடு சரி 😆😆😆😆😆😆😆😆😆😁😁😁😁😁😁😆

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 3 месяца назад

      உண்மை. உண்மை. 🎉

    • @Ramanathan-w3p
      @Ramanathan-w3p 3 месяца назад +2

      YES❤❤❤❤❤❤❤❤

    • @josephg756
      @josephg756 2 месяца назад +1

      உண்மை

  • @dassjlm462
    @dassjlm462 3 месяца назад +15

    மணிதன் ராகுல் மோடி மிருகம்

  • @Leena511
    @Leena511 3 месяца назад +8

    Rahul is so kind ❤ real human being..!

  • @Singaram-pq9ux
    @Singaram-pq9ux 3 месяца назад +11

    இந்த சம்பவத்தை இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க ஆக விரும்பவில்லை என்று கூறிய ராகுலின் மனது எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து

  • @Nabisamohammed-d6r
    @Nabisamohammed-d6r 3 месяца назад +7

    இரத்ததில் தேச்ப்பற்று தலைமுறையாக நாட்டுக்காக தியாகம் செய்த பாரம்பரியம் பின் எப்படி இருக்கும்? 🎉❤

  • @greenstar8497
    @greenstar8497 3 месяца назад +14

    ராகுல் காந்தி வாழ்க வளர்க

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 3 месяца назад +13

    140 கோடி மக்கள் மனதில் இடம்பெற்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தி

    • @AnsariWahab-hb4zw
      @AnsariWahab-hb4zw 3 месяца назад

      @@சுரேஷ்-ர8ந அடங்கொய்யால பப்பு இல்லை உங்க வகையறாக்கு வைக்கப் போற ஆப்பு...

    • @Dynamic-kb7gh
      @Dynamic-kb7gh 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @Dynamic-kb7gh
      @Dynamic-kb7gh 3 месяца назад

      சாணம் தின்னா இப்படித்தான்

  • @Jessij13
    @Jessij13 3 месяца назад +51

    மிகக் கடினமான தருணம்....மோடி இப்போது உ.பி செல்லவில்லை... ஆஸ்திரியா நாட்டிற்கு டூர் செல்கிறார்...

  • @rajgopal3689
    @rajgopal3689 3 месяца назад +6

    Super Raghul ji

  • @mariappanmari5956
    @mariappanmari5956 3 месяца назад +4

    ராகுல் காந்தி வாழ்க அவார்தொண்டு வாழருட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤👍🙏

  • @jodhayal8179
    @jodhayal8179 3 месяца назад +24

    Rahul is a gentleman. Where is modi or yogi?

    • @jannu899
      @jannu899 3 месяца назад

      Don't talk about dat kedi bro 😂😂😂😂

  • @mygame1366
    @mygame1366 3 месяца назад +17

    RAHUL 🎉🎉🎉

  • @gunab7931
    @gunab7931 3 месяца назад +14

    மக்கள் திருந்த வேண்டும் மூடநம்பிக்கையை கைவிடவேண்டும் மனிதனை மனிதநாக. மதிக்கவேண்டும்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 3 месяца назад

      ஓவராா மது போதையும் உயிர்களை கொல்லும்.
      ஓவரான மத போதையும் உயிர்களை கொல்லும் என்று தெரிகிறது என்று மக்கள் பேசுகிறாங்களே .

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 3 месяца назад

      👌👌👌👌👌👍👍👍👍👍

    • @Ramanathan-w3p
      @Ramanathan-w3p 3 месяца назад

      YES.❤❤❤❤🎉🎉🎉

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 месяца назад +8

    RAHUL GANDHI PM AGA VENDUM NATTAIYUM MAKKALAIYUM KAPATHA EVAR THAN BEST 👍👍✋✋❤❤💯🙌🙌🙏🙏

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 месяца назад +2

    மக்கள் துன்பத்தில் பங்கு கொள்பவரே சிறந்த தலைவனாக வருவார்🙏 இப்பொழுது எங்கள் இந்திய மக்களின் தலைவர் அண்ணன் ராகுல் காந்தி அவர்கள் ♥️🌹🙏

  • @rajendrank4682
    @rajendrank4682 3 месяца назад +3

    A man of action and satisfaction.

  • @MuthuPanneerselvam
    @MuthuPanneerselvam 3 месяца назад +4

    RAGUL ji Thee GREAT

  • @SOUNDAR147
    @SOUNDAR147 3 месяца назад +10

    மூட நம்பிக்கையின் உச்சம் இத்தனை உயிர்கள் இழப்பு. பக்தி வேண்டும் .பக்தியோட எல்லைக்கு போக கூடாது. 😢😢😢

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 3 месяца назад

      👌👌👌👌👍👍👍👍

  • @premaemi6104
    @premaemi6104 3 месяца назад +6

    Well done,u r so great,Rahulji did his duty well,thank u 🎉🎉🎉🎉🎉

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 месяца назад +1

    மக்களின் துயரத்தில் பங்கேற்கும் ‌தலைவன் அவர்தான்‌ உண்மையான தலைவன் ** ராகுல்ஜி ‌"இவர்தான் உண்மையான‌ 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ksjayabal7081
    @ksjayabal7081 3 месяца назад +1

    மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பை ஏற்று தனக்கான பணிகளை செய்து கொண்டு இருக்கும் சிறந்த தலைவர் திரு ராகுல் காந்தி

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 3 месяца назад +8

    Good Mr Rahul ...Mr Modi ..please come close with people

  • @harees2110
    @harees2110 3 месяца назад +1

    இவர் என்னே மக்களோடடு மக்களாக போய் உட்காந்து விட்டார் ....வாழ்க ராகுல் ....👍👍👍👍

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +6

    ராகுல் மக்களை நேசிக்கும் பண்புள்ளம் கொண்டவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் ராகுலுக்கு வாழ்த்துக்கள்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 3 месяца назад +5

    பிரதமர் பொறுப்புக்கு தகுதியானவர் ராகுல் காந்தி! மக்களுக்காக நிற்கிறார்.
    ஆனால் பிரதமர் க்கு கிரிக்கெட் வீரர்களிடம் கலந்துரையாடவும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் நேரம் சரியாக இருக்கிறது.

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 3 месяца назад +4

    சிறந்த தலைவர்

  • @adavidloy2064
    @adavidloy2064 3 месяца назад +5

    👍👍👍

  • @radhakrishnan950
    @radhakrishnan950 3 месяца назад +10

    stalin kodu pottaal, rahul road ye poduvar pola. Well Done Raghul. Very kind person. People's Leader.

  • @KasimJaleel
    @KasimJaleel 3 месяца назад +2

    Rahul good human man love all state pupil

  • @vnithiyakalyani913
    @vnithiyakalyani913 3 месяца назад +1

    These types of Concern with sincere heart is the real expectation of our Public.Mat our representatives understand this and put their all out efforts to establish a peaceful society..The dynamic approach of Ragulji is really appreciable. ❤❤❤❤

  • @rajesh-py5ey
    @rajesh-py5ey 3 месяца назад +2

    எம் தலைவன்

  • @kalandarmydeen7973
    @kalandarmydeen7973 3 месяца назад +1

    ❤rahul ji very great person

  • @mariappanmari5956
    @mariappanmari5956 3 месяца назад +1

    140 கோடி மக்களுக்குதலை வர் ராகுல் காந்தி கனிகளில் சிறந்த மாங்கனி மனிதர்களில் சிறந்தவர் ராகுல் காந்தி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤👍🌹

  • @ravichandran6018
    @ravichandran6018 3 месяца назад +2

    Rahulji people leader

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 3 месяца назад +2

    Good Rahul ji

  • @sugumarstr8025
    @sugumarstr8025 3 месяца назад +1

    Good Leader❤

  • @JeevaJeeva-c7y
    @JeevaJeeva-c7y 3 месяца назад +1

    Raghul ji is great

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 3 месяца назад

    Rahulji understood person ❤🌹😊

  • @amirtharaj2447
    @amirtharaj2447 3 месяца назад

    வாழ்த்துக்கள் ராகுல்.

  • @Extreme_MSD
    @Extreme_MSD 3 месяца назад +1

    Rahul ❤❤❤

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 месяца назад +2

    Everdhan. Yenggal india vin unmaiyyana. Piradhamar. Rahulgandhi ji. Dhan erupparaga. Aameen. Ambur t. N. India.

  • @fawzulameena7712
    @fawzulameena7712 3 месяца назад

    SALAM MERA DEAREST DOSTH RAHUL UR DIFFERENT LEVEL KEEP IT UP FOREVER WE LOVE YOU DOSTH FOREVER ,UR ONE OF BLESSED SPECIAL PERSON ,REALLY 🫡😘🤝

  • @Jeevitha-b2v
    @Jeevitha-b2v 3 месяца назад

    I always proud a fan himself

  • @manjuladevimanjuladevi424
    @manjuladevimanjuladevi424 3 месяца назад

    💜✋Leader jy erukum varai makkal manusula uru podhum verupu varadhu 🇮🇳🇮🇳 Vaazhga jananayagamm🙏🙏🇮🇳

  • @vibin8468
    @vibin8468 2 месяца назад

    Goo 🙏👌👌

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 3 месяца назад +1

    Rahul ji

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 3 месяца назад +1

    ராகுல் ji👍

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 3 месяца назад

    🔥🔥🔥🔥

  • @cjesphin881
    @cjesphin881 3 месяца назад +1

    இதற்கு பதில் சொல்ல மக்கு மலை பிராட் காணோம்

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 3 месяца назад +1

    The Great and politically matured only leader Rahulji ....
    If there is No EVM,there is No modi .....
    Ban EVM and Modi.

  • @jaithunbee8039
    @jaithunbee8039 3 месяца назад

    ❤❤❤❤❤ragul people's leader

  • @nemo_remo1422
    @nemo_remo1422 3 месяца назад

    🤴💐💐💐💐

  • @keziamoses5288
    @keziamoses5288 3 месяца назад

    Ragul Gandhiji is Great Leader, ❤❤❤

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 3 месяца назад +1

    Great Raul

  • @sainarayanan
    @sainarayanan 3 месяца назад

    ❤️❤️👏👏👍👍🙏🥰💐💐

  • @RAHMANMEDIA9900
    @RAHMANMEDIA9900 3 месяца назад

    Rahul gandhi ji is the real hero of india

  • @saranjanani8462
    @saranjanani8462 3 месяца назад

    ❤❤❤❤❤🙏🤝🤝🤝💐💐

  • @sobanbabu4399
    @sobanbabu4399 3 месяца назад

    🙏🙏🙏👌👌

  • @SMART_MOBILES_VSI
    @SMART_MOBILES_VSI 3 месяца назад +1

    Nalla thalaivan❤

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 месяца назад

    பகுத்தறிவு ஏறபடுத்தவேண்டும்

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 3 месяца назад

    Bhagat Thana Thalaivar

  • @ganigani7162
    @ganigani7162 2 месяца назад

    Makkalakalodu makkalaka makkalinthalaivana Ulla RAhul makkalin veathanaiyeannaveanru Rahul ganthi nanrakatheareeyum👍👌

  • @sadikshaf
    @sadikshaf 3 месяца назад +1

    அரசியல் செய்றாரோ என்ன செய்றாரோ பிரச்சின இல்ல அவரு மக்கள சந்திக்க போறாரு. நம்ம ஜி இன்னும் போட்டோ ஷூட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 3 месяца назад

    The real people's leader Rahul ji ❤🙏

  • @thankabai3992
    @thankabai3992 3 месяца назад

    We need our best leader he will live for 100 years

  • @strikestar007
    @strikestar007 3 месяца назад

    He's the PM we need

  • @pragasammuthukaruppan8597
    @pragasammuthukaruppan8597 3 месяца назад

    Super Raghul Gandhi prime minister

  • @agashraj958
    @agashraj958 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉ராகுள்உளகதலைவர்மக்கள்பிரச்சனைபுரிந்துக்கெள்ளும்உன்மைதலைவர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 месяца назад +2

    பாஜகவின் பசுமாடு ஆட்சி

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 месяца назад

    சாமியார்கள் கடவுள்இல்லை

  • @mohammedsait1073
    @mohammedsait1073 3 месяца назад +2

    Yogi party's waste partys pls support Rahul jee u.p.....

  • @theman778
    @theman778 3 месяца назад

    U can c Rahul always in the crying population... Thanks Raghul im one among them

  • @mrewilson106
    @mrewilson106 3 месяца назад

    People should worship only God not human being

  • @madakannup8583
    @madakannup8583 3 месяца назад

    மோடி ????????????

  • @pbsekarbalasekar9955
    @pbsekarbalasekar9955 3 месяца назад +2

    மோடியா இருந்தா அரசியல் செய்து இருப்பார்

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt 3 месяца назад +1

    Ithuthan engal Ilavarasar,Varun kalap.M.Makkalin inbathilum,thunbathilum panguperum manithane,oru chirantha Thalaivarayirukka mudiyum.Vazha Ragul.

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 3 месяца назад

    Where is kedi.. Ambani athani boots nakki

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 месяца назад

    துறவி என்பவர் எல்லாவற்றையும் துறந்தவர் புத்ததர் மகான் அரச பதவி சொத்துசுகம் துறந்தார் மகான் பட்டிணத்தார் வீடு வாசல் சொத்து சுகங்களைத் துறந்தார் மகான் பத்திரகிரியார் அரசனாக இருந்தவர் அரசபதவி சொத்துசுகங்களைத்துறந்து பிச்சை எடுத்து சாப்பிட்டார் எல்லா சொத்துசுகங்களை சுகிப்பவர் சாமியார் சாமியார் வேறு துறவி வேறு பிரேமானந்தா சாமியார் ஜக்கி வாசுதேவ் சாமியார் நித்தியானந்தா சாமியார்

  • @Dynamic-kb7gh
    @Dynamic-kb7gh 3 месяца назад +1

    துன்பம் கண்டு , வேதனையில் பங்கெடுத்து ஆறுதல் கூறு‌ம் மக்கள் தலைவர் ராகுல்காந்தி வாழக.

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 3 месяца назад

    If someone locates PM he will get Rs One Lakh

  • @IDAYARAJA-qh1bc
    @IDAYARAJA-qh1bc 3 месяца назад

    சாமியாரை கைது பண்ணலையா

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 месяца назад

    பால்தினகரன் சாமியார்

  • @appu1sundaram
    @appu1sundaram 3 месяца назад

    Modhala andha baba va arrest pannanum

  • @bhanumurthy1000
    @bhanumurthy1000 3 месяца назад +1

    - Met Hathras stampede victims families in UP- Did not visit Hooch tragedy victim families in Tamil Nadu- Did not meet victims of Talibani- style street violence in Bengal-Did Stalin & Mamata not allow him or he intentionally avoid meeting them?

  • @parthibaakash5372
    @parthibaakash5372 3 месяца назад

    மக்களின் தலைவன்

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 3 месяца назад

    Samiyargalie Nabi Kundu pokinndra mutual janagalinè nilamai Eppadithan agum enbathai mutual. Janam unaravendum