Uyire Uyire Enthan உயிரே உயிரே எந்தன் உயிரானீரே தினமும் தினமும் எந்தன் நினைவானீரே என்னை தேடி வந்து தேற்றின தென்றல் நான் தேடும்போது இன்பமானதே அது மாறாதது என்னை மறவாதது ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம் தேவ அன்புக்கு அணை இல்லயே அது குறையாதது என்றும் நிறைவானது -உயிரே பாலைவனத்தில் வாழ்ந்த என்னை சோலைவனமாய் மாற்றின தேவன் அது அழியாதது என்றும் செழிப்பானது -உயிரே நீரன்றி வாழ்வில்லை உம் நினைவின்றி மகிழ்வில்லை நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா -உயிரே
உங்களுடைய குரல், ஆண்டவர்மேல் உள்ள வாஞ்சையையும், ஏக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது... மிகவும் அருமையான Song... கேட்கும் போதே அழுகை வருகிறது.. கர்த்தர் நல்லவர்.. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக....
Praise the Lord sister, thank you for your prayers and support , God bless you and your family, wish you a happy new year 2021, God promise words Luke 1: 14, "And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth", Pastor manovah & family, peace to you Ministries, Salem dt.
Uyire Uyire Enthan
உயிரே உயிரே
எந்தன் உயிரானீரே
தினமும் தினமும்
எந்தன் நினைவானீரே
என்னை தேடி வந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது
என்னை மறவாதது
ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்புக்கு அணை இல்லயே
அது குறையாதது
என்றும் நிறைவானது -உயிரே
பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது
என்றும் செழிப்பானது -உயிரே
நீரன்றி வாழ்வில்லை
உம் நினைவின்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா -உயிரே
😂😊w
Very super song, God bless you
S😊s😢
❤
Very. Super. Song. 😊❤
உங்களுடைய குரல், ஆண்டவர்மேல் உள்ள வாஞ்சையையும், ஏக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது...
மிகவும் அருமையான Song...
கேட்கும் போதே அழுகை வருகிறது..
கர்த்தர் நல்லவர்..
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக....
Super sister
Amen... Alleluia...
😎😎😎3e33é tree tree
இது போல மகிமையான பாடல்களை ஆண்டவர் உங்கள் நாவில் தருவாராக....
உங்கள் மூலமாக ஆண்டவர் நாமம் இன்னும் மகிமைப்படுவதாக
Th
Cc .- Aஆக்ஷன் ஜ .
Th
Cc .- .ன் ஜ .
நான் அனாதையாய் அலைந்த போது இந்த பாடல் ஒன்றுதான் என்னை ஏற்றின பாடல் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி
Ivanga enga church ku vanthu super ah message kuduthu intha songum padinanga. Praise God 🙏
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடல கேட்கும்போதே ஆண்டவர் நம்மேல் வைத்த அன்பு வெளிப்படுகிறது sister அழகா பாடுறிங்க God bless
ஓடும் ஆற்றுக்கு அனை பொடுலம் தேவ அன்பிற்கு அனை இல்லையே
Aaman
Amennnn alllaaavillla anbu kinda devan
Amen
Amen
எனக்கு பிடிச்ச பாடல்
Amen
@@alwinalwin8093 qq 🎂
ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா தேவனுக்கே மகிமை
It's my fav song...last 3yrs ah indha songs na Search panitu irundha... But I don't get..now appy to hear this song... Thanks for the post... AMEN
Same
Same..
எனக்கு பிடித்த பாடல் இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙇🙇🙇
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் வழிந்தது 💞🥺
I love you dr jesus ❤❤❤😭
Praise the Lord sister, thank you for your prayers and support , God bless you and your family, wish you a happy new year 2021, God promise words Luke 1: 14,
"And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth", Pastor manovah & family, peace to you Ministries, Salem dt.
அறுமையான பாடல் கர்த்தருக்கே
மகிமை அல்லேலூயா
All Songs 🎵 Very Nice Sweet 😋 Voice God Gift 🎁 your Voice Sister
Voice , lyrics and composing are very nice. May our God Jesus bless you and the composed person Amen.
Very good voice sister God bless you
Na enga church la intha padalai padiiruken i love this song my heart taching song and my favorite song🎶🎤
தேவன் தெரிந்தெடுக்கும் பாத்திரம் மகிமையானதாக இருக்கும்.
Praise the lord Sister this song change me to christian now lord touch my heart through this song
Praise the Lord sister.I can feel Gods presence in ur songs.God bless u sister.
இந்த பாட்டு என் உள்ளத்தை
உடைத்து விட்டது 👍
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக சிஸ்டர் இந்த கேசட் எங்களுக்கு கிடைக்குமா சிஸ்டர்.ரொம்ப நாளா நாங்கள் இதை தேடிக்கொண்டிருக்கிறோம்
My favorite song sister amen
♥️♥️♥️♥️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
My favorite song sister amen
இந்த பாடலை கேட்டு அணைகர் இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும்
Enaku romba pudicha song. Aen life la marakavae mudiyathu intha song.
I love this song very much sisterthank you for the lord to give you this voice sweet I love your voice amen allayluya
Praise the lord... Very nice lyrics and song👌🏻👌🏻👌🏻
Nice Word sis, Super singing, God bless you 👌👍👏💐💞
Intha songs ketkumpothellam en ullam udaikkapadum 😭😭😭😭😭my jeevan en devan mattume🙏🙏🙏🙏🙏🙏🙏
Sister super song sister. Really heart touching lyrics sister.☺️👍👍
Hi Akka Praise the Lord intha vuyire pattu ennoda favourite song supera padiirukenka thank you Akka God bless you
எனக்க மிகவும் பிடித்த பாடல்
God bless you 🙏 waiting for More videos 🙏😇
எனக்கு பிடித்த பாடல் இது
உங்க எல்லாபாட்டும்
எனக்கு வேனும் கிடைக்குமா
Super voice god bless you sister
Very nice song 👌👌👌Amen praise the lord 🙏🙏🙏....
Very nice song 👌 Mary Joseph 🙏
Amen hallelujah my favorite song
Enaku romba Pudicha song😍😍😍😍😍
தேவனுக்கே மகிமை
Lord eni na thapupannna pana matan easu ayyya prise the lord me blesss me lord 😈is charter im change this charter🥰.....,.. thank you lord
Praise the lord ....my fav song I love my jesus ...
Amma song super.. Amen God bless you Amma❤
Staff nurse G.pooja super 👌 song I love my Jesus ✝️
Amen nice song sister
Whenever I ear this song automatically goosebumps it came glory to God🙏🙏🙏
Love you Jesus ❤
Supper akka nice kural
Very nice song 👌
Amen. Praise God for this Wonderful & Meaningful song.
Praise the lord ††† God Bless you Sister Nice voice And Lyrics 🙏🏻💐💐💐💐🥰🥰❤️❤️❤️♥️♥️♥️
Amazing.👏👏👌👍🙌🙏
Oodum Atruku Anai podalam Deva Anbirku Anaii illaye❤
Praise the Lord! Sister finally I found your songs 🤩🙏
Good song sister God bless you
my favourite song God bless your ministry sister
Amen amen amen very nice song amma God bless you
Amen. Thank you JESUS.
Amen hallelujah hallelujah appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 so nice song sister ❤👏✨
உங்க பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்காக ஜெபம் பண்ணிக்கங்க சிஸ்டர் என் பெயர் கிரேஸ் செல்வி ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி
I like your songs sister god bless you sister
Heart touch song 💯💯💯💯
My favorite song voice super sister god bless you
My fav heart touch song ♥️💥
God bless you sister
Amen Appa 🙏⛪🛐 praise the Lord
Amen Amen Amen Appa Thank you Dady 🙏👌🏾
அருமையான பாடல் அருமையான குரல்
Enga oruku kuda vandhanga indha song romba pudikum enga orula irukura elarukum❤
அருமையான பாடல்
Perisethelord. Sister
Thanks you daddy......I love you appa ♥️ உயிரே...jesus
எனக்கு பிடித்த பாடல்
Super sister I love this songs
I like this song ❤️God bless you sister
Super Sister God bless you Praise the Lord
Nice voice akka.... God bless 🙏you akka
Prise the lord👏👏👏👏👏
Akka super paduringa enaku pidiccha song 🙏🙏🌹🌹😍
Ennai thedivandhu thetrina thendral nan thedum pothu inbamanadhu..adhu maradhadhu enai maravathathu..yuiraee yesappaa nega that daddy
Amen praise God Jesus
எனக்கு ரெம்ப இந்த பாடல் பிடித்த பாடல்
Super song heart touching words god bless you sister
Nice song ☺️
Amennn❤❤❤❤my favourite songs Grace mery Amma songs
My favourite song sister unga voice really God's gift May God bless u Sister
என் பெயர் கிரேஸ் மேரி 294 கொல்லுமேடு.அவடி.கே.வீ.எஸ்.நகர்.இது.எனது.இருப்பிடம்
Thank you sister unga reply eppathan pathen
Nice song akka
ஆமென்🙏🏿🙏🏿🙏🏿 ஆமென்
Amen...Alleluia...
Super thanks sister God bless you
Akila anand super song sister👌👌👌
Manasuku aruthala iruku🙏🙏🙏
Entha song new teastamant church LA neenga padi naan keattirukean sister my favaret
Ennoadaa favorite song heart touching song
Nice super songs praise God
Super I Love it song super voice akka
Heart taching song.. 👌semma
GLORY TO JESUS AMEN
ALL HIS GRACE AMEN
Eanakku migaum piditha paadal😊😘
Praise the lord sister.. 🙏🌷
Fantastic💕💕💕
Super song 🙌