Manithan Kathavai Adaippaan - By Uyire Uyire Jaya Geethangal Eva. Grace Mary Manova (98407 75638)

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 475

  • @minnalchellamc
    @minnalchellamc 9 месяцев назад +7

    நொந்து போன உள்ளங்களையும்துவண்டு போன இருதயங்களையும் தேற்றும் அருமையான பாடல்... தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @aasha2745
    @aasha2745 Год назад +17

    என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்தேவனையே நம்பி இருப்பேன்💞💕💞💕💞💕 ஆமேன் 💕💞

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +11

    அம்மா.இனிய குரலில் நீங்கள் பாடும் இயேசு பாடல்.
    என் இதயத்தை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றி விட்டது.கதவை அடைத்து வெளியேற்ற பட்டவன் நான்.உங்கள் தெய்வீக பாடல் கேட்ட பின்பு.தேவன் எனக்காக கதவை திறந்து வைத்திருப்பதை உணர்ந்தேன்.அவரின் கருணை கரங்களில் நான் இப்போது
    அருமையான பாடல் பதிவு.காட்சிகள்.மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.
    ஆமென் இயேசு அப்பா.

  • @baskarbabu5516
    @baskarbabu5516 Год назад +30

    எனக்கு திருமனமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன குழந்தை இல்லை எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமேன்

    • @solomongnani55
      @solomongnani55 9 месяцев назад +3

      Gen 18:14 Is any thing too hard for the LORD? At the time appointed I will return unto thee, according to the time of life, and Sarah shall have a son.

    • @ananthakumarsakila7084
      @ananthakumarsakila7084 6 месяцев назад +1

      God bless you sister

    • @johnrajayyan4464
      @johnrajayyan4464 3 месяца назад

      Our Jesus is prayer listening and prayer answering Lord!

    • @jaganjagan3326
      @jaganjagan3326 2 месяца назад +1

      கண்டிப்பாக உணக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கர்த்தரை நம்புங்கள் ஆமென்

    • @vijayvela8364
      @vijayvela8364 2 месяца назад

      Amen

  • @Subramanian12
    @Subramanian12 3 года назад +11

    எப்படி சொல்வது
    இதயத்தை தொட்ட பாடல் என்றே சொல்வேன்
    வரிகள் அருமை இசை மிக அருமை படப்பதிவும் அருமை

  • @rvsundarraj1048
    @rvsundarraj1048 10 месяцев назад +5

    நீண்ட நாட்களுக்கு பிறகு இனிமையான......
    இறை வேண்டுதலின் குரல்!
    தெளிவான வார்த்தை உச்சரிப்பு!
    வாழ்த்துக்கள்

  • @sathiyamoorthyr8636
    @sathiyamoorthyr8636 3 года назад +16

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது உள்ளத்திலே சந்தோஷம்!

  • @jebazmervin2005
    @jebazmervin2005 3 года назад +62

    மனிதன் கதவை அடைத்தாள் தேவன் அதை திறப்பார் என் வாழ்க்கையில் என்னைத் தொட்ட பாடல் கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை ஆசீர்வதிப்பாராக புதிய புதிய பாடல் தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஒவ்வொரு இளம் ஊழியர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அம்மா பாஸ்டர் அம்மா 👍

  • @sociotalkies9253
    @sociotalkies9253 3 года назад +3

    அருமையான , அர்த்தமுள்ள பாடல். God bless you Sister.

  • @manogaranm8633
    @manogaranm8633 3 года назад +25

    Praise the Lord. Super sister nice voice கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்தித்து உயர்த்துவார்.

  • @packiyaraj5095
    @packiyaraj5095 Год назад

    வணக்கம்சகோதரிஉங்கள் பாடல்கள் ஒவ்வொன்றையும் கோட்க்கும் போது நான் ஏசுவுக்குள் கினமும் கட்ட படுகின்றேன்

  • @francisfrancis9659
    @francisfrancis9659 3 года назад +8

    ஆமென்
    அருமையான வாக்குதத்தப்பாடல்

  • @rockyrajesh9068
    @rockyrajesh9068 3 года назад +23

    நம்பி வந்தேன் ஆண்டவரே என்னை குணப்படுத்தும் ஆமென்

  • @transportselvam5916
    @transportselvam5916 3 года назад +6

    Amen Appa neenga vaakkue marathaaver , Very thank you Jesus.

  • @ruthruth6051
    @ruthruth6051 3 года назад +15

    மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார்
    Amen. Praise the Lord 🙏🙏

  • @js..weldingworkers9747
    @js..weldingworkers9747 Месяц назад

    ஆமென்... அல்லேலூயா 🙏🙏 நான் கர்த்தரையே நம்பி இருக்கேன்... ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும்🙏🙏

  • @kumaresanjesusk6961
    @kumaresanjesusk6961 2 года назад +4

    என் நண்பர்கள் கர்த்தரை விட்டுட்டு வா என கூறும் போது இந்த படலை படுவேன்.......

  • @manissha330
    @manissha330 3 года назад +2

    Amma unga voice very...wonderful ....aandavarku priyamana udai ...veneera udai...neengal enum neriya aandavarin magimaigalai patri pada...en vaazthukalum japangalum amen🙏

  • @madagupattijesuswithusrevi8643
    @madagupattijesuswithusrevi8643 2 года назад +5

    ஆமென்.அடைப்பட்ட இதய கதவை தேவன் திறப்பார்.

  • @maryrosiere1053
    @maryrosiere1053 2 года назад +1

    Praise the loard
    Thanks for you sister
    Inda arathanai en irudiyam
    Aruthel nandri 👃
    Sister ungalukku 👃
    Valli Chantal 👃

  • @georgekannan3942
    @georgekannan3942 3 года назад

    Fr pergman's song ai kedggum pothu kidaikkum mana niraivu intha song ai kedggum pothum kidaikkirathu sister thanks sister
    God bless sister

  • @prabavathiprabavathi1484
    @prabavathiprabavathi1484 3 года назад +14

    Amen🙏 Appa neenga vaaku marathavar

  • @rasalraj3192
    @rasalraj3192 3 года назад +3

    இந்த பாடல் கேட்ட பிறகு இனம் புரியாத ஒரு வித உணர்வு அது மட்டுமல்ல தேவனிடத்தில் ஒரு வித அன்பு

  • @sujitha2603
    @sujitha2603 3 года назад +8

    What a wonderful voice and words
    Praise the lord

    • @samsonuriah9651
      @samsonuriah9651 3 года назад

      Pro trick: watch series at flixzone. Been using them for watching a lot of movies lately.

    • @augustineconnor1784
      @augustineconnor1784 3 года назад

      @Samson Uriah Yup, been watching on Flixzone for months myself :D

    • @kylerdamien7365
      @kylerdamien7365 3 года назад

      @Samson Uriah Yea, I've been watching on Flixzone for since december myself :D

    • @lennoxtatum1742
      @lennoxtatum1742 3 года назад

      @Samson Uriah Definitely, have been watching on flixzone for months myself :)

  • @PriyaPriya-l8b4g
    @PriyaPriya-l8b4g 4 месяца назад +2

    Manithan kathavai adaippan en dhevan adhanai thirappar -(2)
    Manithan vaakku marum en dhevan vaakku maarar -(2)
    Nambi va maganae nambi va
    Nambi va magalae nambi va -(2)
    1.)peyar solli azhlaitthavanai -(azhlaitthavanaium) karam patri nadathinarae kodutha vaakinbadi viduthalai thanthuvitaar -(thanthaarae) -(2)
    Unnaiyum azhlaitthavar unmai ullavar -(2)
    Orunaalum unnai maranthida maattar -(2)
    - Manithan kathavai...
    2.)aadugal meithavanaiyum abishegam seitharae agatha.vanaiyum arasanai maatrinarae -(2)
    Unnaiyum matruvaar urukam ullavar -(2) uyartthi magilvaar irkkam ullavar -(2)
    - Manithan kathavai...
    3.)pagayaai irunthavanaiyum sishanai matrinarae ullagathai kalakkukinra uthamanai uyarthinarae -(2)
    Yesu nallavar unakum vallavar -(2)
    Unnaiyum mannithu inrae uyarthuvaar -(2)
    - Manithan kathavai...

  • @vaishuvaishu1137
    @vaishuvaishu1137 4 года назад +13

    நன்றி சகோதரி.... ரொம்ப நாள் இந்த song kaga wait பண்ண. Tq for update this song... 😍😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘🤩🤩🤩🤩

    • @nishar2303
      @nishar2303 3 года назад

      ஆமா லா

    • @nishar2303
      @nishar2303 3 года назад

      பிட்டு போட்

  • @kulandaitherese2230
    @kulandaitherese2230 3 года назад +11

    தினமும் இந்த பாடலை கேட்டுவிட்டுதான் தூங்குவேன்

  • @kannaliram6870
    @kannaliram6870 3 года назад +10

    உங்கள் கருத்து உள்ள இந்த பாடல் எனக்காகஒளி ரவைத்தது போல் இருந்தது நன்றி

    • @annadhurai7252
      @annadhurai7252 3 года назад

      A@@aa
      A
      A
      Re and

    • @amma123amma2
      @amma123amma2 3 года назад

      ஆமேன்அக்கா இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பார்

  • @umaalagarsamy5191
    @umaalagarsamy5191 2 года назад +7

    Nice song sister. God bless you sister.

  • @saranyar9280
    @saranyar9280 3 года назад +1

    Super sister song I like this song 👌 romba aruthala ga eirukuth song

  • @dharshanartandgamingtamil2557
    @dharshanartandgamingtamil2557 Год назад

    Devan enakkum ithan padiye seithar. Paadal evlo unmai. Thank u jesus.

  • @anthonysamysanthiyagu3944
    @anthonysamysanthiyagu3944 3 года назад +1

    சகோ. இந்தப் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @jeevakumar1957
    @jeevakumar1957 2 года назад

    அருமையான கருத்து.....பாடல் பாடியதும் இனிமை......இன்னிசை மீட்டலும் இனிமை.....

  • @EdwinPattabi
    @EdwinPattabi 6 месяцев назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ஆமென்...

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 3 года назад

    ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @baraths973
    @baraths973 4 года назад +7

    என் தேவன் கோடிகோடியா உங்கள ஆசீர்வதிகனும்

  • @CAA931
    @CAA931 10 месяцев назад

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக🙏

  • @NakarasaSri
    @NakarasaSri 7 месяцев назад

    Amen Amen Amen arumaiyana..padal

  • @daniyashiny4064
    @daniyashiny4064 3 года назад +2

    Amen. Super anty.💐May God Bless u

  • @abishekthalapathy7097
    @abishekthalapathy7097 3 года назад +21

    மனிதன் கதவை அடைப்பான் தேவன் அதனை திறப்பார்😭

  • @pavithram1978
    @pavithram1978 8 месяцев назад

    𝚈𝚎𝚜..... 🥺🥺🥺🥺💯💯💯💯💯𝚢𝚎𝚜𝚞𝚊𝚙𝚙𝚊 வாக்கு மாறார் என் தேவன் அதனை திறப்பார் ஆமென் ஆமென்🙌❤ 𝚙𝚛𝚊𝚒𝚜𝚎 𝚝𝚑𝚎 𝙻𝚘𝚛𝚍👏🥺🥺

  • @selindavid4388
    @selindavid4388 10 месяцев назад

    arumaiyana padal. voice super sister.

  • @suryaemmanuel1885
    @suryaemmanuel1885 3 года назад +17

    All time my favorite song... Praise God 🙏🙏🙏

  • @rajaraja-sn3nh
    @rajaraja-sn3nh 3 года назад +12

    Song super. Praise the lord

  • @holy403
    @holy403 2 года назад +1

    இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக praise the lord 💟💟

  • @yasmeenyengakadykum3097
    @yasmeenyengakadykum3097 7 месяцев назад

    Super amma patu nalairuku God is great

  • @janarthanamayyanar6196
    @janarthanamayyanar6196 6 месяцев назад

    நொருங்குண்ட இதயத்திற்க்கு
    ஆறுதலான பாடல்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 года назад +4

    Praise The Lord Jesus Amen Amen Praise The Lord Jesus Amen

  • @elizebethrani-zt3rj
    @elizebethrani-zt3rj 11 месяцев назад

    என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்

  • @murugeswarir7051
    @murugeswarir7051 3 года назад +4

    மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார்கள் ஆமேன்

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 11 месяцев назад

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @vasantharajan3410
    @vasantharajan3410 10 месяцев назад +1

    Super song God bless you🙏

  • @kokila3253
    @kokila3253 4 года назад +3

    Amen Amen yesappa 🙏nice song sister god bless u sister

  • @sentamilkavi5753
    @sentamilkavi5753 10 месяцев назад +1

    Aman ✝️🙏🙏🙏🙏

  • @annal7957
    @annal7957 Год назад

    Your voice sweet nice lines may God bless you aunty

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Год назад +2

    Wow,,super,,song,,❤❤❤

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 3 года назад +1

    Prais the lord.Yesu, iraivan alla. Dhevanai
    Oruvanum orukkaalum kandathillai. Oruvaraai saavaamai vullavarthaan iraivan. Aanaal Yesu, manusharaal kaanappattaar. Athanaal,iraivan oruvane, Yesu kadavul alla.

  • @cravichandar5939
    @cravichandar5939 3 года назад +2

    Nice voice sister devan innum ungalai payanpaduttanum

  • @mercyunni9907
    @mercyunni9907 Год назад +1

    அருமை சகோதரி..... உங்கள்
    பிரசங்கம் கேட்டேன்.... எங்களுக்கு வேண்டியும்
    ஜெபியுங்கள்...

  • @PurachiTheeGnanavel
    @PurachiTheeGnanavel 2 года назад

    நல்லா இருக்கு சிஸ்டர் நானும் ஒரு கிறிஸ்தவ பாடகன்

  • @karunakarana2734
    @karunakarana2734 3 года назад +7

    Indha songa ketkumbodhu pudhu belan kidaikkiradhu sister God bless you 💐💐💐

  • @devitamil900
    @devitamil900 3 года назад +2

    Super ..... AMMA......

  • @danamlakshmi1075
    @danamlakshmi1075 3 года назад +1

    Super madam I Love this song

  • @simsonpriya860
    @simsonpriya860 3 года назад

    மேடம் அருமையான பாடல் god bless you மேடம் ..🙌🙌💐💐

  • @myvizhichelvi4548
    @myvizhichelvi4548 3 года назад +1

    Sister azhaga padaringa, god bless you

  • @drisaacsa
    @drisaacsa 6 месяцев назад

    Wonderful song sister God bless you 🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Год назад +1

    Yesappa Jesus bless you sister

  • @muralithangam8017
    @muralithangam8017 Год назад +1

    Eenakku piditha love you Jesus❤

  • @raviragul1066
    @raviragul1066 4 года назад +10

    Thank u sister. Up load for this song.

  • @vanithaselvam6337
    @vanithaselvam6337 3 года назад +2

    arumai ya na song enmaganai achivarthir appa

  • @jayapandian.m7763
    @jayapandian.m7763 4 года назад +15

    Thank you sister for uploaded this song👍👍👏

  • @sanjitravels5680
    @sanjitravels5680 2 года назад

    Praise the lord mam ungala today pathen. Unga life so hard ungaloda satchi Kan kalanga vaithathu

  • @prakshrajp
    @prakshrajp 3 года назад

    Wonderful Song 🎵 Very Nice Voice Sister 👌 God Gift your Voice Sister

  • @maheshwaran7900
    @maheshwaran7900 3 года назад +4

    கர்த்தருக்கேமகிமை

  • @amalanathanc5415
    @amalanathanc5415 3 года назад +2

    Very very very very very very nice song sister ❤️❤️❤️❤️❤️🙏

  • @ThanksThanks-lx5gu
    @ThanksThanks-lx5gu 3 года назад +1

    Super song my favorite song thank you Jesus 🌹🌹🌹

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 3 года назад +8

    Amen Hallelujah Thank You Jesus. 👌🤝👏👏👏👏👏👏👏👏

  • @manojappu99949
    @manojappu99949 3 месяца назад +1

    Nice song ❤

  • @gowrisiva8422
    @gowrisiva8422 4 года назад +1

    Super song abichekam niraintha padal

  • @anandthres9913
    @anandthres9913 3 года назад +6

    Praise the lord sister 🙏
    Meaningful song and heart touching son
    God bless you sister
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarik3123
    @eswarik3123 3 года назад +1

    God bless you sister ennum pathu songs Nenga pasanu

  • @peterk3278
    @peterk3278 3 года назад +1

    Very meaningful & blessing song,

  • @prakshrajp
    @prakshrajp 3 года назад +1

    God Gift 🎁 your Voice Sister Very Nice

  • @mahendranmahendran7527
    @mahendranmahendran7527 4 года назад +7

    ஆமேன் அல்லேலூயா

  • @thefaceofgodpeniel.7163
    @thefaceofgodpeniel.7163 Год назад

    அருமையான பாடல் மா. 👌👌👌

  • @amalanathanc5415
    @amalanathanc5415 3 года назад +1

    Very very very very nice song sister

  • @devaanbu1827
    @devaanbu1827 3 года назад +1

    Amen praise the Lord Jesus Glory to God amen sister thanks so much Amen

  • @rajkala_15
    @rajkala_15 3 года назад +1

    Intha padal ennai migaum kavarthana thank god

  • @manjularamasangu6374
    @manjularamasangu6374 3 года назад +1

    Very nice sister Praise the Lord, natural la iruku sister

  • @Raman-2305
    @Raman-2305 3 года назад +2

    Super...jesus songs.....

  • @murugank6134
    @murugank6134 6 месяцев назад +1

    Wow super

  • @selvim6096
    @selvim6096 3 года назад +1

    Amen hallelujah Arumayana song

  • @simsonpriya860
    @simsonpriya860 3 года назад

    உண்மை மேடம் .மனிதன் கதவை அடிப்பார் .தேவன் திறப்பார்

  • @babudj4861
    @babudj4861 2 месяца назад

    Praise the lord amen

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 года назад +1

    Manithan kadavai adaipan.jesus coming soon.amen

  • @rockyrajesh9068
    @rockyrajesh9068 3 года назад +5

    நன்றி ஆண்டவரே

    • @ammaniammanthotamkasimedu6551
      @ammaniammanthotamkasimedu6551 2 года назад

      அற்புதம் mam இந்த பாடவல என் சபையில் இன்று பாடபோகிறேன் அநேக ஆத்துமாவக்கு பிரயோஜனம் இரூக்கும் mam

  • @SelvaKumar-ti8gr
    @SelvaKumar-ti8gr 3 года назад +4

    என்னைத் தொட்ட ஒரு பாடல்

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas 2 года назад

    PRAISETHE LORD
    SISTER GOD NLESS YOU
    WHAT A WONDERFUL SONG

  • @rajathuraiy315
    @rajathuraiy315 3 года назад +3

    I like too much song..Every day hearing this song two three times. God Bless you...

  • @e.n.jacklin2449
    @e.n.jacklin2449 3 года назад

    Amen praise God 🙏 in sad time i will hear the this songs super song 👏