ஒரு சிறந்த மனிதனுக்கான அடையாளம் எது | Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 43

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 Месяц назад +7

    ஐயா ஜெயராஜ் அவர்களின் இந்த பேச்சு உண்மையில் மனித இதயங்களை தூய்மை செய்தால் உலகிற்கு நல்லது

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 17 дней назад

    அருமையான உணர்ச்சிமயமான பேச்சு ஐயா

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 Месяц назад +2

    வணக்கம் அய்யா 🎉🎉🎉 உண்மை. நாம் தான் இதுக்கு காரணம். 🎉🎉😮

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 Месяц назад +11

    இதைத்தான் ஜீவகாருண்யம் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார்

  • @gokulj7299
    @gokulj7299 Месяц назад

    சொல்வதெல்லாம் உண்மை.நான் சொல்ல‌ ஒன்றும் இல்லை.பாராட்டுக்கள்‌ அய்யா!!! இலங்கை ஜெயராஜ் அய்யா!!!

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +3

    அய்யா வணக்கம் உங்கள் பதிவு கேட்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Месяц назад

    அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏வளர்க சனாதன தர்மம்

  • @user-qj5or6vk7h
    @user-qj5or6vk7h Месяц назад

    இன்றய தமிழ்கூறும் நல்உலகின் தவப்புதல்வன்❤

  • @manikandanc7118
    @manikandanc7118 Месяц назад +1

    Arumai

  • @shansiva4187
    @shansiva4187 Месяц назад +2

    70, 80, 90 ஆரம்பங்கள்வரை ஒரேயொரு ஆன்மீக, தெய்வீக பேச்சாளர் இருந்தார், அவர்தான் சுவாமி கிருபானந்தவாரியார். ஒருவர் மட்டுமே இருந்தும், அன்றைய காலங்களில் நம் மக்கள் நிம்மதியாக, கடவுள் பக்தியாக, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சரங்களுக்கேற்றவாறு வாழ்ந்தார்கள்.
    ஆனால் இன்று, பல்வேறு சமூக வலைத்தளங்கள்மூலமாக கணக்கற்ற பேச்சாளர்கள் முளைத்தும், தமிழ்மக்கள் மென்மேலும் பாதைமாறியே செல்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன?. அறிவுரைகூறுவூர் தகுதியற்றவர்களா?, இல்லை இது காலத்தின் கோலமா?. மிகவும் சிந்திக்கவேண்டிய ஒரு தருணம் இது. இக்காலத்தை ஒரு கலிகாலம் என்கின்ற பேரில், இவர்களெல்லாம் சாக்குச்சொல்லி தப்பித்துவருகின்றனர், தமது உழைப்புக்காக.
    கலிகாலம் என்பெதெல்லாம் சுத்தப்பொய். ஆண்டவன் என்றும் ஒன்றுதான். சரி, கலிகாலமாகவே இருந்தாலும், கலிகாலத்தை மாற்றமுடியாதிருப்பவன் கடவுளாக இருக்கவே முடியாது. ஆகையினால், இன்றைய பேச்சாளர்கள் மத்தியிலிலோ, அல்லது சாதாரண நம்போன்றமனிதர்கள் மத்தியிலோ, ஏதோவொரு பிழை எம்போன்ற பகுத்தறிவாளர்கள் மத்தியில் இருக்கவேண்டியதில்லை என்பது நிதர்சனம்.

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 Месяц назад

    What the speaker says is correct. He deserves praise. V Subramanian

  • @velmuruganvelsamyvelmuruga7416
    @velmuruganvelsamyvelmuruga7416 Месяц назад +4

    தன் பிள்ளையை கூட நம்ப முடியாத உலகமாக ஆகிவிட்டது!

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 Месяц назад

    அருமை

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 Месяц назад

    Ayya, unmai 💯% knowledge is spoiling the nation, selfish people are more

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 Месяц назад

    I agree with you God.❤

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Месяц назад +1

    அருமை ஐயா 🌹

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 Месяц назад +1

  • @elangovane8534
    @elangovane8534 Месяц назад +9

    அடுத்த வேளை உணவுக்காக எடுத்து வைக்காதவன் உண்மையான பிராமணன்

    • @EngineeringGurukulam
      @EngineeringGurukulam Месяц назад +7

      அதெல்லாம் மற்றவர்கள் பிராமணனை பாதுகாத்து உணவை அளித்த காலம்!

    • @samwienska1703
      @samwienska1703 Месяц назад

      ​@@EngineeringGurukulam ஆனாலும் பிரமணர்களை கொஞ்சம் பாராட்டணும். எல்லாத்துலையும் பெரிய பங்காக வெட்டி எடுத்து *கொடுக்கச்* சொல்வாங்க. அப்புறம், "பார்த்தீங்களா நான் எதையும் எடுத்துக்கல மக்கள் கொடுக்கிறார்கள்" ன்னு கதை அளந்து விடுவார்கள். அதைக்கேட்டு அன்றாடங்காய்ச்சி சூத்திர மக்களும் சில்லறையை சிதற விடுவார்கள். 😂

    • @user-gt1in6jx1r
      @user-gt1in6jx1r Месяц назад

      அற்புதமான கருத்து.​@@EngineeringGurukulam

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Месяц назад

    இதயம் சார்ந்து மெதுவா பேசுவது உண்மை

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 Месяц назад

    🙏

  • @lathasridhar7257
    @lathasridhar7257 Месяц назад

    First class advise

  • @kruthisunder9258
    @kruthisunder9258 Месяц назад

    Ungal padhangalil vilugiren ayya

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Месяц назад +5

    இருதயத்தில் சுத்தமுள்ளவர்களே பாக்யவான்கள் இயேசு வின் அருள்மொழி

    • @spreadthefire3949
      @spreadthefire3949 Месяц назад

      Yes

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 Месяц назад +1

      உள்ள சுத்தம், பல பேர் பலவிதமான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செயல்படுகிறார்களே! அங்கே தானே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகிறது. உதாரணமாக, ஏன் பலபேர் பிறந்த நாட்டை நேசிப்பதில்லை, நேசிப்பதாக சொல்பவர்களும் வெளி வேஷம் தானே போடுகிறார்கள்.

  • @ramadoss49
    @ramadoss49 Месяц назад

    Sir that days Raja take care of Brahmin life so that days
    They live like that
    Now a days Raja is other route
    So we have to take care

    • @sasee1974
      @sasee1974 Месяц назад

      Raja take cares Brahmins only
      What about others.....

    • @s.niranjana7558
      @s.niranjana7558 Месяц назад

      😮😮😮😮
      🌹🌹👏👏

  • @JJB8430
    @JJB8430 Месяц назад

    ஐயா சாமி... இந்தியாவில் பாதி சொத்து சேர்த்து வைத்திருக்கிறதே அந்த வகையரா தான்

  • @kannanramalaxmi6965
    @kannanramalaxmi6965 Месяц назад

    Don't like this speech

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 Месяц назад

    Brilliant speach