இத்தலம் ஊதியூர் மலை என்றும் வழங்கப்படுகிறது தாராபுரம் காங்கேயம் சாலையில் 19கி.மீ தொலைவில் உள்ளது அருகில் சிவன்மலை சென்னிமலை வட்டமலை ஆகிய திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது கொங்கணர் சித்தர் வாழ்ந்த இடம் இவர் ரசவாத வித்தையில் தேர்ந்தவர் ஆதலால் இது "பொன் ஊதி மலை" என்றும்வழங்கப்படுகிறது
வணக்கம் ஐயா 🙏 மிக அருமையாக திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளீர்கள் Description ல் பாடலின் ராகத்தையும் குறிப்பிட்டால் ராகங்களை அறிந்து கொள்ள எங்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா 🙏
ஓம் சரவணபவ 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவணபவ... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா...
முருகா ❤
ஓம் முருகா
Arumaiyana thituppugazh ragam punnagavaraiya? Ragam therivikka venduhiren❤🙏
❤
ഹരോ ഹര
இத்தலம் ஊதியூர் மலை என்றும் வழங்கப்படுகிறது தாராபுரம் காங்கேயம் சாலையில் 19கி.மீ தொலைவில் உள்ளது அருகில் சிவன்மலை சென்னிமலை வட்டமலை ஆகிய திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது
கொங்கணர் சித்தர் வாழ்ந்த இடம் இவர் ரசவாத வித்தையில் தேர்ந்தவர் ஆதலால் இது "பொன் ஊதி மலை" என்றும்வழங்கப்படுகிறது
வணக்கம் ஐயா 🙏
மிக அருமையாக திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளீர்கள்
Description ல் பாடலின் ராகத்தையும் குறிப்பிட்டால் ராகங்களை அறிந்து கொள்ள எங்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா 🙏