விலை - 56,000 முதல் | 200 Km Range தரும் Scooter | VikeBike | Vike Rocket | Vike Cargo HeavyDuty

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 117

  • @visup5692
    @visup5692 3 года назад +18

    நான் தென்காசி மாவட்டம் ..இந்த ஷோரூம் இருந்து தான் நான் ராக்கெட் ஸ்கூட்டர் வாங்கி இருக்கேன் சூப்பர் இருக்கு.நம்பி வாங்கலாம்.அதிக காற்று அடித்தாலும் பைக் தள்ளாடுவது இல்லை மற்ற கம்பெனி பைக் நான் பார்த்து விட்டு ராக்கெட் பைக் பெஸ்ட் ஆக இருந்து.ஷோரூம் கஸ்டமர் சர்வீஸ் மிக மிக சூப்பர்.

    • @nivashponnusamy5668
      @nivashponnusamy5668 3 года назад +1

      சகோதரா நான் திருநெல்வேலி. முகவரி பதிவிடவும்..... நான் வாங்க விரும்புகிறேன்.

    • @jjjads2119
      @jjjads2119 3 года назад

      உங்க நம்பர் தாங்க நண்பா

    • @akilandurai6458
      @akilandurai6458 3 года назад

      ஷோரூம் எங்க இருக்கு எனக்கு சங்கரன்கோவில்

    • @visup5692
      @visup5692 3 года назад +1

      @@akilandurai6458 tripur

    • @ganeshankganesan8993
      @ganeshankganesan8993 3 года назад

      தென்காசியில் ஷோரூம் எந்த இடத்தில் இருக்கிறது

  • @srivkk
    @srivkk 2 года назад +19

    EV பொருத்தவரை பைக்கின் விலை, ஒவ்வோர் பைக்கும் எவ்வளவு கிலோமீட்டர் range தரும். இது ரெண்டும்தான் முக்கியம். இதை சொல்லாமல் வீடியோ எடுத்த மரமண்டையை பற்றி என்ன சொல்லலாம்?

  • @karuppusamy5686
    @karuppusamy5686 2 года назад +17

    விலையைக் குறைத்தால் நன்றாக இருக்கும் 50 ஆயிரத்துக்கு கீழ்

  • @kvenkatesan5652
    @kvenkatesan5652 2 года назад +3

    G iam VENKATESAN from Chennai, can I get this electric scooter in Chennai, please let me know if you have any ideas.

  • @saravananr7762
    @saravananr7762 3 года назад +19

    Splendor+,, passion pro,super splendorக்கு இணையான ஒரு family man E-vehicle இருந்தால் பதிவிடுங்கள்..

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 3 года назад +4

    நண்பா வண்டியை வாட்டர் பன்ன முடியுமா மழையில் நனைந்து கொண்டே இருந்தால் அதன் நிலை என்ன வாகும்?

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 2 года назад +1

    தம்பி அலர்ட் ஆறுமுகம்,வண்டியை பற்றி ரெவ்யூ போட்டா அ முதல் ஃ வரை தெளிவாக கூறவேண்டும்.வாகனத்தின் விலை கூற இன்னொரு வீடியோ போடுவீங்களா.மானியம் போக வாகனத்தின் விலை என்ன என்பதை தெளிவாக கூறுங்கள்.

  • @sugumarraju5775
    @sugumarraju5775 3 года назад +14

    விலய பத்தி சொல்லாம வள வள ன்னு பேசி என்ன பயன்

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 3 года назад +8

    மோட்டார் வாட்ஸ் பேட்டரி வோல்ட் இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டு இந்த வீடியோ உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று எப்படி சொல்லலாம் ஆறுமுகம்

  • @alwinjesustv
    @alwinjesustv 3 года назад +15

    Rate patthi sollavey illaye bro. Very disappointing

  • @gooddayeveryone...4184
    @gooddayeveryone...4184 2 года назад

    Super bro Eppo fire 🔥 agum solulai bro

  • @ashwinijanarathanan8853
    @ashwinijanarathanan8853 2 года назад

    சார் திருப்பூர்ல எந்த இடத்தில் ஆபீஸ் இருக்கு

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад +2

    Good information 👍🏿

  • @chitravenkatachalam5082
    @chitravenkatachalam5082 3 года назад +2

    Battari enna vilai bro

  • @baskaran.kbaskaran.k2301
    @baskaran.kbaskaran.k2301 3 года назад

    Kaveripattinam, Krishnagiri D.t பஜாஜ் பைனான்ஸ் E.M.I vesba வண்டி மைலேஜ் 200km

  • @parthasarathy3821
    @parthasarathy3821 2 года назад +2

    நான் திருச்சி சங்கர் மோட்டர்ஸ் கடையில் vike bike gogo yellow கலர் வண்டி வாங்கி 4 மாதம் ஆகிறது . அடுக்கி ரிப்பேர் ஆகிறது சர்வீஸ் சரியில்லை .ஏன்டா வாங்கினோம் என நினைக்கி றேன்

  • @selinax5254
    @selinax5254 2 года назад +1

    I am new learner bro . Kindly solunga for beginner girls ku sute agura vehicle solunga.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 года назад

    Congratulations
    May I know
    All vehicles are 1000000 frequency of covaxin with lithium battery or lead oxide battery

  • @arokiaraj5373
    @arokiaraj5373 2 года назад

    Fire Akagatha

  • @babusmart78
    @babusmart78 2 года назад +1

    More than 350 km poguramathiri battery 🔋 kedaikkuma ?????

  • @mustafasyed8599
    @mustafasyed8599 3 года назад +5

    Where is the price bro.

  • @kcthilak267
    @kcthilak267 3 года назад +1

    Bro chennai la eppo showroom open pannuvaanga.....

  • @sullanpandi4648
    @sullanpandi4648 3 года назад +1

    Bro Honda grom eappo varum solluga

  • @rperumal6410
    @rperumal6410 2 года назад

    சென்னையில் இன்னொரு வைக்கலாம் இல்லையா என்ன வெளியே இருக்கும்

  • @velayuthama4212
    @velayuthama4212 2 года назад

    Tirunelveli la u showroom enga irukku

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 года назад

    1000000 அதிர்வெண் கொண்ட வாகனம்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 года назад +1

    ஹை ப்ரோ...யூ..க்யூட்....
    சூப்பர்...

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 2 года назад +1

      தலையை ஏன்பா தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டுறே...என்ன பரதநாட்டியம் ஆடுறியா

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 2 года назад +1

      நான் திருப்பூர் தான் கண்ணா...
      டொயோட்டா ஷோரூம் பக்கத்தில் தான் வீடு..

  • @sivarajan1951
    @sivarajan1951 2 года назад

    Top speed enna

  • @yasanyasan7247
    @yasanyasan7247 2 года назад

    Super

  • @prasathcrp3037
    @prasathcrp3037 2 года назад

    Rain season epdi irrukkum bro ?

  • @gaja0016
    @gaja0016 2 года назад

    Bike rate plz

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 года назад +2

    Dear thala I tried to buy rocket v bike 200 kms but the price is 138000 / beyond my budget. How much subsidisy available for fame 2

    • @myVoice64
      @myVoice64 3 года назад +1

      See Alibaba

    • @sathishmoro3551
      @sathishmoro3551 3 года назад

      @@myVoice64 booked hero optima double battery for 68000 plus waiting. For delivery brother

  • @wahid1037
    @wahid1037 2 года назад

    நெட்தான்வேஸ்ட்

  • @வாழ்கவளமுடன்-ட2ழ

    நாமக்கல்

  • @komathyshankar4689
    @komathyshankar4689 2 года назад

    Chennai showroom address please

  • @guging6496
    @guging6496 2 года назад

    Salem la enga anna irrukaradu

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 3 года назад +2

    Best E bike ola tvs I q bajij chetak

  • @mdammar5698
    @mdammar5698 2 года назад +1

    Ithu oru #vilambaram

  • @bravelionheart6572
    @bravelionheart6572 3 года назад +3

    Why do you guys hide the price?????

  • @h2d...565
    @h2d...565 3 года назад +1

    First like 👍

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 2 года назад +1

    கடைசிவரைக்கும் வண்டிய காட்டி விலை சொல்லல. சொன்னால் நல்லா இருக்கும்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 года назад +1

    Ladies ku semaiya super a irukkumaa ..ennapaa solre

  • @gautamsenthilkumar823
    @gautamsenthilkumar823 2 года назад

    Scooter rate ketu podalana edhuku neenga ellam video upload panreenga ?

  • @mahasamy2471
    @mahasamy2471 2 года назад

    First price next explain

  • @anandbabijayapal1899
    @anandbabijayapal1899 2 года назад

    Sir coimbatore i need best show room

  • @balaguruvappakbr9568
    @balaguruvappakbr9568 2 года назад

    Chennai sales?

  • @alagarsamysamy3142
    @alagarsamysamy3142 2 года назад

    ஹோன்டா 50 சிசி ஸ்கூட்டர் விவரங்கள்

  • @gnanaseelangnanaseelan3282
    @gnanaseelangnanaseelan3282 3 года назад +1

    Madurai addresss

  • @akilandurai6458
    @akilandurai6458 3 года назад +1

    கேவிடூட்டி என்ன விலை

  • @pugalduruv7603
    @pugalduruv7603 2 года назад +6

    Vespa வண்டிய பத்தி தெரிஞ்சுக்கலாம்னா அத பத்தி எதுவுமே சொல்லல.... விலையும் சொல்லல... ஆமா எதுக்கு இந்த வீடியோ போட்டீங்க 😀 இதுக்கு 1k லைக்ஸ் வேற லூசு பயலுகலா இருப்பானுக போல 😂

  • @navanithanktm1911
    @navanithanktm1911 3 года назад +2

    Triples pora mathiri oru ev sollunga boss

  • @sekarchennapan2636
    @sekarchennapan2636 Год назад

    Tirupathur dt vellore dealer details

  • @sharmanidhi3832
    @sharmanidhi3832 2 года назад

    Hosur

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 Год назад

    No indepentent designs. All models are copies of different competitors. Nispa a Duplicate name of the brilliant Vespa

  • @vimalraj7981
    @vimalraj7981 3 года назад +1

    Rate yarupa solluva

  • @DilipKumar-hs4jh
    @DilipKumar-hs4jh 3 года назад

    Vespa,XL, DIO

  • @senthilsssg9736
    @senthilsssg9736 3 года назад

    Price

  • @Rajkumar786-t4n
    @Rajkumar786-t4n 3 года назад +1

    Hello
    Upcoming maxi scooter news please tell me bro

  • @paulrajmuthu5133
    @paulrajmuthu5133 2 года назад

    Priceeeeee evalvunu electric bikke videola solla mattukanga

  • @selvam2605
    @selvam2605 3 года назад +5

    நாம் தமிழர்

  • @jayaprakash1128
    @jayaprakash1128 3 года назад +3

    விலை

  • @review776
    @review776 2 года назад

    தமிழ் மூலக் ஆங்கிலம் கற்க: ruclips.net/video/YX3YPuWbXNk/видео.html👍

  • @cnatarajanraj890
    @cnatarajanraj890 3 года назад +1

    👍👍

  • @senthilsssg9736
    @senthilsssg9736 2 года назад

    50 ஆயிரம் இருந்தால் வாங்கலாம்

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 3 года назад +1

    🔥🔥🔥

  • @umarfarook51
    @umarfarook51 3 года назад +1

    Price solren nu solitu solave ilaye

  • @radhabakya2562
    @radhabakya2562 3 года назад

    நாம் இந்தியர்

  • @vprabaharanblockworldtamil
    @vprabaharanblockworldtamil 2 года назад

    Emi இருக்க

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад

    👍👌👌👌👍

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 3 года назад +1

    ஐயா விலய சொல்லலியே

  • @gassp1383
    @gassp1383 3 года назад

    Salem area showroom available aa sir

  • @mjeyaraman9115
    @mjeyaraman9115 2 года назад

    Rate sollala

  • @vishnuprasadh8420
    @vishnuprasadh8420 2 года назад

    Aai ratea pathe lost varikum sollave illa...

  • @natarajanasokan9253
    @natarajanasokan9253 2 года назад

    Including u ...Each and every company r cheating cudtomers by not telling how much kWh lithium iron battery .inside the vehicle .. One kWh battery will run 40 kms practically . Its my field experience . Pls don't say range ...tell how much kWh battery ...

  • @2kvasanth51
    @2kvasanth51 3 года назад +1

    Hi bro 🎉

  • @gravichandran5522
    @gravichandran5522 2 года назад

    பேசிக்கொண்டே தான் இருக்கிறீர்கள். இந்த " video no use."

  • @MariyappamMariyappan-kd3db
    @MariyappamMariyappan-kd3db Год назад

    ஒவ்வாருவன்டியேடவிலைஎவ்வழவுவேகம்எவ்வழவுகிடைக்கும்

  • @ranjithkumark2654
    @ranjithkumark2654 3 года назад +2

    Price pathi solaaaa😑

  • @ezhilarason1503
    @ezhilarason1503 3 года назад

    Ola bike update pannuga bro

  • @valliannachettyramalingam9815
    @valliannachettyramalingam9815 2 года назад +1

    முதலில் விலை சொல்லும்

  • @rajasundararajan5550
    @rajasundararajan5550 2 года назад

    Madurai dealer

  • @vj-5529
    @vj-5529 3 года назад +2

    Hii bro

    • @ellapparajkumar654
      @ellapparajkumar654 3 года назад

      Send me branch office in Chennai and it's price list.... For all bikes (complete details)

  • @msmuthukumaran78
    @msmuthukumaran78 3 года назад

    Chennai Branch

  • @voiceoftamii18
    @voiceoftamii18 2 года назад

    Rate enga bro😤

  • @srivijayavelj1481
    @srivijayavelj1481 2 года назад

    Send me show room address

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 года назад

    பொய். வண்டி வண்டியா.

  • @murasolis1389
    @murasolis1389 2 года назад

    Weast

  • @pugalduruv7603
    @pugalduruv7603 2 года назад

    Time wasted

  • @prakashlindon694
    @prakashlindon694 2 года назад

    Waste

  • @muthur1339
    @muthur1339 7 месяцев назад

    விலையை பத்தி பேசலை எப்படி வாங்குவது

  • @jesuraj5450
    @jesuraj5450 2 года назад

    Chennaila showroom irukka address. Contact number kodunga

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 3 года назад

    தேவையில்லாதகேள்வியும்தேவையில்லாதபதிலும்