250 km மைலேஜ் ஒரே சார்ஜில் ( VIKE ROCKET ) 250km mileage in single charge

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2022
  • dealers contact details in vikebikeindia.com

Комментарии • 69

  • @arungamaliel5904
    @arungamaliel5904 Год назад +1

    1. Ground clearance just 120mm nu sonnaanga... speed breaker perisaa irunthaa bottom thattaathaa ?
    2. Motor powerful lla irunthaa hills yeridum... Irangumbothu gear bikes la 2nd / 3rd gear la varuvom... neutral la brake apply pannitte vara koodaathu... very dangerous... but ithula gearbox / engine ethuvume kidaiyaathu... keele irangumbothu eppadi control kidaikkum ?

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад

    அருமை சகோ கௌரா 5ஜீ எப்படி வாங்கலாமா? நன்றி🙏💕

  • @nandhinis8055
    @nandhinis8055 Год назад +1

    🔥

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +3

    250 km mileage rocket ev whehicle rate how much...?

  • @saravanasakthi3178
    @saravanasakthi3178 Год назад

    Super bro

  • @rajagopalanradhakrishnan2686
    @rajagopalanradhakrishnan2686 Год назад +1

    Motor what's and battery wats and amps ?

  • @shyamhariharan2401
    @shyamhariharan2401 Год назад +2

    Is there any showroom in chennai

  • @dhanaraj4052
    @dhanaraj4052 Год назад

    Eppidi vaangurathu thambi konjam detail la sollunga

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Год назад

    How many battery power

  • @dhineshkumarmuruganandham7183
    @dhineshkumarmuruganandham7183 6 месяцев назад

    வணக்கம்
    1.5வருடம் முன்னர் Vike Ebike 78000/- கொடுத்து வாங்கினேன். வாங்கும்போது 60கிமீ மைலேஜ் வரும் என்று கூறினார்கள்.
    வாங்கியபோது 50கிமீ வந்தது.ஆனால் தற்போது வெறும் 30கிமீ கூட வருவதில்லை. டீலரிடம் கேட்டால் சர்வீஸ் செய்து தருகிறோம் என்று கூறினார்கள். பணம் கொடுத்து சர்வீஸ் செய்தும் எந்த பயனும் இல்லை.
    கம்பனி தொலைபேசி எண்ணை பலமுறை தொடர்பு கொண்டேன். ஃபோன் எடுக்கவே இல்லை.
    தயவுசெய்து எனக்கு உதவவும்.
    நன்றி

  • @balajis9894
    @balajis9894 Год назад +8

    என்ன விலை மற்றும் கிடைக்கும் இடம் பற்றிய தகவல்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад +3

    Hills la 3 peru pona kattayam motor coil poidum illatti battery over heat aagi vandi stop aagum vaaippullathu naan ampere ev vaithullen antha anupavam by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏

    • @NalamPenu
      @NalamPenu Год назад

      Engine load aagum motor lam load aagathu

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 Год назад +1

    Ji Unga mobile solluga.. Ji
    Battery mattum venum

  • @mpksjmpksj
    @mpksjmpksj Месяц назад

    Price sir

  • @rjsons8053
    @rjsons8053 Год назад

    rate H M ?

  • @DevanRSelvamR-op4uh
    @DevanRSelvamR-op4uh 9 месяцев назад

    Sir please your e bike showroom

  • @durairaj1117
    @durairaj1117 Год назад

    எவ்வளவு விலை சொல்லவில்லை எங்கே இருக்கிறது சொல்லுங்கள் சென்னையில் யார் டீலர்

  • @sbifastagsbifastag5362
    @sbifastagsbifastag5362 Год назад +1

    All bike is High cost for single battery

  • @evolgaff3031
    @evolgaff3031 10 месяцев назад

    Were in tirupur

  • @a.panneerselvamarumugagund5632
    @a.panneerselvamarumugagund5632 3 месяца назад

    Pro அந்தவன்டி எங்கிருக்கு விலைஎன்னா சொல்லுங்க pro

  • @ravichandrans9274
    @ravichandrans9274 Год назад +6

    What is the price for 280km?

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +1

    Single battery. Double battery varient price?

  • @saravanang2396
    @saravanang2396 Год назад +2

    சார் உங்களுடைய யூடியூப் பார்த்துவிட்டு வைக் பைக் ராக்கெட் வண்டி வாங்கி பயன்படுத்தி வருகிறேன் இதில் உமேகரா இன்வெர்ட்டரில் இருந்து இந்த ராக்கெட் வண்டிக்கு சார்ஜ் செய்ய முடியுமா சொல்லுங்க சார்

    • @chandruk75
      @chandruk75 Год назад

      வண்டி எப்படி இருக்கு சார்... விலை என்ன?

    • @mariaselvanmariaselvan
      @mariaselvanmariaselvan 8 месяцев назад

      Enga vangninga sir

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Год назад

    Price

  • @selvarajdani1383
    @selvarajdani1383 Год назад

    What is the price & mileage of Single battery & double battery

    • @arulmozhi1873
      @arulmozhi1873 Год назад +3

      நாங்க இந்த வண்டி தாங்க வாங்கி இருக்கோம் எங்க பேமிலி பெரிய பேமிலி அஞ்சு பேர் இருக்கும் நல்லா இழுத்துட்டு போது நல்லா இருக்கு பெரிய ஃபேமிலி என்றால் எங்களுக்கு வந்து மூணு பசங்க நானும் என்னோட வைஃப் எல்லாம் இழுத்துட்டு போகுது

    • @manoharankrishnasamy6149
      @manoharankrishnasamy6149 Год назад

      புதியதில் ஐந்து பேரை இழுக்கும் ஒரு வருடம் கழிந்ததும் பேட்டரி வீக் ஆகிவிடும்எதற்கும் குறைந்த எடையில் பயன்படுத்துங்கள் அப்போதுதான் பேட்டரி மூன்று வருடம் வரும்

  • @ganeshr9409
    @ganeshr9409 Год назад +2

    Show room area place pannunga bro

  • @yacobvfc8941
    @yacobvfc8941 Год назад +1

    Anna 70 mileage and top speed 70 evlo na varum

  • @kajinir6046
    @kajinir6046 21 день назад

    Rs30000?

  • @muralidharan9845
    @muralidharan9845 Год назад +1

    Battery oda warranty pathi pesa mattingale ?

  • @moovendranchithu
    @moovendranchithu Год назад +2

    Battery capacity evalo?, Motor watts evalo

  • @lmchannel2779
    @lmchannel2779 Год назад +3

    ஷோ ரூம் முகவரி, செல் போன் நம்பர்...????

  • @rameshdivsa
    @rameshdivsa Год назад +3

    வண்டி விலை இல்லாமல் இது தேவை யா

  • @prakashrpppr
    @prakashrpppr Год назад

    Thambi top speed?

  • @kannanreddy8057
    @kannanreddy8057 Год назад

    மகாராஷ்டிர மாநிலத்துக்கு டெலிவரி தருவீர்களா

  • @thelightofarunachala
    @thelightofarunachala Год назад

    1 killo watt 40 killometerer rang..
    60 volte 90 ah
    60×90=5400 watts
    So..5.4 killo watts
    5.4×40=216
    it is 216 killometerer rang.

  • @shanmugamp6747
    @shanmugamp6747 Год назад +1

    விலை

  • @malikmohamed5662
    @malikmohamed5662 Год назад

    Price?

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  Год назад

      Stating 87,000

    • @arulmozhi1873
      @arulmozhi1873 Год назад +1

      நல்ல வண்டி நாங்க வாங்கி இருக்கோம் ரொம்ப நல்லாவே இருக்குங்க

    • @sathishmurugan8683
      @sathishmurugan8683 Год назад

      @@arulmozhi1873 neenga epo bro vanguninga
      Unga number konjam solunga bro sila details kekanum

  • @flowerfishfarmraju4986
    @flowerfishfarmraju4986 Год назад

    No details about available place & price totally waste of time

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Год назад

    Price 138000

  • @user-ds2uc9xp7s
    @user-ds2uc9xp7s Год назад +1

    மொக்க
    விலைய சொல்லு

  • @sathyanarayanan6080
    @sathyanarayanan6080 Год назад

    Sir concet number

  • @Ismailsabiya786
    @Ismailsabiya786 Год назад

    Price