Hii sisyy முட்டைக்கோஸ் வறுவல் மிகவும் அருமை sisyyy step by step ahh நல்ல சொல்லித் தர்றீங்க sisyy tq ❤️ நீங்கள் செய்து காட்டியது போல் கத்திரிக்காய் கடையில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது tqqq ur valibal sharing sisyy 👍👍
முட்டைக்கோஸ் பொரியல் செய்ய 200gm முட்டைக்கோஸ் சுத்தம் செய்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்....கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம்,சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்...பின் மஞ்சள் தூள்,உப்பு,மல்லி தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீர் தெளித்து விட்டு வேக விட வேண்டும்.... சுவையான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி👌👌👌👌சூப்பர் சகோதரி
200 கிராம் முட்டைக்கோஸ் நன்கு நறுக்கிக் கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து தாளித்து கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுபச்சைவாசனை போனவுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் மல்லித் தூள் காரத்திற்கேற்ற முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் வதக்கி நறுக்கிய முட்டைகோஸ் உப்புபோட்டு மசாலாவுடன் நன்கு கலந்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவைத்து சூப்பரான டேஸ்டி யான முட்டைக்கோஸ் வறுவல் செம
Mrng than unga video Pathathum ipo try panunan easy cooking 😅 and spicy superb vera level sis ❤❤❤ innum neraya videos podunga ❤❤❤ I love you so much Akka ❤️❤️❤️
Wow vera lvl cabbage fry.enakubrimbave pidicha oru veg sisy.na itha senji parthu tu feedback solren sisy ma.nega pandra ovonu rombave different ta iriku sisy.keep rocking and keep moving forward sissy..........😎
7th like akka 👍👍👍. Hi akka 👋👋👋. How are you akka 💖. It's my favorite side dish recipe akka 💗💗💗. You upload my all favorite recipes akka 😉😉😉. Thanks for the favorite sharing akka 💗💗💗. Keep rocking akka 🚀🚀🚀.
5th like 👍👍👍 முட்டைகோஸ் 200கிராம் சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் ,மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, முட்டைகோஸ் உப்பு சேர்த்து வதக்கி , கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். Yummy 😋😋😋
Hii sisyy முட்டைக்கோஸ் வறுவல் மிகவும் அருமை sisyyy step by step ahh நல்ல சொல்லித் தர்றீங்க sisyy tq ❤️ நீங்கள் செய்து காட்டியது போல் கத்திரிக்காய் கடையில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது tqqq ur valibal sharing sisyy 👍👍
Hii sis cabbage fry first kadaila oil potu mustard urad dal curryleaves onion Ginger garlic paste add Pani vathaki turmeric powder coriander powder chilli powder Salt add Pani mix panitu cabbage water thelithu vekavachu edutha yummy cabbage fry ready really very nice preparation sis thanks ❤️
முட்டைக்கோஸ் பொரியல் செய்ய 200gm முட்டைக்கோஸ் சுத்தம் செய்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்....கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,கறிவேப்பிலை,
நறுக்கிய சின்ன வெங்காயம்,சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்...பின் மஞ்சள் தூள்,உப்பு,மல்லி தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீர் தெளித்து விட்டு வேக விட வேண்டும்.... சுவையான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி👌👌👌👌சூப்பர் சகோதரி
Super cabbage dish. very beautiful nice tasty yummy delicious i will try it .
Thanks for sharing tis Nice idea🥰🥰
200 கிராம் முட்டைக்கோஸ் நன்கு நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து தாளித்து கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுபச்சைவாசனை போனவுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் மல்லித் தூள் காரத்திற்கேற்ற முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் வதக்கி நறுக்கிய முட்டைகோஸ் உப்புபோட்டு மசாலாவுடன் நன்கு கலந்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவைத்து சூப்பரான டேஸ்டி யான முட்டைக்கோஸ் வறுவல் செம
Cabbage fry yammy yammy test 🤤🤪 recipe pakarake alhairuku sapadhka super sis 👌👌 thanks for sharing sis 🙏🏼🙏🏼
Mrng than unga video Pathathum ipo try panunan easy cooking 😅 and spicy superb vera level sis ❤❤❤ innum neraya videos podunga ❤❤❤ I love you so much Akka ❤️❤️❤️
Hi Sis 🙂 Ungaloda indha positive feedback parkkum poluthu romba Happy ah irukku 🙂 Thank u so much Sis 🙂💞
Wow vera lvl cabbage fry.enakubrimbave pidicha oru veg sisy.na itha senji parthu tu feedback solren sisy ma.nega pandra ovonu rombave different ta iriku sisy.keep rocking and keep moving forward sissy..........😎
Iniku nenachite irunthen enada two days vdeo ilanu☺️vdeo vanthutu🥳🥳🥳🥳
Hi Sis😊Happy to c ur comment😊Konjam prsnl work irunthathala,ystrdy vdeo upload panna mudila Sis..Thank u😊
@@PRIYASMADURAIKARANGASAMAYAL paravala sis take care🥰🥰
Hii sis preparation of cabbage fry preparation very nice ginger garlic use panurathu really different sis i will must try Sis thank you so much 💓😍💚💜❤
7th like akka 👍👍👍. Hi akka 👋👋👋. How are you akka 💖. It's my favorite side dish recipe akka 💗💗💗. You upload my all favorite recipes akka 😉😉😉. Thanks for the favorite sharing akka 💗💗💗. Keep rocking akka 🚀🚀🚀.
Hii sis..
Simple and super recipe Sis..
I will definitely try this recipe...
Thank you for sharing useful recipes
Way of preparation supper sissy. Simple receipe. Thanks for sharing useful recipes👍
First viwer, first like, first comment
Very nice recipe .thank you so much for this video I love it 👍👍👍👌👌😍😍😍😍
Hi akka cabbage fry super akka so tasty recipe
Hi akka
Easy and tasty recipe sis
Super
Very yummy tasty cabbage poriyal
Sister. Looks so delicious. Super 👍
Sis always ur cooking videos are super,very quickly prepared cabbage fry
Muttaikose fry sema sista
Cabbage fry super sis
Hi akka
Amazing akka today recipe cabbage fry crispy akka and well done akka
COMMENTED by Anusha
Very easy and nice recipe dear
5th like 👍👍👍
முட்டைகோஸ் 200கிராம் சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் ,மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, முட்டைகோஸ் உப்பு சேர்த்து வதக்கி , கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
Yummy 😋😋😋
Fantastic akka
Was searching for cabbage recipes, and sis your video came up
Oh..Super 🙂 Happy to hear Brother🙂
Wow superb tasty cabbage
Thank u Sis😊
Cabbage poriyal
Pan la oil kadugu ulundhu serthu curry leaves and onion serthu inji poondu serthu vathakanum manjal thool malli thool milagai thool serthu vathakki muttaikosh serkanum uppu serthu vathakki thanni thelichi Vega vaikanum
Super sister 👌
அக்கா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sis easy recipie
Super sister cabbage fry 👍
சூப்பர்
Simple and quick recipe Sis 😍😍
20👍👍👍 like
Superb
Apada cabbage la mattum ivlo variety ah sis fry rice kuruma bakoda bonda etc., ungaluku mattum yepdi room pottu yosipingalo
😂😂😂
28th like
❤
I am waiting for tomorrows result
40 like
Akka i am participating in the giveaway🎁✨