பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்...| P. Bhanumathi | Jaishankar | M. B. Sreenivasan | Raj 4K Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Eduppar Kai Pillai is a 1975 Indian Tamil-language film directed by K. Vijayan and written by Thooyavan. The film stars P. Bhanumathi, Jaishankar, Vennira Aadai Nirmala and Kumari Manjula. It was released on 19 September 1975.
    Directed by K. Vijayan
    Written by Thooyavan
    Produced by M. Muthuraman
    B. Durai
    Brindha
    Starring P. Bhanumathi
    Jaishankar
    Vennira Aadai Nirmala
    Kumari Manjula
    Cinematography R. Venkat
    Edited by R. Devarajan
    Music by M. B. Sreenivasan
    Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs RUclips Channel:
    / @raj4ksongsofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #raj4ksongs
    #sivajiganesan #sivajiganesanmovies #padminisongs #geminiganesanhits #geminiganesanmovies #gemini
    #sivaji #sivajiganesan #sivajihits #sivajiganesansadsongs #sivajimovie #sivaji_love_songs #sivajihits #ramanathan #varalakshmi #ragini4kvideosSongs #Ramanathanpadalgal
    #4ksong #4kvideo #geminiganesanhits #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #sivaji
    #Ultrahdvideos #prabhu #prabhusongs #Prabhupadalgal #gautami #suvalakshmi #deva #devasong #devasongs #devamusic #devapadalgal#prabhuhits #prabhuhits #devahits #devahitsongs #devamusic #KeerthiReddy#Gautami#Suvalakshmihits#youtubevideo #seeman #directerbyseeman#musicbydeva#KPazhanivel#gautami#Gautami4kvideosSongs#suvalakshmi #Karthikmovies #Karthik #Kausalya #Mantra #Karthikvideosongs #Kausalyahits #Mantra #Karthikhits #Karthikmovies #ThaiPoranthachuvideosongs #Manivannan#KausalyaVideosonghits #SARajkumarHits #ThaiPoranthachufullvideosongs #Rama Narayanan #classicmovies #SARajkumarHitsVideos #classichits #tamilclassic #classicmoviestamil #hitmovies #tamilmovies #tamilmovie4Kvideosongs #superhitvideosong #hitvideos #hitKarthikvideos #rajmovies#4ksong #4kvideo #Mohan #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #idayakovilvideos #Ultrahdvideos

Комментарии • 21

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 24 дня назад +3

    இளமைக்கால K.J. யேசுதாஸ் ஐயா அவர்கள் P. சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரல்.இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.இந்த பாடலுக்கு அருமையான மெட்டு இசை இசை மேதையை வாங்குகிறோம்.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Месяц назад +4

    ❤❤❤ நான் முழுக்கால் பேண்ட்கள் போட்டு மகிழ்ந்த அந்த வயது நினைவுகள் ❤❤ ஆஹா.. சுகம்.. சுகம்.... நன்றிகள் கோடி..!!!!

  • @allia.h.9245
    @allia.h.9245 Месяц назад +4

    இலங்கை வானொலியில் கேட்டது.அருமை

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 Месяц назад +4

    ஒரு சின்ன பறவை அன்னயை தேடி என்ற பாடலும் எரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா என்ற பாடலும் சேர்ந்த கலவை போல் இருந்தாலும் பாடல் வரிகள் அற்புதம் இசை கோர்ப்பு மிக மிக அற்புதம் ராகம் அதைவிட அற்புதம். சுசீலா அம்மா, மலையாளம் கலக்காத இளமையான ஜேசுதாஸ் குரல் மிக அருமை. 4k தொழில் நுட்பம் exellent.

  • @hariharansr9074
    @hariharansr9074 20 дней назад +2

    வணக்கம்
    பொன் மயங்கும்
    என்ன பிமா மக்கள் கலைஞர் ஜெய்‌ சங்கர் அவர்கள்
    பாடலைக்‌ கேட்டவர்களில்
    வாழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 28 дней назад +4

    பழைய நினைவுகள்.அருமை

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Месяц назад +3

    அன்றும் இனிமை
    இன்றும் இளமை
    என்றும் இனிமை.

  • @saravananraju5274
    @saravananraju5274 День назад

    DD ஒளியும் ஒலியும் ஞாபகம் வந்தது

  • @AbdulRahman-cg9ue
    @AbdulRahman-cg9ue 15 дней назад +2

    எடுப்பார்கைப்பிள்ளை படம்

  • @dewidewi3863
    @dewidewi3863 Месяц назад +1

    Evergreen forever ❤

  • @786-Shan
    @786-Shan Месяц назад +1

    Super super super super super super super super super super super super super super super

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 9 дней назад

    Jaishankar கிளாமர் குறைந்து கொண்டே வந்தது நன்றாகவே தெரிகிறது

  • @rbalachandran880
    @rbalachandran880 Месяц назад +1

    Very nice song

  • @jesudasananthony9213
    @jesudasananthony9213 Месяц назад +1

    Best song

  • @thaache3
    @thaache3 9 дней назад

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    பபபொனனன்மமமமயயஙஙங்கககுமமம் ககககணபபபபாரரர்வவவைதததனனிலலல் பபபபூமமமககக்ககுமம்..‌

  • @adhinarakumar
    @adhinarakumar Месяц назад

    Mbs super sir

  • @gurunathan9125
    @gurunathan9125 Месяц назад +2

    Endro kettavai

  • @VelSamy-pj7lt
    @VelSamy-pj7lt Месяц назад

    VELSAMY❤

  • @rajendran.arajendran.a8168
    @rajendran.arajendran.a8168 23 дня назад +2

    Film name pls

    • @GloryDavaraj
      @GloryDavaraj 21 день назад

      'எடுப்பார் கைப்பிள்ளை'

    • @GloryDavaraj
      @GloryDavaraj 21 день назад

      எடுப்பார் கைப்பிள்ளை