4K Video | மலை கிராமத்தின் காட்டருவி | Hidden Waterfalls Nilgiris
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
Highlight @ 8th mins 26th sec, Biscuit வேண்டா, biscuit packet மட்டும் போதும்..🤣🤣🤣
🤣🤣🤣🤣
Those who love nature will happily watch this video. Those who happen to watch this video will learn to love nature. Really an inspiring nature video.
Thank you so much Anna 😍😍😊🥰🙏
நகைச்சுவை சிறப்பு... இயற்கை தாய் இருக்கும் இடம் சூப்பர்
Other person explore ooty was different but you and your native slang and with native music we are getting new experience to see ooty ♥️
Thank you so much Karthik sweet bro ❤️🥰😍
ரெம்ப sorry. இன்று உங்கள் சித்தப்பாவை ரசித்ததில் உங்களை ரசிக்க முடியவில்லை. சிறீலங்காவில் மலையகம் உண்டு. அங்கு வாழும் இந்திய வம்சாவளி தமிழர் எனக்கு நல்ல பரிச்சயம். உங்கள் சித்தப்பாவின் குட்டி குட்டி உடல் அசைவுகள் (body language) எனக்கு சிறீலங்கா வாழ் மலையக மக்களை நினைவூட்டின. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சித்தப்பா வீடு அழகாக இருக்கிறது. சித்தி சமையல், சுடச்சுட சாம்பாறு சாதம், கணகணப்பான அடுப்படி எல்லாம் அற்புதம். தொழிலாளி பெண்களை பார்க்க இரக்கமாக இருந்தது. மலைசார் கிராமங்களும் வாழ்க்கைமுறையும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை. A Sri Lankan love from Germany
என் காணொளி பதிவு நீங்கள் ரசிக்க தான் .. யாரை ரசித்தாலும் எனக்கு பெருமையே... உங்களுக்கு என் கனிவான நன்றிகள் கோடி...
Love from nilgiris mountain 🥰🥰🥰🙏
அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே மசினகுடி சென்று ஒரு பதிவு போடவும் பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி
அன்பும் நன்றிகளும் kalaivanan.. நிச்சயம் பதிவு செய்கிறேன் விரைவில் 🥰🥰🥰😍
Too smart ungle, he tries to speak good Tamil. Good job & keep it UP
Thank you 🥰
Real and emotional coverage.Keep going.
Thank you so much kumaresh 🥰🙏
Beautiful people..Awesome weather . natural surroundings ..simple food.comfortable stay..what else you need.God bless you babu😊
Thank you so much dear 🥰🙏
அமைதியான சூழலில் சிட்டு குருவிகளின் சப்தம் கேட்கும் போது பழைய நினைவுகள் , என்னுடைய சிறு வயதில் குருவிகள் வீட்டில் கூடு கட்டி சப்தம் எழுப்பும் அந்த சப்தத்தில் தூங்கிவிடுவேன். நன்றி பாபு.தயவு செய்து சென்னை போன்ற பெருநகருக்கு(நரகத்திற்கு) வந்து விடாதீர்கள்.
Beautiful work and love your work! For those of us away from home theses videos are bringing back so many lovely memories. Keep up the good work
Thank you so much Jemima 🥰😍.....thenk you for Ur huge support 😍🥰🙏
நீங்கள் தானா பாபு🤔.....சீதா அம்மாவிடம் ராமர் எங்கிருக்கிறார் என்று கேட்டவுடன் அவர்களுடைய ☺️😊தனி அழகு. 10.56 அருமையான வரிகள்
முடங்கி கிடந்தால் சிலந்தியும்🕸️ சிறைபிடிக்கும்,
எழுந்து நடந்தால் எரிமலையும்🌋 வழி விடும்.
thalaiva unga video kaga daily waiting ippo varuma appo varuma nu❤️ your sense of humour is awesome
Vicky bro thank you so much bro 😍😍🥰...love from Nilgiris 🥰🥰🥰
Nice Video Nice place 🙏
52 வயசு.. அதுவே பழகிடும்.. Humour.. Superb
Thank you bro 🥰🥰😍
Unga video romba supera iruku bro
இந்த காணொளில புடிச்சதே நீங்க பார்க்க வேணாம்னுசொன்ன அந்த 10 நிமிஷம்தான். ❤️ நல்ல எதார்த்தமா இருந்தது. உங்கள் சித்தப்பாவின் சிரிப்பும், நீலகிரி நிலவரம் விவரிப்பும் பலே பலே. 👏👏 It was very casual and candid. 👍🙏
Ha ha 😀😀😍😍🥰🥰.. அன்பும் நன்றிகளும் ragunath ப்ரோ 🥰😍
Beautiful place, great, awesome 😎
Thank you so much Fathima 😍🥰🙏
I enjoyed seeing this place.beautiful place
Thank you Kalpana 😍🥰🙏
We get oranges from the supermarket which are so old but you guys are blessed to pluck them from the garden..so fresh..super👍
Thank you dear 🥰🙏
Very nice and refreshing videos😀 Chithappa is sema fun😀😀
Thank you so much Shyam Sundar ....❤️❤️🥰🥰
Super bro 😮
Nice cinimatic video...super.
Suppar❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉semama
Thank you thank you 💜
Hello sir, im from tirupati... new subscriber of ur channel... all r nature related videos really osm... I love to live in ur village
You srey most welcome sir 🥰🙏
Super romba risk eduthu seyringa.really appreciate
Thank you so much ❤️💜🙏
Super
U r such a cool & inspiring utuber from nilgiris😍 Badhukki ba Thamma🙌
அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா. 🥰🙏. நிங்க ஆசீர்வாத 🥰🥰🥰
Badhuki ba thamma va? 🙄 Apdina
@@thanzeel05 badhukku apdina vazhga vazhamudan, thamma apdina thambi 😊
One of the best visual treat from you. Expecting the next one please.
Thank you so much 🥰🙏... next on the way 🥰
சொர்க்கம் தலைவா...👍👍👍
நன்றிகள் கோடி தலைவரே 😍😍😍.🙏🙏🙏... அன்பும் நன்றிகளும் 🙏
அருமை நண்பரே இயற்க்கையின் அழகோ அழகுதான் ❤
அன்பும் நன்றிகளும் pradeep 🥳🥳🥳🥰🙏
Nice one...
Thank you jbs ❤️🙏🏻
நாகேஷ் பேசுவது போல் உள்ளது. ஆஹா பேஷ். பேஷ்.
Sundatty waterfalls sema bro💥❤️
Thank you ❤️🙏
Super thambi
Thank you Vishal 🥰🙏
Eappa eanna oru azhagana ore unga video parkka parkka arvamaga ulladhu neenga ellaroda commentskkum reply pandradhu romba sandhosama irukku an unga mel anbum mariyadhaium kudugiradhu enakku theridhu yarum ungalaipol illai sagodhara 🥰🥰🥰🥰🥰 nandri 🙏
அன்பும் நன்றிகளும் bharathi 🥰🙏...
பார்த்தேன் என்ன சொல்லவதென்று தெரியவில்லை அண்ணா அடுத்த பதிவுகள் வரும்வரை... இப்படிக்கு siva dgl 😍😍😍
நன்றி நன்றி ப்ரோ 😍🥰🙏.. விரைவில் சந்திப்போம் 🥰
அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே
Azhagana village … évlooo etharthamana manushanga … so innocent ppl ….avangala apdiye vaazha vidanum développement panurom nu avangala imsai panama irukanum
🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
Nice place anna
🥰🥰🥰🙏
You're so humerus with your vlogs Babu. Started your first vlog a few days back and now I'm hooked. I'm a subscriber and you are fantastic with the people you meet along your journeys. Please carry on making fantastic vlogs.
Thank you so much for your love and support ❤️🙏
This is the first time I’ve watched your video..really worth for watching..best of luck...keep your effort...watching from saudi..
Jenifer thank you soooooo much ..😍🥰🙏...do support our RUclips channel...love from Nilgiris mountain 🙏
sithappa siththi karthik ku vazhthukkal brother
அன்பும் நன்றிகளும்
சூப்பர் அங்கே இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அற்புதம் நீங்கள் சாப்பிட்டது அந்த அடுப்புக்கிட்ட உட்கார்ந்து இருந்தது அந்த நீர் வீழ்ச்சி எதை சொல்வது என்று தெரியவில்லை ஒருமாதிரி மனசு எல்லாம் சந்தோசமாக இருந்தது எனக்கு எப்படி என்ன சொல்வதென்றே தெரியவில்லை மொத்தத்தில் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் sasi reka shankar... உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி 😍😍🥰🙏
Thank you so much sasirekha 🥰🥰🥰😍🙏
Awesome vlog...super fun with your chitappa and Cousin..Beautiful village Hullahathi
Thank you so much ❤️🙏
Need to know our ancestors history. Waiting
❤️🙏
Good location bro 💖💯💯💯👌👌👌
Thank you so much bro 🥰🥰🥰🙏
Super 👌
Thank you ravi Kumar ❤️🙏
அண்ணா super
Thank you brother 💜
Recently addict bro
Thank you sowmiya 🥰
Video super
Thank you nanba 🙏😍
VERY GOOD COVERAGE OF ALL THE PLACES .
Thank you Ajith Kumar 🥰🙏
அழகான இடங்கள் அருமை சகோ.
அன்பும் நன்றிகளும் சாகோ 😍😍🥰🙏
Manasuku nimathiya tharum video (unga Ella video thambi)ammavin valthukal valarga 😃
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🥳🙏
Neenga kuduthu vachavanga bro.... 🙏🙏🙌
Beautiful bro🙏
Thank you so much 🥰🙏
அழகான இடம். அன்பான மக்கள்
அன்பும் நன்றிகளும்🥰🥰🥰😍🙏
Sema Bro always rocking .... quick ah next ah upload panunga....😍😍😍
Thank you vijayalakshmi ..😍😍🥰🙏..next video on the way 🥰🥰🥰🙏
Wow beautiful place
Thank you deva B🥰🥰😍🙏
Nice bro unga next video kaga wait pandrom 😍😍. உங்க உச்சரிப்பு அருமை bro.
Sharath VM.romba romba nandri 🥰🥰🥰😍😍🙏... Thank you for Ur support 🙏😍🥰
Supper Anna
Semaya iruku pa...
Thank you so much Tamilan bro 😍😁🥰🙏
Ullathi water falls super babu.
Arumai. Payamma irukku
இந்த சூனை பாண எதுக்கும் பயப்டமாட்டன்...ummm..🥰
Nice bro, keep doing like this
i like the Vegetable curries of the Baduga community...i had some baduga friends when I was there.
Thank you john bro ❤️🙏
Very nice place 👌👌
Thank you so much Vbhonda80❤️🙏
சூப்பர் da thamma
Thanks Anna 🥰👍
வேற லெவல் வீடியோ
Rathinam Laxmi thank you thank you ..🥰🥰😍🙏
உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் 🥰🙏
As usual nice Video in nature...... I felt Like Nilgiris
Thank you so much Betty 🥰🥰😍🙏
Very good hullathatty village I enjoyful u r video good place.but my family and friends coming there.
Varuga varuga... 🥰🙏
அருமை தம்மா ..சென்னாகி இத்து
Thank you thank you Anna 😍😍😍🥰🙏... Joseph anna 😍🥰🙏
Video end music super
Thank you so much ammu kutti 🥰🥰🥰🙏
Anna enaku unga video pakkama thoogam varuthu illa anna🥰
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நல்ல காட்சி
Bearl grills வாய்ஸ் 🙏🤣
😂😂😂.. ப்ரோ அது நான்தான் பேசினேன்...🤣🤣🤣🤣
I love the badaga song at the starting of the video it feels so fresh
Thank you you so much amirtha 🥰🥰😍..love from Nilgiris mountain 🥰🥰🥰
☺️
Rmb casual la videos pannuriga itha mathiri iruga and itha mathiri tamilnadu la irukura remote places poi videos pota yengaluku oru visual treat ta irukum😁❤️
@@amirthavarshini3107 நிச்சயம் வீடியோ பதிவு செய்கிறேன்... நன்றி நன்றி நன்றி.amirtha ❤️🥰🙏
வணக்கம்🙏அருமை அருமை இயற்கை சூழலோடு வாழ்ற வாழ்க்கை மிக அருமை 😍😍😍😍(நிறைய பொறமையா இருக்கு பாபு) இயற்கையின் அற்புதம் காட்சிகள் அருமை.🙂🙂🙂 editing, sub title, mmm super Vera level Babu👌👌👌👌சின்ராசு கொஞ்சம் ரவுஸ் சஸ்தி போல 100 நாள் வேலை ல. சும்மா நகைசுவை😀😀😀😀கடவுள் கொடுத்த Spacial gift போல இந்த அழகான இடம் Super babu (கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் பாக்கல Sorry babuஇப்பத பார்த்தேன்)👌👌👌👌 good luck keep Going Babu✌️✌️✌️✌️happy Sunday🙂🙂🙂🙂
Heath பார்த்துக்கோங்க .. பத்திரமா இருங்க .. அன்பும் நன்றிகளும்..
Thank you so much meena sundar.A.😍🥰🙏..love from Nilgiris mountain 🥰🥰🥰🙏
@@MichiNetwork tq Babu 🙂🙂🙂🙂if you don't mistake in me Babu.. சும்மா காமெடிக்குதான் ரவுஸ்னு சொன்னேன்🙏🙏நீங்க பேசுற மொழி கன்னடம் மாதிரி இருக்கு கொஞ்சம் எங்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே babu🙂🙂 வாழ்த்துக்கள் ✌️✌️✌️
@@meenasundar7711 comedy ku சொல்லாம.nejama sonnalum na comedy nu thaan nenapen...🤣🤣...free ya vidunga...😀😀
@@meenasundar7711 naney language அரகொற..ithula ungaluku vera sollikudukanuma 🤣🤣😀
Super Thamma - Gokula Krishnan Bhojan
அண்ணா thank you Anna 🥰🥰🥰🙏
அருமை நண்பரே அருமை. கோவையில் இந்த டம்ளர் பெயர் என் சிறு வயதில் கேள்வி பட்டுள்ளேன்..கிண்டி...
Aamam aamam 🥰🥰🥰
Waiting for next part👍
Hi Jaleel next part video on the way 😍😍🥰🥰
Good vlog.. Keep growing.. I recommended your channel to my friends and colleagues..
Thank you so much bro 😍😍🥰🥰🙏... அன்பும் நன்றிகளும்...🥰
Unga comedya na pechu romba nalla iruku 😂
Thank you so much Nithya 🥰😍🙏
Rompa rompa alaka eruku bro yenkalukum ethu pontra place la erukanumnu aasai.
Saran anan .. நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 🥰🙏
Thanks bro
Thank you so much Mallesh bro 😍🥰🥰
@@MichiNetwork you lucky got wonderful Chittapa , he looks down to earth... Here in town there is no value for relationship... Pls do maintain. 👍
@@mallesh7157 he is my childhood friend.. Chithi is my mom's sister..🥰🙏... thank you so much 🥰🥰
@@MichiNetwork You blessed to having such great bond with relationship in beautiful village. I want to stay in such villages...
Unga videos always interesting'a iruku
Thank you so much arockia Nancy 😍🥰😍🥰🙏.. thank you so much do support our RUclips channel 😍🥰🙏
Nice bro.. Keep going... 😊😊
Thank you badaga kalakkal boys..I'm your big fan 🥰🥰🥰
இடையில வடிவேல் ஜோக் அருமை
🥰🥰🥰🙏
Ji unga videos romba nallarku... Pakkum pothu oru santhosam... Continue pannunga
India Shankar ...nandri nandri nandri ... அன்பும் நன்றிகளும் 🥰🥰🙏
Excellent Brother!
Thank you so much brother 🥰🙏
நிங்கள். பற்றாவைத்த து. தீ. அல்லா. எங்கள். மனதில். இயற்கையின். அழகை.
❤️❤️❤️
Enjoy panringa bro nice place
6c Krishnan அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏
Nice darling bro😍😍😍
Thank you darlings 🥰🥰🥰😍🙏🙏... அன்பும் நன்றிகளும்
I like all your videos. Nice work... 👍
Thank you so much balaji 😄😄🥰🥰
Wow aroomai
நன்றி நன்றி நன்றி 🥰🙏
Nice video bro.Neenga use pandra accessories list kodunga bro,new vlogger ku usefulla irukum..
Canon.R.
iPhone 12
Avlothaan bro 😊
@@MichiNetwork thank you bro.
@@MichiNetwork helmet ku iPhone use pandrengala bro
@@v-sbuilders4350 go pro 9 bro 😊...that's for Moto vlog bro.😊
@@MichiNetwork thanks bro.all the best for your future videos.🤝
அழகான ஊர் அழகான மக்கள்...
சித்தப்பா சித்தி அழகான வீடு
அழகான நாய் 🐶
எல்லாம் சூப்பர்....
சித்தப்பாவை இரவே அறிமுகம் பன்னி வெச்சுட்டீங்க காலையில் நாங்க மறக்க எங்களுக்கு என்ன மறதி வியாதியா கோபால் 😂
என்ன கோபால் இதெல்லாம் 😁
அருவி பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.
இப்படிக்கு
படித்துறை பாண்டி 😄
Ha ha ha... படித்துறை பாண்டி அவர்களே .. அடுத்து வீடியோ பதிவு on the way 😄😄😄😍🙏... அன்பும் நன்றிகளும்
@@MichiNetwork நன்றி நன்றி 😂🙌
அடுத்த வீடியோ அவல் உடன் எதிர்பார்க்கிறேன்
அன்பும் நன்றிகளும் vijayalaxmi 😍😍😍🥰🙏
Evlo alaga iruku aruvii .seekira m ooti varan anna
Corona mudinju vaanga vaanga 🥰🙏
Super sago...
நன்றி நன்றி சாகோ 🥰🥰🥰