வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம் ❤❤❤❤❤❤. என் அப்பன் முருகன் என் கூடேவ இருக்கிறார். ராஜலட்சுமி mam அருமை பதிவு உண்மை 😊😊😊😊😊😊.
தமிழ் விளையாடுதம் மா உன் திருவாயில் செந்தமிழ் எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே வாழ்க வாழ்க வாழ்க செந்திலும் நீயும் வளமுடன் வாழ்த்துகிறேன் பல பல சிகரங்களை தொட 😂😂😂😂😂😂😂😂😂🎉
Muruga enaku arokiyam nirthintha kulanthai kodu appa scan nalla irukavandum baby movement iruka vandum appa om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana
திருப்புகழ் கேட்க வந்தேன்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
......... பாடல் .........
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. 21:10
திருச்சி வயலூர் முருகன் போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம் ❤❤❤❤❤❤. என் அப்பன் முருகன் என் கூடேவ இருக்கிறார். ராஜலட்சுமி mam அருமை பதிவு உண்மை
😊😊😊😊😊😊.
அக்கா முருகன் எப்பவும் உங்க கூடவே இருப்பார்❤ அகமுவர்ந்து வணங்குவோர் உள்ளத்தில் ஆறுமுகன் என்றும் இருப்பான்
@@pandiselvinathan8251 என் அப்பன் முருகன் யார் நினைக்கிறார். அவர் இடத்தில்.உண்மை.சகோதரி.
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
முருகனை வணங்கி பாருங்க எப்போதும் முருகன் கூடவே இருப்பதை ஒவ்வரு நிமிடமும் உணரலாம் இது என் அனுபவம்
Unmai than
💯 True
Amam
S நமக்கு ஒரு பிரச்சனை என் றால் முருகன் நமக்கு முன்னாடி அங்க இருப்பாரு நமக்கு துணையாக 🙏🙏🙏great 🙏
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
வேலும் மயிலும் துணை அழகு சண்முகருக்கு அரோகரா
வழித்துணையாய் வருவார் வயலூர் முருகன் 🙏🙏🙏
உண்மை உணர்த்திட்டே இருப்பார்
உண்மை அக்கா. எல்லாம் உண்மை. 👍🏼👍🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️🙏🏼🙏🏼👍🏼எப்போதும் துணை முருகா 🙏🏼🙏🏼
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
21:09 ஆறுமுகம்
Ammaiyappaea🙏🙏🙏
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
தமிழ் விளையாடுதம் மா உன் திருவாயில் செந்தமிழ் எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே வாழ்க வாழ்க வாழ்க செந்திலும் நீயும் வளமுடன் வாழ்த்துகிறேன் பல பல சிகரங்களை தொட 😂😂😂😂😂😂😂😂😂🎉
சத்தியமாவது சரவணபவவே🙏
முருகா என்பா எனக்கு மட்டும் கருணை கடமடிகுற 🙏😭🙏
🙏🙏🙏🙏🙏🙏
Thank you Akka!
Vetrivel murugarukku araharaohara
வேலும் மயிலும் துணை
முருகா ❤❤❤❤
Rajalakshmi mam sonnadhu ellame unmai enakum idhellam nadandhuruku murugan paatu than nyabagam varum shivan Kovil poitu muruga paatu paditen marandhu😊♥️
Kadasila neenga sonnadhu unmai en friend ku sonnen ana Avaluku interest illa neenga sonnadhu murugane sonna madhiri irundhuchu
om muruga poitri
Om Saravana pava 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫😊
முருகா
Fact Fact Fact sister
Om saravana bhava 🦚🦚
Nice
Palani murugan thiruppukal 114 vettri vell muruganukku arokara
ஓம் சரவணபவ
Muruga enaku arokiyam nirthintha kulanthai kodu appa scan nalla irukavandum baby movement iruka vandum appa om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana bova Om saravana
Omm saravana bhava🦚😍🙏😍✨✨✨🦚
ஆமாம்
Om muruga
🙏🏻🙏🏻🙏🏻
❤🙏🙏🙏
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Today Murugan ninivugal
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri potri 🙏🏾
Kanthasadikavasa vaŕikal inay
Enaku yellam niraya time kanavula vanthu erukar
Vetrivel muruganaku harohara
Om murugha