#vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @durairaj369
    @durairaj369 22 дня назад +602

    பாவம் சீமான் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டான்.

    • @selvarajand9225
      @selvarajand9225 22 дня назад +9

      It seems that your comment is hundred percent correct and true. What to do Sir (he wants to get power) so this immatured political wants to lead the State which will never happen in the near future. Now he stated criticising all political parties leaving one or two. Let us wait and watch in coming days what is the development of this party and its improvement / vote share in T. N.🙏🙏🙏🙏

    • @ramprabu8880
      @ramprabu8880 21 день назад

      He never want to lead tamil nadu or win , he just collecting donation from party and tamil eelam supporter from foreigners !

    • @berinmahizhan
      @berinmahizhan 21 день назад +2

      ​@@selvarajand9225I don't understand anything 😮

    • @ramprabhuR-e2n
      @ramprabhuR-e2n 21 день назад

      இதுக்கு தான் ஆமை கறியை அளவோடு சாப்பிடணும் னு சொல்றது 😮

    • @ffff-666
      @ffff-666 19 дней назад +5

      Durairaj DMK kothadimai unakula appadinthanda theriyum

  • @thangarajucs8817
    @thangarajucs8817 22 дня назад +231

    அழுகையின் வெளிப்பாடு.. பாவம் சீமான் சிறு கூட்டம்..

  • @topriders0077
    @topriders0077 22 дня назад +345

    இதுவே விஜய்யின் வெற்றி 🔥🔥🔥

    • @brucelee4971
      @brucelee4971 21 день назад +6

      அவனா நீ 😮😂😂

    • @tamil-bb7hq
      @tamil-bb7hq 21 день назад

      போடா ஜோக்கர்

    • @Brave3538
      @Brave3538 21 день назад +2

      Mudra Ommala

    • @user_2j-c3j
      @user_2j-c3j 20 дней назад +2

      Vijay ku 1 percent vote varathu. Vijay adutha Kamal avlove

    • @MechMuthu
      @MechMuthu 20 дней назад +1

      TVK

  • @Kathir_offi_tvk
    @Kathir_offi_tvk 22 дня назад +412

    விஜய் தனக்கு ஆதரவு இல்லை என்றதும் மாத்தி பேசுகிறான் சீமான்😂

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 22 дня назад

      டேய் விஜய் பெரிய புடுங்கி? அவருடைய ஆதரவு தான் நாம் தமிழர் கட்சியை தூக்கி நிறுத்துமா?

    • @NTK234-v5h
      @NTK234-v5h 22 дня назад

      Dai avan 🐿️ கொள்கை தப்புனு பேசறாரு இது கூட தெரில

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 22 дня назад +8

      Mental seeman.people comes meeting time pass.
      Comody show.

    • @ashvanthineela1537
      @ashvanthineela1537 22 дня назад

      ​@@muralidharanyesnameisperfe3628நீ ரொம்ப டைம் சேவ் பண்ற

    • @tamilcutebabyneythran3433
      @tamilcutebabyneythran3433 22 дня назад

      Kakapathy sombu oodra angutu

  • @You__tuber__official
    @You__tuber__official 20 дней назад +51

    முழு பைத்தியாம் ஆனா சீமான்நை பார் 😂😂

  • @Kathir_offi_tvk
    @Kathir_offi_tvk 22 дня назад +226

    தம்பியின் உச்சம் உனக்கு ஏன் அச்சம்😂

    • @rameshbabu9026
      @rameshbabu9026 22 дня назад

      accham illa, Tharkuri thami maanadula vimarsichathu bathilum.. kolgai kelvigalum kekuraru.. naanga dravidama ozhikka kalam kalama poratina.. nenga koomutai kolgaiya thookitu vantha summa viduvangala. Athvum illala seemana attack panna appo unnaku kulu kulunu irrunthica?

    • @USER2009-MVA
      @USER2009-MVA 22 дня назад

      WHY vijay taking Dravidian ideology tell me why?

    • @annajaath
      @annajaath 22 дня назад

      saicko seemanai tamilnattai vittu thurathanum ivan katchikku thadai podanum theeviravathi seeman

    • @tamilcutebabyneythran3433
      @tamilcutebabyneythran3433 22 дня назад

      Unga thambi kakapathy rajini ye inum thandala idhula ucham echam nu oolu vidre

    • @tamil-bb7hq
      @tamil-bb7hq 21 день назад

      திராவிடம் ஒரு எச்சம் நீ அதோட மிச்சம் சட்ட

  • @offendersgaming2166
    @offendersgaming2166 22 дня назад +239

    பச்சோந்தி😂 மேடையில் கதறுது😂

    • @SomuSundaram-j2b
      @SomuSundaram-j2b 21 день назад +3

      Correct bro... Intha seeman oru yetchai bro...

  • @radhakrishnan5060
    @radhakrishnan5060 22 дня назад +187

    வாய்பில்லை தம்பி நீ முதலமைச்சர் ஆக முடியாது.சீமான் உங்களை பார்த்தால் வடிவேல் தம்பி மாதிரி இருக்கீங்க.

    • @donboscobosco8519
      @donboscobosco8519 22 дня назад +4

      100%😂😂😂

    • @mewtwo6605
      @mewtwo6605 22 дня назад +2

      Super 🎉

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад +1

      "வாய்பில்லை" - இதுவும் காப்பியோ...
      அது சரி, யாரோ எழுதிகுடுத்து, டைரக்டர் சொல்லுற மாதிரி பேசுற​ ஒருவர் முதலமைச்சராகி என்னத்த​ கிழிக்கப்போறார்.

  • @janupooja3124
    @janupooja3124 22 дня назад +139

    பார் நல்லா பார் 😁தளபதியின் மாநாடால் மனநிலை பாதிக்கப்பட்ட சீமானை நல்லா பார் 😂

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 5 дней назад

      Nejamaavae konjam mana nalam baathikapatrukkaar bro... Paithiyam aagitaaro...

  • @joneji4252
    @joneji4252 22 дня назад +188

    உங்க பையன் படிக்கிற ஸ்கூல் la தமிழ் இருக்கா

    • @Irumporai
      @Irumporai 22 дня назад

      பாத்தியாக்கும்
      அவரு மகன் சின்னப் பையன் அவருடைய மனைவி அக்கா மகனை குறிப்பிடுகிறாய் அவரை படிப்பிப்பது அவரது அமெரிக்காவில் இருக்கும் தகப்பனார் சீமான் கிடையாது
      சரி முதலில விஜய் பையன் படித்தது ? பட்டப்படிப்பு படித்தது கனடாவில
      அவருக்கு தமிழ் சுத்தமா தமிழ் பேச தெரியுமா ?
      விஜய் பிள்ளைகள் மனைவி uk குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர் அல்லா அதாவது தெரியுமா விஜய் ரசிக குஞ்சுகளுக்கு ?

    • @Irumporai
      @Irumporai 22 дня назад

      அவரு பையன் சின்ன பையன்
      காலஞ்சென்ற சீமானின் மனைவியின் அக்கா பையன சொல்லுறியா ? அவரை படிப்பிப்பது அமெரிக்காவில் உள்ள அவர் தகப்பனார் சீமான் அல்ல.
      சரி விஜய் மகன் படித்தது எங்கே ? அது தமிழா முதலில அவர்களுக்கு தமிழ் ஒழுங்கா எழுத பேச படிக்க தெரியுமா? அவர்கள் இந்தியரா?
      விஜய் மனைவி மக்கள் UK குடியுரிமை இந்தியர் கிடையாது அதாவது ரசிக குஞ்சுகளுக்கு தெரியுமா?
      விஜய் மகன் பட்டப்படிப்பு படித்தது கனடாவில் Toronto ல Ryerson University ல அது தெரியுமா?
      திரையில பார்த்து கட்டவுட்டுக்கு பாலூத்தும் ரசிக குஞ்சுகள் ஏதாவது தெரிந்து ஆதரவு கொடுங்கள்

    • @Irumporai
      @Irumporai 22 дня назад

      ரசிகக் குஞ்சே நீர் சொல்வது சீமானின் சொந்த மகனா ? அது அவரது மனைவியின் அக்கா மகன் அவரை படிப்பிப்பது அவரின் தந்தையார் அமெரிக்காவில் வசிக்கிறார் சீமான் சொந்த மகன் சின்னப் பையன்
      அது சரி உங்க நடிகர் மகன் எங்கு படித்தார் ? தமிழ் பள்ளியிலா?
      அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா ?
      விஜய் மனைவி மக்கள் uk குடியுரி மை உள்ளவர் அவர்கள் இந்தியரா ? அதாவது தெரியுமா? விஜய் மகன் பட்டப்படிப்பு படித்தது கனடாவில் Toronto உள்ள Ryerson University அதாவது தெரியுமா ?
      எல்லாம் கண்மூடித் தனமான திரை மோகம்?

    • @KannaManoharan
      @KannaManoharan 18 дней назад

      தமிழ் இல்லைனா வெட்கக்கேடு தனம் எல்லா பேருக்கும்

  • @sivakumar-xf5jd
    @sivakumar-xf5jd 19 дней назад +6

    MY VOTE (அவர் நடிகர் என்பதற்காக அல்ல, நம்பிக்கையை தக்கவைத்துச் செல்லக்கூடியவர் என்று நம்பியதால்)
    2021 - NTK
    2026 - TVK 🔥

    • @saravanan9941
      @saravanan9941 3 дня назад +1

      😂😂😂😂 My Condolences For Your Ignorance.

  • @jakirjr4639
    @jakirjr4639 22 дня назад +213

    சீமான் அண்ணன் விஜய் கூட சேர்ந்து பணம் வாங்கலாம்னு பிளான் போட்டுருப்பார் ஆனால் விஜய் இவரை கண்டு கொள்ளவில்லை அந்த கோபத்தில் விமர்சனம் செய்கிறார் இது தான் உண்மை

    • @NTK234-v5h
      @NTK234-v5h 22 дня назад +15

      நீ விளக்கு புடிச்சு பத்திய 😂😂😂😂🤡

    • @ashvanthineela1537
      @ashvanthineela1537 22 дня назад +10

      ஆமா நீ வந்து பார்த்த

    • @PalaniPalani-no4pf
      @PalaniPalani-no4pf 22 дня назад

      ஏண்ட நம்ம தமிழக மக்களில் சிலர் நாய் குறைத்தாலும் கை தட்டுகிறார்கள், நன்மை செய்கிற யாரும் சொல்வதுமில்லை, சொல்கிற யாரும் செய்வதுமில்ல, சீமான் இதில் நீ எந்த இடத்தில இருக்கிறாய் யோசித்துபார்

    • @annajaath
      @annajaath 22 дня назад

      saicko seemanai tamilnattai vittu thurathanum ivan katchikku thadai podanum theeviravathi seeman

    • @jakirjr4639
      @jakirjr4639 22 дня назад

      @@NTK234-v5h இதுல என்ன புரோ விளக்கு பிடிச்சி பார்க்கனும் அண்ணன் சீமானுக்கு இப்போது பணம் தேவை படுகிறது அரசியலுக்கு செலவழிக்க அவருக்கு நிறைய பணமில்லை அதான் விஜயோடு சேரலாம் என்று பார்த்துருக்கிறார்

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 22 дня назад +107

    விஜய் வந்தவுடன் சீமான் செல்வாக்கு சரிந்தது. விஜய் தமிழ்நாட்டில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்

    • @mewtwo6605
      @mewtwo6605 22 дня назад +4

      உண்மை

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад +2

      அதான், செல்வாக்கு சரிந்த சீமான் பேச்சக்கேட்டு, உடனே கொள்கை மாற்று விளக்கம் தந்தாரா. சரி சரி.

    • @RajeshRaj-kf7gr
      @RajeshRaj-kf7gr 20 дней назад +2

      ❤❤❤🎉

  • @creativecuts1200
    @creativecuts1200 22 дня назад +108

    நாடி நரம்பு, இரத்தம் கொதிக்க அப்புறம் வயிறு எரியானு போட்டுருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்...

    • @annajaath
      @annajaath 22 дня назад

      saicko seemanai tamilnattai vittu thurathanum ivan katchikku thadai podanum theeviravathi seeman

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      இப்ப​ யாருக்கு "நாடி நரம்பு, இரத்தம் கொதிச்சு அப்புறம் வயிறு எரியுது", அதுதானே இந்த வீடியோவும் அலறலும்...

  • @sureshb1971
    @sureshb1971 22 дня назад +94

    சாதி ஒழிப்பை பற்றி உங்கள் குரல் ஒலிப்பதில்லை

    • @Irumporai
      @Irumporai 22 дня назад +6

      நீ கண்ணை மூடிட்டு திரையில மட்டும் பார்த்தால் எப்படி சீமான் பேசினது தெரியும்?

    • @sureshb1971
      @sureshb1971 22 дня назад

      @Irumporai என்ன பேசினாரு ஆ....உ... னு கத்துவாரு.

    • @sureshb1971
      @sureshb1971 22 дня назад +1

      கதறல் சத்தம் அதிகமாயிடுச்சு

    • @Irumporai
      @Irumporai 22 дня назад

      @@sureshb1971 ரசிகர் குஞ்சுகளே விஜய்க்கு நன்றி மறவாதல் என்ற நற்பண்பு இருக்கா?
      சீமான் மாநாடு வரை தம்பி என்று அன்பை பொழிந்து தள்ளினார் ஆனால் மாநாட்டில் சொறிந்து தன் குணத்தை காட்டி விட்டார்
      பாம்பு கதை யாருக்கு? சத்தமா பேசி புரட்சி செய்ய வரவில்லை யாரை சீண்டினார் ?
      சீமான் விஜய் பேசியது உண்மை
      அவர் காங்கிரசுடன் கூட்டணி ஈழத்தமி ழர் பற்றி பேசுவதை தவிர்த்தல் என்ற கோரிக்கை சரிவராது என்பதால்
      மாநாட்டுக்கு சில மாதங்கள் முன்பே தனித்து போட்டியிடும் முடிவை சீமான் அறிவித்து விட்டார்
      ஆனாலும் தம்பி என்று ஆதரவை தெரிவித்துக் கொண்டு தானே இருந்தார்?
      ஆனா நீங்க சீண்டுவீர்கள் அதற்கு எதிர்வினை வராதா?
      கத்தி சர்கார் படத்துக்கு பிரச்சனை வந்த போது சீமான் மட்டும்தான் விஜய்க்கு குரல் கொடுத்தார் ஆனால் விஜய் எல்லாத்துக்கும் சேர்த்து நல்ல நன்றி கடன் செலுத்தி விட்டார்
      ஈழம் பற்றி பேசக்கூடாது ஆனா மனைவி ஈழத் தமிழிச்சி
      இவரை தூக்கி பிடிக்கும் ரசிகர் கூட்டம் வந்து நல்லது பண்ணுவார் நம்பிட்டு இருங்க உங்க நம்பிக்கையை ஏன் கெடுப்பான்
      இதில சீமான் பயந்திட் டார் என்று காமடி வேற தேசியத் தலைவரை தூர நின்று பார்ப்பவனுக்கே பயம் என்பது கனவிலும் வராது
      இதில சீமான் தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் சென்று சந்தித் தவர்
      எமக்கு எப்போதும் தலைவர் தேசியத் தலைவர் மேதகு மட்டுமே
      திரையில Reel விட்ட வரை எல்லாம் தலைவராக ஏற்றால் உலகத் தமிழனுக்கு தலை குனிவு

    • @dineshkodi4536
      @dineshkodi4536 22 дня назад

      ​@@Irumporaiபொண்டாட்டி மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் 😂😂😂😂😂 semma super vasanam....

  • @user-ux3uh4fb6d
    @user-ux3uh4fb6d 22 дня назад +33

    தமிழர்களுக்கு தமிழ் தேசியம்❤

  • @devasahayam9479
    @devasahayam9479 20 дней назад +24

    இனி நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் வெல்வது எளிது.

    • @SakthiNarmadha
      @SakthiNarmadha 16 дней назад

      Superb

    • @Realdarkfighter666
      @Realdarkfighter666 15 дней назад +1

      அது உன் கணவுல தான் நடக்கும்😂😂😂

  • @sethupathi1111
    @sethupathi1111 22 дня назад +244

    வர வர இவனை பார்த்தாலே அறுவறுப்பா இருக்கு

    • @VAAIPILLAIRAJA123
      @VAAIPILLAIRAJA123 22 дня назад +17

      Pakkatha daa.... Unna yaru pakka sonna

    • @tamilarasan2305
      @tamilarasan2305 22 дня назад

      Neeyu paakadha da ivana​@@VAAIPILLAIRAJA123

    • @thambidurai7483
      @thambidurai7483 22 дня назад +3

      😂yes bro

    • @sambasivamr7530
      @sambasivamr7530 22 дня назад

      அதை விட எதற்கு இந்த கத்தல் மொத்தத்தில் இவர் ஒரு கோமாளி நாளையே மாற்றி பேசுவார்

    • @3564ja
      @3564ja 22 дня назад

      அபப்டினா போய் செத்துடு

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 22 дня назад +81

    நீ என்ன கத்தன்னாலும் ஒன்னும் செய்ய முடியாது. 🌹🌹🌹.

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      இவருந்தான் கத்தறாரே, ஆனா முனகிறமாதிரியெல்லோ இருக்கு. பெட்டிப்பாம்பு.
      உணர்ச்சியுள்ளவனால மட்டுந்தான் கத்த​ முடியும் bro.

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 22 дня назад +67

    அன்று முதலில் விஜய் தம்பி. இன்று எதிரி . அருமையான கொள்கை வீரன்???சீமான்.

    • @ganesh8892
      @ganesh8892 22 дня назад

      திராவிடம் தேவை இல்லை

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      வளர்த்த​ கடா மார்பில​ பாயுது, படிச்சிருக்கியா?

    • @ss-wc2dg
      @ss-wc2dg 15 дней назад

      Ithuvum oru katchinu onnum ivanga pinnadi nikkuramga sila peru

  • @இலமாறன்
    @இலமாறன் 22 дня назад +37

    ❤ திரள் நிதி போச்சு ❤❤

    • @mackiephotography09
      @mackiephotography09 22 дня назад +1

      😂

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 22 дня назад +1

      பத்தாயிரம் கோடி சீமானிடம் உள்ளது

    • @mackiephotography09
      @mackiephotography09 22 дня назад

      @@Esakkiappan-r1u 🤣

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 22 дня назад +3

      @@mackiephotography09 பைத்தியமே ஒரு IT ride கூட வரவில்லை அவருக்கு என் 😂
      ஏனென்றால் அவனிடம் ஒன்றும் இல்லை

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 22 дня назад +1

      @@இலமாறன் வேண்டுமானால் நீ ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு ரூபாய் நிதி பெற்று காட்டிவிட்டு சொல் 😂😂😂

  • @barathtalks2700
    @barathtalks2700 14 дней назад +2

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை விமர்சனம் செய்து கீழ்த்தரமான புகழைத் தேடும் சீமான் அவர்களே.. நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவது உறுதி

  • @muruganmech2037
    @muruganmech2037 12 дней назад +6

    சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥

  • @tn.uae2025
    @tn.uae2025 7 дней назад

    இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததே எங்கள் புளுணி மண்ணன் சீமான் தான்

  • @mokkavideo4337
    @mokkavideo4337 22 дня назад +85

    மலையை பார்த்து நாய் குறைக்கிறது 😂😂😂😂😂

    • @tamil-bb7hq
      @tamil-bb7hq 21 день назад +1

      போங்க ப்ரோ போங்க

    • @Brave3538
      @Brave3538 21 день назад

      Malai Illa Naay Nakkuna Vazha Izhlai

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 21 день назад

      Vijay ipa taan katchi arambichurukaru ithu cinema field ila opposite ah solreenga

    • @SomuSundaram-j2b
      @SomuSundaram-j2b 21 день назад +1

      Tvk ❤❤❤❤... Seeman mathiri kasukku pee thingura pannikala alichu than makkalukku nallathu seiya mudiyumnaa?? Ivanai alipathu than first work... 😡😡😡

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      அட்டைக்கத்தி மலை.

  • @ReelsTikTok-dd5fq
    @ReelsTikTok-dd5fq 13 дней назад +2

    Thalapathy ❤❤❤❤

  • @madasamy2297
    @madasamy2297 22 дня назад +61

    உன்னா நம்புற கூட்டம் உன்னை பற்றி ஒரு நாள் தெரியும் 😂😂😂😂😂

  • @VJBASS1998
    @VJBASS1998 10 дней назад

    நான் ஒரு இராணுவ வீரன் Jammu Kashmir போன்று தமிழ் நாட்டை மாற்றும் சீமான் my vote TVK❤

  • @Realdarkfighter666
    @Realdarkfighter666 15 дней назад +3

    12:00 சத்தமா சிரிச்சுட்டேன்
    சீமான் ப்ரோ kadharalzz ரொம்ப அதிகமா இருக்கு 😂😂😂😂

  • @anwarbasha7871
    @anwarbasha7871 22 дня назад +66

    ரொம்ப பயந்து விட்டார் தம்பி விஜயைப் பார்த்து..😅😂

  • @mirackleminutes
    @mirackleminutes 21 день назад +26

    சீமான் ஐயா சந்தமுகியாக மாறிய தருமன்

    • @kathiresanm2046
      @kathiresanm2046 20 дней назад

      @@mirackleminutes இந்த வார்த்தையை ஒரு சூத்தடி சொல்லுது பாரு

  • @bimalquilbert5145
    @bimalquilbert5145 21 день назад +18

    சீமான்: ரோட்டுக்கு இந்த பக்கம் நில்லு இல்லை அந்த பக்கத்தில் நில்லு
    Tvk : பயணம் போகனும் னா ரோட்டுல தான் போகனும் நீ தான் வேடிக்கை பாக்குறவனாச்சே பல வருசமா ஓரமாக நின்னுகிட்டு இருக்கே அப்படியே இருடா😅😅

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      ரோட்டுல தான் போகனும், ஆனா, நடந்து போகேலாது ராசா.

    • @ilayarajap6752
      @ilayarajap6752 19 дней назад +1

      😂😂 correct

  • @karthikjeenlandkarthikjeen4660
    @karthikjeenlandkarthikjeen4660 22 дня назад +8

    Best comedy leader

  • @kanthan3691
    @kanthan3691 22 дня назад +47

    தமிழர்களுக்கு தமிழ் தேசியம் மட்டுமே 🙏 💪

  • @vanucathrine2496
    @vanucathrine2496 17 дней назад +3

    Vijay anna vetri🎉🎉🎉🎉🎉

  • @RajasweriAyyappan-on1ub
    @RajasweriAyyappan-on1ub 22 дня назад +2

    தமிழ் வாழ்க❤❤

  • @anandakumar8244
    @anandakumar8244 22 дня назад +30

    சீமான் லுசு பையன் 😂😂😂🤣🤣🤣

  • @meexplorer7303
    @meexplorer7303 22 дня назад +26

    அண்ணே உங்கள பார்த்த சிரிப்பு சிரிப்பா வருது ப்ரோ😂

  • @rengajackierengajackie4300
    @rengajackierengajackie4300 11 дней назад +1

    நீ என்ன தான் பேசினாலும் படம் ஓடாது 2026 வெல்வது எங்கள் தளபதி விஜய்

  • @pandirizupromo8874
    @pandirizupromo8874 22 дня назад +28

    தமிழ் தேசியம் பற்றி விஜய் தவறா பேசி இருந்தா நீங்க கேக்கலாம் (யாருக்கு முட்டு இப்போ)

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc 21 день назад

    Last diloge வெறித்தனம் 🔥🔥😊

  • @sureshrakshit6548
    @sureshrakshit6548 22 дня назад +6

    சரக்கு இருக்கும் போல அதனால் தான் இப்படி பேசுகிறார் 😂😂😂

  • @whitedurai
    @whitedurai 16 дней назад

    👌👌👌👌அருமையான பேச்சு...

  • @sathissathis8308
    @sathissathis8308 22 дня назад +23

    Paithiyam ipadithan pesum ithalm pathu siriganum😂😂😂 ❤Tvk thalapathi than❤ 👍👍👍

  • @AgastinAgastin-p3j
    @AgastinAgastin-p3j 18 дней назад +2

    சீமான் பயந்துதான் இப்படிப் பேசுறா....
    தளபதி (mind voice)அந்த பயம் இருக்கனும் டா சீமா 😅

  • @ukprasanna
    @ukprasanna 22 дня назад +32

    Paithiyakaram SAMAN….TVK❤❤❤❤

    • @rameshbabu9026
      @rameshbabu9026 22 дня назад

      kelvi ku bathil solla theiryathavn thaan da payithiyam.. vijay maanadula yen da nakkal panna.. appo thirumbi narukunu 4 kelvi kekka thaan seivaanga

    • @fionajeevaraniratnam
      @fionajeevaraniratnam 22 дня назад

      Sura vijay 😂...talaivana😂

    • @tamilcutebabyneythran3433
      @tamilcutebabyneythran3433 22 дня назад

      Kakapathy vijay, rajini kitaye inum adi vangi jeika mudila idhula arasiyal vera . Ponga da kaka mandaya

    • @vignesh.m9338
      @vignesh.m9338 22 дня назад

      ​@@fionajeevaraniratnam
      வாழ்த்துக்கள் சீமான் க் வருமானு போய் கருணாநிதி கிட்ட போய் கேளு டா ஏ சுந்நி பையா

    • @saranraj3128
      @saranraj3128 21 день назад

      @@vignesh.m9338modhella vaazhthukkal spelling Ah crt Ah type pannu moodhevi

  • @arulvanan2617
    @arulvanan2617 18 дней назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @devasahayam9479
    @devasahayam9479 20 дней назад +9

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @rajantn3779
    @rajantn3779 8 дней назад

    சிங்கம் தனியா தான் வரும்

  • @sureshain
    @sureshain 20 дней назад +16

    எனக்கு விஜயை தெரியாது...ஆனால் சீமான் பயந்து விட்டாரா என்பது உண்மை.,.

    • @joyjoy8184
      @joyjoy8184 20 дней назад

      அதுக்கு வாய்ப்பு இல்லை ராஜா

    • @Realdarkfighter666
      @Realdarkfighter666 15 дней назад +1

      Correct ahh dhaan soldra bro

  • @rajantn3779
    @rajantn3779 8 дней назад

    தமிழை பாதுகாக்க நாம் தமிழர் வெல்லும்

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 22 дня назад +17

    ஒரு மாநாடு ஆல் பாய்ஸ் கதறல்

  • @todayall
    @todayall 22 дня назад +72

    கொள்கை என்கிற பெயரில் இரண்டு பக்கமும் காசு வாங்கி ஓட்டை பிரித்து நாட்டை நாசமா போனவங்க கிட்ட விட்டாச்சு.
    இதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன் அண்ணா.
    ஆம் உங்களுக்கு ஓட்டு போட்டது போதும்.
    இன்னைக்கு நான் தம்பியோடு (விஜய்) செல்கிறேன்.

    • @GaneshKumar-ci5ik
      @GaneshKumar-ci5ik 22 дня назад +4

      Poitu vanga

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 22 дня назад +4

      போய்த் தொலை.

    • @annajaath
      @annajaath 22 дня назад

      saicko seemanai tamilnattai vittu thurathanum ivan katchikku thadai podanum theeviravathi seeman

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      புலி படத்துல பதிநைந்து கோடி ரூபா சட்டத்துக்கு புறம்பா வாங்கியதாக, விஜயே ஒத்துக்கொண்டு அபராதமும் கட்டியிருக்கிறார்.
      ஓ நீங்க​ அவங்க​ ஆளா (200s), sorry.

    • @muruganmech2037
      @muruganmech2037 12 дней назад +1

      போய்ட்டு வா ராஜா.

  • @Ennaththasolla
    @Ennaththasolla 22 дня назад +47

    மேடை நாகரிகம் அப்டினா என்னனு கத்துகிட்டு வந்து கத்து 😂

    • @kathiresanm2046
      @kathiresanm2046 22 дня назад

      டேய் பொறம்போக்கு மேடை நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தாண்டா பொறம்போக்கு

    • @manjupavi5068
      @manjupavi5068 22 дня назад

      😂😂😂😂 correct pa

    • @mewtwo6605
      @mewtwo6605 22 дня назад +1

      Super ❤

  • @rajarajan-b5k
    @rajarajan-b5k 19 дней назад

    எங்களின் ஒரே தலைவன் மாணமிகு அண்ணன் சீமான்🇰🇬🦾

  • @arulmani.d3025
    @arulmani.d3025 22 дня назад +14

    எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை சீமான் அடித்த சரக்கு தான் வேனும் 😂😂

  • @vinothr6635
    @vinothr6635 22 дня назад +43

    ப்ரோ நீ என்ன கதறனாலும் 2026 தளபதி அண்ணா தான் ப்ரோ பெயிண்ட் டப்பா ப்ரோ😂😂

    • @kathiresanm2046
      @kathiresanm2046 22 дня назад

      உங்க தருதல ஒருநாளும் வரப்போவதில்லை

    • @manojkumar-gc3xc
      @manojkumar-gc3xc 22 дня назад

      Ooooooooooooooouuuui

    • @3564ja
      @3564ja 22 дня назад +1

      உங்க தளபதி பாத்தே படிக்க தெரிளிய bro

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад +1

      எந்தப் படைக்குத் தளபதி, சும்மா​ படவசனம் பேசாதே.

    • @kathiresanm2046
      @kathiresanm2046 20 дней назад

      @@vinothr6635 புரோட்டா மாஸ்டருக்கு தளபதியா இருந்து இருப்பாருன்னு நினைக்கேன்

  • @ChitraRam-y3g
    @ChitraRam-y3g 21 день назад +5

    80% வாக்கு இளைஞர் வாக்கு, விஜய் வரதுக்கு முன்னாடி இளைஞர் வாக்கு இவருக்கு போட்டாங்க, இப்போ விஜய் க்கு போக போகுது, அதனால தா இப்படி கதறுறாரு,😂😂😂

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад +1

      200 ரூபா டிக்கெட்ட கள்ளமாக பிளாக்கில 2000 ரூபாவுக்கு விக்கவச்சு 200 கோடிரூபா வாங்கிறவன் உனக்கு, நல்லது செய்வான்?

  • @arafavloger90
    @arafavloger90 15 дней назад +2

    சீமான் பயந்துவிட்டார்

  • @shankersiva1162
    @shankersiva1162 22 дня назад +24

    தமிழ் தேசியம் பற்றி பேசுபவன் இலங்கை யில் தமிழ் ஈழம் உருவாக்க போராடலாம்.
    வாய் போராட்டம் வேலைக்கு ஆகாது

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      தமிழ் நாட்டுக்கு தமிழ் தேசியம் தேவையில்ல​, திராவிடம் பாத்துக்கும், குடும்பத்தோட​ இருந்து.

  • @johntybeerias2092
    @johntybeerias2092 14 дней назад +1

    75 ஆம் ஆண்டுனா அது பவளவிழா. பொன்விழா இல்ல தலைவரே.

  • @SenthilKumar-s4c3n
    @SenthilKumar-s4c3n 22 дня назад +20

    வாயத்தவர உன்கிட்ட வேற ஒன்னும் இல்ல சீமான்

  • @manikandan8531
    @manikandan8531 22 дня назад +12

    ஐயா அது வேறு இது வேறு தான் அதில் என்ன ஆச்சரியமும் இல்லை கொள்கை என்றால் என்ன மக்களை வழிநடத்துவது மக்கள் புரிந்து கொள்வது மக்களை வாழ வைப்பது நமது ஐந்து விரல்கள் ஒரே மாதிரி இல்லை ஐயா அந்த ஐந்து விரல்களில் என்னென்ன நல்ல விஷயம் இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொள்வதே நல்லது இந்த அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட மக்களுக்கு முடிவை நல்லதல்ல நாம் தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவான அமைப்பே நல்லது என்று நினைக்கிறோம் மக்களின் ஒருவனாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 22 дня назад +1

      அப்படி என்றால் திராவிடம் என்றால் எப்படி நன்மை?

    • @manikandan8531
      @manikandan8531 22 дня назад

      திராவிடம் என்பது முக்கியமல்ல நம் இதற்கு முன் வாழ்ந்த அனைத்து தலைவர்கள் அனுபவமே நமக்கு முக்கியம் சில எடுத்து மக்களுக்கு நற்பணி செய்வது அவசியம்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 22 дня назад

      @@manikandan8531 அப்படி வாழ்ந்த தலைவர்கள் யார் யார்? அவர்களை வைத்து விஜய் செய்த நன்மை என்ன என்ன?

    • @manikandan8531
      @manikandan8531 22 дня назад

      அண்ணன் விஜய் அண்ணன் சீமான் மக்களுக்கு நற்பணி செய்ய எண்ணம் வரும் நாம் அனைவரும் வரவேற்போம் என்று தான் கூறுகிறேன் எதற்கு தடுக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @manikandan8531
      @manikandan8531 22 дня назад +1

      இனிவரும் காலங்களில் மக்களுக்கு யார் யார் நன்மைகள் செய்கிறார் என்று போட்டியாகவே அமையட்டும் அப்படி அமைந்தால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் மக்களும் அதை தான் விரும்புகிறார்கள் ஏன் வாக்குவாதம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthamj2633
    @gowthamj2633 16 дней назад +1

    இந்த கதறல் போதும் 2026ல் தவேக ஆட்ச்சி அமைக்கும்

  • @KADARMUHAIDEEN-re7vg
    @KADARMUHAIDEEN-re7vg 22 дня назад +28

    tvk ❤❤

  • @JayaprakashM-f8u
    @JayaprakashM-f8u 19 дней назад

    சீமான் வெற்றி நி்ச்சயம்

  • @bavanim3637
    @bavanim3637 21 день назад +4

    ஐயோ பரிதாபம்.... பிதற்றுகிறார் சீமான் 😂😂

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 16 дней назад

    யாரையும் குறை சொல்லாமல் அமைதியாக உங்க வேலைய பாருங்க வெற்றி பெறலாம். இப்படி எல்லோரையும் கோபப்பட்டு திட்டி கொண்டிருந்தால் உங்களுக்கு தான் கேடு

  • @antonysekar5649
    @antonysekar5649 22 дня назад +23

    நாம் தமிழர் கட்சியினர் விஜய் பக்கம் போய் விடுவார்களோ என்ற பயம்.

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      பயப்படுவது "அவர்கள்".

  • @Srk_Madurai
    @Srk_Madurai 21 день назад +2

    Inavaadam,madhavaadam,saathivaadam inghu illai ...TVK❤❤❤

  • @JazimAbu
    @JazimAbu 11 дней назад +3

    Seeman And Mk Stalin Is Mokka Waste
    But Vijay is ❤❤❤

  • @rathakrishnan7271
    @rathakrishnan7271 18 дней назад +1

    சீமான் இது எல்லாம் ஒரு ஆளா தளபதி விஜய்க்கு

  • @k.gautham246
    @k.gautham246 22 дня назад +33

    NTK❤️🔥

  • @Athish.g999ganesh.r
    @Athish.g999ganesh.r 22 дня назад +3

    பிறப்பிற்கும் எல்லா உயிர்களும் அதிகம் பேசினால் எதுவும் மக்களுக்கு மறதி அதிகம்

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 23 дня назад +26

    சீமான் வாழ்க 😇😇❤️

  • @balajia8049
    @balajia8049 15 дней назад +2

    என்ன டா மூத்தர சந்துல meeting போட்டிருக்க...

  • @palraj2614
    @palraj2614 22 дня назад +23

    தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வெற்றி வெற்றி❤💛❤ பாவம் சீமான் பைத்தியமாகி விட்டார் இதுக்கு முன்னாடி வைக்கோ கத்தி கத்தி கத்தி இருந்தாலும் இப்ப சீமான் கத்திக்கிட்டே இருக்காரு😂

    • @3564ja
      @3564ja 22 дня назад

      கொள்கை இல்லாத கோமாளி விஜய்

    • @mewtwo6605
      @mewtwo6605 22 дня назад

      உண்மை

  • @JayaRamaRamajayam
    @JayaRamaRamajayam 13 дней назад

    எங்கள் ஊரில் சின்ன பழமொழி ஒன்று உண்டு சேவல் கத்தினால் நேரம் விடியும் பூனை கத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை

  • @sankardurai6511
    @sankardurai6511 22 дня назад +29

    Kadaral seeman kadaral

  • @GovindaRaj-wk3li
    @GovindaRaj-wk3li 5 дней назад +1

    கதறுடா இன்னும் அதிகமாக கதறுடா கேட்க நல்ல இருக்குடா😂😂

  • @feliksiamichael2670
    @feliksiamichael2670 22 дня назад +79

    Poda kiruka😂

  • @sundrammm2663
    @sundrammm2663 21 день назад +3

    இப்போ என்ன ஆச்சு உன்னு 😮வேலையே நீ பாரு.😢அவரு வேலையே அவிங்க 😢பாக்குராங்க.😮..பேச்சு யெல்லாம்
    நல்லாத்தான்😅இருக்கு

  • @kbmmusic3749
    @kbmmusic3749 20 дней назад +2

    டேய் இவனுக்கு , முத்திருச்சு டா எங்கேயாவது கொண்டு போய் சேருங்கடா 😂😂

    • @Silva-u8n
      @Silva-u8n 20 дней назад

      நாய் வண்டி வருது அதில்தான் கொண்டுசொல்ல வேண்டும்.

  • @ravikathprabhakar8958
    @ravikathprabhakar8958 22 дня назад +3

    சீமான் அண்ணன் அவர்களே,விஜய் அண்ணன் திராவிடத்தை ஒரு கண் என்று கூறியதாலே அவர் நல்லாட்சியை மக்களுக்கு கொண்டு சேர்க்க கடினம் என்று நீங்கள் நினைக்கிறாளா???

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      அவர் சொன்ன​ நல்லாட்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்க​, தெரிஞ்சா.

    • @ilayarajap6752
      @ilayarajap6752 19 дней назад

      Ivaan solldradhu mattu puriyudha iva tamilaa pathi naallu vartha sollita ivaan nallavaana pongadaa deii

  • @rajusuganthisuganthi9959
    @rajusuganthisuganthi9959 22 дня назад

    ஐ லவ்
    .............
    சீமான்

  • @dineshvel2463
    @dineshvel2463 22 дня назад +5

    தமிழக வெற்றிக் கழகம்❤❤❤❤❤

  • @k.gautham246
    @k.gautham246 22 дня назад +10

    அரசியல் Super Star அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️🔥

  • @AnonymousGuy-so5wy
    @AnonymousGuy-so5wy 15 дней назад

    திராவிட கொள்கை கும். திராவிட கட்சி செய்யும் ஊழல் கும் எந்த சம்மந்தமும் இல்லை

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 20 дней назад +3

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @johndurai4390
    @johndurai4390 18 дней назад +1

    Bro, நீ இப்படியே பேசு உன்னிடம் உள்ள எல்லாரும் TVK already போயிட்டானுக😂😂

  • @g.sivajiji5525
    @g.sivajiji5525 22 дня назад +3

    இப்ப சிலர் கேக்குறாங்க திராவிடம் என்றால் என்ன இங்கு நடக்கும் திருமணம் தான் திராவிடம் மு க ஸ்டாலின்!

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад

      திருமணம் கடந்த​ உற்வு என்று நம்ம​ சுனா பானா சொல்லுறாரே.

  • @saraltv607
    @saraltv607 13 дней назад

    அண்ணன் சீமான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
    ஆனா எப்படி ஆயிட்டீங்க
    நல்ல டாக்டரை பாருங்க

  • @mersalpoovarasan3504
    @mersalpoovarasan3504 22 дня назад +8

    சீமான் அண்ணா போன டைம் உங்களுக்கு வாக்கு அளித்தேன் அது ரொம்ப தவறு என்று எனக்கு இந்த பதிவை பார்த்த பின்பு தான் புரிகிறது......என்றும் தளபதி அண்ணா விஜய் போதும் எங்களுக்கு..... ✨✨💥

  • @JayaguruGuru-v5u
    @JayaguruGuru-v5u 10 дней назад

    Seeman anna naam velluvom 🎉 naamea velluvom 💯 naam thamilar tambi

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 23 дня назад +20

    தமிழ் தேசிய கருத்தை விமர்சனம் செய்பவர்கள் 2016 க்கு பின் தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம் இவற்றை பாதுகாக்க போராடிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.இதை புரிந்து கொண்டு விமர்சனம் செய்யலாமா வேண்டாமா என்று சிந்திங்கள்.

    • @karthid3752
      @karthid3752 22 дня назад

      inam enpathu niram matrum uruvam mooliyamaga mattume ariya mudeeyum vadakkanum thamil peshuran avangalum thamilar endru koramudiyuma?

  • @RenukaNagendra
    @RenukaNagendra 21 день назад +15

    சீமான் தமிழர் தலைவர்!
    விஜய் சராசரி அரசியல்வாதி!

    • @ssankar7106
      @ssankar7106 20 дней назад +1

      விஜய் சராசரி அரசியல்வாதி - எப்ப​ இருந்து ப்ரோ?

    • @deepasworld15
      @deepasworld15 6 дней назад

      Seeman தமிழரா 🤣🤣🤣ithuve comedy

    • @ssankar7106
      @ssankar7106 6 дней назад

      @@deepasworld15 நீங்க?​ வெளியூரா...

  • @Mviji-qe8qu
    @Mviji-qe8qu 17 дней назад +1

    தமிழ்நாட்டில் இரண்டு காமெடிகள் ஒன்று சீமான் ஒன்று விஜய்

  • @SuryaSurya-w9n
    @SuryaSurya-w9n 19 дней назад +3

    அரசியல் ஆசான், அரசியலை கற்று கொடுத்த ஆசான், எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪💪

  • @vadivelankrishnan3179
    @vadivelankrishnan3179 4 дня назад

    சீமான் தன்னையே அசிங்கப்படுத்திய தருணம்.