கனவுத் தோட்டம் | தைப்பட்டம் இனிதே ஆரம்பம். தைப்பட்டத்தில் என்னவெல்லாம் ஆரம்பித்திருக்கிறேன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • தைப்பட்டம் கோடை காலத்தை வரவேற்கும் ஒரு பட்டம். கோடை காலத்திற்கு ஏற்ப நாம் பட்டத்திற்கான செடிகளை முடிவு செய்வோம். இந்த தைப்பட்டத்தில் நம்ம கனவுத் தோட்டத்தில் என்னென்ன ஆரம்பித்து இருக்கிறேன்? எங்கே விதைகள் வாங்கி இருந்தேன்? விதைகளின் முளைப்ப்த் திறன் என்ன? இனி என்னென்ன ஆரம்பிக்க இருக்கிறேன்? விரிவான கவரேஜ் இந்த வீடியோவில்.
    Complete coverage on how I am planning this Thai Pattam (January Season) in my dream garden. Varieties of seeds started for this season, their germination details, all details covered in this video
    #thaipatam #gardeningseason #seasonplanning #gardenerseason #dreamgarden #kanavuthottam #thottamsiva

Комментарии • 182

  • @MOHAMEDMR-mz1qo
    @MOHAMEDMR-mz1qo 8 месяцев назад +18

    உங்க கனவு தோட்ட அப்டேட்ஸ்அ ரசித்து பார்ப்பேன் உங்க காமெடியான பேச்சு சூப்பர்

  • @jothi7095
    @jothi7095 8 месяцев назад +7

    எனக்கு ரெண்டு சுரைக்காய் தர மாட்டீர்களா உங்கள் சுரக்காய் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது சகோ

  • @aasik9035
    @aasik9035 8 месяцев назад +6

    அண்ணா உங்கள் பேச்சுஎனக்குரொம்பபிடிக்கும்

  • @chandrakumar1861
    @chandrakumar1861 7 месяцев назад

    உங்கள் கனவுத் தோட்டம் செம்மையான பலன் தர இறைவனிடம் ப்ரார்த்தனை பண்ணுகிறேன் .

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 8 месяцев назад +7

    தை பட்டத்தில் சிறப்பான அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 месяцев назад

    Vanakkam ! thoddam vettipera vaalththukiken nanry.

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 8 месяцев назад +6

    உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணா 👌 சிவா அண்ணா 🙏உங்கள பாத்து நானும் மாடி தோட்டம் சின்னதா இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் 😍வீட்ல இருக்க பொருளை வைத்து தான் ஆரம்பிச்சிருக்கேன் 🌺🍅🌶️🍋

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад +4

      ரொம்ப சந்தோஷம் . உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @A.S.Harimithra
      @A.S.Harimithra 8 месяцев назад +2

      @@ThottamSiva நன்றி அண்ணா🙏

  • @karthi_neymar
    @karthi_neymar 8 месяцев назад +2

    Sun at nellai - நெருப்புடா நெருங்குடா பாப்போம்
    🔥🔥🤣

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 8 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா. தை பட்டம் சிறக்க வாழ்த்துக்கள். நற்பவி ✅💯🙏💐👏

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 8 месяцев назад

    சூப்பர் அண்ணா. உங்கள் விடா முயற்சி. வெற்றியை தருகிறது.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 8 месяцев назад

    உங்க வீட்டுக்கு பக்கத்தில் எங்க வீடு இருந்தா நாங்களும் உங்க வீட்டு காய்கறிகள் சாப்பிட்டு இருப்பேன். அருமையான அறுவடை.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 8 месяцев назад +1

    Thambi
    நீங்கள் Busy ஆக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் video வை அடிக்கடி பார்க்க முடியவில்லை.😮 சென்னை
    Visit successful ஆக முடித்து விட்டீர்கள். சித்தரத்தை செடி செழிப்பாக இருக்கிறது 🎉🎉🎉 நீங்கள் விதைத்த விதைகள் எல்லாம் நன்றாக முளைத்து
    தை பட்டம் சிறக்கட்டும்.. உங்கள் கலகலப்பான பேச்சை மிகவும் ரசித்தேன் 😂. நிறைய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறீர்கள் 🎉🎉. மிக அருமையான பதிவு.
    வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. மைசூர் திருவிழாவிற்கு சென்று வாருங்கள்.. வாழ்த்துக்கள்.
    நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam 8 месяцев назад +2

    நாகர்கோவில் அல்லது தருநெல்வேலி விதைதிருவிழா செட்பண்ணுங்க சந்தோசம்

  • @mahalakshmiperumal7495
    @mahalakshmiperumal7495 8 месяцев назад +1

    Madanapalli.. Andhra.. Variety
    It's a place n chittoor district

  • @nagarajd1753
    @nagarajd1753 8 месяцев назад +2

    விவசாய விஞ்ஞானி சிவா சார் உங்கல தி நகர்ல பார்த்தது பேசனதுல ரொம்பவே சந்தோஷம் சார் நண்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @Sivakumar486
    @Sivakumar486 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா தை பட்டம் நல்லா இருக்கும் ❤❤❤

  • @seenuseenu2990
    @seenuseenu2990 8 месяцев назад +1

    Puthusa vanguna thottam pathi video poduga anna🙂

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 8 месяцев назад +1

    3:38 Anna athu seman thandu athula iruka thanda kanji saapiduvaga adha cut pannum podhu Kai light aa ariku and oru Ela palutha pathu pudhusa varu

  • @chitraraj9305
    @chitraraj9305 8 месяцев назад

    விளைச்சல் நன்றாக இருக்க வாழ்த்துகள் சகோதரரே

  • @DivyaSathiyaraj
    @DivyaSathiyaraj 8 месяцев назад +27

    இப்போ தான் நான் விதையே போட்டுருக்கேன்... இன்னும் கொஞ்சம் விதை போடணும்... தை பட்டம் தாண்டி போய்ட்டதால நானே மாசி பட்டம் னு பேர் வச்சுட்டேன் 😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад +8

      மாசியும் பட்டம் தான் 👍

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 8 месяцев назад +2

      😂

    • @lakshmikuppuswamy8313
      @lakshmikuppuswamy8313 8 месяцев назад +1

      Kindly tell in which nursery s good to get good germination seeds.Every year I was also struggling with seeds...I need your help

    • @DivyaSathiyaraj
      @DivyaSathiyaraj 8 месяцев назад

      @@lakshmikuppuswamy8313 i purchased country variety seeds in ulavar Aanand sir..

    • @garden374
      @garden374 8 месяцев назад +2

      nanum dhan😂😂😂

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 8 месяцев назад

    Mac pappu yepdi pa Iruka,
    Anna nenga as usual mass kalakuringa

  • @beeauralife
    @beeauralife 8 месяцев назад

    Super anna! வைக்கோல், சருகு பயன்படுத்தி மூடாக்கு போடுங்க அண்ணா. களைகள் கட்டுப்படும், மண் ஈரலிப்பாகவும் இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад +1

      நன்றி . முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @balasorganicthottam
    @balasorganicthottam 8 месяцев назад +2

    அண்ணா இந்த முறை கீரை மட்டும் மாடி தோட்டத்தில் முயற்சி செய்ய போகிறேன்

  • @sreesree6269
    @sreesree6269 8 месяцев назад +1

    As usual nice to watch and listen but unexpectedly siva sir has told 2002 instead of 2022 ...

  • @cracyjones
    @cracyjones 8 месяцев назад +2

    Sooper Anna. Savaalgal thaandi saathanai noki payanam vetri perattum. God bless you

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 8 месяцев назад

    So much of months of hard work shown in 10 min vlog only. Keep it up friend....

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 8 месяцев назад

    Update 👌 ❤️, அருமையான விரிவாக்க, சிட்டு சுரைக்காய் 👌

  • @IswaryaNivi
    @IswaryaNivi 8 месяцев назад

    God bless your family sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 8 месяцев назад

    Sahaja bush beans is wonderful. I am still reaping.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 8 месяцев назад

    Pattai,kiranbu idichu ,mootai katti ,water il.oorapottu ,spray seiyavum.,super result

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 8 месяцев назад

    Great bro Mac payal eppadi irukkiran bro

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 8 месяцев назад +1

    Enjoyed watching your video with numerous narration super siva sir

  • @ganga6355
    @ganga6355 8 месяцев назад

    Super video sir .... Excellent speech.... This long variety brinjal and sittusuraikai seeds venum sir

  • @saranisaran3269
    @saranisaran3269 8 месяцев назад

    Am addicted for ur voice pronounce...

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад

      Thank you 🙏🙏🙏

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 8 месяцев назад

    அமெரிக்காவில் winter sowing என்ற முறையில் milk jugs ல் விதைகளைப்போட்டு, snow ல் வைத்திருக்கிறேன்.
    Gardening is really addicting. I love it.
    Milk jugs ம் buckets ம் நிறைய collect பண்ணி வேற level ல gardening திட்டம் போட்டுள்ளேன்.
    All credit goes to you.
    ஊடுபயிராக கேந்தி, வெங்காயம் , துளசி, பச்சலை, போன்ற செடிகளை வைத்ததினால் போன summer ல் பூச்சி தாக்குதல் அதிகமாக இல்லை. வந்த பூச்சிகள் நல்ல பூச்சிகள் தான்.
    இந்த முறை இன்னும் நிறைய ஊடுபயிர்வகைகள், மற்றும் companion plants பார்த்து வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். 30 வகை பூச்செடிகள் மட்டும் விதைபோட்டுள்ளேன். ஆண்டவருக்கு சித்தமானால் இந்த வருடம் எப்படியும் ஒரு கை பார்த்திடலாம் என ஒரு முடிவு பண்ணியிருக்கேன்.

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 8 месяцев назад

    Super siva bro All the best super harvesting coming soon 💐💐🥦🌶🌽🥕🥔🍆🍅

  • @shanthamani.k8519
    @shanthamani.k8519 8 месяцев назад

    வணக்கம் 2016 ஆம் ஆண்டு முதல் தங்கள் பதிவுகளை பார்த்து நானும் 55 சென்ட் நிலத்தில் பல மாற்றங்கள் செய்து
    இயற்கை முறையில் பழ மரங்களும் தென்னை மரங்களும் வைத்துள்ளேன் உங்கள் ஆலோசனை கேட்க உங்கள் அலைபேசி எண் மட்டும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை முடிந்தால் கொடுத்து உதவுங்கள்

  • @sakthisree7835
    @sakthisree7835 8 месяцев назад

    Good morning Sir ,unga vegetable farm rumba nalla erruku, Mack paya eppede erukeran? Videos post pannanga

  • @sukainaj3c685
    @sukainaj3c685 7 месяцев назад

    Anna konjam seeds kudugaley.plss nanum ipotha small thottam arambuchurukan

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 8 месяцев назад

    வில்லேஜ் விஞ்ஞானிக்கு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ushak7242
    @ushak7242 8 месяцев назад

    சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் 🎉🎉🎉🎉

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 8 месяцев назад

    wait for sitharathai to flower. Beautiful flowers. Smell fantastic

  • @harinimani1153
    @harinimani1153 8 месяцев назад

    வாழ்த்துக்கள் 🌹

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 месяцев назад

    Thank you very much sir for your valuable information.

  • @ashok4320
    @ashok4320 8 месяцев назад

    சிறப்பு!

  • @ABSarts-gardening
    @ABSarts-gardening 8 месяцев назад

    Good effort sir, your speech is like natural story teller. Nice to hear

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 8 месяцев назад

    I think it is a bit late.it is pretty hot.
    This time cherry tomato is doing well

  • @saravanansiruvalur8277
    @saravanansiruvalur8277 8 месяцев назад

    அண்ணா கிழங்கு திருவிழா வரும்போது முன்னாடி சொல்லுங்க chennela podunga.

  • @nagarajans6264
    @nagarajans6264 8 месяцев назад

    சிறப்பான கான்னொளி

  • @sofiajene40
    @sofiajene40 8 месяцев назад

    Sir, will u please grow peas this year and give us a video guide ?

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 8 месяцев назад

    This Thai pattam I have sown bush beans, pudalai, bottle gourds, double color vendai, cherry tomato, neetu milagai. All have germinated.
    Already in aadi pattam, I started bush beans, pudalai, siragu avarai, peerkan, vendai, thoppi kathiiri, mookuthi avarai, bush avarai, mithi Pagal, and these are already yielding.
    Air potato gave some potatoes and dried already.
    I could not reap sweet potato normal and purple because a very big venomous snake is always there with its hatched ones.(in the ground). I will try during peak summer.
    I have sown some of the seeds gifted during our meet. I am eager to see them grow

  • @DmaxsoulL
    @DmaxsoulL 8 месяцев назад

    Super sir.

  • @arulmozhip8454
    @arulmozhip8454 8 месяцев назад

    👌👌👏👏🙏🙏 Siva sir

  • @umasrinith2276
    @umasrinith2276 8 месяцев назад

    Super narration sir..suraikkai super variety

  • @malaraghvan
    @malaraghvan 8 месяцев назад

    Vanakkam. How are you. Wish you all the best for your Thai pattam.
    One request. Can you please send some pambu kathiri and nattu thakkali seeds. I will be very thankful

  • @jesril3172
    @jesril3172 8 месяцев назад

    உங்கள் நகைச்சுவையான வர்ணனை😂😂😂

  • @karthickp9492
    @karthickp9492 8 месяцев назад +1

    அண்ணா உங்க வீடியோ பார்த்து நெய் மிளகாய் விதை வாங்கி போட்டேன் அமோக விளைச்சல்

    • @K.P.Gardening001
      @K.P.Gardening001 8 месяцев назад

      நெய் மிளகாய் எங்கு வாங்கினிங்க

    • @karthickp9492
      @karthickp9492 8 месяцев назад

      @@K.P.Gardening001 tiruppur kavin organics

  • @johnsonmax1460
    @johnsonmax1460 8 месяцев назад

    Really beautiful video! These kind of educational videos never gets old, happy to see Mack Payyan too, and really happy to see all the organic grown vegetable. Btw don't you have curry leaves, you can grow curry leaves in your home garden too. Waiting for your turmeric harvest video too. All the best!

  • @shortandsweet9490
    @shortandsweet9490 8 месяцев назад +1

    All the best

  • @sudhachristina8387
    @sudhachristina8387 8 месяцев назад

    Anna ynga veetu pakathula iruka land la oru kutty thottam poda romba aasaya irundhadhu... Knjm guide pandringala anna

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 8 месяцев назад +1

    சென்னை வானிலை மாறிவிட்டது.பொங்கல் வரை மழை.ஆனால் பனி அதிகம் இன்று வரை.ஏதே இப்ப தான் வெண்டை, பாகல், தக்காளி,கீரை, கோவைக்காய், வெள்ளரி போட்டுள்ளேன்.புடலை போடலாமா என்று யோசனை.

  • @SivaSiva-zb6tr
    @SivaSiva-zb6tr 8 месяцев назад

    Sir konjam surai vithai thanga

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 8 месяцев назад

    சூப்பர் சிவா அண்ணா ❤🎉 🎉🎉.. அண்ணா மாஞ்சல் பூசணி தை பட்டதுல ஆரமிக்கலமா .. சொல்லுங்க சிவா அண்ணா 😊🎉🎉🎉

  • @jesril3172
    @jesril3172 8 месяцев назад

    உங்கள் கனவு தோட்டத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. அனுமதி கிடைக்குமா?

  • @tamilvlogs2676
    @tamilvlogs2676 8 месяцев назад

    Thala raised bed pannunga
    Nadakkura eduthula vithakkama 4x2 ft pannunga

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад

      Raised bed irukkungale

  • @reginixon7889
    @reginixon7889 8 месяцев назад

    Supervisor mac❤😂❤

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 8 месяцев назад

    Sir ,for Maadi thottam,drip irrigation ok .

  • @jasmineglory9616
    @jasmineglory9616 8 месяцев назад +4

    Brother, please give excess vegetables to nearby orphanage, let those kids who almost miss everything get the nutritious organic food.

  • @sajiadriel1944
    @sajiadriel1944 8 месяцев назад

    All the best Anna.

  • @sudervizhi2675
    @sudervizhi2675 8 месяцев назад

    Ennoda plants lam intha eli peruchali vanthu kadichum parichum pottutu poituthu athukungakitta irunthu ennoda plants kapatharathu plz athuku oru video podunga😢

  • @priyapriyanka7860
    @priyapriyanka7860 7 месяцев назад

    anna sedi nadavathukku bead mattum kidaikuma

  • @littlekites4453
    @littlekites4453 7 месяцев назад

    Hello sir, I need some vegetable seeds, how can I get from you sir, especially ghee chilli, varities of brinjal

  • @arivazhagana6943
    @arivazhagana6943 8 месяцев назад

    இனிய காலை வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад +1

      காலை வணக்கம்ங்க 🌞🌞🌞

  • @mageshsadagopan9317
    @mageshsadagopan9317 8 месяцев назад

    நண்பரே, சிட்டு சுரை விதை கிடைக்குமா? என் மாடித்தோட்டத்தில் இரண்டே இரண்டு சிட்டு சுரைதான் காய்த்தது.

  • @abderam9525
    @abderam9525 8 месяцев назад

    Thozhar chiitu sorai seed erukum ma ....

  • @Farmandgarden7
    @Farmandgarden7 8 месяцев назад

    அண்ணா ஏர் உருளைக்கிழங்கு நாற்று கீடைகுமா நான் பெரம்பலூரில் இருக்கிறேன்

  • @chitrachitra5723
    @chitrachitra5723 8 месяцев назад

    ஒசூரில் மழை இல்லாததால் இந்த தைப்பட்டம் விடுமுறை விடப்பட்டது.😊

  • @sangeethababu3138
    @sangeethababu3138 8 месяцев назад +1

    Super

  • @SukanyaSaravanan-e9g
    @SukanyaSaravanan-e9g 8 месяцев назад

    Mac pathi podunga

  • @thouficzainab
    @thouficzainab 8 месяцев назад

    Eagerly waiting one😊

  • @bharathishantha7109
    @bharathishantha7109 8 месяцев назад

    Pink seetha seed kidaikkuma?

  • @yuvraj6279
    @yuvraj6279 8 месяцев назад

    Mulam balam kadai la vangura palathula irukka seed potale nalla germinate agum ayya try panni parunga

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад

      Nantri. Watermelon kooda athe maathiri try pannalaam entru ninaikkiren. Suggestion kku nantri. Next time try panren 🙏

    • @arulmozhip8454
      @arulmozhip8454 8 месяцев назад

      watermelon seeds fresh a potta dhaan mulaikkidhu. @@ThottamSiva

  • @sivalingamsenthooran7550
    @sivalingamsenthooran7550 8 месяцев назад +2

    @ThottamSiva
    please upload Mac new videos

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 8 месяцев назад

    Anna pls kodi urulai killangu seed thanga pls

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 8 месяцев назад

    Nice

  • @nirmaladevi8452
    @nirmaladevi8452 8 месяцев назад

    Hello sir,
    Bramma kamalam plant thothathil vachingala.

  • @kuttydumma6422
    @kuttydumma6422 8 месяцев назад

    Sir vithaigal kudunga plsz

  • @mailawathirajavel1588
    @mailawathirajavel1588 8 месяцев назад

    சிட்டு சுரை விதை வேணடும் கிடைக்குமா, சுவை எப்படி உள்ளதுங்க

  • @rifahasi2456
    @rifahasi2456 8 месяцев назад

    Bro சிட்டு சுரைக்காய் விதை கொடுங்கள் bro

  • @kalaivani6792
    @kalaivani6792 8 месяцев назад

    Tuber festival Vellore la epo

  • @kalaivananYouTubechannel368
    @kalaivananYouTubechannel368 8 месяцев назад +1

    சிவா சார் அண்ணாச்சி பழம் வளர்த்து வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் எனக்காக இந்த மக்களுக்காக

  • @vmmariammal7744
    @vmmariammal7744 8 месяцев назад

    Anna vanakkam nan nellai dt papanasam unga video thodarnthu parpen konjam idathil keerai vagaipotten enga area monkey thollai athigam so kilangu try pannen nalla varuthu enakku air potato and sarkkarai valli vithai vendum intha kilangu enga thatha veetil sapittuiruken vertilai kodikalil ithai payir seivarkal plz seed koduthu uthava mudiyala athrku nan enna seiya vendum anbudan nanri

  • @subbulakhmi1241
    @subbulakhmi1241 8 месяцев назад +3

    மேக் ஐ நான் பாத்தேன் , அவனையும் கொஞ்சம் கவர் பண்னுங்கண்ணா 😊

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 8 месяцев назад

    தம்பிசுரைக்காய்தினம்சாப்பிடனும்.எப்படிஉங்கசுரைக்காய்எங்களுக்குகிடைக்கும்

  • @padmaja271275
    @padmaja271275 8 месяцев назад

    Hello sir. Best wishes to get the best yield. Will you be able to provide me with all varieties of turmeric seedlings for my terrace garden? When can i contact you for these seedlings? TIA

  • @sanjayvlog7486
    @sanjayvlog7486 8 месяцев назад

    Vanakkam anna

    • @ThottamSiva
      @ThottamSiva  8 месяцев назад

      வணக்கம்ங்க

  • @vetrichelvi680
    @vetrichelvi680 8 месяцев назад

    Sittu surai vithai kidaikkuma

  • @maheshkumar-yr8xx
    @maheshkumar-yr8xx 8 месяцев назад

    Anna chitu suri seeds kidikuma

  • @sudhasekar3145
    @sudhasekar3145 8 месяцев назад

    அண்ணா எங்க தோட்டத்தில் கொடி அவரை காய்க்கவே இல்லை .ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டோம்.அத்தை அடுத்த வருடம் நன்றாக காய்க்கும் என்றார்கள்.இந்தவருட செடி அடுத்த வருடம் நன்றாக காய்க்குமா?. கத்தரிச்செடி மற்றும் வெளுத்த பீர்க்கன் நன்றாக காய்கிறது.அந்த பீர்க்கனை மிளகு பீர்க்கன் என்று சொல்வோம்.நீங்க என்ன பெயர் சொல்வீர்கள்.ஆடி பட்டம் நான் விதை போட்டேன் ஒரு செடி அத்தனை காய் . சாதா பீர்க்கன் சரியா வர்ல. அப்படியே காய்சாலும் ஒன்று ரண்டு தான்.