கடற்கரையில் துடிக்க துடிக்க மீன் குழம்பு சாப்பாடு வேற லெவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2022

Комментарии • 191

  • @jesusislord.....
    @jesusislord..... Год назад +3

    இத பாத்த உடனே மீன் குழம்பு சாப்பிட ஆசையாய் இருக்கு நண்பரே 🙏

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Год назад +6

    என்றும் இன்றும் உங்க வீடி யோ எல்லாமே வேரலெவல் உண்மையிலே அருமை வேரலெவல் . Thalaivaa. 💐💐🌸🌸🌺🌺🌹🌹🌼🌼🌍🌍🔥🔥💫💫🌟🌟🙏🙏👍👍😇😇🥰🥰😊😊☺☺🙂🙂😍😍

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Год назад +1

    அருமையான சமையல்.அதிலும் வயதான பாட்டிக்கு சமைத்ததை முதலில் சாப்பிட வைத்தது மிகவும் சிறப்புக்குரியது.வாழ்த்துக்கள்.

  • @sathishindhus3502
    @sathishindhus3502 Год назад +19

    அண்ணா உங்களுடைய உண்மையான வெற்றி அந்த பாட்டி சொன்ன வார்த்தையில் இருக்கனா . வாழ்த்துக்கள் அண்ணா....

  • @chadrakumarchandru9393
    @chadrakumarchandru9393 Год назад +12

    சமையல் சூப்பர் அண்ணா. சிப்பி பாட்டியின் குழந்தை சிரிப்பு. நண்டு மாமாவின் எதார்த்த மனசு சூப்பர் ப்ரோ..🐟🐟

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Год назад

      நன்றி அண்ணா

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      👍🤲🤲🤲🤲🤲💰💰💰🙏🤣😂🧕🇱🇰👩‍❤️‍💋‍👩🏣✈️🕌👋👪👪👪👪👪🌺🌷🌹🥰😭🥀🛖❤️🕋

  • @anburaja3081
    @anburaja3081 Год назад +5

    நல்லா இருக்கு என்று சொல்வது வார்த்தை..ரொம்ப செம்மையா இருக்கு இது எமோஷன் 😋😋

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir Год назад +20

    ஒரு நாளாச்சும் இப்படி உயிருடன் மீன் வாங்கி சாப்பிடனும் bro உங்களுடன்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Год назад +5

      வாங்க அண்ணா

    • @jeyakodiperumal6852
      @jeyakodiperumal6852 Год назад +1

      Sapdunga paaattti ,wow namma ooru pasamana words,Vera level ,engeyum intha paasam paakka mudiyathu,I am also Tuticorian,(GETHU)

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +3

    Nice samayal bro fresh fish la samayal pannurathu romba taste ah irukkum and antha paatikkum samayal senju saapda koduthatha paaka santhosama irunthuchu nice bro 👌👌👌

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +1

    Super Pattimavuku Sappadu Kodutheeinga Nantrigal 🙏 Brother Neeinga 💯 VARUSHAM Nalla irrukanum May God Bless you 👍👌👌

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад +2

    Nalla makal valka 🙏🙏

  • @sulaimanimage440
    @sulaimanimage440 Год назад +3

    மிக அருமை👍

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад +2

    நல்ல மனசு காரங்க தம்பிகளா!
    வாழ்க பல்லாண்டு!

  • @mugunthp5271
    @mugunthp5271 Год назад +1

    Super bro
    எங்களுக்கும் இந்த மாதிரி சமச்சு கொடுங்க நண்பா வருகிறோம்

  • @ramakrishna5891
    @ramakrishna5891 Год назад

    Anna super nan mookaiyur. Pakkathu village neengal innum valara vendum ungal subscriber. engalukkum sappattu potungal. White waval meen sappattu....👍👍👍

  • @vijum9826
    @vijum9826 Год назад +2

    அண்ணா அருமை மீன் குழம்பு 💥

  • @alaparikalo
    @alaparikalo Год назад

    Hi bro super meen samayal super video 👌👌👌👍❤️

  • @janupjanu3047
    @janupjanu3047 Год назад

    Super bro vidio..very nice..unga video yanak romba pidichuruku..bro..evolo chanal irunthalum, unga chanal super bro..

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Год назад

    hello bro naan sri Lanka my name is Lalitha naan unga videos ellam pappan super vaalththukkal

  • @beinghuman2602
    @beinghuman2602 Год назад

    First class fresh and tasty food preparation super

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Год назад +4

    தல வீடியோ மிக அருமை 👍🔥🔥

  • @shanmugamp5081
    @shanmugamp5081 Год назад +1

    Evlo fresh ah enkalukelam kedaikarathu ella anna🤣🤣🤣🤣

  • @yasmeena341
    @yasmeena341 Год назад

    Hi anna super yegalukum asaiya iruku

  • @muthuraj6417
    @muthuraj6417 Год назад

    Semaya iruku Anna 1day ippadi fresh a vangi anagye vechi samayaal Pani sapdanum super video Anna

  • @kbg001
    @kbg001 Год назад +1

    Super treat brother excellent 👍👌😊

  • @royprime8933
    @royprime8933 Год назад +6

    nice cooking and also beautiful family.. Togetherness is the most important thing...god bless your family bro..

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Год назад +1

      Thanks bro

    • @snasrin9079
      @snasrin9079 Год назад +1

      🇱🇰🧕✈️🏣🇱🇰🧕✈️👪🕌👋🙏👪💰🌺🤲👍👍👍👍🌷🌹🥰👩‍❤️‍💋‍👩🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🧕🧕🧕😂🤣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰🤲🤲🤲👍🤲👍🤲

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Год назад +1

    மிக அருமை ப்ரோ

  • @user-qh9lz1ox8o
    @user-qh9lz1ox8o 7 месяцев назад

    Anna naduu mama voice super😍💫😇

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +1

    Unga voice Nalla iruku bro mathaninu sollum pothu keep going

  • @9494927329
    @9494927329 Год назад +1

    Nice video. Bro where is this location n village name?

  • @prabhungl2953
    @prabhungl2953 Год назад

    Super video samaiyal super

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 Год назад +1

    வெரலெவல் 🌹🌹👍👍

  • @shantharajm9616
    @shantharajm9616 Год назад

    Very Good

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +1

    அனைவருக்கும் மீனவர் தின நல் வாழ்த்துக்கள் கோவை

  • @RobinsonPvi
    @RobinsonPvi Год назад

    அருமை

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 Год назад

    Unga eye semaya erukku hero

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Год назад +1

    Thalaivaa. Vanakkam. 🙏🌞inru. Veetio. Unmaiyilaye. Veraleval.unka.kutumpam.nantu.maamaa.samaiyal.antha.paattikkum.saappaatu.kutuththathu.antha.santhosamaana.tharunam.veetio.paarththa.naangkalum.santhosappattom.💐💐🌹🌹🌍🌍🔥🔥💫💫🌟🌟🙏🙏👍👍😇😇

  • @MuthuRaja-fj6iz
    @MuthuRaja-fj6iz Год назад +1

    Nengala sapturinga 😋😋

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Год назад

    Super

  • @angalamanchinrasu6550
    @angalamanchinrasu6550 Год назад

    👌👌👌👌

    • @angalamanchinrasu6550
      @angalamanchinrasu6550 Год назад

      அண்ணா சூப்பரா இன்னைக்கு தான் உங்க வீடியோவ நான் பார்த்தேன் எனக்கு ரிப்ளை

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    வாழ்த்துக்கள்

  • @vinuvelumurugannagaraj8145
    @vinuvelumurugannagaraj8145 Год назад +1

    Super super

  • @vinodhgideon6240
    @vinodhgideon6240 Год назад

    Very nice to c this video. Keep doing this kind of videos.

  • @aktech.2171
    @aktech.2171 Год назад +1

    I am very happy to see this video. Thank you.

  • @immathaya
    @immathaya Год назад +1

    அந்த முதியவர்களை கூடவே வைத்துக் கொள்ளவும்….!

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu Год назад +1

    Super super. Brother

  • @eswarannayakar2319
    @eswarannayakar2319 Год назад

    Ithay pol innum neraiyaperku unga kaiyalala sappadu podunga bro

  • @mageshs5201
    @mageshs5201 Год назад

    Vedio super bro

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад

    Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌

  • @gopalgopal2027
    @gopalgopal2027 Год назад

    சு ப்பர் அண்ணா

  • @MApattymeenavankarur
    @MApattymeenavankarur Год назад

    Super Pro from karur

  • @sy.2439
    @sy.2439 Год назад

    Super bro 👌🔥👍

  • @subashmuni2131
    @subashmuni2131 Год назад +1

    Super bro 🤝

  • @bawaniba1318
    @bawaniba1318 Год назад

    😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👍

  • @sundararajank8596
    @sundararajank8596 Год назад

    Amazing video sir

  • @rajae62
    @rajae62 Год назад

    Super fish

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 6 месяцев назад

    மறக்க முடியா அற்புத காட்சிகள் எங்கள் அன்புள்ளவர்கள் நினைவாக......

  • @arunarunkumar9656
    @arunarunkumar9656 Год назад

    Super Annachi

  • @charlesd8476
    @charlesd8476 Год назад

    👍👍👍👍

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    சிப்பிபாட்டிக்குஉனவுஅலித்ததுஅ௫மைமாமாஎதார்த்தமனசுயா௫க்குவராதுநன்பாவாழ்கவளமுடன்

  • @roysureshkumarc4717
    @roysureshkumarc4717 Год назад

    Dear thambi,
    Super. Thanks for supporting siffi patti. Where is thatha. Keep support patti. Roy

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Год назад

      நன்றி அண்ணா, தாத்தா வெளியூர் சென்று விட்டார் அண்ணா

  • @manikandann5314
    @manikandann5314 Год назад

    bro epadi meenai pakumpothu asaiyathanerruku enna panna enkaluku ice meen thankedakkum iam thirunelveli

  • @safanabha3760
    @safanabha3760 Год назад

    Supar

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 Год назад

    Very interesting video

  • @dharmadurai1318
    @dharmadurai1318 Год назад

    Mama nalla sapdunka

  • @palanisamypalanisamy6637
    @palanisamypalanisamy6637 Год назад

    Best of luck bro

  • @anushyadevi4784
    @anushyadevi4784 Год назад

    Super brother

  • @maduraitosingaporecookingchann

    👌👌👌👌👌🙏

  • @saravananv1767
    @saravananv1767 Год назад

    12:45 😘😘😘😘

  • @jayapandu5082
    @jayapandu5082 Год назад

    Nice very nice

  • @fishingwithbenit1613
    @fishingwithbenit1613 Год назад

    Nanum varen next time

  • @nagarajj6623
    @nagarajj6623 Год назад

    🙏🙏🙏🙏👍👍👍

  • @rajkumarr2106
    @rajkumarr2106 Год назад

    arumai

  • @anurekha7217
    @anurekha7217 Год назад

    Nice

  • @lalithliyanage
    @lalithliyanage Год назад

    suppar

  • @alagupandi3102
    @alagupandi3102 Год назад

    Super bro

  • @shivannirabishnan7149
    @shivannirabishnan7149 Год назад

    Nice nandu mama

  • @jackulindurai
    @jackulindurai Год назад

    Anna....can we do buy from here

  • @sundararajank8596
    @sundararajank8596 Год назад

    Sir super

  • @sundararajank8596
    @sundararajank8596 Год назад

    Nice to see

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 Год назад

    NICE BRO.

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 Год назад

    Hero neega muthu nagar meenavan

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад

    தம்பியா வீடியோ எடுக்கும் பொழுது சுற்றி படம்பிடிக்க கமராவை சுழட்டும் பொழுது மெதுவாக சுழட்டுங்கள், நீங்கள் வேகமாக கமராவை சுழட்டும் பொழுது பார்வையாளர்களுக்கு கண் மிகையாக வலிக்கும் காரணம் உங்கள கமரா "4K".. மெதுவாக காட்சிப்படுத்தவேண்டும் 4K யில்..

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Год назад +1

      நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா, அடுத்து வரும் பதிவுகளில் சரியாக வீடியோ எடுக்கிறேன் அண்ணா

    • @gdhakshinamurthy9298
      @gdhakshinamurthy9298 Год назад

      @@Muthunagarmeenavan veerynise

  • @vinoth7777
    @vinoth7777 Год назад

    Can you help me to make fishing rod?

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Год назад

    Lucky people

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 7 месяцев назад

    You. Are lucky 😊

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 Год назад

    சாப்பிடு ஆனால் அந்த வார்த்தை தவிர்

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 Год назад

    மற்றவர்களுக்கு குடுத்துட்டு சாப்புடுறீங்க பாருங்க அந்த மனசு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.இதுதான் மனித நேயம்.

  • @shivannirabishnan7149
    @shivannirabishnan7149 Год назад

    Athu ena masala powder pro

  • @Ktm_Duke_200
    @Ktm_Duke_200 Год назад

    Eanga patti nyabagam vandhuduchi 🥺

  • @rajeshsanmugam9556
    @rajeshsanmugam9556 Год назад

    Bro ur looks like vijay sethupathi

  • @maheswaran4290
    @maheswaran4290 Год назад

    Mama fan's club 💪💪💪💪💪

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Год назад

    Nandu mama you My hero

  • @subashmuni2131
    @subashmuni2131 Год назад

    Hai mama👌

  • @saravananv1767
    @saravananv1767 Год назад

    3:43 polythene bag support பண்ணாதீங்க .. நீங்களும் பயன் படுத்தாதீங்க. அதற்கு பதில் பன ஓலை கூடை/துணி பை.. பயன்படுத்துங்க. please

  • @MuthuRaja-fj6iz
    @MuthuRaja-fj6iz Год назад

    Engalukku illeya bro

  • @brianpatterson3260
    @brianpatterson3260 Год назад

    Yi

  • @jjjbrothers8452
    @jjjbrothers8452 Год назад

    Mathini veedu um anga thaane erukku?

  • @sheikabdullah8933
    @sheikabdullah8933 Год назад

    Fresh meen keadakkaradhu ella

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 Год назад

    முத்துநகர்னு இருக்குறதால் நீங்க தூத்தக்குடின்னு நினைக்கிறேன் சகோ.

  • @jabanathan9255
    @jabanathan9255 Год назад

    என்ன எங்ளால் இப்படி Fresh அ சாப்பிட முடியல நீங்க சாப்பிடும்போது நாக்கு?????.?