மீன் பிடித்தல் | மீன் குழம்பு வேற லெவல் சாப்பாடு | muthunagar meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2021

Комментарии • 100

  • @abubakkar7344
    @abubakkar7344 2 года назад +2

    நீங்க தாலிக்கிரதுஎனக்கு. நாக்கில் டேஸ்ட் தெரியுது. அருமை அருமை அருமை

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +3

    இயறகையோடு வாழும் வாழ்க்கையே சுகமானது

  • @user-ep8tz5gg7w
    @user-ep8tz5gg7w 3 года назад +9

    தம்பி அருமை இப்பவே வந்து சாப்பிடனும் போல் தோன்றுகிறது

  • @senthilgokul1336
    @senthilgokul1336 3 года назад +1

    வாழ்க்கை வாழ்வதர்க்கு ஆனால் நீங்கள் வாழும் வாழ்க்கை வரம் வாங்கி வந்தது இது போல் எல்லாருக்கும் கிடைக்காது

  • @vijayvijayvijay5914
    @vijayvijayvijay5914 3 года назад +2

    உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு 👍👍 அண்ணா

  • @kannanmarikannanmari6048
    @kannanmarikannanmari6048 3 года назад +2

    சமையல் இயல்பாஇருக்குபிரதர் சூப்பர் 👍👍😃

  • @ganeshprasad1603
    @ganeshprasad1603 2 года назад +2

    நீங்க நல்லா இருக்கணும்...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +3

    சகோ ஓடையில் மீன் பிடித்து அதை அந்த இடத்திலே சமைத்து சாப்பிட சுகம் வேர லெவல் இருக்கு சூப்பர் வீடியோ

  • @santhugowda4143
    @santhugowda4143 3 года назад +2

    Semma bro.. Very nice video bro.. Remembering our childhood days bro. 👌👌👌👌👌

  • @puvanesh8816
    @puvanesh8816 3 года назад +3

    Muthu nagar meenavan fans Da☺☺💗👌

  • @Balamurugan-de1wv
    @Balamurugan-de1wv 2 года назад +1

    அருமையான பதிவு நன்பா

  • @adgasf5784
    @adgasf5784 3 года назад +2

    நல்ல வீடியோ....வாழ்த்துகள்

  • @bawannallaiah3748
    @bawannallaiah3748 Год назад +2

    😋😋😋👌

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 года назад +3

    இது தான் உண்மையிலேயே உடன் மீன். எப்போது ஐஸ்கட்டி மீன் உடம்பில் படுதோ,அப்புறம் அது உடன் மீன் இல்லை.

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +3

    கடர்கரைஓரம்சமைத்துசாப்பிடுவது
    சந்தோஷம்வேரஎங்கும்கிடைக்காது
    வாழ்கவளமுடன்நன்பா

  • @kamalarvinth
    @kamalarvinth 3 года назад +3

    I can see you working hard towards your passion you will reach heights!! Keep going!! Congratulations!!

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад +1

    Wow super

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 3 года назад +1

    Very nice 👍

  • @596183
    @596183 2 года назад +1

    Good job bro..very nice

  • @thanashekarkaliyappan1773
    @thanashekarkaliyappan1773 3 года назад +1

    Super bro nala pathivu vazththukkal bro

  • @VenkateshVenkatesh-sp5pb
    @VenkateshVenkatesh-sp5pb 3 года назад +1

    அருமை அருமை

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi6021 Год назад

    Unga kuda . Mama kuda eppdi sapitanum nanpa

  • @Arulpura
    @Arulpura 3 года назад +1

    Super

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад +1

    Super video nanba 👌👌👌👌💟💟💟💟

  • @SanthoshKumar-yh4se
    @SanthoshKumar-yh4se 2 года назад

    மிக அருமையாக இருக்கிறது நன்றி

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад +1

    தண்ணீரில் இறங்கி
    மீன் பிடிப்பவர்கள்
    தங்களுடைய இடுப்பிலே
    கோணிப்பையை கட்டிக்கொண்டால்...
    பிடிக்கின்ற மீன்களை
    உடனுக்குடனே
    கோணிப்பையில் போட்டுக்கொள்ளலாமே..
    எதற்காக ஒவ்வொருத்தரும்
    மீனை கரையிலே வந்து தர வேண்டும்...

  • @ramuv6918
    @ramuv6918 3 года назад +1

    Karuvadu venum sir

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj2527 3 года назад +1

    Super Anna nice video

  • @dhanhusdhanhus6062
    @dhanhusdhanhus6062 3 года назад +1

    நன்பா இந்த பழைய வலை கிடைக்குமா

  • @mohansubramaniam33
    @mohansubramaniam33 3 года назад +1

    Super bro

  • @Claypotcookingmyvillage
    @Claypotcookingmyvillage 3 года назад +1

    Nice video

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Год назад +1

    மிக மிக அருமை ப்ரோ

  • @Claypotcookingmyvillage
    @Claypotcookingmyvillage 3 года назад +1

    Naanga vantha meen sapadu kudupingala

  • @abuhalth9833
    @abuhalth9833 3 года назад +1

    அருமையான ப‌திவு நண்பா

  • @Claypotcookingmyvillage
    @Claypotcookingmyvillage 3 года назад +1

    Bro fish net enna price

  • @alagupandi3102
    @alagupandi3102 3 года назад +1

    😋😋

  • @manisrmuvel2898
    @manisrmuvel2898 3 года назад +1

    கருவாடு கிடைக்குமா நண்பா

  • @alaganrajagopal565
    @alaganrajagopal565 3 года назад +1

    Bro I notice that while securing the crap with sting you find difficulty. Instead of string use DRIED VALANAHRU (USE FOR GARLAND) cut to required size and length. See this video Mr. Jeat . Hope is useful.

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 3 года назад +1

    Bro இது ஆத்து மீனா, உப்பு நீர் மீனா

  • @kumartamilan5739
    @kumartamilan5739 3 года назад +1

    super anna

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @nazeersakila954
    @nazeersakila954 3 года назад +1

    சூப்பர் நன்பா கடலுக்கு போகலையா

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 4 месяца назад

    😊😊😊😊😊😊km

  • @Claypotcookingmyvillage
    @Claypotcookingmyvillage 3 года назад

    Subramaniam Coimbatore

  • @bawaniba1318
    @bawaniba1318 2 года назад

    😋😋😋😋😋🥰🤩👌👌👌👍👍👍

  • @mrfm1006
    @mrfm1006 3 года назад

    Hai bro nice video

  • @vinithajana4547
    @vinithajana4547 2 года назад +1

    Bro nangalum varalama unga phone number podunga bro rompa super

  • @prabhungl2953
    @prabhungl2953 2 года назад

    Neenga pudicha fish kadal fish ah

  • @ArunKumar-ou7rc
    @ArunKumar-ou7rc 3 года назад +1

    பார்க்கும்போது எச்சில் ஊருது

  • @srilanka.tamilzanthee1008
    @srilanka.tamilzanthee1008 2 года назад

    இப்பிடி ஒரு சாப்பாட்டு ருசி 5star hotel உம் கிடைக்காது

  • @Claypotcookingmyvillage
    @Claypotcookingmyvillage 3 года назад +1

    Unga address kudunga

  • @ranijuliet7006
    @ranijuliet7006 3 года назад

    please keep the fishes in the bowl looks awkward.

  • @srinath2931
    @srinath2931 3 года назад +1

    முத்து நகர் நண்பா நிகலவதும்உங்க போன் நம்பர் போடுங்க நாங்க கடல் மீன் சப்ட்ராம்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 года назад

      9360226073

    • @karthikmugi
      @karthikmugi 3 года назад

      என்ன ஒரு தமிழ் புலமை உங்களுக்கு!

  • @marimarimari9294
    @marimarimari9294 3 года назад

    விட்டுல சமைக்கிறத விட இப்பெடி காட்டுக்குள் இல்லா இந்த மாதிரி எடாங்களில்

  • @karthikmugi
    @karthikmugi 3 года назад

    இது salt water ah? Fresh water ah? நண்பா, ஏனென்றால் ஜிலேபி மீன் fresh water fish, ஊளி மீன் salt water fish.. எப்படி 2 மீனும் ஒரே தண்ணில வாழுது... Plz explain next video

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 года назад

      சரி நண்பா

    • @deepan-deebenafleck9644
      @deepan-deebenafleck9644 2 года назад

      கடல்நீர் மற்றும் நல்ல தண்ணி இரண்டும் சேரும் இடம் அதனால் சில வகையான கடல் மீன்கள் இரண்டு இடங்களிலும் வாழும் நண்பா , சில நேரங்களில் பாறை மீன்கள் கூட மாடும்

  • @sundararajank8596
    @sundararajank8596 3 года назад

    Super

  • @kaspersalaman9917
    @kaspersalaman9917 3 года назад

    Super

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 3 года назад

    Super