Thanni Karuthiruchi..Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 233

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Год назад +145

    நாளை இந்த நேரம், சூப்பர் சிங்கர்-9 டைட்டில் வின்னர் அருணா என்று உலகமே பேசும்.❤

    • @ankushff5616
      @ankushff5616 Год назад +6

      Nice prediction sir

    • @everyminutessuccess
      @everyminutessuccess Год назад +9

      உங்கள் சொல் நிஜமாகிவிட்டது

    • @naveneshk2290
      @naveneshk2290 Год назад +6

      Aiyaaa Enakku Eppo kalyanam aagum nu sollunga

    • @sundarabala6507
      @sundarabala6507 Год назад +4

      வாக்கு பலிச்சிட்டு

    • @sureshraaja007
      @sureshraaja007 Год назад +1

      All ways fixed vijytv

  • @ganesanmuniyaraj
    @ganesanmuniyaraj Год назад +20

    நான் துவண்டு போற நேரம் உன் குரல கேட்கும் போது மீண்டு வருவேன் .. உன் குரலுக்கு நான் அடிமை சகோதரி ... எல்லாம் வல்ல சிவனின்அருளால்.. வாழ்க வளமுடன் ..தங்கமே..

    • @sundaramuccs916
      @sundaramuccs916 8 месяцев назад

      அறுனாஉன்குரல்வழம்அறுமைஉன்முயர்ச்சிவெற்றிவாழ்த்துக்கள்

  • @rameshk8540
    @rameshk8540 Год назад +13

    Super singer 9 இல் மிகவும் திறமையான பாடகி அருணா நீங்கள் title win பண்ணியதற்கு வாழ்த்துக்கள். 👍👏🎻🎺💐

  • @amyarumugam5032
    @amyarumugam5032 Год назад +21

    Advance valthukkal sis Aruna ❤ You will be the title winner for sure❤❤❤

  • @surulivelramasamy3945
    @surulivelramasamy3945 Год назад +37

    அருணா வெற்றி பெற வாழகத்துக்கள்❤❤❤

  • @namasivayamkr4507
    @namasivayamkr4507 Год назад +32

    அருமை தங்கமே, நீயே இம்முறை வெற்றியாளராக வாழ்த்துகள்.

    • @everyminutessuccess
      @everyminutessuccess Год назад +2

      உங்கள் சொல் நிஜமாகிவிட்டது

  • @Hissan786
    @Hissan786 Год назад +10

    சீர்காழி மண் தனது இசை திற மையை காட்டுகிறது தமிழிசை மூவர் வாழ்ந்த மண்🎉

  • @meikandanp3945
    @meikandanp3945 Год назад +6

    ஆண்டவன் குரல் வளத்தை கொடுத்திருக்கிறான் மேலும் மேலும் பல்லாண்டு வாழ்க முருகன் அருள் கிடைக்கட்டும்

  • @balakala7790
    @balakala7790 Год назад +29

    உன்னாவ் முடியும் அம்மா நாளை நமதே வெற்றி நமதே❤❤❤❤

  • @mahimahi6454
    @mahimahi6454 Год назад +7

    Super Arunaa. அக்கா💯💯💯💯💯💯 the ther thert

  • @sevanthisevanthi2094
    @sevanthisevanthi2094 Год назад +22

    அருணா அருமை 🎉❤

  • @balendranmylvaganams435
    @balendranmylvaganams435 Год назад +13

    அருமை அருமை. அருணா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். என்ன குரல் வளம்.

  • @kamalakannantthirumurthy
    @kamalakannantthirumurthy Год назад +5

    எங்க ஊர் பொண்ணு பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அருணா

  • @djsquadytchannel5941
    @djsquadytchannel5941 Год назад +15

    Aruna 🎉

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Год назад +3

    Aruna migha migha arumai .By God's grace u should win Aruna..
    Adakkam dhaan perumai tharum Aruna.Wishing u all the best.

  • @unnikrishananmankara4318
    @unnikrishananmankara4318 Год назад +5

    Aruna... Superb ❤no words to say.. Amazing...

  • @vkalaivendhan
    @vkalaivendhan Год назад +27

    Aruna is our gift........ 🎉🎉🎉🎉🎉🎉

  • @kdineashkumar
    @kdineashkumar Год назад +10

    Please post Mr Karthik Raja comment on Aruna on her great singing talent 🎉🎉

  • @umadeviumadevi8388
    @umadeviumadevi8388 Год назад +78

    Please do vote for aruna🙏🙏she is very talented singer💫💫நாளை நமதே 💯💯

  • @Chellappan-t8s
    @Chellappan-t8s 2 дня назад

    தமிழ் மொழியின் பெருமைக்காகவே இறைவன் உனக்கு குரல் வளத்தை கொடுத்துள்ளான் அந்த இறைவனுக்கு நன்றி மேன்மேலும் இசையில் வளர வாழ்த்துக்கள்

  • @vijayasamundeswaran5564
    @vijayasamundeswaran5564 Год назад +14

    அருணா வின் குரலில் மெய்சிலிர்க்கப்பட்டேன் திருவெறும்பூர் எங்களுடைய உறவு திருமண நிகழ்ச்சிக்கு பிறகு 🎉

  • @paulrajcm7872
    @paulrajcm7872 Год назад +5

    இறைவன் கொடுத்த வரம் மகளே வெற்றி உன் வசம்

  • @rajamannai783
    @rajamannai783 Год назад +7

    Super akka

  • @kumargie
    @kumargie Год назад +21

    Amazing voice Aruna

  • @monyas7125
    @monyas7125 Год назад +15

    Charming voice

  • @kamalakannantthirumurthy
    @kamalakannantthirumurthy Год назад +5

    சட்டைநாதாசுவாமியே அருணா வெற்றி பெற வேண்டும் இறைவா

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 Год назад +8

    என்னுடைய வாக்கு அருணாவிற்கு பதிவு செய்துவிட்டேன்.வாழ்த்துக்கள்.அருணா

  • @ndevadhanam5287
    @ndevadhanam5287 Год назад +4

    Aruna super thankam

  • @Ramalingam-wv5wi
    @Ramalingam-wv5wi Год назад +47

    What a excellent and sweet voice Aruna. Eager to hear your songs in the finale. God bless her. She will win the title.

  • @MariaAlex-n6y
    @MariaAlex-n6y 2 месяца назад +1

    Super Aruna

  • @Shriram-R
    @Shriram-R Год назад +31

    Voted for Aruna. Well deserved Title Winner. Congratulations Aruna. 🎉🏆👏

  • @RameshK-q4l
    @RameshK-q4l День назад

    அருணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களை யாராலும் வெல்ல முடியாது அருணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சகோதரி

  • @mooligaisigamani9948
    @mooligaisigamani9948 2 месяца назад +1

    I like u r voic

  • @sanjulogi5902
    @sanjulogi5902 Год назад +7

    Semma aruna

  • @chitrasathish123
    @chitrasathish123 3 месяца назад +1

    Ever green super song

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Год назад +117

    இந்த சீசனில் ரொம்ப திறமையான பாடகி இவர் இவர் பாடிய சில பாடல்கள் அதில் இருக்கும் எவராலும் இவரை போல பாட முடியாது இவர் வெற்றி பெறவில்லை என்றால் அதை போல ஒரு கேவலம் எதுவும் இருக்காது மலையாளிகள்தான் வெற்றி பெற வைப்பார்கள் பாப்போம் தமிழ் பொண்ணு வெற்றி பெறுகிறதா என்று எங்கே இருக்கும் அனைவரும் மலையாளிகள் சுத்த தமிழில் அனைத்து பாடல்களும் பாடுகிறார் அது வேற ரொம்ப திறமை

  • @mvadivel553
    @mvadivel553 Год назад +7

    சகோதரி அருணாவுக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

  • @PadmavathiD-y5v
    @PadmavathiD-y5v 5 месяцев назад +1

    Super

  • @SirpiSelvarajmks
    @SirpiSelvarajmks 9 месяцев назад +1

    அருணாவுக்கு அன்பான வேண்டுகோள் அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலை பாடுமாறு அன்போடு வேண்டுகிறேன்

  • @arikrishnanmuthiah9512
    @arikrishnanmuthiah9512 Год назад +4

    அருமை

  • @SleepyBeachChairs-xt4cu
    @SleepyBeachChairs-xt4cu 2 дня назад

    அருணா அம்மா. நீங்கள் இந்த பாட்டை பாடி சுமார் ஓர் ஆண்டுகளுக்கு பின்னர் இரசிக்கின்றேன். ஆனால் உங்கள் குரல் வளமோ அருள்கொடை.

  • @kdineashkumar
    @kdineashkumar Год назад +15

    Its a tough song..#Aruna sang Western in SS media interview…Most deserving winner of SS9

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Год назад +8

    அன்பு சகோதரி அருணா
    காந்த குரலால் முருகனின் பாடலை பாடி எம்மை
    மகிழ்வித்தார் . சிறந்த பாடல்களை பாடி அவர் மென்மேலும் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தும்
    ரசிகன் 🎉

  • @thalapathy7496
    @thalapathy7496 Год назад +4

    வெற்றி நமதே

  • @narayanannarayanan8186
    @narayanannarayanan8186 Год назад +7

    Excellent

  • @karnakarna579
    @karnakarna579 Год назад +111

    அருணா தான் Title winner...🎉

  • @arunamahesh9373
    @arunamahesh9373 5 месяцев назад +1

    Super akka👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kannanvelar-kg3xx
    @kannanvelar-kg3xx Год назад +8

    Great job Aruna

  • @jayabalanr481
    @jayabalanr481 Год назад +4

    She born to make people happy by her beautiful songs and we must encourage such singers and they must suitably rewarded well and make them live happily.

  • @Radhakrishnan-nn6pf
    @Radhakrishnan-nn6pf Год назад +6

    Aruna

  • @SinouVassane
    @SinouVassane Год назад +3

    1. Aruna
    2. Abjith
    3. Priya Jerson
    4. Pooka
    5. Prasuna

  • @marimuthu3665
    @marimuthu3665 Год назад +8

    good job Arunaaaaaaa

  • @pushpa9455
    @pushpa9455 Год назад +3

    அருமை அருணா

  • @theerthamalaimalai2035
    @theerthamalaimalai2035 Год назад +4

    Super ma

  • @kalimuthup6435
    @kalimuthup6435 Год назад +17

    Just loved your performance💚

  • @iyappan3522
    @iyappan3522 Год назад +7

    Where is Super Singer9 Final?

  • @KadambaiVengopu
    @KadambaiVengopu 10 месяцев назад

    kadambai Vengopu....சூப்பர் கடவுள் அருள் நீண்ட நாள் கிடை க்க இறை ஞ்சுகிறேன்

  • @krishnakumariabisalani9181
    @krishnakumariabisalani9181 Год назад +4

    My favorite Singer Aruna all the best ❤🎉

  • @amuthasurulivel9831
    @amuthasurulivel9831 Год назад +2

    Super Aruna god bless you

  • @sanjulogi5902
    @sanjulogi5902 Год назад +9

    Winner aruna than

  • @shamilasadhik7276
    @shamilasadhik7276 9 месяцев назад +2

    Adaar voice

  • @RameshK-sx9cn
    @RameshK-sx9cn Год назад +1

    செம்ம குரல் அருணா

  • @rameshazhagappan6906
    @rameshazhagappan6906 Год назад +2

    அருனா அவர்களுக்கு எனது வாக்கினை பதிவுசெய்துளேன்
    நீங்களும் உங்கள் வாக்கினை அருனா அவர்களுக்கு உறுதி செய்யுங்கள்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰

  • @santhoshsanthoshkumar415
    @santhoshsanthoshkumar415 Год назад +11

    Aruna akka title winner🎉🎉🎉

  • @BaluSusi-n9n
    @BaluSusi-n9n 10 месяцев назад

    வேற லெவல் வாய்ஸ்...& ஆர்க்கெஸ்ட்ரா..

  • @sankaripurusothsankaripuru4475
    @sankaripurusothsankaripuru4475 2 дня назад

    சூப்பரா அருணா❤❤❤

  • @surulivelramasamy3945
    @surulivelramasamy3945 Год назад +3

    super Aruna❤❤❤❤❤

  • @vaidyanathank4427
    @vaidyanathank4427 4 месяца назад +1

    Super voice

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 9 месяцев назад +1

    It seems ,you are an inborn talent in singing. If pursued learning karnataka music,you will, no doubt,reach top level in the vocal music. world

  • @pkpillai5635
    @pkpillai5635 Год назад +1

    Beautiful smile and a gifted her talent to us🎉

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 Год назад +2

    ❤❤ வாழ்த்துக்கள்

  • @edwin9947
    @edwin9947 Год назад +6

    Aruna voice quality is unbelievable and unbeatable

  • @MuruganMurugan-ex5bu
    @MuruganMurugan-ex5bu 11 месяцев назад

    அருணா பாடல் வரிகள் சிறப்பு இதை பிழை கூற யாருக்கும் தகுதி இல்லை

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    VAZTHUKKAL VAZGA VALAMUDAN MAGALEY 👍👍🌹🌹👍👍💐💐👏👏⚘️⚘️👏👏🌷🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavelk599
    @shanmugavelk599 Год назад +2

    Wishing you Aruna for your success in the final and achieving the title 💐💐
    God bless you.

    • @everyminutessuccess
      @everyminutessuccess Год назад

      உங்கள் சொல் நிஜமாகிவிட்டது

  • @prakashradhi6180
    @prakashradhi6180 Год назад +2

    Aruna nice voice equal level Priya jerson very nice.good selection

  • @arasakumararasakumar8919
    @arasakumararasakumar8919 Год назад +3

    Semma voice.All the best

  • @vettukili1354
    @vettukili1354 Год назад +3

    காந்த குரல் அழகி

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Год назад +23

    Excellent singing ❤

  • @AhmedShafiqu
    @AhmedShafiqu Год назад

    Mashaallah ❤Super (Siraj vikravandi ...Kuwait)

  • @sivamanju8220
    @sivamanju8220 10 месяцев назад +1

    தமிழருக்கு கிடைத்த குரல் அமுது 🎉🎉🎉👌👌👌👌👌

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +6

    👌👌👌👌

  • @Kartikayan-fl7hq
    @Kartikayan-fl7hq 3 месяца назад +1

    Super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ezhil2571
    @ezhil2571 Год назад +1

    அருமை அருமை அருமை

  • @KalyanamSundar-y6m
    @KalyanamSundar-y6m 5 месяцев назад

    Super❤ papa

  • @vyshu0780
    @vyshu0780 Год назад +1

    Vetri adaya vazthukal

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +5

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @vaishnavir5479
    @vaishnavir5479 Год назад +2

    She is study in my clg Dharmapuram adhinam college mayiladuthurai

  • @K.rangasamyK.rangasamy-e1c
    @K.rangasamyK.rangasamy-e1c Год назад

    Super mam your voice is sweet

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад

    கதை கேளு கதை கேளு பாடலை உங்கள் குரலில் கேட்க ஆசை.

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Год назад +2

    👍👍👍👍Aruna.

  • @vargheseantony1604
    @vargheseantony1604 Год назад

    Nice and Best sister Aruna. 🎉 God Bless you🎉

  • @duraianand6633
    @duraianand6633 Год назад +4

    Title winner of supper singer 9🎉💐

    • @everyminutessuccess
      @everyminutessuccess Год назад +2

      உங்கள் சொல் நிஜமாகிவிட்டது

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Год назад +5

    🎉🎉🎉👍👍👍👍👍

  • @anandhipaapu8555
    @anandhipaapu8555 Год назад +1

    அருணா அகிலா பாடிய தேவாரப் பாடலை you tube ல் போடவும்

  • @SundaraRajan-i4r
    @SundaraRajan-i4r 11 дней назад +1

    Arunabatalsuner

  • @MpKaruppaiah
    @MpKaruppaiah Год назад

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

  • @ranihhamadi
    @ranihhamadi Год назад

    அருமை அருமை அருமை ❤❤❤

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB

    தமிழ் நாட்டு பெண் சிங்கம் அருணா

  • @KalaiselvanRengasami
    @KalaiselvanRengasami Год назад +1

    கோரக்கர் அருளால் வெற்றி பெற மனமார வாழ்த்துக்கள் எம் பரூர் கோரக்கர் சித்தர்