அரங்கத்தையே ஆச்சிரியத்தில் ஆழ்த்திய மூக்குத்தி முருகன் | வானலைகளில் ஒரு வழிப்போக்கன் | Bs Value

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2023
  • Download Bs Value App Playstore Link : bit.ly/2UG6FFP
    Download Bs Value App AppStore Link : apple.co/3b69YvT
    For more such RUclips Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
  • РазвлеченияРазвлечения

Комментарии • 124

  • @n.sugumarn.sugumar2845
    @n.sugumarn.sugumar2845 7 месяцев назад +58

    பாட்டு பாடுவதே கடினம் அதிலும் ஓவியம் வரைந்து அருமையாக உள்ளது

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 10 месяцев назад +91

    திறமையான பாடகர்... மூக்குத்தி முருகன்...🎉🎉🎉 வாழ்த்துக்கள்...❤❤❤❤

  • @muthukanesh6570
    @muthukanesh6570 6 месяцев назад +33

    மூக்குத்தி முருகன் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviShankar-de5qw
    @RaviShankar-de5qw Год назад +143

    மிக உன்னதமான கலைஞர்..... எதிர்பார்க்கவில்லை......
    Vijay TV la ஏன்டா இப்படி ஒரு மனிதன comedy piece ஆக்குரீங்க....

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive Год назад +6

      bcoz he is tamizhan and he has the name of murugan..Vijay TV is always against tamils

    • @prabhuvlp7641
      @prabhuvlp7641 Год назад

      @@ZianasFoodArchive yes vijay tv only for malayalisku mattumthan...thevidiya tv

    • @user-bq7kz8gf5q
      @user-bq7kz8gf5q Год назад +13

      அதெல்லாம் சரி.ஆனால் final a winner 🏆 price இவருக்கு தானே குடுத்தாங்க. விஜய் டிவி எப்போதும் திறமையை அங்கீகரிக்கும்.

    • @user-bq7kz8gf5q
      @user-bq7kz8gf5q Год назад

      ​@@ZianasFoodArchive நீயே தமிழுக்கு எதிராக தான் இங்கிலீஷ் எழுத்து ல போஸ்ட் போட்டிருக்க. நீயெல்லாம் பேசாத.

    • @s.jegan1977
      @s.jegan1977 Год назад +4

      இவரின் திறமையை அங்கிகரித்து வளர்த்துவிட்டது , இந்த நிலைக்கு இவர் வர காரணமாக இருந்தது நீயா? அல்லது suntvயா?

  • @babysaroja8546
    @babysaroja8546 Год назад +51

    மூக்குத்தி முருகன் வாழ்த்துக்கள்.🎉

  • @rgghm760
    @rgghm760 Год назад +237

    விஜய் டிவி என்ன விமர்சனம் செய்தாலும் தான் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று அவர் அதில் வெற்றி பெறுகின்றார்

    • @s.jegan1977
      @s.jegan1977 Год назад +5

      Suntvயா இவரை வளர்த்துவிட்டது?

    • @rgghm760
      @rgghm760 Год назад +5

      @@s.jegan1977
      அவரது திறமையை பயன் படுத்தி கொண்டது.

    • @AntonyBA-io7kz
      @AntonyBA-io7kz Год назад +1

      @@s.jegan1977 paradesi idhukum arasiyla

    • @s.jegan1977
      @s.jegan1977 Год назад +1

      @@AntonyBA-io7kz 🤣🤣🤣🤣🤣

    • @mollyjosephjoseph8735
      @mollyjosephjoseph8735 6 месяцев назад

      😊

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Год назад +64

    மூக்குத்தி அம்மன் சார்பாக மூக்குத்தி முருகனுக்கு வாழ்த்துக்கள்✌️

  • @pugalbava2167
    @pugalbava2167 Год назад +25

    அண்ணா என்றும் இறைவன் அருள் உங்களுக்கு இருக்கும் 😍

  • @usefullinformationvasakam6841
    @usefullinformationvasakam6841 Год назад +18

    திறைமையான அண்ணா மூக்குத்தி முருகன் வாழ்க வளர்க நலமுடன்

  • @dhamodhirant628
    @dhamodhirant628 Год назад +102

    சுசிலா அம்மா, director ஞானவேல் sir, அண்ணன் ஷாநவாஸ், அண்ணன் வெங்கடேசன் ஆகிய கலை மற்றும் அரசியல் ஆளுமைகளுக்கு இடையில் மொழி ஆளுமை மிக்க அப்துல் ஹமீது அய்யா அவர்களின் படத்தை வரைந்து பாடியதை அண்ணன் மூக்குத்தி முருகன் அவர்களின் அடுத்த நகர்வாக பார்க்கிறேன்..... மகிழ்ச்சி...👌👌👌.

  • @sowndaravalliperumal8617
    @sowndaravalliperumal8617 8 месяцев назад +8

    அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤❤❤

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Год назад +16

    முருகன் அண்ணா ஆண் | பெண் வாய்ஸ் கூட ராகம் மாறாமல் வரைபடம் அழகா வரைந்து அசத்துகிறார் வாழ்த்துக்கள் அண்ணா எல்லாமே சிறப்பு👋👋👋👋👋

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 Год назад +7

    அசாத்திய திறமை.....
    வாழ்த்துக்கள்.......

  • @kolangalulagam6262
    @kolangalulagam6262 Год назад +15

    முருகன்!!! மூக்குத்தி முருகன் அருமை அருமை அருமை.............

  • @sivasankar4028
    @sivasankar4028 24 дня назад +1

    அருமையாக பாடி அசத்திய முருகன்..என்ன ஒரு குரல் வாழ்த்துக்கள்..

  • @user-jm6sk1je3z
    @user-jm6sk1je3z 4 месяца назад +4

    🙏👐👍☺️ Needuzhi VAZHGA VALAMUDAN God Bless you my son

  • @jeevithas4903
    @jeevithas4903 Год назад +24

    Super👌👌 drawing and song super singer murugan

  • @balamurugan-oj8hq
    @balamurugan-oj8hq Год назад +47

    Susheela Amma Reaction is Priceless❤

  • @mikey-j8m
    @mikey-j8m 9 месяцев назад +7

    Drawing , singing , mimicry ,wow 😲 super

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад +17

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹எங்கள் தமிழ் முருகன் 👍

  • @kevivjack2408
    @kevivjack2408 Год назад +30

    Unbelievable , this is world record like talent❤

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 Год назад +9

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj3459 Месяц назад +1

    இசை இளவரசிக்கு
    இன்ப அதிர்ச்சி.

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 Год назад +9

    மூக்குத்தி முருகன் அய்யா செம ♥♥♥

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du Месяц назад +1

    Super super super 💯

  • @user-ph6vp9bt5m
    @user-ph6vp9bt5m 6 месяцев назад +2

    திறமையானவர் முருகன்

  • @manoharc2887
    @manoharc2887 3 месяца назад +1

    அருமை! அருமை "!

  • @alledits777
    @alledits777 4 месяца назад +4

    Excellent🎉🎉🎉🎉🎉🎉

  • @JasplayingETS
    @JasplayingETS 8 месяцев назад +4

    என்ன திறமை அண்ணா 😮❤

  • @rogerrobin
    @rogerrobin 26 дней назад

    Mookutthi Murugan is Great

  • @KalaiSelvi-su5et
    @KalaiSelvi-su5et 11 месяцев назад +4

    Nalla talent mookuthi murugan

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 2 месяца назад +1

    Very very brilliant person

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Год назад +5

    SUPER SINGER KANDUPITIPPU VAZGA VALAMUDAN

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 Год назад +4

    அருமை மிக அருமை

  • @KarthikKarthik-ld5mw
    @KarthikKarthik-ld5mw Год назад +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ushaveeman-ve4no
    @ushaveeman-ve4no 24 дня назад

    Murugan brother great achievement Excellent performance May God bless you 🙏🙏

  • @Abimanotheethan-lz1gn
    @Abimanotheethan-lz1gn Год назад +2

    Murugan Anna ungala romantic pidikum Atha Vida Unga song Vera level .Neenah pergola varanum

  • @kimaran509
    @kimaran509 8 месяцев назад +1

    சிறப்பு..EXCELLENT

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 Год назад +8

    Superb Murugan Bro

  • @kanimozhiv-ir9ff
    @kanimozhiv-ir9ff Год назад +4

    Semmmaaa talent person .

  • @shivajivythilingam8685
    @shivajivythilingam8685 Год назад +8

    Ah.... BH Abdul Hameed sir... I love to meet him one day...

  • @saravananponnaih147
    @saravananponnaih147 Год назад +12

    Excellent talent 👏 😊

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 Год назад +12

    மிகவும் அருமை முத்து வாழ்த்துக்கள்

  • @rameesarameesahafi4435
    @rameesarameesahafi4435 Год назад +1

    அருமை 👌👌👌

  • @sitinoraini2258
    @sitinoraini2258 Год назад +2

    ❤❤❤ Such a great talent

  • @bindhuravi7688
    @bindhuravi7688 Год назад +7

    Very good singer

  • @packirisamysenguttuvan3039
    @packirisamysenguttuvan3039 7 месяцев назад

    Arumai, God bless him❤

  • @bellmoon2997
    @bellmoon2997 Год назад +4

    Wow!amazing

  • @muthu95vm
    @muthu95vm Год назад +9

    Talent❤

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Год назад +3

    Super ya all the best ❤️

  • @infotoday8695
    @infotoday8695 Год назад +5

    Super ma 😘

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 5 месяцев назад

    Arumaiyana malte thiramaisaali Mr. Murugan avarathu thiramaiyai veli konarnthu ulagam muzhukka velipaduthiya Vijay tv kku paaraattukkal

  • @ramalakshmiramu6933
    @ramalakshmiramu6933 Год назад +5

    Congratulations brother

  • @knavas6071
    @knavas6071 10 месяцев назад +1

    அருமை

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 2 месяца назад

    Very multiple person 👌👌👏👏👍👍

  • @eswaripeswari8812
    @eswaripeswari8812 Год назад +3

    He is very super talented man

  • @roopalakshmi1749
    @roopalakshmi1749 Год назад +2

    Supar anna 👌❤️

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 8 месяцев назад

    Wonderful performance 👍👏

  • @thangammmt7085
    @thangammmt7085 Год назад +1

    Anna song elam Super 👌

  • @saiprasath6132
    @saiprasath6132 10 месяцев назад +2

    Super bro ❤

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation Год назад +7

    சிப்பிக்குள் முத்து அது விஜய் ரீவிக்கு கிடைத்த மூக்குத்தி முருகன் தான்!

  • @Padayachee
    @Padayachee Год назад +1

    I love his songs S.A

  • @somasundram6231
    @somasundram6231 Год назад +13

    Incredible talent 🎉❤😊

  • @vishwaranjani4278
    @vishwaranjani4278 Год назад +3

    Very very talented person

  • @b.shahishnu1-e409
    @b.shahishnu1-e409 Год назад +4

    Super

  • @ramanathanj5833
    @ramanathanj5833 4 месяца назад

    Sema talent..tamil cinema should use him ..

  • @narayanasamys8428
    @narayanasamys8428 23 дня назад

    Very good

  • @Manikandan-xx6lm
    @Manikandan-xx6lm Год назад +1

    Super 😘

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 7 месяцев назад

    Such a great talent

  • @aishuvg2456
    @aishuvg2456 3 месяца назад

    I am your fan sir

  • @Joshua-ft5kq
    @Joshua-ft5kq Год назад +6

    Enga dharmapuriyin perumai ..murugan avargal

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 Год назад

    Super super 👌👌 excellent 😅

  • @MEPHSIBHAKSMANI
    @MEPHSIBHAKSMANI 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤ super anna

  • @ganesans4262
    @ganesans4262 11 месяцев назад +1

    Whatever criticise VIjay TV but they only given light to Murugan ,no one deny

  • @Djmacwin
    @Djmacwin Год назад +1

    Madhans band 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @narayanasamys8428
    @narayanasamys8428 23 дня назад

    Supper

  • @rathnakumar2513
    @rathnakumar2513 Год назад

    Semma

  • @saralaravichandran6082
    @saralaravichandran6082 2 месяца назад

    எப்பேர்ப்பட்ட கலைஞர்.
    அசத்தல் மூக்குத்தி முருகன் சார்.

  • @udhay330
    @udhay330 Год назад +1

    Enga ooru dharmapuri kaaranu nenakum pothu perumaya iruku

  • @sivamani690
    @sivamani690 11 месяцев назад

    நீங்க எங்க வீட்டு முத்து ❤

  • @Sakthi-Ntk
    @Sakthi-Ntk Год назад +1

    😍😍😍😍

  • @darmarajan2744
    @darmarajan2744 Год назад

    இதந்த நிகழ்வு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே நடந்தது

  • @duraisamys9457
    @duraisamys9457 8 месяцев назад +1

    👍👍👍

  • @user-iu4mf1kl4q
    @user-iu4mf1kl4q 8 месяцев назад

    👌🏻✨

  • @alexalexander6288
    @alexalexander6288 Год назад +5

    ஆனால் விஜய் டிவி இல்லேன்னா மூக்குத்தி முருகன் இல்லை அவரை உலகெங்கும் அறிமுகம் செய்தது

  • @Musicintamilofficials
    @Musicintamilofficials Год назад

  • @shanmugapriyashanmugapriya4101
    @shanmugapriyashanmugapriya4101 7 месяцев назад

    ❤❤❤

  • @moni9930
    @moni9930 4 месяца назад

    ❤❤

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 Год назад +3

    Enga Dharmapuri brother

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 3 месяца назад

    ❤❤❤🎉🎉🎉

  • @velanvvelan4531
    @velanvvelan4531 Год назад

    🌻🌻🌺🌺🌺🌺🌺

  • @vijayana43
    @vijayana43 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @kavi.o235
    @kavi.o235 7 месяцев назад

    Anna enga ooru

  • @user-ul1zm3pm5d
    @user-ul1zm3pm5d 7 месяцев назад

    ❤😂

  • @panipuyalblizzard532
    @panipuyalblizzard532 Год назад +4

    Ithai விஜய் tv laye pannittar. Mookkuthi MURUGAN SPB koodave paadittar.

    • @sudhashan2751
      @sudhashan2751 Год назад +1

      Congratulations 🎉🎉🎉 ma'am

  • @gnanavelp8804
    @gnanavelp8804 24 дня назад

    Gnanavel.p

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 4 месяца назад

    என்னா திறமை, யப்பா ....

  • @mayilmegha4254
    @mayilmegha4254 Год назад

    Try ginus record

  • @user-ie8jb4dj2z
    @user-ie8jb4dj2z Год назад

    இளையராஜாவையே மிஞ்சிடீங்க பாஸ் ❤❤❤

  • @karatees826
    @karatees826 Год назад

    Super na