ஹலோ உங்களுக்கு தா இவங்க புதுசு, கூட்டாமோ மேடையோ இவங்களுக்கு புதுசு இல்லை... உங்களை விட பல மடங்கு சிறந்த கலைஞர் கள் இவர்கள்... நம் மறந்து பொக்கிஷங்களில் இது போன்றவர்களும் ஒருத்தர்கள் 🙏
இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆரோக்கியம் அண்ணாவிற்கு நல்ல மேடை கிடைப்பதற்க்கு கூடவே அந்தோனி தாஸ் கலைஞர் மற்றும் பாடகர் உங்களை மேடை ஏற்றவில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
Enku amma illa but na feel pannathilla yena yenga patti ennaya valathanga entha video paththathularunthu na amma illanu feel varuthu video super msg love so much sister ungalukaga tha entha video pathen super
இந்த கலைஞர்களை பாராட்டுகிறேன்.. ஆனால், நடுவர்களாக இருக்கும் அனைவரும் மீதும் கோவம்தான் வருது.. சிரிப்பே வரலைனா கூட கேன மாரி சிரிக்கிறாங்க.. அதான் கடுப்பா இருக்கு
இவர்களின் திறமையை கணிக்கும் அளவிற்கு அங்கு யாருக்கும் வயதோ அனுபவமோ இல்லை கால மாற்றத்தால் கலைஞன் கையேந்தி நிற்கிறான் கருனையற்ற ஊடகத்திடம் ...
Annna. Super
Superb line Sir
Tu
Appa yan pora
Evlo vayasu irukanum
தமிழ்நாடு சர்லி சாப்பிளின்..... அண்ணா ஆரோக்கியும் ..
ஹலோ உங்களுக்கு தா இவங்க புதுசு, கூட்டாமோ மேடையோ இவங்களுக்கு புதுசு இல்லை... உங்களை விட பல மடங்கு சிறந்த கலைஞர் கள் இவர்கள்... நம் மறந்து பொக்கிஷங்களில் இது போன்றவர்களும் ஒருத்தர்கள் 🙏
👏👍🤝🙏
அமாம் உண்மை🎉
கலைஞன் யா..
உண்மை
Muthu pandi Perukku etha comment
இதுபோன்ற தெருக்கூத்து கலைஞர்களை பாராட்டும் விதமாக,நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய BLACKSHIP ஊடகத்திற்கு நன்றி
அண்ணன் ஆரோக்கியத்திற்கு வாழ்த்துக்கள்
தலை சிறந்த கலைஞன் ஆரோக்கியம் அண்ணன்
சிறந்த கலைஞன் ஆரோக்கியம் அண்ணா ❤❤
ஆரோக்கியம் அண்ணன் கரகாட்டம்னா எங்கயிருந்தாலும் போயிருவேன்.....😍
என் மண்ணின் கலைஞர் சதீஸ் ஆரோக்கியம்
முதுபெரும் கலைஞர் அண்ணன் ஆரோக்கியம் வாழ்க வளமுடன்....
ஆரோக்கியம் அண்ணன் வேற லெவல் கீழ் மாத்தூர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் நாங்கள் பார்த்து ரசித்தோம்
என் மகளே பாராட்டு வாங்கானது போல் மிக மிக சந்தோஷமாக இருக்கு..என்னாய் அறியாமலே கண்ணீர் வருது ❤❤❤
இந்த மேடையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.
ே
♪
0
♪
ெ
வ
வவவ♪😊
யோவ் ஆரோக்கியம் நீ எங்க போனாலும் 🎉🎉🎉
ஆரோக்கியம் எங்கள் ஏரியா கரகாட்டம் பார்க்க சூப்பரா இருக்கும்
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் எதிலும் வெற்றி பெறலாம்🎉
Thalaiva nee ingaiyum vandhitiya😂🔥
மனதளவில் இவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள்
Arockiyam.very nice man..sathish vera level..ivargalai vala vainga makkaley
நமது பாரம்பரியம் வாழ்த்துக்கள் 👌🌷
வாழ்த்துக்கள் நன்றி🙏💕 ஆரோக்கியம் கடினமான உழைப்பாளி🎉
ஆரோக்கியம் அவர்களின் சிரிப்பு ஆரோக்கியம்.
இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆரோக்கியம் அண்ணாவிற்கு நல்ல மேடை கிடைப்பதற்க்கு கூடவே அந்தோனி தாஸ் கலைஞர் மற்றும் பாடகர் உங்களை மேடை ஏற்றவில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி.... சேனல்
Enku amma illa but na feel pannathilla yena yenga patti ennaya valathanga entha video paththathularunthu na amma illanu feel varuthu video super msg love so much sister ungalukaga tha entha video pathen super
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே 👍🙏
Congratulations mapla sathish 🎉❤❤❤❤🎉🎉
ஆரோக்கியம் அண்ணா எல்லம் லெஜன்ட்
ஆரோக்கியம் அண்ணா
அருமையான பதிவு❤❤❤❤
இந்த அண்ண எங்க ஊருக்குலாம் வந்து இருக்காங்க கரகாட்டம் ஆட❤❤❤
Arokkiyam Anna Nee Veraleval Anna 👑
Arokiyam Anna real comedy of star❤
ஆரோக்கியம் அண்ணனின் திறமைக்கு தலை வணங்குகிறேன்
ஆரோக்கிய மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறோம் 💙❤️
சூப்பர் ❤❤🎉
Super Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை வாழ்த்துக்கள்
Arokiya Anna Super 👌🏻 😂
The Great Comedy Legend Arokkiyam annan🎉
Avaru vera level❤
Arokkiya anna ennakku romba putikkum valthukkal anna
😢😢😢romba happy irukku...Anna a enga papatharku
Super 😍
எங்கள் ஊர் அரியலூர்.கோரைக்குழியில் கரகாட்ட நிகழ்ச்சியின் போது போலீஸ் காரர் ஒருவர் அவரை அடித்துவிட்டார்.பாவம்
Super Star annaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்கள் அண்ணன் பப்புன்
Arokiyam mama 😂😂😂😂❤
What a talent 👍👏
Super anna 🎉
Super heros❤❤
இவங்க ரெண்டும் பேரும் எங்க ஊர்ல கரகாட்டம் நிகழ்ச்சிக்கு வந்துருந்தாங்க
Podu podu thalaivan❤
ஆரோக்கியம் எங்க ஊர் காரு
Entha ooru
❤️Vera leval 🔥👌🥰👍👏🙌
அருமையான 😂😂😂 காமெடி
வாழ்த்துக்கள்
Arumai...
Enga arokkiyam Anna❤
Super.sir
Super brothers
Sathis super thambi how to see next video
Arockiyam super Anna
லவ் யூ சதீஸ் ஆரோக்கியம்
Ivarai parkum pothu,kadantha kalathil,atukudi ilayarajavai pattathu pole irukku. ❤
Ivaradhu aatathai naan 10varudam munbu paarthen indrum adhe energy level.100 vayadhu varai vaala vaalthugiren
Anne arokiuam arumai
சிரிப்பு வரவேயில்லை 🤔🤔🤔
Rombo sankar enna putugitanu anga irukan....😢
Super b
Super
Arokayam karakattam 🔥
Supper🎉🎉
Super 😂
🙏🙏🙏 ப்ரோ
Supar😊
Super super 👌👌👌
🤩🔥🔥🔥🔥😃😃😃😃
I am a big fan of arokiyam
Nammooru karakaatathuku aarokiyam vantharu
Mass
Arockiyam ela year rum enga yoor kovil kodai ku dance ada varuvan
கட்டியங்காரனுக்கு புடிக்குல சூடு வைச்சு விடுங்க. அப்பதான் திருந்துவானுங்க
Karakattam fansssss
Arokiyam annaku niraya medai kidaikkanum
ഇതാണോ തമിഴ് നാട്ടിലെ തങ്കച്ചൻ 🤣
வாழ்த்துக்கள் 🫂2 பேருக்கும்
P.murugan.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉
😂😂😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👏👏👏👏👏
🔥🔥🔥
Kallakurichi la mass
Ithu comedy ah ???? Congratulations 🎉
ரோபோ ஷங்கர் தன்னை பெரிய புளுத்தி இன்று உணர்ந்த தருணம்
எனக்கும் ரோபோ பிடிக்காது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
ஆரோக்கியம் மாஸ்
❤❤❤
Ennada panra
Hi
கலை கரகாட்டம் இவன் கலை kavalan
இந்த கலைஞர்களை பாராட்டுகிறேன்.. ஆனால், நடுவர்களாக இருக்கும் அனைவரும் மீதும் கோவம்தான் வருது.. சிரிப்பே வரலைனா கூட கேன மாரி சிரிக்கிறாங்க.. அதான் கடுப்பா இருக்கு
❤❤🎉🎉