அமிதாப்-ஜெயபாதுரி மாதிரி இருந்த ஜோடியிடம் நீங்கள் பிரிந்து விடுவீர்கள் என்றேன்-ASTROLOGER SHELVI-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 53

  • @chandru859
    @chandru859 Год назад +8

    அருமையான மனிதர் நான் இதுவரை சந்தித்த ஜோதிடர்களில் மிகத் துல்லியமாக பலனை கணிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.
    அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய நபர்.
    பல குடும்பங்களுக்கு மருத்துவ உதவி செய்துள்ளார்.

    • @ganapathysubramanian6854
      @ganapathysubramanian6854 Год назад +1

      See this the endorsement from public…. Now there is a big promotion for ALP Astro… they are doing as a group….also they are charging very high for nothing

    • @PurpleKannonLives
      @PurpleKannonLives Год назад

      You must be shelvis sleeper cell. Lol😂
      He is a pretty ruthless money mad guy

  • @vram5853
    @vram5853 Год назад +6

    மிகவும் அருமையான தேர்வு ஷெல்வி அவர்களை நேர்காணல் செய்தது

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Год назад +1

    What his mother said is absolutely correct and necessary.

  • @ganapathysubramanian6854
    @ganapathysubramanian6854 Год назад +2

    Super super… thanks Chitra sir and my Vanakkams to Sri Shelvy sir…he is always Unique and this interview also joined in unique category…. Congratulations 🎉🎉🎉

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +1

    Shelvi Sir is great 🙏🏻

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Год назад +1

    ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என்று உறுதியாக, அழுத்தம் திருத்தமாக சொன்னவர்தான் இந்த சோதிடர்

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    மிகவும் அருமை 🌷👌

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад +1

    நல்ல நேர்காணல் ஷெல்வி சார் சொல்லும் நல்ல வார்த்தைகள் நம்பிக்கையை தருகின்றது

  • @srikanth5800
    @srikanth5800 Год назад

    Great real inspirational person

  • @sriramkannan6381
    @sriramkannan6381 Год назад

    Thank you so much Chithra Sir

  • @user-fastwifi
    @user-fastwifi Год назад

    Nice Interview, Thums Up

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives Год назад +7

    மிக மோசமான மனிதர்
    I approached him to have my astrology read and he was rude and insisted on upfront fees. Not genuine / truthful 👎🏼

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Год назад

    சூப்பர்

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    Super 🌷

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 Год назад

    Super

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 13 дней назад

    💯

  • @balasubramaniansundararaja8969
    @balasubramaniansundararaja8969 Год назад +36

    இங்கே தெளிவாகப் பேசும் இவர் ராசிபலன்கள் சொல்லும்போது புரியாத மாதிரி பேசுவது ஏன்

    • @gamefibersai7598
      @gamefibersai7598 Год назад

      😂😅

    • @gokularamanas7914
      @gokularamanas7914 Год назад +3

      வேண்டும் என்றே இவர் மீது பழி சுமத்தப்படுகிறது.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад

      Read between lines.
      No one likes to hear the truth, so astrologers have to tell in round about way.

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 Год назад +3

      Rasi palan is not accurate because for the total population divided by 12 would be the probability. Also the age groups would differ, same simha rashi would be a school going boy or the same simha rashi would be an very old man. Hence rasi palan wouldn't be accurate.

    • @marimuthun6315
      @marimuthun6315 Год назад

      அது பிழைப்பு
      ஸ்டாலின் ஜாதகப்படி முதலமைச்சர் ஆக முடியாது என்று அடித்து சொல்லியவராயிற்றே?

  • @vinothnkumar6029
    @vinothnkumar6029 Год назад +1

    Astrology is a sign of week mind

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 Год назад

    Suprtb❤

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 5 дней назад

    சத்யவரத பட் கேரளாகாரர்

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dvkarunakaran4155
    @dvkarunakaran4155 Год назад +1

    Chelvi Impex தாமு, எப்படி "ஷெல்வி" ஆனார்?

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Год назад +6

    Dai dubakor... Eappadi CM aavar nu nee sonnathu nadakalaea..

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 Год назад

    எவ்வளவு பெரிய மதிப்நு உள்ள நபர்
    படிப்பு பதவி பொருளாதார அங்கீகாரம்
    அரசியல் அந்தஸ்து....மேலும் si called famous Triplicane.....
    இன்னும் ஜயரு...னு பேசுகிறார்

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Год назад +1

    இவரிடம் சோதிடம் பார்க்க ரூ 5000/-

    • @arunb8841
      @arunb8841 Год назад

      What?😮

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 3 месяца назад

      இந்த நாய்க்கு எப்ப கேடு வரும்னு இதுக்கே தெரியாது... இவன் புளுவுரத கேக்க 5000 ஓவாயா... அதுக்கு இவன் பொண்டாட்டிய உட்டு சம்பாரிக்கலாம்... பொட்ட பாடு பய

  • @kavithaselvi6428
    @kavithaselvi6428 Год назад +1

    Ivar sonna pala vishayam nadakave illa.

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    தினத்தந்தி நாளிதழில் வரும் இன்றைய ராசி சரியாக இருக்கும்.
    பல முறை இன்றுவரை உள்ளது. தினத்தந்தி ஜோதிடர் யார் என்று தெரியவில்லை.
    இவர் கூறும் ஜோதிட பொது பலன்
    கூட நன்றாக உள்ளது.

  • @rajeshx1983
    @rajeshx1983 Год назад +1

    nonsense.

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Год назад +1

    Sir intha mobile ellam vantha piragu than naanga ellam ungalzudaiye interview ellam pakkrom appram eppadi sir ocd solluringe tv channel enge sir youtube irruku

  • @arumugam1966
    @arumugam1966 13 дней назад

    ஆமாப்பா உங்களுக்கு ஜோதிடம் தேவையா பணம் அதிகமாக உள்ள பணக்காரர்களே இவரை போன்ற. கார்புரோட் ஜோசியரிடம் செல்வார்கள் எனவே மிக மிக எளிமையான ஜோதிடர் விமலன் இவர் சாஸ்தாபல்கலைகழைகலகத்தின் பேராசிரியர் ஆவார் இவர் மிக சிறந்த ஜோதிட நுனுக்கத்தின் விளக்கத்தின் ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை கூறுபரே ஐயா ஜோதிடர் விமலன் என்கிற மனிதர்

  • @ro8jhraja
    @ro8jhraja Год назад +1

    உழைக்கமா சாப்பிட ஆன்மீகம் தேவைப்படுகிறது..

    • @jonsnow7041
      @jonsnow7041 10 дней назад

      சூத்தெரிச்சல்ல கதறாதடா மயிரு