ஜோதிடர் SEHLVI-யை பற்றி RAJKIRAN சொன்ன தெரியாத உண்மைகள் - SEHLVI SUCCESS MEET

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #rasipalan2023 #sehlvi #successmeet #rajkiran #rasipalan #astrologersehlvi #actorjayaprakash #kollywood #galattadivine #sanipeyarchi #joshiyam #2023rasipalan
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

Комментарии • 82

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад +9

    His calculation about health is very accurate... Even general prediction is really good..... Keep your service sir.....

  • @arunraj-cd5rk
    @arunraj-cd5rk Год назад +6

    ஷெல்வி ஐயா அவர்களின் சுய சரிதையும் யதார்த்தமாக கூறும் நிகழ்வு ஷெல்வி ஐயாவை மொத்தமாக யதார்த்தமாக பட்டமளித்த நம் மனதைவிட்டு பிரியா கல்யாண ராமன் ஐயாவை வணங்கி மகிழ்கிறேன் 🙏

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Год назад +2

    ஆமாம் நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன்.அதன் பிறகு அவரை கோஷா ஹாஸ்பிடல் பின்னால் உள்ள அவருடைய office il பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.என்னுடைய மூத்த மகனுக்கு மிக சரியாக பிரச்சனைகளுக்கு தீர்வு சொன்னார்.சில எளிய பரிகாரங்களை அவர் சொன் னதன் பேரில் நேரில் சென்று நிறைவேற்றி விட்டு வந்தோம்.இப்போது நன்றாக இருக்கிறோம்.

  • @ammakanakku551
    @ammakanakku551 Год назад +1

    வணக்கம்.செல்வி சார் மிக மிக திறமையானவர்.
    சென்னை மிக மிக பிரபலமான
    தனியார் மருத்துவமனையில் என் உடல்நல குறைவு குறித்து "இதுக்கு மேல என்ன treatment தரது உங்களுக்கு"என மருத்துவர் கூறிய நிலையில்
    ஏதோ கவனத்தில் செல்வி சாருக்கு போன் செய்து நிலையை கூறினேன்.சென்னையிலேயே
    கோடம்பாக்கம் கோயிலுக்கு போய் வாங்க என்றார்.நானும்
    சென்று வந்து treatment அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.சிகிச்சையில் முன்னேற்றம் உள்ளது.
    செல்வி சாரின் வழிகாட்டலே காரணம்.
    வாழ்க செவ்வி சார்.

  • @vetribalan
    @vetribalan Год назад +4

    என்னோட மானசிக குருவுக்கு மனமகிழ்ந்த வாழ்துக்களும் வணக்கமும்

  • @kibh14
    @kibh14 Год назад +7

    1.33 is vijay tv neeya nana long years back I too saw tat show still I remember..

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +3

    May Lord Ganesh shower my Guruji with his blessing

  • @chandrasekarjagannathan6903
    @chandrasekarjagannathan6903 Год назад +1

    Excellant narration of his Biodata.His speech shows his simplicity.🙏🙏🙏

  • @gjey2023
    @gjey2023 Год назад +2

    I like Salvi sir I read cumutham pathey 12 years ago very well now I read my phone

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Год назад +1

    இவர் என் போண்ணுக்கு 2022 ல குழந்தை பிறந்து விடும் என்றுசொன்னார். 2023 தான் பிறந்தது.

  • @srsstills9532
    @srsstills9532 Год назад +2

    Thank you sir

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Год назад +2

    Vanakkamsir

  • @malathim8133
    @malathim8133 Год назад +1

    Nandri sir
    vaazhthukkal sir 💐

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf Год назад

    Super sir unga guru va neega marakkala

  • @anithaashok8836
    @anithaashok8836 Год назад

    It's true I to have seen that show mam

  • @premag8876
    @premag8876 Год назад +1

    How to meet you sir

  • @panpets42
    @panpets42 10 месяцев назад

    Very good astrologer

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Год назад

    Does shelvi sir loos horoscope for ordinary people like us

  • @sridharsubramanian3507
    @sridharsubramanian3507 Год назад

    avar mobile number kidaikuma.or any online appointment possible?pls reply

  • @yogapurushothaman8527
    @yogapurushothaman8527 Год назад +1

    Super sir🙏💪

  • @duraisamy3511
    @duraisamy3511 Год назад +1

    SALUTE SIR

  • @manik..r1767
    @manik..r1767 Год назад +1

    Good astrologer

  • @kumarmanjula6315
    @kumarmanjula6315 Год назад +3

    Super sir👌👌👌👌💯💯💯💯👍👍👍

  • @suneelvenkatakrishna4084
    @suneelvenkatakrishna4084 Год назад

    Shelvi Anna great

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 Год назад

    Sathyavaratha pattu Astrologyer address kedaikuma

  • @sumipg54
    @sumipg54 Год назад +9

    Sir 9 நிமிஷம்..5 நிமிஷம் கழிச்சு இதை கேட்டார்..இதை சொன்னார்.. அப்டீங்கரிங்க..பொய் சொல்லாதீங்க..🙏 ஒரு நிமிஷம் கூட அவர் எடுதுக்கல..முழுசா ஒரு நிமிஷம் கூட அவர் எடுதுக்கல. என் மகளுக்கு 2019 ஆம் வருடம் ஜோதிடம் பார்த்தேன்.இந்த நிமிடம் வரை அவரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களை வாழ வைக்கிறது. Phone செய்த அடுத்த நிமிடம் அவர் கேட்டது.. குறித்து வைத்துக் கொள்கிறீர்களா..அல்லது record செய்து கொள்கிறீர்களா என்று தான் கேட்டார். என் ஆத்ம நாவல் ஆசிரியர் பால குமாரன் அவர்களின் எழுத்து வழியே அறிந்தேன். என்னிடம் வார்த்தைகள் இல்லை..அவரை வணங்குகிறேன்.🙏

    • @G_R-885
      @G_R-885 Год назад

      அவர் கிட்ட எப்படி பாத்தீங்க? Phone consultation'a? எவ்வளவு fees? உடனே பாத்து குடுப்பாரா?

    • @sumipg54
      @sumipg54 Год назад

      @@G_R-885 அவர் ராசி பலன் சொல்லும் போது number display ஆகும்.அதுக்கு call பண்ணுங்க sir

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 Год назад

      Approm en sir rajani politics varla boss

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +1

      @@vijaynarayanan7816 rajini politics vandaru, auto symbol register kuda senjaachu, adarkku apporom araciyal lae irrukkara sikal lae paarthu bhayandhuttaru. Check and update yourself please

  • @MrPartha1985
    @MrPartha1985 Год назад +7

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து நல்லா வந்துடுவேனு சொன்னாரே?

    • @mnagarajan1973
      @mnagarajan1973 Год назад +3

      Yes, but told clearly gave cut of date of after dec 5th... pls check his vedio

    • @kumjagt5524
      @kumjagt5524 Год назад

      Not a good astrologer. He is a money maker .

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Год назад +14

    அது சரி ஒரு சந்தேகம்
    ரஜினிகாந்த் நிச்சயம்
    அரசியலுக்கு வருவார்.இல்லையானல் நா ன் ஜோதிடம் பார்ப்பதில்லை என்ற
    ஜோதிடர் இவர் தானா?
    யாரேனும் விளக்கம் தர முடியுமா?

  • @jayanthim1185
    @jayanthim1185 Год назад

    Avaridam yeppadi conduct panradhu

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 Год назад

    Madipakam Ravi Astrologyer number Ilana Sathya varatha pattu iruntha sollunga

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +2

    கண்டிப்பாக செல்வி சார் ஜாதகம் மட்டும் அல்ல உடல் உள்ள பிரச்சினை சொன்னார் போன எபிசோட் மகரம் தொண்டை பகுதியில் பிரச்சினை சொன்னார் ஒரு வாரமாக தொண்டை புண்ணாக இருந்தது டிரிட்மெட்ண் பிறகு குணமாயிடுச்சி

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад

    💐

  • @andaluandalu7474
    @andaluandalu7474 Год назад

    🙏

  • @satishpadmanathan498
    @satishpadmanathan498 Год назад

    Rajene????

  • @arunraj-cd5rk
    @arunraj-cd5rk Год назад

    🙏 🙏 🙏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад

    RAJINI arasiyallukku varalenennaa, Jothidam vettu poiduveen nu sonnaadhu yaaruu????!!!!!! Correct aa Sollungaa paapooom...,👈😋

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Год назад +1

    This is publicite for shelvi

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    கொஞ்சம் நம்பிக்கை உண்டு.

  • @jegannath9192
    @jegannath9192 Год назад +1

    Yarada yemathuringa. Reel andhurapogudhu.

  • @vsrn3434
    @vsrn3434 Год назад +1

    சும்மா....வெத்து வேட்டு..ஏதோ அரசியல் சினிமா...நட்பு ரீதியில் மீடியா...முலமாக பிரபல்யம் ஆனவர்.இவர் சூப்பர் பிராடு

  • @raja-jx3kk
    @raja-jx3kk Год назад +2

    adichu vidunga...

  • @kumartamil6
    @kumartamil6 Год назад

    இவர் சொல்லி ஏதாவது பலித்தது உண்டா? எவ்வளவு வாங்கிகுறார்

  • @cleandirt9368
    @cleandirt9368 Год назад

    Failed fellow

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Год назад +6

    Fraud

  • @kannankk2001
    @kannankk2001 Год назад +1

    இவரிடம் பலன் பார்க்கட்டணம் எவ்வளவு

  • @premag8876
    @premag8876 Год назад

    Sir I cal your phone number sir but Mobile not pick up

    • @bobdin786
      @bobdin786 Год назад

      Can you share the mobile number

  • @Dineshrosedinesh
    @Dineshrosedinesh Год назад +10

    இவரை அணுக அதிக பணம் தேவைப்படுமோ? என்னிடம் ஜாதகம் பார்க்க அவ்வளவு பணம் எல்லாம் இல்லை... அதுவும் அவர் பிரபலமாக உள்ளவர்களுக்கு மட்டுமே பார்ப்பார் என்று நினைக்கிறேன்...

    • @krishnak4627
      @krishnak4627 Год назад +2

      He charged Rs 5000

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 Год назад +2

      onnum accurate illayy

    • @nagarajraj3475
      @nagarajraj3475 Год назад

      சார் எப்படி அனுகவேண்டும் வழிகாட்டுங்கள்

    • @rameshl1267
      @rameshl1267 Год назад +2

      If u want to waste 5000per horoscope u can contact him

    • @fourpartsplaying4844
      @fourpartsplaying4844 Год назад

      அப்ப முடியாது

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Год назад +7

    Sehlvi in BJP... He knows that's the right choice.

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 Год назад

    Thank you sir