Athma Vidya Vilasam 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஆத்ம வித்யா விலாஸம்
    ========================
    (ஸ்ரீ சதாசிவ பிரஹ்மேந்திரர் அருளியது.)
    மூலம் :- சமஸ்கிருதம்.
    விளக்கம் - தமிழ்.
    விளக்க உரை :- சுவாமி பிரபஞ்சநாதன்.
    [பகுதி - 1]
    MP3 Audio Download Link:-
    archive.org/do...
    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்மோடு வாழ்ந்த ஒரு அவதூத [முற்றும் துறந்தவர், உடை ஆடை உட்பட] மகாஞானி தான் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்ரர்.
    பிபரே ராம ரசம், ப்ருஹி முகுந்தேதி, காயதி வனமாலி, சர்வம் பிரம்ம மயம், போன்ற அருமையான பாடல்களை இயற்றியவர்.
    அவரது அற்புதமான வேதாந்த பாடல்களைக் கொண்ட நூல் “ஆத்ம வித்யா விலாஸம்” என்பதாகும்.
    அதில் இருந்துதான் இங்கு பாடல்களுக்கு விளக்க உரை கொடுக்கப்படுகின்றது. இதிலே, மொத்தம் 43 ஸ்லோகங்கள் உள்ளன. அத்தனையும் தன்னை உணர்ந்தவன் பற்றிய உண்மைகள் ஆகும்.
    நன்றி!

Комментарии • 6