13 வருடம் வெளிநாட்டு வேலை to ஆட்டுப்பண்ணை / கிடா குட்டிகளை ஏன் தேர்ந்தெடுத்தேன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
    #goatlovers #goatmarket #goats #forming
    #formingbusiness #ஆட்டுப்பண்ணை
    #kodiadu #goatlove #police
    #வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
    #puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
    #goatlover
    13 வருடம் வெளிநாட்டு வேலை, சிவில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்தேன். தற்பொழுது எனது சொந்த ஊரில் இந்த பண்ணையை நடத்தி வருகிறேன்
    பண்ணை உரிமையாளர்,
    திரு. கண்ணன்,
    965966 8941
    விளாத்திகுளம்,
    தூத்துக்குடி மாவட்டம்.
    by,
    Tamilar nilam,
    raja.
    9629262980

Комментарии • 63

  • @balchamya7096
    @balchamya7096 10 месяцев назад +5

    தரமான கேள்விகள். உண்மையான நம்பத்தகுந்த பதில்கள். ஆடு வளர்ப்பு எளிதான தொழில் இல்லை. மிக கவனமாக செய்யவில்லை என்றால் நட்டமாகிடும்.சொந்த நிலம் கடனில்லாத முதலீடு. தன் சொந்த உழைப்பையும் செலுத்த வேண்டும் என்பதை உங்கள் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன் ந ன்றி

  • @seenu1969Vasan
    @seenu1969Vasan Год назад +39

    நீங்கள் பேசியது எல்லாம் அனுபவமான உண்மை பெரிதுபடுத்தி ஏதும் பேசல பல பயலுக பொய் தவிர ஏதும் பேசுவது இல்லை

  • @venkatayyappan9232
    @venkatayyappan9232 Год назад +4

    தெளிவான கேள்வி
    மிக தெளிவான பதில்
    சூப்பர் ❤

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 Год назад +8

    ஆடு மேய்க்கவும் அல்லது சொந்த உள் இடமும் அதை பராமரிக்க நாமலும் இருந்தால் மட்டுமே ஆடு பணம் இல்லை என்றால் கண்டிப்பாக நஷ்டம் மட்டுமே சொந்த தொழில் என்பது சொந்த உழைப்பு இருந்தால் மட்டுமே அதற்க்கு பெயர் சொந்த தொழில் தொழிலாளியை நம்பி தொழில் செய்தால் நஷ்டம் மட்டுமே தங்க சுரங்க தொழில் ஆக இருந்தாலும்

  • @mathinithi3196
    @mathinithi3196 Год назад +13

    I am Ramnad palani.
    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் நண்பரே..

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 4 месяца назад

    எதார்த்தமான பேச்சு நன்றி அண்ணா

  • @sivanandame3281
    @sivanandame3281 4 месяца назад

    நல்ல சிறப்பான விளக்கம்
    நன்றி

  • @thottaaravind4475
    @thottaaravind4475 Год назад +7

    நல்ல அருமையான பதிவு கொடி ஆடு வளர்ப்பு பற்றி

  • @adippadal6250
    @adippadal6250 7 месяцев назад +2

    வெள்ளாடு வளர்ப்பு அருமையான எளிமையான லாபம் தரும் தொழில், ஆனால் தேவையான தொழில் நுட்ப அறிவு வேண்டும். ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் நூறு ஆடுவரை வளர்க்கலாம். பரன் தேவையற்றது.மழை, பாதுகாப்பிற்கு கொட்டகை போதும். அந்தந்த பகுதியில் இருக்கும் ஆடுகள் தான் வளர்க்க வேண்டும் இது மிக மிக முக்கியம்.

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 Год назад +6

    மழை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடுகளுக்கு ஒரு வித சளி தொற்று நோய் வரும்.மிக கவனம் தேவை.

  • @padmac2617
    @padmac2617 Год назад +40

    ஆட்டில் தோல் கொம்பு தவிர மற்ற அனைத்தும் உணவாக பயன்படுகிறது. எனவே அவர் சொல்லும் உயிர் எடை ஐநூறு என்பது சரியான விலைதான்.

    • @kvadivel8202
      @kvadivel8202 10 месяцев назад +2

      350 ரூபாய் விற்கவே நாக்கு தள்ளுது

    • @Thanjavur883
      @Thanjavur883 10 месяцев назад

      ​@@kvadivel8202வெள்ளாடு விலை கூடுதல் நண்பா. செம்மறி விலை குறைவு

    • @adippadal6250
      @adippadal6250 7 месяцев назад

      தோலும் விலை தான், கொம்பும் சிலர் கைவினைப் பொருட்கள் செய்ய வாங்குகின்றனர்.

    • @VinothKumar-by4oc
      @VinothKumar-by4oc 3 месяца назад

      😅😮😮😮8​7887@@kvadivel8202

  • @vincentp1380
    @vincentp1380 Год назад +4

    Excellent useful questions and very honest answers.Thank you.

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад +25

    ஆடு குட்டி போடும் செட்டு குட்டி போடாது அதனால் குறைந்த முதலீட்டில் தொடங்க வேண்டும்

  • @amma3136
    @amma3136 11 месяцев назад +1

    Unmai ya solraru hatsup

  • @kalnadaitholan
    @kalnadaitholan Год назад +8

    Super

  • @GowthamJagen-vh3of
    @GowthamJagen-vh3of Год назад +8

    Super take

  • @rasulsaravanakumar231
    @rasulsaravanakumar231 Год назад +6

    சைலேஜ் எங்க வாங்கலாம் சொல்லுங்க அண்ணா Pls எனக்கிட்ட ஆடு இருக்கு தீவனத்துக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @JanuNathan-oi6qg
    @JanuNathan-oi6qg 2 месяца назад

    Anna voice like the sarathkumar

  • @jeganjegan4176
    @jeganjegan4176 Год назад +1

    நல்ல கேள்வி நல்ல பதில்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +27

    10 லட்சத்திற்கு செட்டு போட்டு 5 லட்சத்திற்கு ஆடுவாங்கினால் சிரமம் இல்லையா?

  • @velvel8680
    @velvel8680 6 месяцев назад

    I am Ramnad super ji

  • @KKarupasami-ts1rk
    @KKarupasami-ts1rk Год назад +5

    நமது பகுதியில் ஒரு புதிய நவீன பண்ணை இவரை தொடர்பு கொள்ளவும் நல்ல முறையில் பதிவில் கிடைக்கும்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 11 месяцев назад +4

    மானாவறி நிலத்தில் ஒருங்கினைந்த பயிர் மற்றும் மறங்கல் சேற்த்து செய்தால் ஆடு மாடு கோழி அனைத்தும் லாபம் தரும்

  • @muniyasamy0405
    @muniyasamy0405 2 месяца назад +1

    🎉

  • @grajan3844
    @grajan3844 Год назад +3

    60% average weight our put is realistic.

  • @xavierkingston1592
    @xavierkingston1592 4 месяца назад

    Super super ❤

  • @AYYAVURAMAR-jw8qq
    @AYYAVURAMAR-jw8qq 2 месяца назад

    ❤nexttimephone

  • @KamaRaj-tf1be
    @KamaRaj-tf1be Год назад +1

    Super ji

  • @zahirhussain5913
    @zahirhussain5913 Год назад +1

    செம்மறி ஆடு ( வெள்ளாட்டை கேட்கவில்லை) சப்போட்டா இல்லை மற்றும் வாழை இலை சாப்பிடுமா

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 11 месяцев назад +1

    💥💥💥

  • @kingofforest18
    @kingofforest18 11 месяцев назад +3

    கிடாய் மட்டும் இருந்தால் முட்டிக்காதா (சண்டை)

  • @gurusamymarimuthu8910
    @gurusamymarimuthu8910 Год назад +3

    T.சுப்பையாபுரம் எங்கே இருக்கிறது சார்

  • @kaverimathan3247
    @kaverimathan3247 Год назад +1

  • @narmathac1488
    @narmathac1488 Год назад +2

    கண்ணன் அண்ணா உங்க தொலைபேசி என் இந்த பதிவில் போட்டிருக்கலாம்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 3 месяца назад

      டிஸ்கிரிப்சனில் சேனல் காரர் இவரது எண் உள்ளது பார்க்கவும்.

  • @karthickg2931
    @karthickg2931 Год назад +2

    Pirce over irukku

  • @vaishnaviss1508
    @vaishnaviss1508 Год назад +3

    வெற்றி இல்லை

  • @sivanandame3281
    @sivanandame3281 4 месяца назад

    அதிகமாக மிகைப்படுத்தி
    பேசவில்லை

  • @RajeshR-kc2st
    @RajeshR-kc2st 11 месяцев назад +1

    நீ😊ன்
    ஒஒஒஒஒஒஒம்

  • @alexdurai2559
    @alexdurai2559 Год назад +6

    இது எல்லாம் காயடிச்ச கிடாவா?

  • @kamalkkannan6386
    @kamalkkannan6386 9 месяцев назад

    போட்ட காசு பாக்கறே குள்ள thanii வந்துரும்

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan2712 Год назад +1

    350 per kg.

  • @Yuvasweety-n6z
    @Yuvasweety-n6z 9 месяцев назад +1

    Your number

  • @GurusamyMuthu-gw5lc
    @GurusamyMuthu-gw5lc Год назад +2

    Super

  • @nachiyarfarmsanimalhusband587
    @nachiyarfarmsanimalhusband587 Год назад +1

    Super sir

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 8 месяцев назад

    ❤❤

  • @balass2462
    @balass2462 Год назад +3

    Super