04.புதன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Budhan Karma DNA Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2023
  • ரோகினி உத்திரம் பூராடம்
    இந்த ராசிகாரங்க தான் உங்கள் வாழ்வின் turning point
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
    Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
    DoshamPariharam : bit.ly/DoshamPariharam
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #rohini #uthiram #pooradam #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Комментарии • 145

  • @ellammix8931
    @ellammix8931 8 месяцев назад +26

    Tips for Budhan karma 3) can share knowledge to others 4) be careful with identity card & sharing personal records 5) sponsor for Education & donate study books for students

  • @vK-kr9nm
    @vK-kr9nm 6 месяцев назад +9

    Thank you anna…..for no reason Rohini star would be humiliated by others even by people who have less knowledge than us…..they all had some grudge towards people born in rohini star….Iam Proud to be born in Rohini even though I have suffered by unnecessary criticism…
    Thank you much 🙏

  • @s.v7627
    @s.v7627 9 месяцев назад +11

    I am rohini and a teacher.thank you sir for your thoughts.

  • @user-eh8jx6ju1e
    @user-eh8jx6ju1e 7 месяцев назад +4

    மிகத் தெளிவான விளக்கம்.மிக்க நன்றி ஐயா.

  • @vimalarane8063
    @vimalarane8063 8 месяцев назад +8

    I needed to hear this today. Thank you sir. I guessed you are Rohini & you said it. Mine too same. God bless you & your family sir

  • @rameshbabuv145
    @rameshbabuv145 6 месяцев назад +3

    Sir
    I am Rishabam Rohini.Your information is 100 percent correct 🙏🙏🙏.I am a retired Telecommunication engineer too.
    Regards.

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Месяц назад +1

    உத்திரம் உண்மை தகவல் பதிவு அனுபவ உண்மை நன்றிங்க🙏

  • @CaptainHat-zb4uf
    @CaptainHat-zb4uf 2 месяца назад +1

    For more than one and a half year, I have worried about why I have taken Electronics and communication engineering but after watching this, this confusion has cleared a little because I'm simma rasi uthiram nakshatram .

  • @gowrishankar9065
    @gowrishankar9065 9 месяцев назад +5

    Thanks for guidance ❤

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Месяц назад +1

    உத்திரம் நட்சத்திரத்திற்கு சொன்னது அனைத்தும் உண்மை சார் 🙏

  • @bhanupriyakarthikeyan6557
    @bhanupriyakarthikeyan6557 9 месяцев назад +3

    Superb sir... Thank you sir... 🙏🙏🙏

  • @mediaperson
    @mediaperson 7 месяцев назад +3

    Arumai...
    Athmanamaskaram🙏🏽🙏🏽

  • @rachelmichael7439
    @rachelmichael7439 8 месяцев назад +2

    Thanks Brother. I am a Teacher. Pooradam nakshathra.

  • @user-df5bo5es7j
    @user-df5bo5es7j 8 месяцев назад +1

    மிக்க நன்றி❤

  • @selviganesan7289
    @selviganesan7289 8 месяцев назад +3

    நன்றி

  • @janarthanamveeraraghavan5455
    @janarthanamveeraraghavan5455 8 месяцев назад +5

    Super🎉unmai brother naan dhanushrassi pooradam natchatharam

  • @veluchandran9148
    @veluchandran9148 7 месяцев назад +1

    Sir Thank you so much. Good tips 🙏🙏🙏

  • @athavanRaja5005
    @athavanRaja5005 7 месяцев назад +7

    நான் தனுசு லக்னம் பூராட நக்ஷத்திரம்( Double Karma) ஜாலி ஜாலி😀

  • @deepaks2273
    @deepaks2273 9 месяцев назад +1

    Excellent

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 6 месяцев назад +1

    நன்றி.தெளிவு தந்துள்ளீர்கள்.

  • @prabaavishwakarma2920
    @prabaavishwakarma2920 7 месяцев назад +3

    நானும் உத்திரம் தான் ஆனால் அவரது கருத்துக்கள் மிகவும் எதிர்மறையானவை

  • @sugandhiv5466
    @sugandhiv5466 6 месяцев назад +2

    Hi sir.1000% correct ah iruku sir.uththiram nan .Thank u for ur tips.

  • @meenatchis6256
    @meenatchis6256 7 месяцев назад +2

    குருநாதர்க்கு வணக்கம் சார் நீங்கள் கொடுத்த பலன் எனக்கு மிகவும் உதவியாக இருக்கு மிக்க நன்றி சார்

  • @abithaelangovan4017
    @abithaelangovan4017 7 месяцев назад +1

    Ur research is wow sir, my husband and daughter uthiram and rohini

  • @rajau9030
    @rajau9030 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @abithaelangovan4017
    @abithaelangovan4017 7 месяцев назад +1

    S u r right..very right..i am following

  • @SaranyaSaranya-vf1sx
    @SaranyaSaranya-vf1sx 8 месяцев назад +1

    Rompa nandri sir

  • @vijir9932
    @vijir9932 8 месяцев назад +1

    Thank you so much sir

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 8 месяцев назад +1

    Super sir thank you sir ❤❤❤❤❤🙏🙏🙏👍👍👍

  • @mukundar2454
    @mukundar2454 12 часов назад

    I’m Rohini and I 💯 agree with you!!

  • @matinthimviejje5603
    @matinthimviejje5603 7 месяцев назад

    super sir 100% correct uthiram

  • @swethasumathi8522
    @swethasumathi8522 9 месяцев назад +1

    🙏🙏🙏நன்றி நன்றி சார்

  • @kumarsaravana4838
    @kumarsaravana4838 9 месяцев назад +1

    Thanks.

  • @MuruganTempleVlog
    @MuruganTempleVlog 8 месяцев назад

    Superb sir

  • @ithihashashorts1787
    @ithihashashorts1787 8 месяцев назад +1

    Thank you sir

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Месяц назад +2

    உண்மை தான் சார் வாழ்க்கை யில் அனுபவித்து இருக்கேன் சார்.😂😂

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 5 месяцев назад +1

    நல்ல உண்மையான விஷயம்.

  • @geethapasupathi2338
    @geethapasupathi2338 7 месяцев назад +1

    Thank you

  • @punitham3868
    @punitham3868 9 месяцев назад +1

    Thank u sir

  • @srinithia9816
    @srinithia9816 4 месяца назад +1

    நன்றி ஐயா 🙏

  • @latharaj7830
    @latharaj7830 7 месяцев назад +1

    So so true in my son's case.

  • @vijir9932
    @vijir9932 7 месяцев назад

    Nandri sir

  • @kalyani2674
    @kalyani2674 7 месяцев назад +1

    Thankyou sir 😊

  • @madhan_22
    @madhan_22 8 месяцев назад +24

    உத்திரத்தில் பிரிந்த நான் உத்திரத்தில் தொங்காவது தான் பாக்கி.

    • @prabhuv7165
      @prabhuv7165 7 месяцев назад

      Same enakum

    • @BalaKrishnan-sf2fr
      @BalaKrishnan-sf2fr 7 месяцев назад

      Same i am also.....

    • @srsbalacjn462
      @srsbalacjn462 6 месяцев назад

      Same to me

    • @solairaj8520
      @solairaj8520 4 месяца назад

      😢

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 3 месяца назад +2

      பாஸ் நானும் உத்திரம்
      நாம தொங்ககூடாது நட்சத்திரம் தொங்கவிடாது

  • @palanivadivuvadivu1827
    @palanivadivuvadivu1827 6 месяцев назад +2

    Sir thanks very very thanks your speech detail super❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 месяцев назад +1

    🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷

  • @malathivelu4722
    @malathivelu4722 2 месяца назад

    நன்றி ஐயா

  • @singingstarshamicksha284
    @singingstarshamicksha284 8 месяцев назад +1

    Nadri sir

  • @vedhar7390
    @vedhar7390 6 месяцев назад

    Super sir

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk 8 месяцев назад +1

    Ok. Thanks. Sir

  • @pooranishruthi9170
    @pooranishruthi9170 8 месяцев назад +1

    Therinche kodukurom sir its true

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 8 месяцев назад +1

    Very true sir

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Месяц назад

    👍👍very good news

  • @boovichyren8631
    @boovichyren8631 3 месяца назад +1

    அருமை சகோ...நான் பூராடம்

  • @arula9323
    @arula9323 5 месяцев назад

    Thank you gurujii

  • @sinrajflowers492
    @sinrajflowers492 Месяц назад

    Super

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 9 месяцев назад +6

    வணக்கம் விஷால் சார் நீங்கள் படத்தில் நட்சத்திரம் கேரக்டர் தேடி பார்த்தேன் சார் அதில் ரோகினி நட்சத்திரம் ஒரு படம் சார் காஷ்மோரா அந்த படத்தில் சார் 1 ரோகினி நட்சத்திரம் இல்ல 5 ரோகினி நட்சத்திரம் குடும்பே சேர்த்து பேய் ஒட்டுறேன் சாமி பெயர் வச்சு வித விதமாக மக்களை ஏமாற்றுவார்கள் பேய் கடைசில புடிச்சு போய்விடும் சார் ஒரு வீடியாலே அவர்கள் போலியானவார்கள் தெரிச்சுடும் சார் புதன் மட்டிகிட்டக சார் கடைசில பேய் முக்தி அடைச்சு பேய் இடும் . ஆன பேய் நாங்க தான் ஒட்டினோம் பில்டப் உடுவங்கார் சார் அவர்கள் மக்களை ஏமாத்துகிட்டு தான் இருந்தகா கடைசி வரைக்கும்

  • @user-uk8sc7dj8i
    @user-uk8sc7dj8i 8 месяцев назад +4

    எனது இரு மகன்களும் ரோகிணி நட்சத்திரம்

  • @dreamsivacreations7562
    @dreamsivacreations7562 8 месяцев назад

    Yes

  • @omkumar2870
    @omkumar2870 2 месяца назад

    Fact sir

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn 8 месяцев назад

    ❤❤❤

  • @ranithachannel3772
    @ranithachannel3772 8 месяцев назад

    திருவாதிரை sir

  • @tindivanamanandan2796
    @tindivanamanandan2796 7 месяцев назад

    👍

  • @Akilachandru-ry7gu
    @Akilachandru-ry7gu 9 месяцев назад +22

    Vishal sir your saying is 100% true but enaku oru chinna doubt iruku enkuda pesuravanga palaguravanga la en pecha ketu na solradha ketu avanga life la high position ku poiranga but avangaluku idea kodukura na en nilamai la endha maatramum vara maatikudhu ... oruthar nalla irukanum idha nenga panna dhan nenga crt a way la life lead pannuvinga nu solren adhu crt a anavanglukum nadakudhu avanga na solradha crt a kaadhu la vangi adha apdiye senji avanga life la high position ku poitu enaku tata katitu poiranga but enala yen poga mudila ellarukum na nalladhu dhan pandren enaku endha nalladhu nadaka maatikudhu sir adhu enaku romba varuthama iruku

    • @81arani
      @81arani 8 месяцев назад +7

      Exactly. Nenga enna rasi. Idhudhan andha star oda karma.

    • @lowclasspullingotn49
      @lowclasspullingotn49 8 месяцев назад

      😳ayyayyoo.... 🤔

    • @prasanthprasanth1324
      @prasanthprasanth1324 8 месяцев назад

      😢

    • @uTyouber999
      @uTyouber999 7 месяцев назад

      தெரிந்ததை பகிர வேண்டும். ஆனால் தொழில் ரகசியத்தை அல்ல. அது எந்த வேலையாக இருந்தாலும். இவர் சொல்வது போல ஒரு யூடியூப் சேனல் தொடங்கி தினமும் உங்களுக்கு தெரிந்த ஒரு விசயத்தை ( தொழில் ரகசியத்தை அல்ல) முழு மனதுடன், நிம்மதியாக பகிரவும்.
      உங்கள் உழைப்பை உங்களுக்கு மட்டும் வைத்து கொள்ளுங்கள்.
      உங்களை போல தான் நானும் இருந்தேன். இப்போது மாறிக்கொண்டே வருகிறேன். ஆனா நம்ம வாய் இருக்கே ஓட்ட வாய்… மத்தவங்களுக்கு நல்லது சொல்கிறது என்றால் நம்ம மீறி சொல்லிவிடும். 😂😂😂

  • @annamalaihari2682
    @annamalaihari2682 7 месяцев назад

    🙏🙏👏👏👏

  • @jeevupriyan2717
    @jeevupriyan2717 7 месяцев назад +1

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 Месяц назад

    Im pooradam.. teacher

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 8 месяцев назад +8

    Ur crct bro... Nan pooradam star... na arivu pooravamaga yethu sonalum எனை ilivagave pesuvangargal... even en family members also.... it hurts me lot but kadaisiya na sonathutha nadakum.....

    • @deepikasharma1658
      @deepikasharma1658 7 месяцев назад +1

      Same problem with me 😅

    • @thanikavel321
      @thanikavel321 6 месяцев назад +2

      I too experienced the same. Nowadays I Jz say things once only. They listen to me or not I nvr bothered. Jz keep on watching what’s happening as a spectator 🤷‍♂️

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 месяца назад

    Sirlosapersuperrrrrrr

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 месяцев назад +1

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @akhilanatarajan7991
    @akhilanatarajan7991 6 месяцев назад

    Sir can we do psychology counselling with budhan karma ?

  • @manoharanarts3530
    @manoharanarts3530 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @ushaganesh3071
    @ushaganesh3071 7 месяцев назад

    Sir, u have not spoken about Uthirada natchathiram in all these. To what they belong to?

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 8 месяцев назад +55

    ஐயா, நான் ரிஷபம் -ரோகிணி நட்சத்திரம், கடந்த இரண்டு ஆண்டுகளா இடமாற்றம், ஆசிரியர் பணியில் பிரச்னை, சொந்த பந்தங்கள் யாரும் இல்லை ...தனிமரமா நிற்கிறேன்

    • @vineshparameswari1850
      @vineshparameswari1850 8 месяцев назад +8

      Same correct i also

    • @srdiaries6274
      @srdiaries6274 7 месяцев назад +4

      Me too

    • @rajaravi5530
      @rajaravi5530 7 месяцев назад +2

      Me too.

    • @dexterbrite6832
      @dexterbrite6832 7 месяцев назад +3

      Saamy athanaiyum unmai
      Neengal sandhitha prachanaigal naanum anubavikiraen 😢 am also rohini vrishabam

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 6 месяцев назад

      குரு வாழ்க
      குருவே துணை.,

  • @anbukayal56
    @anbukayal56 8 месяцев назад

    True sir iam puradam natchathiram mithuna laknam

    • @npapyas
      @npapyas Месяц назад

      Me too..how's life

  • @kanda1176
    @kanda1176 8 месяцев назад +7

    புதன் கர்மா நட்சத்திரம்..
    ரோகிணி, உத்திரம் , பூராடம் ...

  • @user-rh3hi7qp8n
    @user-rh3hi7qp8n 5 месяцев назад +2

    ரிஷப ராசி ரோகினி சித்திரம் என் பிள்ளைக்கு கன்னி ராசி உத்திரம்

  • @kannupandian3831
    @kannupandian3831 Месяц назад

    Yes I am weghting for rich

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 6 месяцев назад +3

    நான் உத்திரம் 100/உண்மை

  • @tharaveeran3145
    @tharaveeran3145 8 месяцев назад +1

    100 Percentage Fact Bro

  • @kishoresaravanan3410
    @kishoresaravanan3410 6 месяцев назад

    Rohini ku - sandhiran dhane Athipathi...Yeppadi Puthan varugirar?

  • @gskshanthi92
    @gskshanthi92 5 месяцев назад

    27.2.24 Nandri Sir

  • @VinodVinod-xr5mz
    @VinodVinod-xr5mz 7 месяцев назад +1

    Mmm

  • @SampathV-js3nd
    @SampathV-js3nd 8 месяцев назад +3

    My name sampath pooradam nachathiram
    My first son pranith uthiram natchathiram
    My second son vinith rohini nachathiram

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 7 месяцев назад +1

    I sponsored for studies for 2 persons....iam still doing exams not getting cleared

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Месяц назад

    Uthiram my daughter injured by relatives without any mistakes

  • @sekark7348
    @sekark7348 6 месяцев назад

    ஜோசியம் சொல்லும் பா
    Life is not only social media

  • @kadambaritalk3047
    @kadambaritalk3047 6 месяцев назад

    Rohini 👍🏽

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 8 месяцев назад +2

    Mmm புரியுது 🙄🙄🙄😭😭

  • @jayanthianbalaghan2911
    @jayanthianbalaghan2911 2 месяца назад

    I am rohini/100 true

  • @user-jl5rz2go8l
    @user-jl5rz2go8l 2 месяца назад

    Hundred percent unmai

  • @varatharajanvarathan2123
    @varatharajanvarathan2123 2 месяца назад +1

    எந்த ராசியும் சம்மந்த படாம யார் இருக்கா?

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 месяца назад +2

    நான் உத்திரம் கன்னி
    கடின உழைப்பு நேர்மை கடினப்பட்ட வீடுகட்டினேன் அந்த வீட்டில் வாழமுடியவில்லை எதிரிகள் தொல்லை

  • @deepikadeeepika3058
    @deepikadeeepika3058 7 месяцев назад

    சார் என் வீட்டுக்காரர் ரோகினி

  • @Arigni
    @Arigni 4 месяца назад +2

    நான் உத்திரம் என் மூத்த மகள் பூராடம் இரண்டாம் மகள் ரோகிணி

    • @user-mx2vm9wg2n
      @user-mx2vm9wg2n Месяц назад

      3 perukum buthan karma.3 perum phone la contact panratha avoid pannirunga.emergency ku use pannalam.

  • @vinithakumar865
    @vinithakumar865 7 месяцев назад +1

    Sir I am a housewife. Rohini star. Tell me what will I do for become a business women🙏🙏🙏

    • @suraiyafathima7945
      @suraiyafathima7945 7 месяцев назад +1

      Either open a RUclips channel or open a small shop and sell food or share knowledgeable videos and earn.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 8 месяцев назад

    ஐயா வணக்கம். ஒன்பதாம் இடமும், அதிபதியும் இதே வேலையை செய்யுமே.. பாக்கியாதிபதியும், பாதாகாதிபதியும் ஒன்றுதானே ஒரே மாதிரியான வேலையை செய்யுமே...😢

  • @vimalam7966
    @vimalam7966 8 месяцев назад +2

    தினமும் செய்ய வேண்டுமா

  • @hemameera2019
    @hemameera2019 6 месяцев назад

    Poosam nakshatra

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 8 месяцев назад +1

    தற்போது
    தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புதன் கர்மாவால் பின்னி பெடல் எடுக்கபடுகிறார்