01.சூரிய கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Suriya Karma l DNA ASTROLOGY

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 53

  • @karunaiselvi9498
    @karunaiselvi9498 2 месяца назад +2

    நீங்கள் கூரிய அனைத்தும் 100% உண்மை சார். எனது லக்ன நட்சத்திரம் ஆயில்யம். நான் எனது வாழ்நாளில் 1( 1/2 ) வருடம் பணியில் தலைமை பொருப்பு ஏற்று உடல் நலகுறைவு (வேலை பழு அதிகத்தால்) ஏற்பட்டு 6 மாத விடுப்பில் இருந்து பின் வேலையில் சேர்ந்து தற்போது பணி ஓய்வு பெற்று வீட்டில் உள்ளேன். இந்த நாட்களை நினைத்தால் இப்போதும் அப்பப்பா என்னே ஒரு கஷ்டம்.

  • @singaravels5515
    @singaravels5515 10 месяцев назад +5

    💯 உண்மை என் அனுபவத்தில் நிர்வாக பணியை சுகமான சுமை யாக கருதி செய்தேன். அதற்கான காரணம் தற்போது அறிந்து கொண்டேன்

  • @learningwithjeevakamal3997
    @learningwithjeevakamal3997 3 месяца назад

    விஷால் சார், நான் வியந்த பார்த்த மனிதர்களுள் நீங்கள் ஒருவர் என்னை மிகவும் ஆச்சரிய படுத்தியவர். உங்களின் ஒவ்வொரு கணிப்பும் மிகத்துல்லியமாக உள்ளது . நான் உங்கள் வழிகாட்டுதல் படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அனுஷம் நட்சத்திரம். என் தந்தை ஆரம்பித்த பள்ளியை தற்போது நான் நிர்வகித்து வருகிறேன். இந்தப் பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் அனைத்தும் 100% க்கு 200% உண்மை. தங்களால் எப்படி இவ்வாறு துல்லியமாக கணிக்க முடிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். நன்றி.

  • @sangisangi8677
    @sangisangi8677 9 месяцев назад +2

    Absolutely correct sir ennaku anubavam iruku, athanalatan ipo ulla workla nan avoid panitu irunthen but as ur words i will decide to accept & ready to handle it to reduce my karma tnq u very much vishal sir

  • @thamotharan2946
    @thamotharan2946 8 месяцев назад +2

    I am Puratdathi.Very true Sir.

  • @srini-y9c
    @srini-y9c 5 месяцев назад

    Your prediction correct sir, அனுஷம் I have faced so many things to handle the work, sometime rewards are getted, but pressure is there once the process completed

  • @ponganesh7386
    @ponganesh7386 9 месяцев назад +2

    1000000% True.....Am Aayilayam star.....

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc 11 месяцев назад +3

    உண்மை தான் சார் நன்றி

  • @r.senthilkumar4910
    @r.senthilkumar4910 9 месяцев назад +1

    Vanakkam GURUJI 🙏🕉️🕉️🙏

  • @denagarkumarasamy8297
    @denagarkumarasamy8297 Месяц назад

    நன்றி அண்ணா ❤💎

  • @rajeevanshiyamala6747
    @rajeevanshiyamala6747 11 месяцев назад +3

    வணக்கம் சார்
    நான் ஆயில்யம், 3.பாதம் கும்பலக்கினம். நான் விருப்பப்பட்டு மருத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை. நன்றி 🙏💯

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 8 месяцев назад +2

    நிர்வாகம் பற்றி சொன்னது உண்மை..அனுஷம் நட்சத்திரம் நான்.
    மருத்துவத் துறை ,நிர்வாகம் செய்தேன்.

  • @julij6813
    @julij6813 7 месяцев назад +1

    thank you so much 🙏

  • @srinivasans6504
    @srinivasans6504 5 месяцев назад +1

    எல்லோருக்கும் பொதுவானது.

  • @Mr.Av3rage
    @Mr.Av3rage 2 месяца назад

    Appa nammaku futurela administration position varapothu pola. Enna koduma Saravana ithu.

  • @lakshmiarun9581
    @lakshmiarun9581 11 месяцев назад +2

    True sir. Suryan...chevvai....sani. Karma....ninaithu parunga sir

  • @vjyanand4u
    @vjyanand4u Месяц назад

    Unmai....

  • @sparkofdivine2473
    @sparkofdivine2473 3 месяца назад

    Nan puratadhi sir.
    I am a home maker.yenaku indha 2 Opportunity varavae illanga sir.nan yena pandradhu sir

  • @vimatechnologies
    @vimatechnologies 27 дней назад

    True sir😊

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 11 месяцев назад +2

    எனக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் 4 பாதம் எனக்கு இந்த மாதிரி பதவி கிடைக்கும இப்ப வரை கிடைக்க வில்லை

  • @mohants3264
    @mohants3264 11 месяцев назад +2

    Super sir

  • @arunkumarsekar4782
    @arunkumarsekar4782 9 месяцев назад

    Really true. How come you know 😮😮

  • @selvi_1-
    @selvi_1- 11 месяцев назад +2

    உண்மை சார்

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o 2 месяца назад

    Sss ❤ supper 🎉sir correct ❤

  • @arunkumarsekar4782
    @arunkumarsekar4782 2 месяца назад

    Really it happened to me

  • @riverchannel1385
    @riverchannel1385 9 месяцев назад +1

    Unmai sir

  • @lathachandru3039
    @lathachandru3039 11 месяцев назад +2

    It's true sir200%

  • @ஓம்நமசிவாய-ங5ர
    @ஓம்நமசிவாய-ங5ர 4 месяца назад

    Yes I am studying nurse 100 % true

  • @sriramj.8744
    @sriramj.8744 11 месяцев назад

    Nice guidance sir 🙏

  • @mageshb7277
    @mageshb7277 11 месяцев назад +2

    உண்மை உண்மை உண்மை

  • @moorthycottons7134
    @moorthycottons7134 11 месяцев назад +1

    True sir

  • @user-tu1el9et4o
    @user-tu1el9et4o 4 месяца назад

    💯 correct sir

  • @niranjanbalaji160
    @niranjanbalaji160 9 месяцев назад

    enga thalai eluthla sir

  • @SulaikalSulaikal-f5e
    @SulaikalSulaikal-f5e 7 месяцев назад +1

    ❤❤❤

  • @tharuns1090
    @tharuns1090 11 месяцев назад

    Sir admin field la irruntha successs aguma

  • @meyyappanpalaniappan3518
    @meyyappanpalaniappan3518 11 месяцев назад +2

    எனக்கு தெரிந்து அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியாக வேற்றுமையில் உள்ளார்கள்

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 месяцев назад +4

    புரட்டாதி 4பாதம், ஆயில்யம் லக்கினம் எனக்கு இப்போ வர அது மாதிரி நடக்கல நான் டாம்மி இருக்கேன் 😢

  • @deepasoundari9992
    @deepasoundari9992 9 месяцев назад

    True

  • @seetha9420
    @seetha9420 9 месяцев назад

    100% true

  • @nathiya7793
    @nathiya7793 4 месяца назад

    Yes bro😢😢😢

  • @maheshkumarkr
    @maheshkumarkr 3 месяца назад

    100% 💐💐

  • @akila2959
    @akila2959 19 дней назад

    😮😮உதவி செய்ய போய் உபத்திரம் மாட்டுனதுலாம் நம்ப கதை ctruuu😂😂😂

  • @Relaxingmusic-ST-l2x
    @Relaxingmusic-ST-l2x 10 месяцев назад

    100% Unmai

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 9 месяцев назад

    🎉

  • @kathirvel1530
    @kathirvel1530 4 месяца назад

    💯💯💯💯💯

  • @meenavarun6501
    @meenavarun6501 11 месяцев назад +1

    Sevvai neetcham patri pesavum

  • @chengalvarayansantha1239
    @chengalvarayansantha1239 4 месяца назад

    Thanthi pariyar sun not for God

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 11 месяцев назад

    Exactly 😂😂

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 3 месяца назад

    Poi, poi, poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi. BELIEVE IN GOOD TO GOOD DEEDS AND HAVE PURE THOUGH. GOD WOLL SUPPORT YOU. THESE LIARS LOWER THE POWER OF UOD AND MAKE NAVAGRAH AS POWERFUL. HENCE POI POI POI

  • @mohants3264
    @mohants3264 11 месяцев назад

    Super sir