Our Love Story ends with Marriage | Tamil Couple Vlog | Tamil Romer

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 135

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 Год назад +19

    ஜப்பானிய மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள ஒற்றுமையை உங்கள் காணொளிவழி இப்போதுதான் பார்த்தேன். உடனே உங்கள் திருமண காணொளி அறிவிப்பில் கண்டதால் இதையும் பார்த்தேன்.
    சன்மார்க நெறிப்படி திருமணம் செய்திருப்பது
    தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒளிப்படத்தை அன்பளிப்பாக பெறுவதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள்.

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +3

      மிக்க நன்றி 😊❤️🙏

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 4 месяца назад +1

      தேசிய தலைவர் ❤️❤️❤️❤️💪💪💪💪🙏🙏🙏🙏

  • @சென்
    @சென் Год назад +14

    தெய்வீக தமிழில் திருமணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.

    • @rkannan1578
      @rkannan1578 4 месяца назад +2

      வாழ்க பல்லாண்டு இனிதாக வளமுடன்

  • @சென்
    @சென் Год назад +12

    தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் படம் பரிசாக வழங்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி.
    அவரின் ஊரை சேர்ந்தவன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி 🙏❤️😊

  • @சென்
    @சென் Год назад +6

    தம்பி தங்கை இருவருக்கும் இனிப்பான திருமண நல் வாழ்த்துக்கள்
    16 செல்வமும் புகழும் பெற்று சிறப்பாக செழிப்பாக மகிழ்வாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டுகிறேன்.

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் பாதுகாப்பும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @muthukumara1925
    @muthukumara1925 2 месяца назад +3

    உங்கள் காணொளி இன்று தாய்லாந்து சிவன் கோவில் பார்த்தேன்.ஒரு சில பேர் வெளிநாடுகள் சென்றால் தமிழ் மொழி மறந்து விடுவீர்கள்.நீங்கள் தமிழ் மொழி மீது இவ்வளவு ஈர்ப்பு பார்த்தால் மகிழ்ச்சி உள்ளது அண்ணன்.இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணன் 😊😊😊😊😊

    • @TamilRoamer
      @TamilRoamer  2 месяца назад

      தமிழுக்கு பணி செய்வதில் நிறைவுவாக எண்ணுகிறேன்.

    • @muthukumara1925
      @muthukumara1925 2 месяца назад

      ​@@TamilRoamer இந்த காட்சில் வரும் பாடல் படம் சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணன்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 4 месяца назад +6

    அருமை அருமை 🤝🤝🤝🤝
    மிகவும் மகிழ்ச்சி. அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.
    தேசிய தலைவரை நேசிப்பதால் நீயும் என் சகோதரனே!*

  • @jay-sq2og
    @jay-sq2og Год назад +10

    வாழ்த்துக்கள் சகோதரா

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +2

      மிக்க நன்றி 😊❤️🙏

  • @BharathkumarmsafetyBharathKuma
    @BharathkumarmsafetyBharathKuma Год назад +8

    Happy Marriage Life Congratulations God bless both of you ❤🎉

  • @muthur975
    @muthur975 2 месяца назад +1

    அண்ணா வாழ்க வளமுடன் என்று தமிழ் தேசியக் தலைவர் பிரபாகரனின் ஆசியுடன் ❤️🥰😍😍😍

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад +3

    16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரா அண்ட் சகோதரி

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி சகோ ♥️🙏

  • @daksh1966
    @daksh1966 4 месяца назад +3

    Arumai, best wishes to couple

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 3 месяца назад +2

    Arumai thambi, vaalthugal makkaley

  • @sentamizh3133
    @sentamizh3133 Год назад +3

    Vazhthukal anna prabhakaran gift is amazing😊

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 2 месяца назад

    Happy to see this marriage... congratulations 🎊

  • @nelsondominic3451
    @nelsondominic3451 11 месяцев назад +4

    7.47….the legend

  • @aruljothikamalbabu563
    @aruljothikamalbabu563 Год назад +3

    It's beautiful wedding . Please stay truthful and always in love with each other .

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Год назад +4

    என் இதயத்தில் இருந்து அன்பு வாழ்த்துகள்

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @babuk5517
    @babuk5517 2 месяца назад +1

    Wish you happy with prosperous married life.🎂💐👍😊

  • @laeras2235
    @laeras2235 Год назад +2

    Anna Anni sema cute epavum happy ya iruganum nenga வாழ்த்துகள் அண்ணா❤அண்ணி happy to see this video 🎉🎉

  • @bmurugan8325
    @bmurugan8325 2 месяца назад +1

    Best wishes for newly married couple.

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 3 месяца назад +4

    அழகான பெண்
    அழகான கல்யாணம்

  • @ThiruKumaran-ip3ks
    @ThiruKumaran-ip3ks Год назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 месяцев назад +4

    Happy Married life.

    • @TamilRoamer
      @TamilRoamer  5 месяцев назад

      Thank you ♥️🙏

    • @rajant.g.5071
      @rajant.g.5071 5 месяцев назад

      Lovely couples 💞 congratulations 👏 Happy

  • @raji6793
    @raji6793 Год назад +4

    Happy Married life anna 😍 romba happy ya irruku

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu Год назад +3

    Happy married life, brother. 🙏🙏🙏. May God bless you.

  • @tamiltamil9563
    @tamiltamil9563 3 месяца назад +2

    7:49 Thalaivan

  • @SakthiyaVaikundam
    @SakthiyaVaikundam 9 месяцев назад +2

    Wow 😮 congratulations

  • @TWOBESTFRIENDS-vl8pg
    @TWOBESTFRIENDS-vl8pg Год назад +7

    அண்ணா இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த கல்யாணம் என்றால் உங்களுடைய கல்யாணம்தான் மிக அழகாக இருந்தது அண்ணா அவர்கள் முறைப்படியும் நம் முறைப்படியும் கல்யாணம் நடந்தது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மிகவும் அழகாக நடந்துள்ளது கல்யாணம் அண்ணா உங்களுடைய கல்யாண அனுபவத்தைப் பற்றி ஒரு வீடியோவில் கூறுங்கள் மிகவும் அழகாக உள்ளது

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +1

      மிக்க நன்றி! 🙏😊❤️ I’ll share

    • @TWOBESTFRIENDS-vl8pg
      @TWOBESTFRIENDS-vl8pg Год назад +1

      @@TamilRoamer Hm ok anna😊😊

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 4 месяца назад +3

    வாழ்க வள நலமுடன் பல்லாண்டு❤

  • @ANithya-sq8li
    @ANithya-sq8li 3 месяца назад +2

    Super cute ❤❤❤

  • @Mohamed-pl5jk
    @Mohamed-pl5jk Год назад +2

    Idhayam kanintha vaalthu mazhai,vaalga vazhamudan ella vazhamum inbamum petru noyindri nalamudan 100 yrs vaala vaalthukkal❤

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி ♥️🙏

  • @c3vids_shorts
    @c3vids_shorts Год назад +3

    Congratulations and all the best brother 👍🙏

  • @ShanmugamSundaram-py8gy
    @ShanmugamSundaram-py8gy 2 месяца назад +1

    Congratulations🎉❤

  • @donaldephraim
    @donaldephraim 2 месяца назад +1

    This wow is taken from Christian wedding practices. God bless the couple!

  • @DKVenky-jp2qp
    @DKVenky-jp2qp 3 месяца назад +2

    Congratulations.

  • @NUFAIRBUHARY-mc6cr
    @NUFAIRBUHARY-mc6cr Год назад +2

    Wish you a good marriage dear master

  • @apachetamizha
    @apachetamizha 3 месяца назад +1

    Heartiest congratulations 🎉

  • @knanchandrakala8277
    @knanchandrakala8277 Год назад +2

    Happy marriage life anna 💐 enjoy your life

  • @Rasutharsini
    @Rasutharsini Год назад +2

    வாழ்த்துகள்..! ❤💚

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி 🙏😊❤️

  • @FL-GOP
    @FL-GOP Год назад +2

    மீண்டும் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  • @suryar3606
    @suryar3606 Год назад +2

    Happy married life anna🎉

  • @arulrajan651
    @arulrajan651 2 месяца назад +1

    Happy marriage

  • @valviyaltamil
    @valviyaltamil Год назад +6

    16 ம் பெற்று பெருவாழ்வு வாழிய வாழ்வாங்கு பல்லாண்டு தம்பி 💐💐🌈👍

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +1

      மிக்க நன்றி அண்ணா 🙏😊❤️❤️❤️

  • @sibiyasibiya6330
    @sibiyasibiya6330 Год назад +2

    Congratulations anna 🎉🎉🎉

  • @onlykemvlogs9213
    @onlykemvlogs9213 Год назад +2

    Congratulations teacher 🙌🙌🙌🙌

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      Thank you teacher 😊🙏❤️ still here or moved to a new school?

  • @KNDR28
    @KNDR28 Год назад +2

    Congratulations Anna🎉🎉🎉🎉

  • @SATHEESHKUMAR-zi3lt
    @SATHEESHKUMAR-zi3lt Год назад +3

    புகழோடு வாழ்க

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @ArulRamasuppu
    @ArulRamasuppu 2 месяца назад +2

    ❤i am brvoed of this lady she coming from another country she find one tamil cuy plus tamil calture

  • @marineljohana8133
    @marineljohana8133 Год назад +1

    Enna bro.. achara kirk thangchiyai kadaththittu vanthu kalyanam panneettingala😅😅. Any way wish u a happy married life😊😊😊😊😊😊🤗🤗👍👍👍👍

  • @ashokkumar-sy1gs
    @ashokkumar-sy1gs 3 месяца назад +2

    Neenga entha ooru bro

  • @shrinivasank2212
    @shrinivasank2212 Год назад +1

    Happy marriage life 🎉

  • @karen_emmima5617
    @karen_emmima5617 Год назад +1

    Bro neega pattukottai ya

  • @vigneshbala4590
    @vigneshbala4590 Год назад +1

    Vaazhthukkal naa

  • @ramyaanand8352
    @ramyaanand8352 Год назад +1

    Congratulations🎉🥳👏

  • @thangamanithangavel6188
    @thangamanithangavel6188 Год назад

    Congratulations ❤️ 🎊 👏 💐 🥳 ❤️ 🎊

  • @MasilaMary-ju5nm
    @MasilaMary-ju5nm 2 месяца назад

    You did not sent vedioes your love story

  • @lavanyatours4651
    @lavanyatours4651 Год назад

    Congratulations bro wish you many more returns of day

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Год назад +2

    நம் திருமண முறை பற்றி பென் வீட்டார் என்ன கூறினார்கள்

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад

      சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள்! 😊🙏❤️

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 3 месяца назад +3

    ❤❤❤🎉🎉

  • @Pelztheo
    @Pelztheo Год назад

    Schön das ist schön. Ich freue mich für euch das ihr 2 geheiratet habt😊

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +1

      மிக்க நன்றி

  • @ALS-j4l
    @ALS-j4l 2 месяца назад

    முற்போக்காக பொண்ண கலாச்சாரத்தின் பெயரில் பிற்போக்கா மாத்திராத தம்பி.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 3 месяца назад +2

    Thamilanda

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 3 месяца назад +2

    👍👍

  • @No_god_bad_god
    @No_god_bad_god 3 месяца назад +2

    Which you happy marriage life 🎉 from Ramesh Babu Chennai . Nice place and country Japan best choice which place in Japan chiba Kawasaki Tokyo etc

  • @mrgergajiify
    @mrgergajiify Год назад +1

    🎉🎉🎉 Anna 🇲🇾

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 2 месяца назад +1

    Wishyoumarriedlifw

  • @marineljohana8133
    @marineljohana8133 Год назад

    Bro oru santhegam.. ur marriage romba kolagalama illaye... periyar vaadhiya neengal.. just ask

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +3

      It was a simple marriage with limited people. We had வள்ளலாரின் சன்மார்க்க திருமணம்.

    • @marineljohana8133
      @marineljohana8133 Год назад +1

      @@TamilRoamer oh i see.. ok bro .. ellaa selvamum petru.. santhoshamaana vaazhkai amaiya vaazhthugiren🤗🤗👍👍👍

  • @TvsReddy-k8c
    @TvsReddy-k8c 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉👌💐

  • @avenauchejeyasooriya
    @avenauchejeyasooriya Год назад +4

    ยินดีด้วย พี่ชาย ฉันรู้สึกมีความสุขมากที่เห็นวิดีโองานแต่งงานของคุณ แฟนผมเป็นคนไทยด้วย หวังว่าจะได้แต่งงานในปีหน้า

    • @TamilRoamer
      @TamilRoamer  Год назад +2

      Thank you 😊🙏❤️ I wish you good luck 👍

  • @kaminipriya2081
    @kaminipriya2081 4 месяца назад +1

    👍👏🙏🎈🎊✨🎉😎

  • @rowlandskay1785
    @rowlandskay1785 2 месяца назад +2

    Congratulations.

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Год назад +5

    Congratulations anna❤❤❤.