அன்பு என்னுடைய சிறந்த நண்பர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாங்கள் ஒன்றாகவே ஆராய்ச்சி பட்டத்தினை பெற்றோம். அவர்கூரியவைகள் மிக மிக குறைவுதான். நிறைய இன்னல்களுக்கு பிறகு இந்த இடத்தை எட்டி பிடித்திருக்கிறார். குறிப்பு அவர் தகவல் கூற அதை செய்யாத நபர்களில் நானும் ஒருவன். வாழ்க அன்பு நண்பரே அன்பு.
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு ஓட்டுநர் லிருந்து முனைவர் (Dr) . வீராணம் ஆரம்பிக்கும் ஊரா முடியும் ஊரா தம்பி.சேத்தியா தோப்பு வாழைக்கொள்ளை அடுத்த பரிபூரண நத்தம் கிராமத்தில் வேலை பார்த்துள்ளேன் சென்னைக்கு நீர் அனுப்பும் கடைசி பகுதி.
Very good and inspirational video - for today's young people to go through - However, He cannot be professor , must be Lecturer , after 10yrs after lecturership, he would become Professor - anyways, good to see him happy in Thailand
Super story anna. Ennoda questions : How is life in Thailand?, What was your expectations and what was the reality?, 1st time job kaaga Thailand vanthapo enna maathri challenges lam face panninga? Na technology background la irunthu varen anna, intha field ku Thailand set aaguma?
நிறையபேர் தாய்லாந்தில் IT-யில் உள்ளார்கள். ஆசிரியர் பணியைப் பற்றிதான் எனக்கு தெரியும். IT பற்றி தெரியாது. தாய்லாந்து மகிழ்ச்சியாக(Quality of Life) வாழ சிறந்த நாடுதான்.

எனக்கு சரியாக தெரியவில்லை. அவரிடம் கேட்டு சொல்கிறேன் அண்ணா.
Super sir, Very soon you will reach top position 👏👏👏👏👏👏👏👍👍👍🙏🙏
Very good information, Thanks
Such an inspiring story anna 😮❤😇💙
Yes.
He is such an inspiration. You did really well .. Thank you for sharing your story ❤
விடா முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த காணொளி தந்த தமிழ் ரோமருக்கு நன்றி.
♥️🙏
Very good and inspirational video - for today's young people to go through - However, He cannot be professor , must be Lecturer , after 10yrs after lecturership, he would become Professor - anyways, good to see him happy in Thailand
Your so inspiring அன்பு அரசன் sir❤❤❤❤❤
Romba inspiring story anna
Vazhthukkal da machi @DrAnbarasan ,
Supr na😍
வாழ்த்துக்கள் சார்🎉
சிதம்பரம் பெருமை தாய்லாந்து வரை
Hi nanba congratulations🎉🎉🎉🎉I'm very happy to see u like this and Im very proud to be study with same class...
Such a great inspiration 😊 Wishing you the best for your future journey as well Nanba ❤
🔥🔥வேர லெவல்👏👏👏
♥️♥️
மாப்ள நீங்களும் அவரமாதிரிதான். திங்கள் முதல் வெள்ளிவரை ஆசிரியர் வாரமுடிவில் பாடகர் 🎤😀😀
@@TamilRoamer ஆமா நண்பா..மிக்க மகிழ்ச்சி மாப்ள
♥️♥️
Super Anna ❤🎉🎉 🔥🔥
Its a true and inspirational story….Knowledge is power
வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉
Dr. TO Dr video super🎉🎉🎉
Great!
super annan😊
Super story anna. Ennoda questions : How is life in Thailand?, What was your expectations and what was the reality?, 1st time job kaaga Thailand vanthapo enna maathri challenges lam face panninga? Na technology background la irunthu varen anna, intha field ku Thailand set aaguma?
நிறையபேர் தாய்லாந்தில் IT-யில் உள்ளார்கள். ஆசிரியர் பணியைப் பற்றிதான் எனக்கு தெரியும். IT பற்றி தெரியாது. தாய்லாந்து மகிழ்ச்சியாக(Quality of Life) வாழ சிறந்த நாடுதான்.
@@TamilRoamer Thanks anna
super bro❤❤
♥️🙏
Another one is video is so so so sounds is not loud I have put my mobile near my ears❤😊
Yes, I was not in the right position to record the voice. Sorry for that.
👌
Super bro vlk pevin
வணக்கம் தமிழ் ரோமர். தாங்கள் பேட்டி காணும் பேராசிரியர் தாய்லாந்தில் எந்த கல்லூரியில் பணி புரிகிறார்?
சௌத் இந்தியன் சமையல் வேலைக்கு ஆள் தேவைபட்டால்
சொல்லுங்கள் சார்
👍 👌
0:17 anna, can you tell to us that what is that exact teaching course please?
Diploma In Teaching Profession
Which department sir?
Pvr ,pcc apdina enna bro
PCC - Police Clearance Certificate
Hi
Bro.. wen u free do a travel vlog within thailand for more views..
Sure 👌
தக்கார் என்ற தமிழ் சொல் தான் Doctor ஆக மாறியது .
Wow 😯