"Srimathi மாடிக்கு செல்லும் சிசி டிவி காட்சிகள்" Srimathi Real CCTV Footage Full Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 994

  • @Suresh-ey2nw
    @Suresh-ey2nw 2 года назад +429

    டேய் குற்றம் செய்தவனை விட அவனை காக்க முயல்வவனே முதல் குற்றவாளி இதை காணும் போது வேதனையும் வருத்தம் அளிக்கின்றது

    • @infinitewithinyou8724
      @infinitewithinyou8724 2 года назад +1

      Present Rulers are criminals

    • @worldofpeace8675
      @worldofpeace8675 2 года назад +1

      அதெப்படி ரிப்பன் கலர் மாறிவரும், மனஉழைச்சலில் இருக்கும் . ஶ்ரீமதி தலையை பிரித்து சீவி ரிப்பன் மாற்றி வேறுகலர் வைத்து பின்னி கொண்டு போக முடியுமா? அதில் தான் அந்த பெண் கவனம் செலுத்துமா? அது ஒரு விஷயமே இல்லயே அது ஏதோ ஒரு குழறுபடி அங்கு நடந்திருக்கு அதை வைத்து போக்கு காட்டுகிறார்கள் போல் தெரிகிறது, இதை கவனிக்கும் மக்கள் யாரும் முட்டாள்கள் இல்ல.

    • @SAKTHI_SAI_TAMIL
      @SAKTHI_SAI_TAMIL 2 года назад +4

      கண்டிப்பா தல.

    • @umauma8679
      @umauma8679 2 года назад +2

      Ama nejama aunga nalla iruka matta ga

    • @SAKTHI_SAI_TAMIL
      @SAKTHI_SAI_TAMIL 2 года назад +1

      @@umauma8679 😂😂😂

  • @TamilDove
    @TamilDove 2 года назад +2030

    1. சிசிடிவி வீடியோ காட்சியில் இருக்கும் தேதியையும், நேரத்தையும் எடிட் செய்திருப்பார்களோ?!
    2. அப்படியே உண்மையாக இருந்தாலும் 8.30 டு 10.30 மணி வரை எந்த காட்சிகளும் எந்த சிசிடிவி கேமராவிலும் பதியவில்லையா?!
    3. படிக்கட்டு சுவற்றில் இரத்தம் படிந்த அந்த கரத்தின் நபர் யார்?!
    4. கீழே குதிக்கும் போது எந்த சத்தமும் அந்த பொண்ணு எழுப்பவில்லையா?!
    5. அந்த சத்தம் மற்ற மாணவர்களுக்கோ இல்லை மற்ற ஊழியர்களுக்கோ கேட்கவில்லையா?!
    6. பள்ளியின் முதல்வர் பிறந்த தேதியில்(ஐடி கார்டில்) மாணவி உயிரிழந்தது?!
    7. பள்ளி முதல்வர் அறையில் காண்டம் இருந்தது?!
    8. மற்ற மாணவிகள் 10.30க்கு பின்பு கூட படுத்து உறங்கும் இந்த மாணவியை தேடவில்லையா?!
    9. ஆம்னி வேனில் காலை 5 மணிக்கு பள்ளி தாளாளரும், செயலாளரும் அந்த மாணவியை மருத்துவமனைக்கு இறந்திருக்கிறாள் என்று கூட கவனிக்காமல் கொண்டு சென்றதன் காரணமென்ன?!
    10. ஏற்கெனவே சில மரணங்கள் நடந்ததென்ன இந்த பள்ளியில்?!
    11. ஹாஸ்டல் வார்டன் மாணவியை 9 மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே செல்லும்போது கவனிக்கவில்யா?!
    12. எஸ்பி அவர்கள் எதற்கு கடிதத்தை படித்து காண்பிக்க வேண்டும்?!
    13. ஆம்னி வேனில் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் வழியில் எஸ்பிக்கு ஏன் போனில் பேச வேண்டும்?!
    14. தற்கொலை செய்த மாணவியின் மார்பகத்தில் கீறல்கள், மற்றும் உடல் முழுவதும் இருந்ததென்ன?!
    15. விலா எலும்பு உடைந்த காரணம்?!
    16. பள்ளி நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் (மாணவி இறந்த முதல் 6 நாட்கள்) மர்மமாக இருக்கிறது?!
    17. 16ம் தேதி வரை அற போராட்டம் நடத்தியவர்கள் 17ம் தேதி பள்ளியை எரித்தது எதனால், கூட்டத்தில் உண்மையாகவே ஸ்டூடண்ட்ஸ் பவர்தானா?! இல்லை கூலிவாங்கி கொண்டு வந்த ரவுடிகளா(மரணத்திற்கான ஆதாரங்களை அழிப்பதற்காக)?!
    நீதி வேண்டும்...ஸ்ரீமதி😭💔

    • @hariniharini8781
      @hariniharini8781 2 года назад +39

      And ribbon colour change aagirukku atha note pannunga 1 nd 1 video nalla paarunga

    • @kiruthigak8589
      @kiruthigak8589 2 года назад +23

      Super 👍

    • @kannansk8439
      @kannansk8439 2 года назад +17

      Crt

    • @cut_ngl_ri
      @cut_ngl_ri 2 года назад +28

      வீடியோ ல கொண்டு போன பாடசாலை பை இருக்கா மாடில 😡😡😡😡

    • @Abiselvam20
      @Abiselvam20 2 года назад +15

      Correct ah ketinga

  • @syedalifathima6621
    @syedalifathima6621 2 года назад +99

    இறைவனுக்கும் ௮ந்த பிள்ளைக்கும் தான் ௭ன்ன நடந்ததுனூ தெரியும் ௮தனால் இறைவனை ஒரு நியாயமான முடிவு சொல்லனும்

  • @poovarasanflowerking8473
    @poovarasanflowerking8473 2 года назад +1853

    8.16வெள்ள ரிபன் 9.29 கருப்பு ரிபன் நா 🤔🤔😡இரண்டு வீடியோ வையும் பாருங்க

    • @rajilakshmi1685
      @rajilakshmi1685 2 года назад +38

      Crt

    • @vetrieniya2871
      @vetrieniya2871 2 года назад +30

      Fact bro...

    • @taeking2561
      @taeking2561 2 года назад +104

      And also 1st video salwar dont have border in hand sleeve, but 2nd video has. And also pant color is different in both the videos. Even the hair length too. Both the videos are like completely different.

    • @vkhsvkhs2875
      @vkhsvkhs2875 2 года назад +11

      Crt

    • @vijayalakshmin8366
      @vijayalakshmin8366 2 года назад +12

      Ama bro

  • @kaviarasan4501
    @kaviarasan4501 2 года назад +52

    கேமராவில் பதிவானதாக காட்டப்படும் முதல் காட்சியில் அந்த மாணவி நடக்க முடியாமல் நடந்து வருகிறார்.. அப்படி அவருக்கு என்ன ஆயிற்று.??? வந்தவுடன் முடியால் படுத்துக்கொள்கிறார்...
    அப்போது அவர் அணிந்திருந்த ரிப்பன் வெள்ளை நிறம்..
    இரண்டாவதாக காட்டப்படும் காட்சியில் அவர் நன்றாக வேகமாக நடக்கிறார்.. அப்போது அவர் அணிந்திருந்த ரிப்பன் வெள்ளை அல்ல.. அது நீலம் அல்லது கருப்பு நிறம்.. ஆக இந்த வீடியோ உண்மையல்ல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது....

    • @willingtonstephankethiyonr4884
      @willingtonstephankethiyonr4884 2 года назад +1

      நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன் சகோ.

    • @sadhikbasha436
      @sadhikbasha436 2 года назад

      Super Anna 😭😭😭😭😭

    • @Goodie477
      @Goodie477 2 года назад +2

      Correct.. அந்த பெண் நடந்தது சந்தேகத்தை எழுப்புகிறது

  • @malarvizhi6448
    @malarvizhi6448 2 года назад +134

    மாணவர்கள் அனைவரும் விழித்திருக்கிறார்கள் அப்போது தான் இந்த மாணவி மாடிக்கு செல்கிறார் . மாடியில் இருந்து குதிப்பதை யாரும் பார்க்கவில்லையா.இல்லை இந்த மாணவி அனைவரும் தூங்கும் வரை காத்திருந்தாரா. அது வரைக்கும் யாரும் இந்த மாணவியை தேடவில்லையா. கடவுளே இந்த மாணவியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் . இந்த பூமிக்கு பெண் பிள்ளைகள் பிறக்க அனுமதிக்காதே ப்ளீஸ்.

    • @Nilaa57
      @Nilaa57 2 года назад +1

      😥😭

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 2 года назад

      Indha ponnu ulla varela parunga hand border la school uniform print illa.veliya pora apo iruku

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 2 года назад

      Second floor la fence illa kambi.adhe idhu first floor layum 3rd floor layum kambi irukudhu.normal ah edhu easy ya irukum kambi illadha idam dhan easy ya irukum.apo gudhika try pannirundha second floor la itundhu easy ya gudhikalam.apdiye gudhichu irundhalum kandipa sound vitrupanga.then srimathi note vaikura andha gap la steps la yellow color saree theriyudhu.sreemathi vandha apo avanga thirumba keela varala melaye poitanga.ennoda prediction padi paatha andha ponnuku sapdura apo drugs ah sapadula kalandhu kuduthurukalam adha sapta srimathi tired ah irukunu class la vandhu paduthurukanga.romba tired ah irukura naala dhan note ah mattum bag la vachutu bag ah edukamaye mela erirukanga.hostel la warden dhan yellow color saree kata chance iruku.idhula kutravaligaluku thunai poi irukuradhu hostel warden dhan.andha ponnu avlo neram kanum apdina warden ku kandipa therinjurukum ella vishayamum.srimathi ku munnadiye neraya peru erandhurukanga anga.

    • @ammuraji0365
      @ammuraji0365 2 года назад

      Yen etha kolaverii

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 года назад +105

    ஆஹா நாடகம் நல்லா இருக்குடா நடத்துங்க.... நடத்துங்க....

  • @JoseJose-fj9ql
    @JoseJose-fj9ql 2 года назад +49

    அடேய் எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு தேதிய மாத்த தெரியலையே டா இதுல 7.12ன்னு இருக்கு டைம் 6.40NNU இருக்கு

  • @Manishamanisha-mo3ls
    @Manishamanisha-mo3ls 2 года назад +299

    1.)கற்பழித்ததில் அந்த பின் இறந்திருக்கலாம்
    2.)பின் படியிலிருந்து தூக்கிவந்து,கீழே போட்டிருக்கலாம்
    3.)படியிலிருந்து இறந்த ஷீமதியை தூக்கிவந்தவன்,செவற்றில் கைபட்டு,ரத்தம் ஒட்டியிருகலாம்
    4.)நிர்வாணமா கெடுக்கப்பட்டு, இறந்த பின்,கெடுத்தவர்களே ஆடை போட தெரியாமல்,முன் கட்டும் நாடா பின் கட்டி, கோர்ட் பட்டன் போடாமல்,போட்டிருக்கலாம்
    5.)கடிதத்தில் சிவப்பு பேனா,பதட்டத்தில்ஆசிரியரே தன் பாக்கெட்டில் இருந்த சிவப்பு பேனாவால எழுதியிருக்கலாம்
    6.)உடம்பின் கீறல்கள் கற்பழிக்கும் போது ,ஷீமதி மறுத்தமையால் இருக்கலாம்,
    7.)கீழே போட்டுவிட்டால்,மேலே இருந்து குதித்தது போல் மற்றவரை நம்ப வைத்த நாடகமாயிருக்கலாம்
    8.)மாடியிலிருந்து விழுந்தால் காயமிருக்க வேண்டுமென்று,கெடுத்தவனே,டேபிள்,சேர் கொண்டு தலையில் அடித்து போட்டிருக்கலாம்
    இதையெலாம் யோசிச்சி பாருங்க?உயிர் விலைமதிப்பற்றது,உயிரற்ற மரப்பொருட்கள் உடைத்ததற்கு,ஸ்கூல் நிர்வாகம் அழுகை ஆத்திரம் வருகிறதே???????😡
    கருவில் சுமந்த தன் குழந்தை இழந்து,உடல் உப்பி,பிணவறையில் கிடக்கும் தாயின் ஆத்திரம் எவ்வளவு இருக்கும்?😭
    தப்பு தான் நடக்குது காட்டுறாங்க
    1வழக்குல கூட தப்பு பண்ணவங்க கொன்னுட்டோம்னு காட்ட மாட்ராங்க,
    ஷீமதி கற்பழித்து கொலை செய்யப்படுள்ளார்,என்பது திட்டவட்டமாக தெரிகிறது,கண்டுபிடியுங்க,வேணுண்ணா அடிச்சி மிதிங்க உண்மையா சொல்லுவாங்க🙏🙏🙏🙏 @~Manisha Manisha 😭

    • @Swathikarthi123
      @Swathikarthi123 2 года назад +8

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @elayarajavinothini3146
      @elayarajavinothini3146 2 года назад +10

      100% it's true

    • @thavaselvan7245
      @thavaselvan7245 2 года назад +6

      👍👍

    • @karthiuz1120
      @karthiuz1120 2 года назад

      Unmayana kovam nenga sonna ellam unma sis ana Inga panamum selvaku irudha enavena pannalara ennam muliachuruchu kadumayana sattangal irudha mattum dha idha thadika mudium

    • @suryasurya5085
      @suryasurya5085 2 года назад +7

      🔥👍👍 sariya soninga

  • @jothimani4164
    @jothimani4164 2 года назад +178

    ஆடிப் பதினெட்டும் போர்க்களம் நடந்தது திரௌபதியின் கண்ணீருக்காக .இன்று இந்த ஸ்ரீமதியின் தாயாரின் கண்ணீருக்காக அவள் சிந்திய ரத்தத்திற்காக நீதி கிடைக்க அனைத்து நல் உள்ளங்களும் மனதளவிலும் நேரடியாகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

  • @dossdoss2123
    @dossdoss2123 2 года назад +126

    பிள்ளைகளை முடிஞ்சவரை ஹாஸ்டல் ல சேக்காதீங்க நம்ம கூடவே இருக்கணும். 🙏🙏🙏

    • @tamil_life_failure_beats8269
      @tamil_life_failure_beats8269 2 года назад

      Athutha correct school padikkira ponnellam hostel avasiyam ellaiye pen pillaikalai parents thankalodu vaithe pathirama parthikollavendum 🙏🙏🙏🙏

    • @saranraj1821
      @saranraj1821 Год назад +1

      😭😭😭😭😭😭

    • @xsotica
      @xsotica Год назад

      There are also fathers, brothers, grandfathers who abuse. Change t law. Nothing wrong w hostels. If all girls thr should be no males present. Even then thr are psycho hi women but least likely that ur child will be sexually abused. For males Students & hostels, religious organisations then good luck

    • @SsumaiyyahJabeena
      @SsumaiyyahJabeena 3 месяца назад +1

      Correct 💯

  • @Munivetribikeshop
    @Munivetribikeshop 2 года назад +117

    Bro , நியூஸ் செல்ல சொல்ற மாதிரியே 10.30 மணி இருந்து கீழே விழுந்து இருந்தால் மாணவியின் கூட இருக்கும் அவரது நண்பர்கள் தூங்கும் பொழுது யாரும் தேடியிருக்க மாட்டார்களா ??? மாணவி காணவில்லை என்று night முழுவதும் கண்டிப்பாக தேடி இருப்பார்கள் , கண்டிப்பாக
    security யிடம் inform செய்திருப்பார்கள் , ஏன் செய்யவில்லை ?? , சட்டம் ஏற்கனவே விலை போய் விட்டது இதில் ஜெயிக்கப் போவது அந்த பள்ளி மட்டுமே , இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் அந்த பள்ளிக்கே support செய்து வருகின்றனர் , நீதி தோற்று தோற்றுவிட்டது , போராட்டம் செய்தவர்களை தனிப்படை அமைத்து கைது செய்து வருகின்றனர் இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள் , Worst DMK LEADERS

  • @sundartn7219
    @sundartn7219 2 года назад +65

    அந்த மாணவி நடத்து வர அப்போ.....வே...... rompa சோகமா இருக்கா . So...அதர்க்கு முண்ணாடி ...பள்ளி நிர்வாகம்....
    அந்த மாணவிக்கு ......ஏதும். (.......) டார்சர்...கெடுத்துர்கலாம்.. அந்த மன வேதனையில் பேன்ஸில்...படுத்து இருக்கலாம்.......மிண்டும்.....10:30 மணியலவில் ...பள்ளியில் உரிமையாலரின் மகன் வந்த தண் .......நேக்கம் ....ஏண்ண.......So....பள்ளி நிர்வாகம் தாண் Sri mathi யை ... கெலை சொய்து விட்டது...... இது ஆணி தரமாண உண்மை...

    • @keerthikakeerthika3244
      @keerthikakeerthika3244 2 года назад +1

      Ama ithula enna santhekam

    • @kawasakilover4535
      @kawasakilover4535 2 года назад +1

      100crt bro School nirvagam than Antha ponna keduthu tanga Miss Srimathi Akka 😭😭😭

    • @Palanisankari2010
      @Palanisankari2010 2 года назад +1

      Correct

    • @don_guruyt7589
      @don_guruyt7589 2 года назад

      Aama bro sad aa dha irundhurunkaanga , yedho nadanthu iruku and andha owner payyan vandhadha sonna cctv fake bro..
      adhu Vera edathula nadantha thirutu sampavam

  • @merry1364
    @merry1364 2 года назад +71

    ஹாஸ்டலில் தங்கும் மற்ற பிள்ளைகள் அல்லது ரூம்மேட்ஸ் எப்படியும் ஸ்ரீமதி இரவு தூங்க வரவில்லை என்று சொல்லியிருப்பார்கள் வார்டனையும் பிள்ளைகளையும் நன்றாக விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும்.

  • @sivasiva3511
    @sivasiva3511 2 года назад +45

    தமிழக அரசே செத்தது எப்படி
    அதை மட்டும் சொல்லுங்கள்
    நீதி வேண்டும்

  • @NMPKMCITY
    @NMPKMCITY 2 года назад +31

    CCTV ல இரவு 9.30 தான காட்டுது 10.30 வரை உள்ள வீடியோ எங்க. எடிட்டிங் பன்ன லேட் ஆகும் என்று நினைக்கிறேன்

  • @rengakamu5123
    @rengakamu5123 2 года назад +39

    ஒரு தப்ப மறைக்க என்ன கதையெல்லாம் விடுறாங்க பாருங்க

  • @Rs-cp9vu
    @Rs-cp9vu 2 года назад +97

    அந்தப் பள்ளி மாணவி ஸ்ரீமதி தலை மேல் வெள்ளை நிறம் இருக்கு இரண்டாம் வீடியோ கருப்பு ரிப்பன் இருக்கு இது உண்மையான வீடியோவா 😭😭🖤🖤

  • @brizaangel9295
    @brizaangel9295 2 года назад +31

    இரண்டு வீடியோவும் வேற வேற நாள்ல எடுத்தது... இரண்டையும் ஜோடிக்கிறாங்க... Black and white rippen referent இருக்கு... எப்படிலாம் ஏமாத்துறாங்க

  • @kavikavitha7579
    @kavikavitha7579 2 года назад +137

    இந்த வீடியோ உண்மையாக இருந்தால் மாணவி இறந்த மறுதினமே மாணவியின் பெற்றோர்களிடம் இந்த வீடியோ கான்பித்து இருக்கலாமே ? அன்றே ஏன் இந்த வீடியோ வை காட்டவில்லை? சந்தேகமா இருக்குது....... இந்த வீடியோ வை நங்கு உற்று பார்க்கவும் தலையில் உள்ள ரிப்பன் (வெள்ளை, கருப்பு) கலர் மாரி மாரி வருது ... Edit problem.....

    • @prabhup8979
      @prabhup8979 2 года назад +2

      Correct

    • @vidhyakavi2485
      @vidhyakavi2485 2 года назад +1

      Pinnavaraila iruka srimathi photo la iruka ribbon colour black than ana first video la white ribbon iruku yen

    • @ramarajan3242
      @ramarajan3242 2 года назад

      Intha school nadanthadhu unmaiyana videos CCTV footage realise pannunga appathan nampalam post modern report death ayi 3 natkal solranga appadina ithu kolai seiyapattirukkana

    • @rajiraj-uo2jc
      @rajiraj-uo2jc 2 года назад +1

      Ennaga neega edit panna time vendama... Apdi edit panniyea manda mela irutha kondaya marathutaga... Ribbon color

    • @rahinisarala6687
      @rahinisarala6687 2 года назад +1

      Ivlo naal porumaiya video thedi edit panni cut panni attachment la panna late aagirukum

  • @manojmanoj6282
    @manojmanoj6282 2 года назад +91

    இந்த வீடியோ எல்லாம் வேண்டாம் மாணவி தற்கொலை என்றால் அவள் குதித்த வீடியோ மற்றும் கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியிடுங்கள்

    • @ramyarani325
      @ramyarani325 2 года назад

      Oru vela ippo ninaippaga aaga maadilenthu avala thalli vitturukkulamonu.. Ninaippaga

    • @rahinisarala6687
      @rahinisarala6687 2 года назад

      Avanga vilunthathum police ku infrom pannirukanula

    • @rahinisarala6687
      @rahinisarala6687 2 года назад +1

      Appro mark panni thana thukanum

    • @Goodie477
      @Goodie477 2 года назад

      @@rahinisarala6687 yes

  • @praveen_billa1377
    @praveen_billa1377 2 года назад +11

    பள்ளியின் மாடிக்கு செல்லும் வழி மூடப்பட்டிருக்குமே ...🔥🔥🔥

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 года назад +26

    கண்டிப்பாக இதன் மீது நம்பிக்கை இல்லை!!!இது எல்லாம் கண்துடைப்பு!!! தைரியமாக அனைத்து வீடியோக்களையும் காட்டலாமே!!!

  • @gnanaselvam4332
    @gnanaselvam4332 2 года назад +10

    வலியிலேயே பெரிய வலி எது தெரியுமா பெத்தவங்களுக்கு முன்னோடி பிள்ளங்க இறந்துபோறதுதான் . அந்த வலியை அந்த அம்மா அனுபவிக்கறாங்க. இனி அவங்க வாழுர வாழ்க்கை நரகந்தான். மனசு வலிக்குது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,......

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +37

    மாடிக்கு சென்றதை விட,
    யாருடைய மடிக்குச் சென்றார்
    இதுவே கேள்வி.
    எமனின் மடிக்கு அனுப்பியது யார் ?

  • @nallaiya579
    @nallaiya579 2 года назад +105

    எங்கல இன்னமும் பைத்தியக்காரனா நெனைக்கிரனுங்க 😭

  • @360ironfort2
    @360ironfort2 2 года назад +6

    இங்கு அனைவரும் ஒவ்வொரு பதிலையும் கேள்வியையும் முன் வைக்கலாம் ஆனால் எனக்கு இது ஸ்ரீமதி தானா என்பதே சந்தேகம் தான் எந்த விதத்தில பார்த்தாலும் அந்த பாப்பா மாதிரி தெரியல 😞😞

  • @mohamedriswan57
    @mohamedriswan57 2 года назад +81

    இறைவன் மிகப் பெரியவன் யாரையும் சும்மா விட மாட்டான் சரியான நேரத்தில் பிடிப்பான்

    • @vigesh4848
      @vigesh4848 2 года назад

      Correct

    • @karthikakarthi820
      @karthikakarthi820 2 года назад +1

      Yes

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 2 года назад

      Yes correct

    • @athavanraj
      @athavanraj 2 года назад +3

      Idhukku iraivan direct eh andha kozhandhaiya saaga vidama kaapathi irukkalamae???? Paavam the child. No God will help. Only we shud find and punish the culprits.

  • @runrishma9191
    @runrishma9191 2 года назад +11

    அந்தப் பெண் 3வது மாடிக்கு நடந்து செல்லும் பொழுது ஒரு சில பெண்கள் அங்கு கூட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போ அந்த உன்ன விழுந்திருந்தா கேட்காமலா இருந்திருக்கும். நம்பற மாதிரி கதை சொல்லுங்கப்பா... அப்படி மாடியில் இருந்து விழுந்துருந்த விழுந்ததுகேட்கமலா இருக்கும்.கேட்கல அப்படின்னாலும் அந்தப் பொண்ணு பிரண்ட்ஸ் அந்த பொண்ணு தேடாமையா இருந்திருப்பாங்க. எப்படியும் எல்லாரும் முழிச்சு தான் இருந்து இருகாங்க.அவ்வளவு தூரம் சூசைட் பண்ணவங்க இவ்ளோ கூட்டம் இருக்கும் போதா மாடிக்கு போவாங்க சூசைட் பண்ணுவாங்களா, மாடிக்கு போவாங்களா?

  • @agalyaarumugam8365
    @agalyaarumugam8365 2 года назад +56

    2nd video la date and time different so this is edit video pls don't spread fack video 💔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 2 года назад +8

    எத்தனையோ சந்தேக மரணங்கள் பணத்தால் புதைக்கப்பட்டிருக்கின்றன....
    பாலைவனப் பூக்களிலிருந்து
    பாடல்.
    காந்தி தேசமே காவல் இல்லையா?
    நீதி மன்றமே நியாம் இல்லையா?

  • @keerthana1268
    @keerthana1268 2 года назад +21

    Justice for Srimathi papa 💔😭😭😭

  • @rammoorthi4117
    @rammoorthi4117 2 года назад +43

    அந்த பொண்ணு தலையில் உள்ள ரிப்பன் கலர் முதல் வீடியோவில் வெள்ளை இரண்டாம் வீடியோவில் இருப்பது கருப்பு . அவளுடைய ரிப்பன் கலர் கருப்புதான் எல்லா பள்ளி போட்டோவிலும் கருப்பு தான் போட்டிருக்காங்க

  • @venkatesansevugaperumal9744
    @venkatesansevugaperumal9744 2 года назад +94

    Govt should amend a rule that no special classes are allowed after 6 pm in any schools.... no need to stress too much about education....

    • @prasannaganesh1775
      @prasannaganesh1775 2 года назад

      Hostels will do like this only...

    • @sanaya6274
      @sanaya6274 Год назад

      Can you please explain to me about this video

  • @TKhero7
    @TKhero7 2 года назад +3

    Nalla selection and editing

  • @JjackyJjacky-sq1hd
    @JjackyJjacky-sq1hd 4 месяца назад +2

    நான் சொல்றேன் என் தங்கத்த நோட்டம் விட்டுறுங்காங்க ரொம்ப நாள் அப்புறம் பள்ளி தாயோலிக்கு பிறந்தநாள் அதே நாள்ல புள்ளய வாடன் சாந்தி எதோ சொல்லி கூப்டு௫ப்பா தங்கம் போனதும் எதுலயோ மயக்கம௫ந்த கொடுத்து சின்னா பின்னமா ஆக்கிட்டாய்ங்க இத வெளிய சொன்னா உன்ன யா௫ம் நம்பமாட்டாங்க சொல்லி அனுப்பி௫க்காங்க என் தங்க முடியாமதான் சோர்வா இ௫க்காங்க பா௫ங்க அப்புறம் எங்க இந்த பொன்னு சொல்லி௫வா பயந்து பிலான் பன்னி கொன்டாய்ங்க அட பாவிங்களா நீங்க நல்லாவே இ௫க்கமாட்டிங்கடா கடவுள் தண்டனை கொடுப்பார் 😡😡😡😡

  • @anujeeva8640
    @anujeeva8640 2 года назад +13

    உங்க பொண்ணுங்களுக்கு இதெல்லாம் நடக்கணும் டா ....இந்த நிலமை உங்க வீட்ல இருக்க பொண்ணுங்களுக்கு வரணும் சி என்ன அரசாங்கம் இது.😑😶

    • @veludivya3726
      @veludivya3726 2 года назад +1

      Avanga ponnungaluku ithu ellaam varathu yean endra avaluga already kandavan kuda kandatha panni irupalunga,avalunga vibacharigala vida kevalama nadanthukuvalunga, oru vellai ipadi theriyama yarathu thookitu ponna enjoy than pannuvalungo,intha sudu,suranai,maanam,inam ithu ellaam namma kulainthaigalidam matumey ulla gunam

    • @anujeeva8640
      @anujeeva8640 2 года назад

      Yes yes crct 🤣🤣

  • @deepakr4720
    @deepakr4720 2 года назад +13

    யூகிக்க முடிந்த விஷயங்கள் :-
    1. சகோதரி ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்...
    2. அதனால் நிகழ்தது இதன் மரணம்...
    3. அதனை மறைக்க, நியாயமான முறையில் போராடிய மக்கள் மத்தியில் விஷ பூச்சிகளை இறக்கி கலவரமாக மாற்றியமைத்து திசை திருப்ப முயல்கிறது நிர்வாகம் ( நிச்சயம் அரசு உடந்தை )
    4. இதனை எல்லாம் மறைத்து மக்களை இன்னும் முட்டாளாக்கிட நடக்கும் விஷயங்கள் தான் மின் கட்டண உயர்வு மற்றும் முதல்வரின் பேரன் விமான நிலையத்தில் தடுப்பு செய்திகள்
    சபாஷ்! உலகம் நாடக மேடை என்பதன் உதாரணம் ஆனால் கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் இதில் யார் ?
    அரசா ? அரசிற்கு காசை இறைக்கும் தனியார் தலைமையா ?

  • @anandsidhardhan785
    @anandsidhardhan785 2 года назад +18

    கடவுள் பணக்காரன்க்கு மட்டுமே உண்மையானவன் ஏழைகளுக்கு இல்லை

  • @purpleaysh1170
    @purpleaysh1170 2 года назад +3

    ஏன் எந்த ஒரு மாணவியும் அந்த பெண்ணை திரும்பி கூட பார்க்கவில்லை. எல்லாமே மர்மமா இருக்கு

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 2 года назад +12

    மனித உரிமை தலையிட்டு சக மாணவிகள் அவரின் பெற்றோர்களிடம் விசாரிக்க வேண்டும்

  • @manikandansheerangan3556
    @manikandansheerangan3556 2 года назад +6

    மாடிக்கு ஏறும்போது ஏன் யாராவது பார்க்கிறார் களா என்று ஏன் பார்க்கிறார்?

  • @krathi7327
    @krathi7327 2 года назад +62

    அந்த வகுப்பறைக்குள் வந்தது ஸ்ரீமதி அந்த பொண்ணு நடந்து வரும்போதே ஒரு மாதிரி மயக்கத்தில் வந்த அந்த பொண்ணு படுக்குது எந்திரிச்சு வரப்ப பொண்ணு நல்லா நடந்து வருது இதிலிருந்து தெரிய வேண்டாம் அது ஸ்ரீமதி இல்லை இவனுக்கு ஏதோ காட்டி தப்பிக்க இப்படி சொல்றாங்க தயவு செஞ்சு இதை யாரும் நம்பி ஏமாந்துவிடாதீர்கள் அந்த போலீஸ் எல்லாம் நல்லபடியா விசாரிச்சு அந்த பொண்ணுக்கு நல்ல ஒரு தீர்ப்பை வாங்கி கொடுங்க உங்களுக்கும் பொண்ணு இல்ல

    • @stefipremi890
      @stefipremi890 2 года назад +2

      Steps la oru lady ninnang first time out ana 2nd footage la but ipa podura footage la antha eariyava crop pannitanga any one watch that

  • @kumarmuthaiya9158
    @kumarmuthaiya9158 2 года назад +30

    3வது மாடிக்கு அந்த பெண் போகுது உண்மை.... ஆனால் அந்த 3வது மாடியில் ஒருவர் இருந்திருக்கிறார்!

    • @mehala3382
      @mehala3382 2 года назад +1

      இது.12.தேதி..அந்த.பெண்ணு.இறந்தது..சென்ன..தேதி.13..

    • @vj7630
      @vj7630 2 года назад +3

      அந்த படியில்
      மஞ்சள் கலர் சேலை கட்டியிருக்காங்க கவனிங்க சகோ
      ஸ்ரீமதி படியில் ஏறுகிறாள்
      அந்த கோனர்லா பாருங்க நல்ல தெரிகிறது

    • @smackyou4586
      @smackyou4586 2 года назад

      @@vj7630 purila enga???

  • @ramyad6005
    @ramyad6005 2 года назад +67

    இது பழைய காட்சி, ஏற்கனவே இருந்த பதிவு.
    இந்த காட்சிக்கும், சகோதரி மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றுகிறது,
    இந்த நாட்டில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.
    உண்மை இல்லாத தமிழ்நாடு.
    இந்த பாவத்தை செய்தவன், துணையாக இருக்கும் அரசியல் வாதி, அரசு அதிகாரிகள் எல்லோரையும் கொரோனா சீக்கிரமா கொண்டு போய்டு please 🙏

    • @skemerald
      @skemerald 2 года назад

      இல்லை வேண்டாம் கோரனா கொண்டு போகவேண்டம் அவன் பிள்ளை க்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கனும் அதபாத்து அவுங்க நொந்து சாகனும்

    • @Goodie477
      @Goodie477 2 года назад +1

      👍🙌

    • @kalaivani6282
      @kalaivani6282 2 года назад +1

      Corona ve arasialvathi nadagam .....panam sambathika....yarum otu poda koodathu.... tamilnadu la vala thyriam nimmathi ila ....thandanai kadumayanal thavarugal kuraum....Inga onum mara porathulla

  • @lolipopboys6362
    @lolipopboys6362 2 года назад +12

    Aந்த மாணவர்களும் அந்த பொண்ணனுகிட்ட பேசமற்றைங்க

  • @venkatbalaram359
    @venkatbalaram359 2 года назад +19

    Sir konjam date check pannitu upload pannirukalam

    • @BCube_B2B
      @BCube_B2B 2 года назад +2

      Date correct than ma... Bcoz computer date la month 1st varum

    • @anburanji0829
      @anburanji0829 2 года назад

      But antha ponnu 11 th anga Thana padichurkanga apa 07.12,2021 apd na Ithu palaya vdo va

    • @g.monishagokul6698
      @g.monishagokul6698 2 года назад

      07.12.20(..) last two digits 2022 year theriyala parunga nalla edit panni irukkanga...

    • @jeevitha4025
      @jeevitha4025 2 года назад

      @@g.monishagokul6698 yeah first video is that 22 is white colour nd 2nd 22 is black colour

  • @kumarg1487
    @kumarg1487 2 года назад +6

    1 CCTV காட்சியில் சோர்வாக இருக்கும் மாணவி,எப்படி சுறுசுறுப்பாக செல்கிறார்,,,
    எல்லாமே fraud தவறுக்கு துணை போகிறவர் களை வெட்ட வேண்டும்,,

  • @karuppananchandrau7205
    @karuppananchandrau7205 2 года назад +3

    CBCID விசாரணை நடந்து கொண்டிருகின்றது ஏன் அவசரம் தோழிக்கு நீதி கட்டாயம் கிடைக்கும்

  • @sabarikarthi4445
    @sabarikarthi4445 2 года назад +69

    It is so sad to see the poor child lying down tried. I will never let this happen to my child. Education is important but it shouldn't be tortured to the students.

  • @arasuarasu0309
    @arasuarasu0309 2 года назад +3

    Vera level editing 🥺🥺🥺🥺🥺

  • @anmigaulagam9773
    @anmigaulagam9773 2 года назад +4

    மாணவியின் பின்னலில் உள்ள ரிப்பன் நிறம் மாறியது எப்படி?

  • @sivaranjaniveeramani1490
    @sivaranjaniveeramani1490 2 года назад +6

    என்ன நடந்தது யார் குற்றவாளி என்று ஸ்ரீமதியே வந்து சொன்னால்தான் உண்டு....பள்ளி நிர்வாகம் மற்றும் அரசாங்கம் அதிகாரிகள் எல்லோரும் இணைந்து உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்க முடிவு செய்து விட்டார்கள்.......

  • @chitranoel2997
    @chitranoel2997 2 года назад

    Great observation 👍👍

  • @agileshsenthil6646
    @agileshsenthil6646 2 года назад +3

    1. சிசிடிவி வீடியோ காட்சியில் இருக்கும் தேதியையும், நேரத்தையும் எடிட் செய்திருப்பார்களோ?!
    2. அப்படியே உண்மையாக இருந்தாலும் 8.30 டு 10.30 மணி வரை எந்த காட்சிகளும் எந்த சிசிடிவி கேமராவிலும் பதியவில்லையா?!

  • @tamizh9333
    @tamizh9333 2 года назад +9

    Bro onnu 11th video va irukkum antha school girls kitta keta teriya pothu 11th oru rippan 12th la oru rippan colour use pannuvanka....
    நீதி மெல்ல சாகிறது 😔

  • @sangavib5535
    @sangavib5535 2 года назад +3

    இப்படி யாராச்சும் பெண்கள் அ மிஸ் பிகேவ் பண்றவனா பேன்ட் உருவி அந்த இடத்தில் எண்ணெய் காய்ச்சி ஊற்றனும் அப்போது தான் அடுத்து இன்னொரு தப்பு பண்ண எவனும் யோசிப்பான் 😭😭

  • @lavanyakumar3437
    @lavanyakumar3437 2 года назад +2

    Semmaya edit panni irukkanga intha footage la date paarunga

  • @dencyjeyandencyjeyan4220
    @dencyjeyandencyjeyan4220 2 года назад +3

    வெள்ளை ரிபன் கட்டிய மாணவி தான் சாக போகிறேன் என்று கறுப்பு ரிபன் கட்டியிருப்பாள்🤨🤨

  • @cookandeat3894
    @cookandeat3894 2 года назад +2

    நம்பிட்டோம் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @shugar4105
    @shugar4105 2 года назад +9

    she Was ignored by those attitude girls who talking with frnds and avoiding that girl?!!!! cruel girls!

    • @Catherin13
      @Catherin13 2 года назад

      Classmates gals are reason for the death bcz srimathi was not raped .actually shes was beaten by her classmates

    • @malathisubha1963
      @malathisubha1963 2 года назад

      @@Catherin13 loosu podi. புதுசா சொல்ற

  • @CHINNASP-KERALAGUESSINGONLY
    @CHINNASP-KERALAGUESSINGONLY 2 года назад +1

    Second vidio la date editing ..semma editing

  • @reshmasimbu1187
    @reshmasimbu1187 2 года назад +18

    1 hour la ribbon change panuvangala bro paavam antha ponnu ku etho nadanthu iruku bro paavam nadakka kuda mudiyala bro antha ponnuku

    • @senthilmathan
      @senthilmathan 2 года назад +1

      Antha ponnu entry agum pothu ena seikiral endru parugal(hand)

    • @dosssanjai3234
      @dosssanjai3234 2 года назад +1

      @@senthilmathan nammaku theriuthu bro😭😭😭

    • @smackyou4586
      @smackyou4586 2 года назад

      Pant color kuda parunga. It's different

  • @Deva_9495
    @Deva_9495 2 года назад +1

    உள்ளே இருக்கும்போது வெள்ளை நிற ரிப்பன் அடுத்து வெளியில் வரும்போது கருப்பு நிற ரிப்பன்.. அடடா..
    என்ன ஒரு புத்திசாலித்தனம்டா உங்களுக்கு.
    கேமராவில் சித்தரிக்க செய்யமுடியும் என்பதற்காக இப்படியா வச்சி செய்விங்க..
    பலே பலே..👏👏

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 года назад +6

    அவளுக்கு அக்கறை காட்ட யாருமே அங்கு இல்லை

  • @saranyabsaran8986
    @saranyabsaran8986 2 года назад +6

    ஸ்ரீமதி க்கு முன்னாடி போற பொன்னும் மேல மாடிக்கு தா போகுது ஒரு வேல ஹாஸ்டல் மடில தா இருக்கும் போல.

  • @nithyas9814
    @nithyas9814 2 года назад +3

    Srimathi ku நீதி கிடைக்க வேண்டும்

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 года назад +4

    பணத்தை வாங்கிட்டு எல்லாத்தையும் மறைச்சிட்டானுங்க 😡😡😡

  • @badclmclm5013
    @badclmclm5013 2 года назад +11

    மொட்டை மாடில யாரோ ஒருவரால் கெடுக்க பட்டிருக்கிறாள். முகத்தில் சிறு தயக்கம்

  • @saidurga5826
    @saidurga5826 2 года назад +4

    ஏங்க,,, அந்த பொண்ணு ரொம்ப நேரமா தனியா எதோ ஒரு feelings ல இருக்கா😥😥😥😥...
    அதை கூட இருக்கும் பெண்கள் கண்டுக்க கொள்ளவே இல்லை பாவாம் ஷிரிமதி😥😥😥...ஏன் அந்த பெண்ணுகக்கிட்ட விசாரணை பன்னவே இல்லையே🤔🤔🙄

  • @ksenthilkumar9994
    @ksenthilkumar9994 2 года назад +3

    அவள் குதிக்கும் வீடியோ எங்கட .நடக்குது புடுக்குது னு வீடியோ இருக்கும்போது குதிக்குறா வீடியோ எங்கட

  • @tamilarasantamilarasan1889
    @tamilarasantamilarasan1889 2 года назад +2

    ஸ்ரீமதி படியில் ஏறுவதற்கு முன் மஞ்சள் நிற சேலையில் யாரோ ஒருவர் மேலே செல்கிறார் அவருக்கு பின்னால் தான் இந்த தங்கை செல்கிறார் யார் அவர்?

  • @nivikarthi5212
    @nivikarthi5212 2 года назад +4

    அந்த மாணவி கீழே விழும் வீடியோ காட்டுங்கள் கொலையா தற்கொலை என்று மக்கள் முடிவு பண்ணட்டும்

  • @happyfuntime4555
    @happyfuntime4555 2 года назад

    Editing ultimate da buffalo..

  • @Lakshmiqueen7
    @Lakshmiqueen7 2 года назад +5

    ஏன் பக்கத்துல மாணவிக கண்டு கொள்ளல இதுல ஏதும் பொய் இருக்கும்

  • @kdkrishgaming3952
    @kdkrishgaming3952 2 года назад +5

    என்ன சொல்ல வரீங்க அந்த பொண்ணு தற்கொலை பண்ணிச்சு சொல்ல வரீங்களா first video second video வேற வேற ribbon போங்கடா இது உங்க வீட்டுல நடந்தா தெரியும் 😡😡😡😡😡😡

  • @moulikanagarajan8091
    @moulikanagarajan8091 2 года назад +12

    actuallah intha date December 7 2021 record aana video nalla note panni paarunga 2022 la last 2 mattum different color la irukku

    • @satheeshs894
      @satheeshs894 2 года назад +2

      Antha ponnu hostel sernthe 10 naal ta aaguthu..itu hostel study room

    • @suriyapraba99
      @suriyapraba99 2 года назад +1

      Ila 12 na December ila date, month :date: year antha order la apdi varuthunu nenaikara

    • @nithyasreeg9743
      @nithyasreeg9743 2 года назад

      Ama date 7.12.22

    • @dhanushshankar8997
      @dhanushshankar8997 2 года назад +1

      இல்லை,, இது 2021 ஆக இருக்கலாம். ஏனென்றால் 7.12.2021 அன்றும் செவ்வாய் கிழமைதான்... காலண்டரை பாருங்கள் நண்பர்களே..

  • @sureshg1201
    @sureshg1201 2 года назад +2

    டேய் என்னடா வெள்ளை ரிபன் கருப்பு ரிபன் ரேனும் மாதி மத்த்தி காற்றிங்க,,இவ்ளோ நாள் கடல

  • @BCube_B2B
    @BCube_B2B 2 года назад +29

    But enaku konjam doubt iruku... Srimathi Enga irunthu ipadi tired ah vara... Nyt ava maadiku pogum pothu ithana per mulichu irukum pothu yeppadi ava suicide panna pova...

  • @elakimaelakima4702
    @elakimaelakima4702 2 года назад

    Nice editz🙂 oru ponnu mela thapu solla enna enna pannuraga

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 года назад +4

    ஸ்ரீமதியின் வீடியோ வராது,இன்னும் ஒரு முடிவு எடுக்கல்ல எப்படி வீடியோ வரும், இந்த வீடியோகாரன் நம்மலே ஏம்மாத்துறான்

  • @SangankarthiSangankarthi
    @SangankarthiSangankarthi Год назад +1

    Dhanusika😮 🤔

  • @mr.shanmugamvel86
    @mr.shanmugamvel86 2 года назад +5

    வலியிலேயே பெரிய வலி எது தெரியுமா பெத்தவங்களுக்கு முன்னோடி பிள்ளங்க இறந்துபோறதுதான் . அந்த வலியை அந்த அம்மா அனுபவிக்கறாங்க. இனி அவங்க வாழுர வாழ்க்கை நரகந்தான். மனசு வலிக்குது டா பாவிங்களா

    • @kalaivani6282
      @kalaivani6282 2 года назад

      Antha ammavum sethu poyiralam ....oru thayaga ennala thangika mudiala

    • @kalaivani6282
      @kalaivani6282 2 года назад

      Evlo valichu thudichu serhurukum....ninachake thookamilla sapda mudiala...pythiam pidichamari iruku

  • @knr5873
    @knr5873 2 года назад +2

    All residential schools should be banned ... Parents kooda irundhu padicha podum... Paavam anadha maadhiri suthudhunga... No need this type of studies...

  • @Pattu1914
    @Pattu1914 2 года назад +4

    Hi check opposite steps side one person moving to 3rd floor.... shadow theriyuthu.....full size panni paarunga.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 2 года назад

      Enga bro theriyuthu

    • @Pattu1914
      @Pattu1914 2 года назад

      @@VijayRasigai48 thandi tv la full size footage erukku paarunga yellow colour saree

  • @vksmanivannan
    @vksmanivannan 2 года назад +2

    இனி எத்தனை வீடியோ வந்தா என்ன நியாயத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்..

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 2 года назад +55

    ஏன்
    பக்கத்துமாணவிகள்
    கண்டுகொள்ளவில்லை?
    இதில்
    உள்குத்து
    இருக்கிறது?

    • @maduraiN
      @maduraiN 2 года назад +1

      Yes

    • @saidurga5826
      @saidurga5826 2 года назад

      இதே தான் என் சந்தேகமும் உள்ளது... பாவம் அந்த பெண்😥😥

    • @anithaantony5934
      @anithaantony5934 2 года назад

      எஸ் அந்த மாணவிகளும் கண்டுகொள்ளவில்லை ...

  • @lavanyakumar3437
    @lavanyakumar3437 2 года назад +1

    Sir antha footage la date paarunga sir

  • @justshow4845
    @justshow4845 2 года назад +27

    While posting these kind of videos please mention it as fake videos. This is not a way to increase the subscribers list. If it is happened to your family member will you post videos(Fake Videos)like this without checking it? #JusticeforSrimathy

  • @shobanakathirvel
    @shobanakathirvel 2 года назад

    Time & date ah paarunga

  • @RaviKumar-ip4hm
    @RaviKumar-ip4hm 2 года назад +4

    In this video it's not clear I think they have zoomed it, I waltched I same video, I saw a person in yellow dress, yellow came down and saw this girl and returned to upstairs seeing this girl

  • @SanthoshSanthosh-yp6tg
    @SanthoshSanthosh-yp6tg 2 года назад

    Idhu entha date la edutha video bro..🤔🤔

  • @violetthamas1963
    @violetthamas1963 2 года назад +4

    Yes ribbon colour parunga

  • @chitranoel2997
    @chitranoel2997 2 года назад +1

    என்னுடைய கருத்து....பொண்ணு விழுகவும் இல்லை.... வாட்ச்மேன் பார்க்கவும் இல்லை..
    அந்த part ஒரு கட்டுக்கதை....புள்ள ..கட்டிடத்தில் இறந்து.... தாளலர் மேலாளர்...ரெண்டு பேரும்....காரில் கொண்டுபோய் கள்ளகுறிச்சி அரசு மருத்துவமனையில் போட்டு விட்டார்கள்...இடையில் ..வண்டியையும்... டிரைவர் உம் மாற்றி இருக்கிறார்கள்....

  • @rajeshkumar.s3443
    @rajeshkumar.s3443 2 года назад +10

    பாவம் புள்ள எதோ சொல்ல முடியாத ஒரு மன அழுதத்துல இருக்குற போல இருக்கா. கடவுளுக்கே வெளிச்சம்.

  • @rameshm6074
    @rameshm6074 2 года назад +1

    மாடிக்கு போகும் போது நெறைய student இருக்காங்க. யாரும் தூங்கல. அப்போ மேலிருந்து குதிக்கும் போது யாரும் paarkalaya. தூங்கும் முன் friends தேடலயா. Hostel warden last ah தூங்கும் முன் attenance எடுக்கலயா.

  • @Naturegood2009
    @Naturegood2009 2 года назад +3

    மார்க் தான் முக்கியம் என்று இப்படி ஹாஸ்டலில் விடுறாங்க.இந்த குழந்தை அவ்வளவு சோர்வாக நடந்து வருகிறது ஏன் என்று கேட்க கூட அங்கு ஆள் இல்லை.வீடாக இருந்திருந்தால் வீட்டில் இருப்பவர்கள் பார்த்து விட்டு அமைதியாக இருந்திருப்பார்களா.நடந்து வரும் போது தனிமை.இப்போதும் தனியாகவே குழந்தை படுத்துள்ளது.என் மகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைத்தேன்.+2வில் 561 மார்க்.இப்போது சென்னை அல்லது கோயமுத்தூரில் காலேஜ் சேர்க்க போகிறேன்.ஹாஸ்டலில் இல்லை நானே அங்கு குடிபெயர்ந்து என் மகளுக்கு உதவியாக இருப்பேன்.குழந்தைகள் தான் முக்கியம்.மார்க் இல்லை.

  • @raviviji1676
    @raviviji1676 2 года назад +1

    அது வேறு குழந்தை வெள்ளைநிற பேன்ட் 8.30க்கு 9மணிக்குள் சீருடை மாறுமா....

  • @ManiKandan-uy6hx
    @ManiKandan-uy6hx 2 года назад +10

    Srimathi maranathai maraikura ellarum romba varuthapaduvinga idhu sathiyama nadakum

  • @pangajampangajam4968
    @pangajampangajam4968 2 года назад

    CRT bro