நல்ல தகவல் நன்றி பெற்றோர்கள் இருக்கும் போது திதி குடுக்க கூடாதுன்னு சொல்லி நாங்கள் ஆடி அமாவாசை நாளில் திதி குடுக்க சென்று திரும்பி வந்து விட்டோம் பெற்றோர்கள் இருக்கும் போது முன்னோர்களுக்கு திதி குடுக்கலாமா
ஐயா ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் ஏற்கனவே ஒரு வீடியோவில் இறந்து போன நாள் அன்று அவர்களுக்கு பிடித்த உணவை படையாலாக கண்டிப்பாக வைத்து சாமி கும்பிட சொல்லி இருக்கிறார்கள் அதனால் நான் செய்து கொண்டு இருக்கிறேன் அது சரியானதாக
Good advise... மிக சிறந்த ஒரு விஷயத்தை அருமையாக sonneergal... அனைவரின் சார்பில் தங்களுக்கு வணக்கம் நன்றி....!!
Ethu romba romba nalla thagavalluku nandri guruji.
Super information.thank you very much
Nandri Guruji ivolo naal theriyama thavaru seithutu irunthirukirom ini mel engala thiruthikolvom 🙏🙏🙏🙏
Nalla pathive thanks
நன்றி ஐயா
மிக்க நன்றி அய்யா.
ஐய்யா. இந்தமாதிரியான. சந்தேகங்களுக்கும். எப்படி. சாங்கியம். சமர்தாணங்கள். செய்யணும்முணு. தெரியாத. ஜெணங்களுக்காக. ஐய்யா. நீங்கள். நூருஆயிசூ. தாண்டி. வாழவேண்டும். ஐய்யா. நீங்கல். போடும். வீடியோ. அத்தணையும். எண்சந்தேகத்துக்கு. பதில். ஐய்யா. மிக்க. மிக்க. நண்ரி. ஐய்யா
நன்றிஐயா
நல்லாபதிவு
Romba nanri aiyaa
நல்ல தகவல் நன்றி பெற்றோர்கள் இருக்கும் போது திதி குடுக்க கூடாதுன்னு சொல்லி நாங்கள் ஆடி அமாவாசை நாளில் திதி குடுக்க சென்று திரும்பி வந்து விட்டோம் பெற்றோர்கள் இருக்கும் போது முன்னோர்களுக்கு திதி குடுக்கலாமா
Your programs very very useful oru doubt Pasu nei kidaikkavillai vera Neyil vilakku etralama illai coconut deepam etralama plus reply me
பசுநெய்
Yesss truth
Neengal sovathutaan unmai. Nandri aiya
Can we put garland and water on the death day.
👌
Learned more
Sir Ammavasai தை,ஆடி,புரட்டாசி போன்ற மாதங்களில் சாமி கும்புடும் முறை சரியா?
சரி
Nalla thagaval luikku migavum nandri guruji, vittil irundu amavasai kumpidum video vai edirparkirom guruji . Pittru dosham neengal thilahomam tharavendum aanall en munorgal idran thithi theriyadu , egadesi thithil seiyalama guruji
தைஅமாவாசை
Enga veettu Sami alamarikki pinnadi bathroom irukku sir, idtha nanga mathamudiyathu adukku Padilla enna sir pannalam
பயப்பட வேண்டாம்
Romba nandri sir
first varudam antha thithilli vitil padaiyal potu than samy kumpadanuma
ஆம்
Anandha oli foundation nangal padaiyal pota mudiyatha nelailii ullom athu than tharpanam mattum kudukalamnu nenaichom
Sir naanga eppavum aadi amaavaasayil saamy kumbiduvom aanaal sila kaaranangalaal indha aadi amaavaasayil panna mudiyaamal ponadhu adhuve indha aavaniyil varum amaavaasayil saami kumbidalaama reply tharavum sir pls pls pls
புரட்டாசி அமாவாசை
Veettu monthly calendar entha thisaila mattalam sir
திசையில்லை
Sharon padaiyal soru saapidalama
புரியல
@@Anandhaolifoundation .I mean, amavasaila iranthavanggalukku vaikkum padaiyalai naam sapidalama, illa sapida kudatha.
Sapidalam
@@Anandhaolifoundation tq vm sir.God bless you
Varudathirku oru murai uyir pirindha naal andru pooja I seiyalama ayya
திதி
My brother died on 9 th sep.on thiz day we can do pooja or not.ayya.Pls. reply
En Mamiyar vaikundaeagathesi anru irrunthu vittargal.
ஐயா ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் ஏற்கனவே ஒரு வீடியோவில் இறந்து போன நாள் அன்று அவர்களுக்கு பிடித்த உணவை படையாலாக கண்டிப்பாக வைத்து சாமி கும்பிட சொல்லி இருக்கிறார்கள் அதனால் நான் செய்து கொண்டு இருக்கிறேன் அது சரியானதாக
திதி
@@Anandhaolifoundation நன்றி ஐயா
Veetla Sami photos attali mela veettu periyavanga vechirukkanga sir appadi vekkilama
ஆற்றிலே விட்டுவிடுங்கள்
ஐயா பூரான் வீட்டுக்குள் வந்தால் நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா
பயப்படத் தேவையில்லை
@@Anandhaolifoundation நன்றி ஐயா
வணக்கம். என் தாய் தந்தை முன்னோர்களுக்கு நான் தர்ப்பனம் கொடுக்கலாமா என் அண்ணன் இறந்து விட்டார் எனக்குத்திருமணம் ஆகவில்லை.
கொடுக்கலாம் ஆனால் சில பிராமணர்கள் வேண்டாம் என்பார்கள்
திதி அன்று அன்னதானம் செய்யலாமா ஐயா
Ok
Thanks.Guruji
Ayya vanakkam .matham matham seiyanuma illa varudatiddu oru murai seiyanuma.from malaysia
Ok
ayya, eranthu pona ammavuku oru Penna Samy kumpitalama
Ok